Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது உண்மையாக இருக்குமோ.....?

Featured Replies

மகிந்த ராஜபக்ஷேவின் கடந்த வருட October medical check - up and specimen report ஆய்வின்படி அவரது ரத்த அணுக்களில் சில வித்தியாசமான (malignant bizzarres) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..... ஆனால் அது cancer cells தானா என்பதை கண்டுபிடிக்க அதன் வளர்ச்சியைப் பொறுத்து சிலமாத காலம் பொறுத்திருக்க வேண்டியிருந்தது......இன்சுலின் மருந்து அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்பதற்காக சில காலம் இன்சுலின் மருந்தின் அளவையும் குறைத்து சில உணவுக்கட்டுப் பாடுகளையும் மேற்கொண்டு வந்தார். இறுதியில் கடந்த வருடம் december மாதமளவில் அது ஒரு (malignANT GLIOMA GRADE I ) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நவீனத்துவ cancer சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் செலவிடும் பிரித்தானியாவிலேயே அமெரிக்காவை விட சிறந்த மருத்துவம் பெறலாம் எனும் நப்பாசையில் oxford university யில் ஒரு உரை நிகழ்த்தி விட்டு அங்கேயே தங்கி சிகிச்சை எடுக்க பிரித்தன்னியா வந்த அவரை பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் போராட்டம் நடத்தி மரண பயத்தில் அவரை நாட்டை விட்டே விரட்டி அடித்தார்கள். After that, அமெரிக்க சென்று சிகிச்சை பெறுவதில் இருக்கும் சிக்கல்களை களைவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பின்னரே மஹிந்த அமெரிக்க செல்ல தயாரானார். இதற்க்கான முன்னெடுப்புக்களை அவரது நண்பர் அனுபவம் வாய்ந்த அமெரிக்க முன்னாள் ராஜதந்திரி ஆர்மிடஜே மேற்கொண்டார். அதற்க்கான செலவுகளையும் பொறுப்புக்களையும் கூட இருந்தே கவனித்துக் கொண்டார் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷே. அமெரிக்க செல்லும் வரை அவருக்கு வந்திருப்பது எந்த வகையைச் சார்ந்தது(source of origin) இரத்தப் புற்று நோயா இல்லை சுவாசப் புற்று நோயா என்பது உறுதி செய்ய முடியவில்லை. புற்றுநோயை முற்று முழுமையாக குணப்படுத்த முடியாது என்று நேற்று (24 /01 /11) வரை ஒரு கருத்து இருந்தது. ஆனால் இன்று அது இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள் பிரித்தானிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். புற்று நோயை முழுமையாக குணப்படுத்தும் வசதி பிரித்தானியாவில் மட்டுமே தற்பொழுது உள்ளது. ஆக அவர் மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டும் பிரித்தானியா வந்தே தீர வேண்டும்.... அதற்க்கான முனைப்புக்களில் இறங்கியுள்ளார் மேற்குறிப்பிட்ட ராஜதந்திரி..... வலிமை வாய்ந்த மேற்குலகின் வசம் இலங்கை மண்டியிடுவது உறுதி..... என்கிறார்கள் சில பெரியோர்கள்.

Edited by Rudran

  1. மகிந்தரின் வரும் புகைப்படங்களில் ( சிங்ககளத்தின் வர இருக்கும் "சுதந்திர தின" கொண்டாட்டத்தின்) அவரின் தலைமயிர் குறைந்திருந்தால் ( "விக்" போட்டும் இருக்கலாம்) அவர் புற்றுநோயுக்கு கதிர் வீச்சு சிகிச்சை பெறுள்ளார் என்பது தெரியலாம்.
  2. மகிந்தரின் பின் யார் என்ற நிலை உருவாகும். அதனால், பல உள் கட்சி பிரச்சனைகள் வலுக்கும்
  3. நாட்டின் பங்கு சந்தைகள் சரிந்தால் அங்கு ஒரு திடமான அரசியல் நிலை என முதலீட்டார்கள் சிந்திப்பதாக இருக்கும்

  1. மகிந்தரின் வரும் புகைப்படங்களில் ( சிங்ககளத்தின் வர இருக்கும் "சுதந்திர தின" கொண்டாட்டத்தின்) அவரின் தலைமயிர் குறைந்திருந்தால் ( "விக்" போட்டும் இருக்கலாம்) அவர் புற்றுநோயுக்கு கதிர் வீச்சு சிகிச்சை பெறுள்ளார் என்பது தெரியலாம்.
  2. மகிந்தரின் பின் யார் என்ற நிலை உருவாகும். அதனால், பல உள் கட்சி பிரச்சனைகள் வலுக்கும்
  3. நாட்டின் பங்கு சந்தைகள் சரிந்தால் அங்கு ஒரு திடமான அரசியல் நிலை என முதலீட்டார்கள் சிந்திப்பதாக இருக்கும்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பின்னுக்கு யார் யார் நிற்கினம் என்று பார்த்தும் ஊகித்துக்கொள்ளலாம்.

அடிக்கடி ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்கின்ற மஹிந்தவிற்கு அங்கேயே யாரோ ஆப்படிச்சாங்களோ தெரியாது. இரஸ்ய நாட்டில் பிறந்த பிரித்தானிய உளவாளிக்கு பிரித்தானியாவில் வைத்தே இரஸ்யா ஆப்படித்தது. 18 மாதத்தில் ஆள் குளோஸ் பிரித்தானிய நிபுணர்களால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது என்றாலும் இந்த கொலைக்காரனுக்கு இப்படித்தான் சாவு வரவேண்டும். இந்த விருப்பத்தினையாவது நிரைவேற்றுவாய் ஆண்டவரே

  • கருத்துக்கள உறவுகள்

எனது தேசத்தின் விடியலுக்காய் முப்பத்திநாலாயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம்செய்தனர், அவர்களில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான வித்துடல்கள் துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டன. எட கொடுங்கோலா! தமிழீழ இலட்சியம் மீதான அவர்களது தவத்தினை வித்துடல்களாக விதைக்கப்பட்ட பின்னர் துயிலுமில்லத்திலும் தொடர்ந்தார்கள் என்பதை நீ அறிவாயோ! அவர்களது தவத்தினைக் கலைத்தாயோ! உனக்குத் தெரியுமா கூடவேநின்று களமாடி உண்டு உடுத்து ஒன்றாக உறங்கிய தோழர்களை விதைத்துவிட்டுத்திரும்புகையிலும் எம்புலிவீரன் ஒரு உறுதியெடுப்பான் தெரியுமா! நானும் ஒருநாள் உன்னருகில் விதைக்கப்பட்டு நீங்காத்தவமிருப்பேனென, அவர்களது தவத்தினைக் கலைத்தது உன் தவறு, இனிமேல் எதுவும் செய்வதற்கில்லை, கறந்தபால் முலைக்கேறாது.

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது என்றாலும் இந்த கொலைக்காரனுக்கு இப்படித்தான் சாவு வரவேண்டும்.

இந்த விருப்பத்தினையாவது நிரைவேற்றுவாய் ஆண்டவரே

காற்றுப்புகா இடத்திலும் சென்றுவந்த இனம் இன்று ஆண்டவனிடத்தில்மன்றாடியபடி.....?

வேதனையாக உள்ளது

கடந்த வருடம் மகரஹமாவில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை மகிந்த திறந்து வைத்து, மகிந்தரின் & சிரந்தியின் பெற்றோரின் பெயரை ஞாபகமாக வைத்ததாகவும் வாசித்த ஞாபகம், (எல்லா வைத்தியசாலைக்குமா பெற்றோரின் பெயரை வைப்பார்கள்? எதோ ஒரு செண்டிமெண்ட்... அப்பவே அடியில ஆப்பு ஏறிடுத்து போல...)

மகிந்தரைப் பற்றி கூகுளில் தேடியபோது கிடைத்தது...

08-09-2010

http://www.newsfirst.lk/index.php?option=com_content&view=article&id=13080%3Apresident-opens-new-building-at-cancer-hospital&Itemid=159

25-01-2011

http://www.tamildaily.net/2011/01/25/president-mahinda-rajapaksas-first-communication-in-one-week-since-he-secretly-left-the-country-and-in-private-seclusion-in-texas-for-serious-medical-reasons/

http://www.tamildaily.net/2011/01/25/latest-news-from-houston-regarding-medical-condition-of-president-rajapakse/

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

malignant - என்பது உடலுக்குள் பரவும் புற்றுநோய் சார்ந்து பாவிக்கப்படும் பதம்.

(http://en.wikipedia.org/wiki/Malignancy)

malignant GLIOMA GRADE I - மூளையில் ஏற்படும் ஒருவகை அபாயகரமான புற்றுநோய். பரவல் நிலையில் மிகவும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் மலிக்னற் கிரேட் 1 என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

இந்த வகை புற்றுநோய் கலங்கள் இரத்ததால் பரவுவதில்லை. மாறாக மூளை மற்றும் முண்ணானில் உள்ள பாய்பொருட்கள் மூலம் பருவுவது ஆகும்.

(http://en.wikipedia.org/wiki/Glioma)

இதில் எங்கே சுவாசப்பையும்.. இரத்தமும் வந்து சேர்ந்தனவோ தெரியவில்லை.

மக்களை திசை திருப்ப சிங்களமும் சி ஐ ஏயும் ஒரு கதையை பின்னி இருக்கும் நீங்கள் அதுக்கு காது மூக்கு வைச்சுக் கொண்டாடுங்கோ. அவன் போர்க் குற்ற விசாரணையில் இருந்து தப்பி எம்மை எல்லாம் வதம் செய்து வாழ்வான்.. இன்னும் இன்னும்..! :(:o:unsure::)

(ஆதாரங்களுக்காக இணைப்புக்களை தந்துள்ளேன்.)

Edited by nedukkalapoovan

ராஜபக்சா சாகும் வரையும் இந்த கொடியவர்களை நம்பமுடியாது.இவர்களின் போலி மருவத்துவ நாடகத்தை நம்பாதீர்கள்.இதை நம்பினால் சாத்தான் தான் வேதம் ஓதும்

அப்போ இது என்ன? நான் ஏமாற மாட்டேன்

http://www.tamilcnn.org/index.php?action=fullnews&id=518

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.