Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!

Featured Replies

அவர் தமிழ் நாட்டில் கனகாலமாக பார்சல் சாப்பிட்டதால...

அவர்களையும் நாங்க வாங்கிட்டம் என்று நினைத்துக்கொண்டிருப்பார். எழுதுவார்.

மக்கள் மீதான பற்றும் அக்கறையும் தானாக வரவேணும் நாம் என்ன தான் ஏத்தினாலும் கருங்கல்லுக்குள் ஈரத்தை எதிர்பார்க்கமுடியுமா தயா.... :(

:lol: :lol: :lol:

சத்தியமாய் நினைச்சு பாக்க சிரிப்பு தான் வந்தது...

  • Replies 109
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட வீட்டில் விழுந்தால் இழவு துக்கம் கொண்டாடவேண்டும்,மற்றவர்கள் வீட்டில் விழுந்தால் வெடி கொழுத்தி கொண்டாடிய கூட்டமல்லவா.

எதுவும் தனக்கு தனக்கு வரும் போதுதான் தெரியும்.தாங்கள் நாலுபேர் தப்புவதற்காக 40,000 பேரை பலி கொடுத்த கூட்டமல்லவா?

அந்த 40,000 பேரையும் கொன்றத்தற்குத்தான் ராஜபக்சாமேல் உலகம் போர்குற்றம் சுமத்தவேண்டுமென வேண்டுகின்றோமல்லாமல் புலிகளை அழித்தது பற்றி எந்த உலகும் கேள்வி கேடகவில்லை.ராஜபக்சா புலிகளை அழித்ததை உலகம் பெருமையாகத்தான் பார்க்கின்றது அதனால் தான் அந்த அப்பாவி 40,000 உயிர்களையும் அழிந்ததையும் கருத்தில் எடுக்குதில்லை.

நீங்கள் இப்படியே குண்டிசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருங்கள்.25 வருடமாக எத்தனை வானொலிகள், டீ.வீ.கள். பத்திரிகைகள், இணையதளங்கள்.யாரையாவது மதித்தீர்களா?

முழுத்தமிழனையும் நடுரோட்டில் கொண்டுவந்துவிட்டுவிட்டு இழவுவீட்டில் வந்து நான் மரணத்தை பரிகசிக்கின்றேனா?.

மரணத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.வருசத்தில் இரண்டு நாளைக்கு கொடியை பிடித்துவிட்டு பஞ்சுமெத்தையில் வந்து படுத்துறங்கிவிட்டு யாரோ பெத்த 10,12 வயது சிறுவர்,சிறுமிகளை பலவந்தமாகபிடித்து 2,3 மாத பயிற்சியுடன் முன்னரங்களில் விட்டு காவு கொடுத்துவிட்டு உலகமே குற்றம் சொல்ல ஏதும் கேட்காது போல் இருந்தவர்களல்லவா? உலகிற்கு எல்லாம் தெரியும் உங்களுக்கும் எல்லாம் தெரியும்.உங்களை நீங்கள் ஏமாற்றலாம் உலகையல்ல.

உம்மிடம் இருந்து வெளிப்படும் அறிவுக்கனமான வாதம் எது என்று வெளிப்பட?

புலியை ஆதிமுதல் அந்தம் வரை அவர்களை தூற்றுவதை தொழிலாய்க் கொண்ட உமக்கு, முள்ளிவாய்க்கால் என்ற இடம் உம் இயல்புக்கு மாற்றத்தைக் கொடுத்தது என்று சொல்ல வருகின்றீரா? இல்லை, அநுகூல நிலையைக் கொடுத்தது என்று சொல்ல வருகின்றீரா?

உலகோர் ஒன்று சொல்ல, தான் தனியனாய் எதிர்ச் சொல் சொல்லும், புலித்துவேசத்தனமான வாதங்களை அறிவுக்கூர்மை என்பதா? இல்லை, பகைமை மெத்தி அறிவு செத்துவிட்ட நிலையா?

உமது திருவாக்கின்படி இந்தியா, கடைசித்தமிழனின் பிணம்வரை சென்று புலியை அழிக்கும் வெறியோடு உக்கிரத் தாண்டவம் ஆடியது, புலி சகோதர அமைப்புக்களை அரவணைக்கத் தவறிய கோபாவேசத்திலா? இல்லை, தமிழரை சரியாக, ஜனனாயகச் சூட்டில் பராமரிக்கத் தவறியது என்ற காரணத்திலா? இல்லை, தறுதலைகளின் போராட்டமாய் இல்லையே என்ற கவலையா?

வல்லாதிக்க பருந்துகள் கடைக்கண் பார்க்க, இரைதான் வேண்டுமே தவிர, நீதி அல்ல!

விக்கிலீக்ஸ் இல் ஒவ்வொரு மானிட அநீதிகளும் உடனுக்குடன் அறிந்த அமெரிக்கா, ஒரு திருவாச்சொல்லைத்தான் சிங்களத்திற்கு எதிராகப் போட்டிருக்கின்றதா? பல்லாயிரம் அப்பாவிகள் படுகொலைக்கு அறிந்தும் மௌனமாய் இருக்கும் நாடு புலிகளின் ஒரு கொலைக்கு சட்டமன்றில் கண்டனம் விடுவது ஏன்? எனவே இவரகள் செயற்பாட்டின் போக்குகளுக்கு போராட்டங்களின் களங்கள் பொறுப்பே இல்லை.

அநுக்கூலவாதம் என்ற ஆட்டப் போக்கே முக்கியமானது! தர்மநியாயவாதங்களே அல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தமிழ் நாட்டில் கனகாலமாக பார்சல் சாப்பிட்டதால...

அவர்களையும் நாங்க வாங்கிட்டம் என்று நினைத்துக்கொண்டிருப்பார். எழுதுவார்.

மக்கள் மீதான பற்றும் அக்கறையும் தானாக வரவேணும் நாம் என்ன தான் ஏத்தினாலும் கருங்கல்லுக்குள் ஈரத்தை எதிர்பார்க்கமுடியுமா தயா.... :(

நன்றி ஐயா

தங்களது நேரத்திற்கு...

உங்கள் மேற்குறிப்பிற்கு நன்றி. என்னுடைய நேரம் ஒன்றும் அப்படி பெறுமதிவாய்ந்தது அல்ல. கள உறவுகள் அனைவரும் போல் என்னுடைய பங்களிப்பும் எப்போதும் இந்தக் களத்திற்கு இருக்கும்.

வல்லாதிக்க பருந்துகள் கடைக்கண் பார்க்க, இரைதான் வேண்டுமே தவிர, நீதி அல்ல!

இதையும் விளங்கி நடத்தியிருக்க வேண்டியது தான் எமது போராட்டம்.எல்லாம் அழிந்தபின் ஒரு வரியில் வந்து உலகத்தை குறைகூறுவது ரொம்ப சுலபம்.

பலருக்கு நடந்த பல விடயங்கள் தெரியாது.கருத்துக்களை எதிர் கொள்ளமுடியாத போது தனிநபர்தாக்குதலும் கேலியும் தான் பதிலாக அமைகின்றன.

அடைந்தால் தமிழீழம் அல்லது முழுதமிழீழமும் சாம்பல் என்றநிலைபாட்டைதான் புலிகள் வைத்திருந்தார்கள்.

சிங்களம் ஒன்றும் தராது எனவே தமிழீழம் தான் முடிந்தமுடிவு இதுதான் புலிகளின் நிலைபாடு.சர்வதேச அழுத்தங்களாலும் தங்களில் பழிவரக்கூடாது என்பதற்காகவும் தான் சந்திரிகா தொட்டு மகிந்தாவரை புலிகள் பேச்சுவார்த்தைக்கு போனார்களே தவிர பேச்சுவார்த்தைகளில் அவர்கள் உளமார்த்தமாக நம்பிக்கை வைக்கவில்லை. நம்பிக்கை இல்லாமலே போகும் பேச்சுவார்க்தைகள் எப்படி ஒரு தீர்வைத்தரும் .

நடந்தவைகள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்களால் ஒருநாள் ஆவணமாக வெளிவரும்.

மாற்று இயகங்களையும் அரசியல் தலைமைகளையும் அழித்ததற்கு கூட இதுவே தான் காரணம்.தமிழீழத்தை தவிர்ந்த வேறு தீர்வுகளுக்கு இவர்கள் ஒத்துக்கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில் தான்.டெல்கியில் பிராபா கேட்டு அடம் பிடித்ததும் அதுதான் தங்களை மாத்திரம் ஏகப்பிரநிதிகளாகும் படி.

கனாவில் இருந்து போய்வந்த முன்னாள் ஒன்ராறியோ பிறிமியர்"பொப் ரே" டொரொன்டோ ஸ்டாரில் இலங்கை அரசு,புலிகள் இருவரின் நிலைபாட்டையும் வெகு தெளிவாக எழுதியிருந்தார்.நடைமுறை பிரச்சனைகளையும் ஆராய்ந்திருந்தார்.

தனிய புலிகள் சொல்வதை மட்டும் கேட்டு அதை மட்டும் உண்மையென நம்பி இவ்வளவு தோல்விகளுக்கும் இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் அதுதான் சரியென்றால் யாரும் ஒன்று செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அடைந்தால் தமிழீழம் அல்லது முழுதமிழீழமும் சாம்பல் என்றநிலைபாட்டைதான் புலிகள் வைத்திருந்தார்கள்.

சிங்களம் ஒன்றும் தராது எனவே தமிழீழம் தான் முடிந்தமுடிவு இதுதான் புலிகளின் நிலைபாடு.

அப்பாடா ஒரு மாதிரி புலிகளின் நிலைப்பாட்டை ஒத்துக்கொண்டீர்கள்

தங்கள் நிலைப்பாட்டையும் சொல்லுங்கோவன் அண்ணா

கேட்பம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லாதிக்க பருந்துகள் கடைக்கண் பார்க்க, இரைதான் வேண்டுமே தவிர, நீதி அல்ல!

இதையும் விளங்கி நடத்தியிருக்க வேண்டியது தான் எமது போராட்டம்.எல்லாம் அழிந்தபின் ஒரு வரியில் வந்து உலகத்தை குறைகூறுவது ரொம்ப சுலபம்.

பலருக்கு நடந்த பல விடயங்கள் தெரியாது.கருத்துக்களை எதிர் கொள்ளமுடியாத போது தனிநபர்தாக்குதலும் கேலியும் தான் பதிலாக அமைகின்றன.

அடைந்தால் தமிழீழம் அல்லது முழுதமிழீழமும் சாம்பல் என்றநிலைபாட்டைதான் புலிகள் வைத்திருந்தார்கள்.

சிங்களம் ஒன்றும் தராது எனவே தமிழீழம் தான் முடிந்தமுடிவு இதுதான் புலிகளின் நிலைபாடு.சர்வதேச அழுத்தங்களாலும் தங்களில் பழிவரக்கூடாது என்பதற்காகவும் தான் சந்திரிகா தொட்டு மகிந்தாவரை புலிகள் பேச்சுவார்த்தைக்கு போனார்களே தவிர பேச்சுவார்த்தைகளில் அவர்கள் உளமார்த்தமாக நம்பிக்கை வைக்கவில்லை. நம்பிக்கை இல்லாமலே போகும் பேச்சுவார்க்தைகள் எப்படி ஒரு தீர்வைத்தரும் .

நடந்தவைகள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்களால் ஒருநாள் ஆவணமாக வெளிவரும்.

மாற்று இயகங்களையும் அரசியல் தலைமைகளையும் அழித்ததற்கு கூட இதுவே தான் காரணம்.தமிழீழத்தை தவிர்ந்த வேறு தீர்வுகளுக்கு இவர்கள் ஒத்துக்கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில் தான்.டெல்கியில் பிராபா கேட்டு அடம் பிடித்ததும் அதுதான் தங்களை மாத்திரம் ஏகப்பிரநிதிகளாகும் படி.

கனாவில் இருந்து போய்வந்த முன்னாள் ஒன்ராறியோ பிறிமியர்"பொப் ரே" டொரொன்டோ ஸ்டாரில் இலங்கை அரசு,புலிகள் இருவரின் நிலைபாட்டையும் வெகு தெளிவாக எழுதியிருந்தார்.நடைமுறை பிரச்சனைகளையும் ஆராய்ந்திருந்தார்.

தனிய புலிகள் சொல்வதை மட்டும் கேட்டு அதை மட்டும் உண்மையென நம்பி இவ்வளவு தோல்விகளுக்கும் இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் அதுதான் சரியென்றால் யாரும் ஒன்று செய்யமுடியாது.

தனிய புலிகள் சொல்வதை மட்டும் கேட்டு அதை மட்டும் உண்மையென நம்பி இவ்வளவு தோல்விகளுக்கும் இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் அதுதான் சரியென்றால் யாரும் ஒன்று செய்யமுடியாது.

புலி ஆதரவு விமர்சனத்தை இப்படி கொச்சப் படுத்தும் உமக்கு அதற்கு என்ன அருகதை இருக்கின்றது. இன்னொரு நாட்டுக்காறானுடன் புலியை விமச்சிப்பதை ஒத்ததே உம்முடன் விமர்சிப்பதும், இன்னும் சொன்னால் அதையும் தாண்டிய பின்னடைவுத்தரமானது. வேற்றெ நாட்டவனுக்கு ஒன்றும் தெரியாது, உமக்கோ வெறும் பகைமையில் சூடேறி இருக்கின்ற நபர், உம் கண்ணிற்கு ஒட்டுக் குழுக்களின் கூத்துகளில் கூட நியாயம் இருபப்து போல் இருக்கும், புலிகளின் செயல்களின் எதுவுமே இருப்பதாக இருக்காது.

சுருக்கமாகச் சொன்னால் ஒன்றும் ஒன்றும் இருண்டு என்று தெரியாதவனிடம் மூன்றும் ஒன்றும் என்ன வென்று தெரியும் என்று எதிர்பார்ப்பதுதான் அறிவீனம். புலியை ஆராம்பக் கட்டம் முதலே ஒன்றும் இல்லாத ஒன்றாய் பார்த்த உமக்கு இப்போதும் ஒன்றும் இல்லாமல் தெரிவதற்கு காரணம் மட்டும் புதியதாய் இருக்க முடியாதும், எமக்கு விடும் றீல்தான் புதியதாய் இருக்க முடியும்!

முள்ளிவாய்காலுக்கு பலவருடங்கள் முன்னால் கூட புலிகளின் பின்னால் மொத்த தமிழரும் இருக்கின்றார்கள் என்றால் அதை இல்லை என்றும் அதை மறுத்த அதே வாதத்திற்கு உரியவர்கள் இன்றும் அதையே கூறுகின்றீர்கள். நான் கேட்பது அன்று நீங்கள் கூறியது பொய் என்றால் இத்தனை மக்கள் கருத்துக்கும் எதிரான உங்கள் போக்கு ஜனனாயகத் துரோகம் உடையது அல்லவா? அன்றும் நியம், இன்றும் நியம் என்றால் நீங்கள் ஒவ்வொரு காலமும் கருத்து படைக்கும் போது "இன்று மக்கள் மாறிவிட்டார்கள்" என்று நீங்கள் கோர்க்கும் வசனத்திற்கு அர்த்தம் அமைதியானதா?

அண்ணை ஜ்ஸ்வர்ராயையும் அருந்ததிராயையும் கலக்கும் போதே இனி பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்.

இந்தளவு குண்டு சட்டிக்குள் தான் இவ்வளவு காலமும் குதிரை ஓட்டினீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எதிர் கொள்ளமுடியாத போது தனிநபர்தாக்குதலும் கேலியும் தான் பதிலாக அமைகின்றன.

அண்ணை ஜ்ஸ்வர்ராயையும் அருந்ததிராயையும் கலக்கும் போதே இனி பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்.

இந்தளவு குண்டு சட்டிக்குள் தான் இவ்வளவு காலமும் குதிரை ஓட்டினீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

arjun, on 21 January 2011 - 01:12 PM, said:

arjun, on 21 January 2011 - 01:43 PM, said:

:D:D:D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை ஜ்ஸ்வர்ராயையும் அருந்ததிராயையும் கலக்கும் போதே இனி பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்.

இந்தளவு குண்டு சட்டிக்குள் தான் இவ்வளவு காலமும் குதிரை ஓட்டினீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பிரபாகரனைக்கூட குண்டுச் சட்டிக்கும் பிடித்து விட்ட அறிவு மெத்தக் கனம் ஒன்று என்னை அதில் பிடித்து விட்டதா அவமானம்?

தவிர தமிழ் வசனம் பொருள் உணரும் பக்குவம் மிக அபக்குவம் என்பதை அல்லவா நான் எழுதிய வசனத்திற்கு தாங்கள் உரைக்கும் பொருள் உண்மை பகிர்கின்றது.

வல்லாதிக்க பருந்துகள் கடைக்கண் பார்க்க, இரைதான் வேண்டுமே தவிர, நீதி அல்ல!

இதையும் விளங்கி நடத்தியிருக்க வேண்டியது தான் எமது போராட்டம்.எல்லாம் அழிந்தபின் ஒரு வரியில் வந்து உலகத்தை குறைகூறுவது ரொம்ப சுலபம்.

பலருக்கு நடந்த பல விடயங்கள் தெரியாது.கருத்துக்களை எதிர் கொள்ளமுடியாத போது தனிநபர்தாக்குதலும் கேலியும் தான் பதிலாக அமைகின்றன.

அடைந்தால் தமிழீழம் அல்லது முழுதமிழீழமும் சாம்பல் என்றநிலைபாட்டைதான் புலிகள் வைத்திருந்தார்கள்.

சிங்களம் ஒன்றும் தராது எனவே தமிழீழம் தான் முடிந்தமுடிவு இதுதான் புலிகளின் நிலைபாடு.சர்வதேச அழுத்தங்களாலும் தங்களில் பழிவரக்கூடாது என்பதற்காகவும் தான் சந்திரிகா தொட்டு மகிந்தாவரை புலிகள் பேச்சுவார்த்தைக்கு போனார்களே தவிர பேச்சுவார்த்தைகளில் அவர்கள் உளமார்த்தமாக நம்பிக்கை வைக்கவில்லை. நம்பிக்கை இல்லாமலே போகும் பேச்சுவார்க்தைகள் எப்படி ஒரு தீர்வைத்தரும் .

நடந்தவைகள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்களால் ஒருநாள் ஆவணமாக வெளிவரும்.

மாற்று இயகங்களையும் அரசியல் தலைமைகளையும் அழித்ததற்கு கூட இதுவே தான் காரணம்.தமிழீழத்தை தவிர்ந்த வேறு தீர்வுகளுக்கு இவர்கள் ஒத்துக்கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில் தான்.டெல்கியில் பிராபா கேட்டு அடம் பிடித்ததும் அதுதான் தங்களை மாத்திரம் ஏகப்பிரநிதிகளாகும் படி.

கனாவில் இருந்து போய்வந்த முன்னாள் ஒன்ராறியோ பிறிமியர்"பொப் ரே" டொரொன்டோ ஸ்டாரில் இலங்கை அரசு,புலிகள் இருவரின் நிலைபாட்டையும் வெகு தெளிவாக எழுதியிருந்தார்.நடைமுறை பிரச்சனைகளையும் ஆராய்ந்திருந்தார்.

தனிய புலிகள் சொல்வதை மட்டும் கேட்டு அதை மட்டும் உண்மையென நம்பி இவ்வளவு தோல்விகளுக்கும் இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் அதுதான் சரியென்றால் யாரும் ஒன்று செய்யமுடியாது.

தோல்வி பொறாமல் நீங்கள் செய்த ஏதாவது ஒருவிடயத்தை முதலில் சொல்லுங்கோ....

புலிகள் கூட தோல்விகள் பெறாது எப்போதும் வெற்றிக்கான பாதைகளை அமைத்துக்கொள்ள இல்லை... ஏன் புலிகள் உலகில் யாருமே தோல்வியே இல்லாமல் வெண்றவர்கள் கிடையாது...

ஆனால் உங்கட வாய் வீரங்கள் மட்டும் தோல்வி இல்லாமல் சாதிப்பீர்கள் என்கின்றது...

//சிங்களம் ஒன்றும் தராது எனவே தமிழீழம் தான் முடிந்தமுடிவு இதுதான் புலிகளின் நிலைபாடு.//

இந்த நிலைப்பாடு தானே இன்று வரை சரியாக இருக்கின்றது.புலிகள் அழிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் ஓர் தீர்வையும் காணவில்லையே?

பேச்சுவார்த்தை என்பது புலிகளின் இராணுவப் பலத்தால் ஏற்பட்டது.அந்தச் சம நிலை அற்றுப் போன நிலையால் பேச்சுவார்த்தை முறிந்தது.அதனை நிகழ்த்தியது மேற்குலகம்.அதன் பின்னால் இருந்து இயக்கியது இந்தியா.புலிகள் இதனை ஏன் அனுமதித்தனர் என்பதே எனது கேள்வி.இந்தியாவின் சதி வலையை ஏன் அவர்கள் காணவில்லை? பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டு சிறிலங்கா படைகளை இந்தியாவும் மேற்குலகமும் பலப்படுத்திக் கொண்டிருந்த போது பேச்சுவார்த்தை சமாதான ஒப்பந்தம் என்பனவற்றில் இருந்து வெளியேறி, இராணு சம நிலையை மீள ஏற்படுத்த அவர்கள் ஏன் முயற்ச்சிக்க வில்லை.அவர்கள் எவரை நம்பி தமது பலத்தை இழந்தனர்.புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக் கொடுத்த சக்த்தி எது? இவை தான் வெளியால் வர வேண்டிய உண்மைகள்.இராசதந்திரம் என்பது இராணுவ வலிமையின் மேல் கட்டப்படுவது.வலிமை அற்றவன் எடுப்பார் கைப்பிள்ளை,அங்கே மின்ச்சுவது பிறன் தயவில் பிறன் நலனின் பாற்பட்ட ஒட்டுண்ணியின் தப்பிப் பிழைக்கும் தரித்திர வாழ்வே.

பச்சை புள்ளிகளை பொக்கெற்றுக்க வைத்துக்கொண்டு நந்தலாலா மாதிரி பள்ளிக்கூடம் போங்கோ.

நானும் ஓரளாவது அரசியல் அறிவு வருமென்று பார்த்தால் செக்கிழுக்கின்ற மாடுகள் மாதிரியே நிற்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

'பொங்கு தமிழ்' இணையத்தளத்தில் வெளிவந்த போராளியின் நேர்காணலின் கூற்றின்படி, "விடுதலைப் புலிகளின் தலைமையும் அவர்களின் ஆயுதங்களும் முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன".

இதற்கு மேல் இவரின் கருத்துக்கள் தமது மனதை ஏதோ செய்வதாக கூறுபவர்களும் ஏற்றுக்கொள்பவர்களும் இந்தக் கூற்றையும் ஏற்றுக்கொள்கின்றார்களா? (மவனே!, இதனை கூறிய நீரும் பாவம், யாருடைய பிள்ளையோ துரோகியாகப் போகின்றீர்... இதோ வருகின்றது துரோகிப்பட்டம்)

மனதைத் தொடும் விடயம் வந்துவிட்டது என்பதற்காக மேற்படி நேர்காணலுக்கு பெருமளவிலானோர் பின்னூட்டம் எழுதியிருக்கின்றீர்கள்.

இங்கே உங்களுக்கு மனதைப் பாதித்த ஒரு விடயம் வந்ததற்காகவே 'பொங்கு தமிழ்' இணையத்தளத்தினைக் கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாக அதனைத் தாக்காதும் விட்டிருந்தீர்கள். (எல்லோரும் திருந்திவிட்டீர்களோ என்று கூட நான் நினைத்தேன்)

மேற்படி நேர்காணல் வந்த இணையத்தளம் கே.பி.க்கு ஆதரவானது என்றே காஸ்ட்ரோ கும்பலின் அனைத்துலகத் தொடர்பகம் பிரச்சாரம் செய்து வருகின்றது என்பதனை இங்கே பதிவு செய்கின்றேன்.

உங்களுக்குத் 'தில்' இருந்தால் எங்கே, இப்போது பிளேட்டை மாற்றிப் போட்டு நேர்காணல் வழங்கிய போராளியை தாக்குங்கள் யாழ். கள நண்பர்களே!

மீண்டும் நினைவுபடுத்திவிட்டுச் செல்ல விரும்புகின்றேன்.

அதாவது, விடுதலைப் புலிகள் இறுதிப் போரின்போதும் பேச்சுவார்த்தை காலகட்டத்திலும் விட்ட தவறுகள், வீம்புத்தனங்கள் அறிந்த இருவர் இருக்கின்றனர். (எனக்குத் தெரிந்தவரை இருவர்) அவர்கள் விடுதலைப் புலிகள் விட்ட தவறுகளை பதிவு செய்யவுள்ளனர்.

அவர்களுக்கு எல்லாம் உங்களால் துரோகிப்பட்டம் கொடுக்க முடியுமோ எனக்குத் தெரியாது. (இல்லை, நீங்கள் கொடுக்கக்கூடியவர்கள்; ஏனெனில் தலைவரால் வளர்க்கப்பட்ட பலருக்கே துரோகிப்பட்டம் கொடுத்தவர்களாச்சே)

எதற்கும் நீங்கள் எல்லோரும் உங்கள் மூளையை பட்டை தீட்டி வைத்திருங்கள்.

தவறுகளே செய்யாதவர் பிரபாகரனும் அவரது அமைப்பும் அல்லவா?. அதனால், அவர்களை உங்கள் வாய்வீச்சாலும் எழுத்தாற்றலாலும் வரலாற்றைப் பதிவு செய்து எழுதி வெளியிடவுள்ளவர்களை தாக்கத் தயாராகுங்கள்.

நல்லாய்த்தேன் விசிலடிச்சான் குஞ்சுகளை பிரபாகரன் புலத்தில் வளர்த்துவிட்டுச் சென்றிருக்கின்றாரோய்ய்ய்ய்.

Edited by nirmalan

இது ஒரு கற்பனை நேர்காணல் போல் தெரிகின்றது,

சரி எல்லாம் முடிஞ்சு போச்சு.

இனி என்ன செய்யலாம் என்று ஆராய்வோம்,

இது ஒரு கற்பனை நேர்காணல் போல் தெரிகின்றது,

சரி எல்லாம் முடிஞ்சு போச்சு.

இனி என்ன செய்யலாம் என்று ஆராய்வோம்,

நீங்களுமா? :blink: :blink:

பேச்சுவார்த்தை என்பது புலிகளின் இராணுவப் பலத்தால் ஏற்பட்டது.அந்தச் சம நிலை அற்றுப் போன நிலையால் பேச்சுவார்த்தை முறிந்தது.அதனை நிகழ்த்தியது மேற்குலகம்.அதன் பின்னால் இருந்து இயக்கியது இந்தியா.புலிகள் இதனை ஏன் அனுமதித்தனர் என்பதே எனது கேள்வி.இந்தியாவின் சதி வலையை ஏன் அவர்கள் காணவில்லை? பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டு சிறிலங்கா படைகளை இந்தியாவும் மேற்குலகமும் பலப்படுத்திக் கொண்டிருந்த போது பேச்சுவார்த்தை சமாதான ஒப்பந்தம் என்பனவற்றில் இருந்து வெளியேறி, இராணு சம நிலையை மீள ஏற்படுத்த அவர்கள் ஏன் முயற்ச்சிக்க வில்லை.அவர்கள் எவரை நம்பி தமது பலத்தை இழந்தனர்.புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக் கொடுத்த சக்த்தி எது? இவை தான் வெளியால் வர வேண்டிய உண்மைகள்.இராசதந்திரம் என்பது இராணுவ வலிமையின் மேல் கட்டப்படுவது.வலிமை அற்றவன் எடுப்பார் கைப்பிள்ளை,அங்கே மின்ச்சுவது பிறன் தயவில் பிறன் நலனின் பாற்பட்ட ஒட்டுண்ணியின் தப்பிப் பிழைக்கும் தரித்திர வாழ்வே

.

எங்கையோ தவறு நடந்துள்ளது எனபதை ஏற்றுக் கொள்ளுறீங்கள் தானே? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு கற்பனை நேர்காணல் போல் தெரிகின்றது,

சரி எல்லாம் முடிஞ்சு போச்சு.

இனி என்ன செய்யலாம் என்று ஆராய்வோம்,

ஆம்ம இதன் உண்மைதன்மை கேள்விக்குரியது, புலிகளின் பக்கமே பிழை இருந்தது என்பதை நிரூபீப்பதற்காக உருவாக்கபட்ட பேட்டியெனவே நான் கருதுகிறேன், பேட்டி உண்மையாக இருப்பினும் இது அவரது கருத்து, ஆனால் அதுவே உண்மையா என்பது கேள்விக்குரியது, ஒரு ஊரில் ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருப்பினும், அந்த ஊர்மக்களே பிழையான காரனங்களை சொல்லி அவனை கொல்ல நினைத்தால் யாரால் தடுக்க முடியும், ஊரில் இருக்கும் சில பெரிய மனிதரின் தூண்டுதல்களால் இன்னமும் கிராமபுறங்களில் இப்படியான கொலைகள் நடை பெறுகின்றன, என்பதை மறக்க வேண்டாம்,

பச்சை புள்ளிகளை பொக்கெற்றுக்க வைத்துக்கொண்டு நந்தலாலா மாதிரி பள்ளிக்கூடம் போங்கோ.

நானும் ஓரளாவது அரசியல் அறிவு வருமென்று பார்த்தால் செக்கிழுக்கின்ற மாடுகள் மாதிரியே நிற்கின்றீர்கள்

உங்களுக்கு முன்னாலை ஆயிரம் கேள்விகள் இருக்கு அதுகளுக்கு பதில் சொல்ல பதிலே இல்லாத நீங்கள் மற்றவைக்கு அறிவுரை சொல்லாதீர்கள்... உங்கட தோல்விகளில் இருந்து முதலிலை வெளியிலை வந்து வெற்றியின் படிகளிலை ஏறுங்கோ பிறகு நாங்கள் தோத்தமா நிமிர்ந்தமா எண்டு புசத்தலாம்...

ஆம்ம இதன் உண்மைதன்மை கேள்விக்குரியது, புலிகளின் பக்கமே பிழை இருந்தது என்பதை நிரூபீப்பதற்காக உருவாக்கபட்ட பேட்டியெனவே நான் கருதுகிறேன், பேட்டி உண்மையாக இருப்பினும் இது அவரது கருத்து, ஆனால் அதுவே உண்மையா என்பது கேள்விக்குரியது, ஒரு ஊரில் ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருப்பினும், அந்த ஊர்மக்களே பிழையான காரனங்களை சொல்லி அவனை கொல்ல நினைத்தால் யாரால் தடுக்க முடியும், ஊரில் இருக்கும் சில பெரிய மனிதரின் தூண்டுதல்களால் இன்னமும் கிராமபுறங்களில் இப்படியான கொலைகள் நடை பெறுகின்றன, என்பதை மறக்க வேண்டாம்,

4 பக்கம் போன பின்ன இந்த சந்தேகம்? :D

கருத்துக்களை எழுதுங்கள், வாதங்களை முன் வையுங்கள், ஏன் சண்டை பிடிக்கிறீர்கள் ? எதிரி எதிர்பார்ப்பது பல இடங்களில் வெற்றிகரமாக அரங்கேறுது,

ஒளிமயமான எதிர்காலம் தெரியவில்லை என் இனத்திடம்

கருத்துக்களை எழுதுங்கள், வாதங்களை முன் வையுங்கள், ஏன் சண்டை பிடிக்கிறீர்கள் ? எதிரி எதிர்பார்ப்பது பல இடங்களில் வெற்றிகரமாக அரங்கேறுது,

ஒளிமயமான எதிர்காலம் தெரியவில்லை என் இனத்திடம்

யாழ்களத்தில் நடப்பது என்ன?

யதார்த்தமாக யோசிப்பவர்களை ஓங்கி ஒரே குத்து மூஞ்சையில அதாவது துரோகிப்பட்டம்.

கிட்ட தட்ட 11 செப்டம்பர் க்கு பின் அதிபர் புஸ் உலகை பார்த்து தான் செய்யும் யுத்ததுக்கு ஆதரவாக வராதவை எல்லாம் அவர்கள் பக்கம் என்று தான் எடுத்துக் கொள்ளப்படும் என்பது போல தான் யாழ்கள பட்டம் வழங்கும் சங்கம் இருக்கு.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

4 பக்கம் போன பின்ன இந்த சந்தேகம்? :D

பொங்குதமிழ் கேபிக்கு ஆதரவான தளம் என்று நிர்மலன் சொன்னால் சந்தேகம் வரும்தானே!

நான் அனைத்துலக உயிரோடை வானொலியில் இந்தப் பேட்டியின் உரைவடிவத்தைக் கேட்டேன் (தாசியஸும் இன்னுமொருவரும் கேள்வி, பதில்களை மனதைத் தொடுமாறு வானலைகளில் தந்தனர்).

உயிரோடை வானொலியையும் கேபியின் ஆதரவான வானொலி என்று இன்னொமொருவர் வந்து சொன்னாலும் சொல்வார்!

இனி என்ன செய்யலாம் என்று ஆராய்வோம்,

சீமான் தலைமையில் தமிழீழப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று பலர் யோசிக்கின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

சீமான் தலைமையில் தமிழீழப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று பலர் யோசிக்கின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

தற்போதய நிலையில் சீமான் அண்ணாவை நம்பக்கூடியதாக இருக்கின்றது, ஆனால் எப்படி சாத்தியமாகும் ? சாத்தியமாக்க தமிழர் செய்ய வேண்டிய கடமை என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு முன்னாலை ஆயிரம் கேள்விகள் இருக்கு அதுகளுக்கு பதில் சொல்ல பதிலே இல்லாத நீங்கள் மற்றவைக்கு அறிவுரை சொல்லாதீர்கள்... உங்கட தோல்விகளில் இருந்து முதலிலை வெளியிலை வந்து வெற்றியின் படிகளிலை ஏறுங்கோ பிறகு நாங்கள் தோத்தமா நிமிர்ந்தமா எண்டு புசத்தலாம்...

தயா,

தங்களதும் மற்றவர்களதும் கருத்துக்களை படித்த பிறகு நான் பின்வரும் முடிவுக்கு வரலாம் என்று இருக்கிறேன். தவறானால் திருத்தவும்:

  • விடுதலைப்புலிகளும் ஆதரவாளரும் எதுவித குறைபாடுகளையோ, தவறுகளையோ கொண்டிருக்கவில்லை.

  • உலகநாடுகளும், சிறிலங்காவும், ஈபிடிபி, த.தே.கூ. போன்றவையே குறைபாடுகளையும், தவறுகளையும் கொண்டுள்ளன. இவையே திருந்த வேண்டும்.

  • ஆகவே இவர்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தவறுகள் களைந்து சிறப்பாக செயற்பட எனது பங்களிப்பை வழங்கலாம் என்றும், மற்றவர்களும் அவ்வாறே செய்வது நல்லது என்றும் நினைக்கிறேன்.

என்ன நினைக்கிறீர்கள்?

உங்கட முடிவில் இருந்து நான் சில விசயத்தை தெரிஞ்சு கொண்டேன்...

  • அமெரிக்காவுக்கு உலகில் எதிரிகளே இல்லை...

  • இந்தியர்களும் , அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும், உலகில் மிக நல்லவர்கள்....

  • நீங்கள் சர்வதேசம் எண்டு சொல்பவர்கள் உண்மையில் உலக சமாதானத்துக்காக பாடுபடுகிறார்கள்...

  • நீங்கள் சர்வதேசம் எண்று சொல்லும் மேற்க்கு நாடுகளின் கூட்டமைப்பு சொந்த நலனை விட மற்றய நாடுகளின் நல்வாழ்வை பற்றி மட்டும் தான் சிந்திக்கிறார்கள்....

இதை புலிகள் சரிவர புரிந்து கொண்டு நடக்கவில்லை... அதனால் தான் அவர்கள் புலிகளை அழிக்க முடிவெடுத்தனர்....

இதைப்பற்றி என்ன நினைக்கிறீயள்.....??

Edited by தயா

//[ஃஉஒடெ நமெ='ஈ.V.ஸசி' டிமெச்டம்ப்='1295691820' பொச்ட்='635237']

நீங்களுமா? :ப்லின்க்: :ப்லின்க்:

.

எங்கையோ தவறு நடந்துள்ளது எனபதை ஏற்றுக் கொள்ளுறீங்கள் தானே? :(

[/ஃஉஒடெ]

//

எங்கோ தவறு நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறே.ஆனால் அது எங்கே நடந்தது என்பதை தலமையில் இருந்தவர்களே அறிவார்கள்.வேறு எவரின் கதைகளும் வெறும் அனுமானங்களும் மட்டுமே.இதில் இடையில் நிர்மலன் போன்றோர் குழப்புவதியே நோக்கமாகக் கொண்டு எழுதி வருகிறார்கள்.

அம்?

நிர்மலன் பிரபாகரன் அவர்கள் சாதி வெறியர் என்பதற்க்கு உங்களிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறிச் சென்றீர்கள்.எங்கே உங்களின் ஆதார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.