Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு என்ன தெரியும்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று இணையத்தளங்களும் மிரட்டி மூடவைக்கப்படாது விடின் எவ்வாறு மூடவைக்கப்பட்டது என்பதனை தயா, தேவன் மற்றும் பலரும் இங்கே தெளிவுபடுத்த முடியுமா?

காஸ்ட்ரோ கும்பல் இவற்றினைச் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா?

மூன்று இணையத்தளங்களையும் தமது சார்பு இணையத்தளங்களான பதிவு, சங்கதி, அதிர்வு மற்றும் ஈழமுரசு பத்திரிகை ஆகியவற்றில் கடுமையாக விமர்சித்தார்களே அதனையுமா நீங்கள் மறுக்கப் போகின்றீர்கள்?

மூன்று இணையத்தளங்களையும் காஸ்ட்ரோ கும்பல் மிரட்டி மூடவைக்கவில்லை எனில் வழமை போன்று ஏன் அறிக்கைகள் வெளியிடவில்லை.

அதாவது, சிறிலங்கா அரசு மூன்று இணையத்தளங்களையும் மிரட்டி மூடவைத்துள்ளது என தமது சார்பு ஊடகங்களில் அறிக்கைகள் வெளியிடவில்லையே ஏன்?

இந்த இடத்திலாவது உங்களுக்கு நெருடல் ஏதாவது ஏற்படவில்லையா?

எத்தனை நாளைக்கு இவ்வாறு அவர்கள் புரிகின்ற தவறுகளுக்கு எல்லாம் ஒத்து ஊதப் போகின்றீர்கள்? இருளைக் கிழித்து வெளிச்சத்துக்கு வாருங்கள் நண்பர்களே!

நான் வாந்தி எடுக்கின்றேன் என்கிறீர்களே, நீங்கள் விசம் கலந்த பாலை அல்லவா இதில் உமிழ்கின்றீர்கள். விசம் கலந்த பாலோடு ஒப்பிடுகின்ற போது எனது வாந்தி எவ்வளவோ மேல்.

எனக்கு இருக்கின்ற துணிச்சலில் ஒரு சதவீதம் கூட உங்களில் பலருக்கு இல்லை என்பதனை இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.

எனது கருத்துக்களை நீங்கள் தடை செய்தாலும் எனக்கு ஆச்சரியம் ஊட்டப் போவதில்லை. ஆனால், நான் இங்கே பதிவு செய்த கருத்துக்கள் நிதர்சனமானவை. இவற்றினை நாளை வேறொருவன் அச்சு ஊடகம் மூலம் வெளிக்கொணர்ந்தால்- பழைய பாணியில் அவற்றினை எரியூட்டத்தான் செய்வீர்கள். இவ்வாறு எத்தனையைத்தான் செய்ய முடியும்?

நிர்மலா!

இதை புலிகள்தான் செய்தார்கள் என்று கூறப்படும் உமது கூற்றுக்கு நீர் ஆதாரம் வைக்க முடியாது அதை மறுக்கும் நாம் ஆதாரததை முன் வைக்க வேண்டும். இதில் இருந்தே உமது பதிவுகளின் உண்மைத்தன்மை எவருக்கும் உணரக்கூடியதைய் இருக்கும்.

இரண்டாவதாக புலிகள் தமக்கு எதிராக செயற்படும் தளங்களை மூட வேண்டும் என்று ஆசைப் பட்டால் அது சின்னப் பிள்ளைத்தனமானது.

ஏம் என்றால் இவர்களின் ஊடக வலிமையை விட பல நூறு மடங்கு ஊடக வலியை உடைய இந்திய அரசின், சிங்கள அரசின் புலி எதிர்பு போக்கை இவர்கள் என்ன செய்ய முடியும்? இவற்றால் அஞ்சினார்களா புலிகள், இவர்கள் புரளிகளால் உழுத்துப் போனார்களா? இவைகளே ஒன்றும் பண்ண முடியா திருக்கும் போது. இத்தகைய சிறுபிள்ளைத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டார்கள் என்று சொன்னால் சொன்ன வாயே சிரிக்காதோ?

ஒரு ஆலமரம் வீழும் போது எத்தைனையோ விழுதுகளும் சேர்ந்துதான் வீழும். விழுதுகளை மரம் வீழ்த்தி விட்டது என்று குறை சொல்ல உம்மைப் போன்ற அறிவுடையவர்கள்தான் வேண்டும். மரத்தை தறித்தவனே விழுது வீழ்ந்த பழியை மரத்தின் மீது போடுகின்றான்!

  • கருத்துக்கள உறவுகள்

தேவாதீ தேவா பட்டையைக் கிளப்பிட்டீர் போம்.

அதெப்படி ஊடக வலிமையைப் பற்றி புலிகளுக்கு நன்கு தெரியுமோ? ஹா ஹா ஹா நகைச்சுவை ஏதும் நீர் செய்யவில்லைத்தானே!

சரி, நான் கேட்பதற்கு நீர் பதிலளியும் பார்ப்போம்.

விடுதலைப் புலிகளால் ஏன் அனைத்துலக இராஜதந்திர மட்டத்தை நோக்கி வலிமையான பிரச்சாரம் செய்யமுடியாமல் போனது?

அவர்களிடமிருந்த வலிமை மிக்க ஆங்கில ஊடகங்கள் ஏதும் இருந்ததோ? (இருந்தவற்றினை தமிழர்களுக்குள்தானே குப்பை கொட்டினார்கள். அதுவும் தமிழ்ப் பெயர்களில் வைத்து)

இதுகூடப் பரவாயில்லை விடுவம். சரி, பாலசிங்கம் அவர்களைத்தவிர ஆங்கிலப் புலமையோடு புலத்தில் செயற்பட முன்வந்த எத்தனையோ அறிவுசார் தளத்தினைச் சேர்ந்தவர்களை இயங்கவிட்டார்களா? இல்லை அவர்கள் செய்யவிழைந்தவற்றை செய்யத்தான் விட்டார்களா?

''பரப்புரைப் பலவீனமே வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கான காரணம்" என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் வானொலிப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தாரே. அவர் ஏதும் சுயநினைவின்றி கூறினாரோ? எதுக்கும் அதனையும் ஒருக்கா கிண்டிக் கிளறிப் பாருங்கோ.

இதுகூடப் பரவாயில்லீங்கோ.

தமிழீழ தேசியத் தொலைக்காட்சி தொடங்கியபோது ஊடக வித்துவானாகப் பலராலும் போற்றப்பட்ட சிவராம் அவர்கள் எழுதிய தமிழ்க் கட்டுரையைத் தேடிப் படியுங்கள்.

அதாவது, அவர் எழுதியது இதுதான். விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் வாங்கப் பெருமளவில் பணம் செலவழித்த நேரத்தில் அதாவது ஜெயசிக்குறு மற்றும் ஆனையிறவுச் சமர்கள் நடந்த காலகட்டத்தில் இத்தகைய செய்மதித் தொலைக்காட்சியினைத் தொடங்கியிருந்தால் அந்தக் காணொளிகள் ஊடாக உலகத்துக்கு பெரும் செய்தியைக் கூறியிருக்கலாம் என்றார். (செய்மதி தொலைக்காட்சி என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்)

இப்போதும் கூட தாமதமாக்காமல் தொடங்கியிருக்கின்றனர். இது எந்தளவு வெற்றியைத் தரும் என்று காலம்தான் பதில் கூறவேண்டும் என்றும் அங்கலாய்த்து எழுதியிருந்தார்.

தேவா, இங்கே நான் கூற வருவது இதுதான். விடுதலைப் புலிகள் ஊடகங்கள் மீதான கரிசனையினை பெரிதாகக் காட்டவில்லை. தாமும் தொடங்காமல் தொடங்கியவர்களையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் வரலாறு.

யாழில் இருந்தே விடுதலைப் புலிகள் ஊடக அடக்குமுறையைத் தொடங்கிவிட்டார்கள்.

86 காலகட்டம் என நினைக்கின்றேன். யாழில் ஈழமுரசினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பின்னர் இந்திய இராணுவம் வெளியேறியதற்குப் பின்னர் ஈழநாதமாக மாறி பிறகு உதயனை விழுத்த நமது ஈழநாடாக வந்து பின்னர் அதுவும் முடியாமல் போன வரலாறுகளை ஊடக ஜாம்பவான்களைக் கேட்டுப் பாருங்களேன்.

செத்த வீட்டிலும் பிணமாக இருக்க வேண்டும் என்கின்ற மனநிலைதான் விடுதலைப் புலிகளிடம் இறுதிக்காலம் வரை இருந்து வந்தது.

எமக்காகப் பிற ஊடகங்கள் ஆதரவாகச் செயற்படுகின்றபோது நாமும் தொடங்கி அவர்களின் பிழைப்பில் மண்ணைப் போட்டால் எவ்வாறு ஊடகவியலாளர்கள் மனதாக செயற்படுவார்கள். அவர்கள் செய்தால் எமக்காகச் செய்கின்றனர் என சந்தோசமாக வழிவிட வேண்டியதுதானே!

அதனை விடுத்து அதனைக் கைப்பற்றுவதும் அங்கே பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களை தமக்குப் பணிபுரிமாறு மிரட்டுவதும் எனப் பல சம்பவங்களை அரங்கேற்றியவர்கள்தான் விடுதலைப் புலிகள் என்பதனை நீங்கள் மறைக்க முயற்சித்தாலும் அவர்களின் செய்கைகள் பல ஊடகவியலாளர்களின் ஆழ்மனதில் மீளாத வடுவாக பதிந்திருக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒட்டுக் குழுக்களை தொழுகின்ற நிலையில் இருக்கத்தக்க உமது அரசியல் அறிவு புலிகளைத் தூற்றுவது ஒன்றும் புதிரான புதினம் அல்ல?

சிங்களத்தின் பலமான பிரச்சாரம்தான் அமெரிக்காவுக்கு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறியும் ஒரே ஊடகமா?

விக்கிலிக்ஸ் அம்பலப்படுத்திய அவர்கள் சொந்த தகவகவல்களினூடு நாட்டின் உண்மை நடப்புக்களை அப்படியே அறிந்திருந்தார்கள் அல்லவா?

அப்படி அந்த தகவல்களின் அடிப்படையில் இருக்கத்தக்க நியாய, தர்மம் சார்ந்ததாக அவர்களின் போக்கை அந்தத் தகவல்களின் அறிதல்கள் சார்ந்த நிலை மாற்ற முடியாத போது, புலிகள் பிரச்சாரத்தால் ஆகும் அந்த அறிதல் சார்ந்த நிலை மாற்றும் என்பது எத்துணை சின்னப்பிள்ளைத்தனமானது.

மேலும் சிவத்தம்பி எம்போன்றவருக்கு அவர் ஒரு "சந்தர்ப்பவாதத் தும்பி" பிரபாகரனை சாதி வெறியராய் பார்த்த உமக்கு தாடியன், சிவத்தம்பி இவர்கள் எல்லாம் கோவிலின் விக்கிரகங்களாய் தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

மீண்டும், மீண்டும் சொல்கின்றேன் எந்த ஒருவகையான கருத்துப் பார்வையையும் நான் மதிக்கின்றேன், ஆனால் பிறர்சாவில் பிழைப்பை நடத்துபவன் அவர் வாழ்விற்கு அக்கறை காட்டுகின்றேன் என்ற முரண்பாட்டு தனமான நடையை நான் அருவருக்கின்றேன், இந்தக் கேவலத்தனமான விவாதத்திற்கு எனது வேர்சனை மாற்ற வேண்டி இருந்தால் அதற்கும் வாய்ப்பு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நிர்மலன்

புலியை விட்டால் வேறு என்ன தங்களுக்கு வரும்.................?????????????? :(

  • தொடங்கியவர்

தனிநபர் தாக்குதலை தவிர்த்து.. ஊருக்கு உபயோகமா கருத்து எழுதவும்..

பதில் தெரியவில்லை எண்டால் அமைதியாக இருக்கவும்... நேரம் வரும்போது எமக்கு சூட்ச்சயாமாக அறியத்தரப்படும்..

நாங்கள்தான் புலி சப்போர்ட்டர்கள் ஆச்சே... நம்பிகைதான் வாழ்க்கை..

-

இந்தத்தோல்விக்கு ஒரே காரணம் எந்த உலகும் அநுமானித்திராத ஒரு தெரிவை இந்தியா முடிவாய்க் கொண்டமைதான். இந்த முடிவின் விளைவு புலிகளை அழித்தது உண்மைதான், ஆனால் அந்த முடிவை எடுத்த இந்தியா மூக்குடைய விழ்ந்தது என்பது அதைவிட பலமடங்கு உண்மையானது.

Mr. சுய இன்பம்...

உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த முடிவை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம்...

:lol:

Edited by Panangkai

மூன்று இணையத்தளங்களும் மிரட்டி மூடவைக்கப்படாது விடின் எவ்வாறு மூடவைக்கப்பட்டது என்பதனை தயா, தேவன் மற்றும் பலரும் இங்கே தெளிவுபடுத்த முடியுமா?

காஸ்ட்ரோ கும்பல் இவற்றினைச் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா?

மூன்று இணையத்தளங்களையும் தமது சார்பு இணையத்தளங்களான பதிவு, சங்கதி, அதிர்வு மற்றும் ஈழமுரசு பத்திரிகை ஆகியவற்றில் கடுமையாக விமர்சித்தார்களே அதனையுமா நீங்கள் மறுக்கப் போகின்றீர்கள்?

மூன்று இணையத்தளங்களையும் காஸ்ட்ரோ கும்பல் மிரட்டி மூடவைக்கவில்லை எனில் வழமை போன்று ஏன் அறிக்கைகள் வெளியிடவில்லை.

மூட வைத்தவர்களுக்கும் விடுதலைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை... ! இதுக்கு சங்கதி இணையமே நல்லதொரு சாட்ச்சி... ! அதைவிட புதிதாக தோண்றிய தாய் நிலம் ஆசிரியரான நவம் எண்டுற சிவா சின்னப்பொடி அண்ணையை கேட்டால் கூட தெளிவாக கூட சொல்வார்.... !

புதினம் போலவே இடஞ்சல் பட்டவை தான் அந்த இரு தளங்களும்... இந்த இணையங்களின் முகப்புக்களில் புலிகளின் குரல் இணையத்தின் தொடுப்பையும் ஆதரவு தன்மையையும் நேரடியாக காணலாமே....??

இதே வைகையான பிரச்சினையால் யாழ் களம் கூட மூடப்படும் நிலை இருந்தது... ஆனால் நெருக்குதல் குடுக்கும் குழு தங்களை விடுதலைப்புலிகளாக அப்போதய காலங்களில் சொல்லி திரிந்தால் அவர்கள் புலிகளாகி விட முடியாது...!

ஒரு உண்மையை தெரிஞ்சு கொள்ளுங்கோ... நீங்கள் குழப்புவதும் குழம்புவதும் உங்களை தானே தவிர சிங்களவனை இல்லை... !

Edited by தயா

  • தொடங்கியவர்

ஆனால் நெருக்குதல் குடுக்கும் குழு தங்களை விடுதலைப்புலிகளாக அப்போதய காலங்களில் சொல்லி திரிந்தால் அவர்கள் புலிகளாகி விட முடியாது...!

இதுக்கு என்ன காரணம்?? போதிய ஆக்கறையின்மை..?? அளவுக்கு அதிகமான ரகசியம்.. ??

சொல்ல வேண்டிய இடத்தில் செயலிலும்.. செய்ய வேண்டிய இடத்தில் சொல்லிகொண்டு திரிந்துட்டு..!!

30 வருடப்போராட்டம்.. முக்கிய தலைவர்களுக்கே என்ன நடந்தது எண்டு தெரியாது...

நான் நம்புகிறேன்.. புலிகள் அமைப்பு.. ரோவினால் இயக்கப்பட்ட ஒரு பொம்மை அமைப்பு ஆகத்தான் இருக்கும் எண்டு..

நடந்தது ஒண்டும் குடும்ப சண்டை இல்லை... ஒரு இனத்தின் எதிர்காலம்....

முள்ளிலை சீலையை போட்டால் பத்திரமாத்தான் எடுக்க வேண்டும்... எடுத்தன் கவுத்தன் எண்டு கிழம்பினால் கிளிஞ்சு தான் போகும்... இருக்கிற பிரச்சினையை ஊதி பெருசாக்கிறதைவிட ஆறப்போட்டு அமைதியாக கையாளுறதுதான் தந்திரம்...

கருணா பிரிஞ்ச போதும் இந்த அமைதிதான் தேவை பட்டது... அவசரமாக அடிபட்டு இருந்தால் கிழக்குக்கும் வடக்குக்கும் சண்டை பலமாகி தமிழினம் அண்டைக்கே அழிஞ்சு போய் இருக்கும்... சிங்களவனுக்கு வேலை இன்னும் இலகுவாகி இருக்கும்...

கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்தியுங்கோ... உணர்வு பூர்வமாக இருங்கோ ஆனால் முடிவுகளை எடுக்காதேங்கோ... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நாம் உட்கார்ந்து பேசணும் என்பது எவ்வளவு உண்மையோ

அந்தளவு உண்மை

அதற்கான அடித்தளம்

எந்த அடிப்படையில் பேசுவது என்பது....

இந்த திரியின் நோக்கம் ஒரு பொக்கிசம் அழிந்ததை ஆராய்வதாக இருந்தாலும்

இங்கு புலிகள் தானே காவு கொடுக்கப்படுகிறார்கள். எப்போது இது நிற்கும்?

எதற்கெடுத்தாலும் புலிகள்மேல் பாரத்தை போட்டு பழகிவிட்ட நாம் தற்போது தப்பிக்கவும் அதையே செய்கின்றோம். எவர் எது செய்தாலும் சிங்களம் புலிகள் மேல் போட்டது போல் நாமும் தற்போது போட்டுவிட்டு வாழாதிருக்கின்றோம். ஆராய்ச்சி தேவைதான். எங்கே முடிக்கப்போகின்றோம் என்று தெரிந்த ஆராய்ச்சி தேவைதானா...? :(

  • கருத்துக்கள உறவுகள்

தளங்களை மூடவைத்தது தாங்கள்தான் என்று காஸ்ட்ரோ கும்பலின் அடிப்பொடிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியுதுகள். இதில் என்னடா என்றால் ஒன்றும் அறியாத தயா பாப்பா அவிகளே இல்லை என்கிறார்.

புலியை விட்டால் எனக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று கேள்வி கேட்கிற நீங்கள் உங்களையே இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பார்க்கலாமே. ஏன் உங்களுக்குப் புலியை விட்டால் வேறு ஏதும் தெரியாதோ?

அது யாரப்பா பேராசிரியர் சிவத்தம்பியை சந்தர்ப்பவாத தும்பி என்றது? அவரை ஒதுக்கி வைச்ச புலிதான் பிற்காலத்தில் அவரைத் தூக்கிவைத்து கொஞ்சியது என்பது மறந்து போச்சோ?

நான் இங்கே எழுந்தமானமாக கருத்துக்களை முன்வைக்கவில்லை. முற்றுமுழுதான ஆதாரத்துடனேயே பதிவு செய்கின்றேன்.

மீண்டும் கூறுகின்றேன். எனக்கு இருக்கின்ற துணிச்சலில் ஒரு சதவீதம் கூட உங்களில் பலருக்கு இல்லை என்பதுதான் உண்மை.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

புலியை விட்டால் எனக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று கேள்வி கேட்கிற நீங்கள் உங்களையே இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பார்க்கலாமே. ஏன் உங்களுக்குப் புலியை விட்டால் வேறு ஏதும் தெரியாதோ?.

உண்மைதான்

அது என் தப்புத்தான்

தங்களுக்கு கேள்வி கேட்கமட்டும்தானே தெரியும்

அதை புரியாது நான் கேள்வி கேட்டது தப்புத்தான்

நீங்கள் தொடருங்கள்............?

  • தொடங்கியவர்

தேவைதானா...? :(

தேவைதான்... உண்மையை அறிய உங்களுக்கு விருப்பமில்லாட்டி தயவுசெய்து ஒதுங்கிப்போகவும்...

புலிகள்தான் தமிழர்கள்..... தமிழர்கள்தான் டக்லசும் கதிர்காமரும் இண்டைக்கு செத்த சதீஸும்....

சும்மா வேடிக்கை பார்க்க இது ஒண்டும் தெருக்கூத்து இல்லை.

ஞாபகமிருக்கட்டும்...

நிர்மலனின் இங்கிடப்பட்ட கருத்துக்களில் பலவற்றில் உண்மைகள் உள்ளன ... ஆனால் ... கேபிக்களின் ஓநாய் அழுகைக்கு இடம் ஏற்படுத்தியபடி இருக்கிறார்கள் ... இந்த புலத்து காஸ்ரோக்கள்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிநபர் தாக்குதலை தவிர்த்து.. ஊருக்கு உபயோகமா கருத்து எழுதவும்..

பதில் தெரியவில்லை எண்டால் அமைதியாக இருக்கவும்... நேரம் வரும்போது எமக்கு சூட்ச்சயாமாக அறியத்தரப்படும்..

நாங்கள்தான் புலி சப்போர்ட்டர்கள் ஆச்சே... நம்பிகைதான் வாழ்க்கை..

-

Mr. சுய இன்பம்...

உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த முடிவை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம்...

:lol:

பனங்காய்! உமது பதிவில் தனிநபர் தாக்குதல் துவக்கி வைக்கப்பட்டதாகவே எனக்கு புரிகின்றது. அது என்ன மேற்கோளின் கருத்து எதிர்மறையாக இருக்கின்றது? உம்முடைய பாணியில் கருத்துச் சொல்லும் விதம் இதுவா?

உமக்கு பதில் எழுத உமது பதிவு ஒவ்வொன்றுமே துண்டு துண்டாய் காகம் போட்ட எச்சம் போல் எனக்கு ஒன்றுமே விளங்குதில்லை. எனக்கு புரியக்கூடியதாய் உமது பதிவு வரும்போது பதிலளிக்கின்றேன்.

  • தொடங்கியவர்

அது போலவேதான் இந்தத்தோல்விக்கு ஒரே காரணம் எந்த உலகும் அநுமானித்திராத ஒரு தெரிவை இந்தியா முடிவாய்க் கொண்டமைதான். இந்த முடிவின் விளைவு புலிகளை அழித்தது உண்மைதான், ஆனால் அந்த முடிவை எடுத்த இந்தியா மூக்குடைய விழ்ந்தது என்பது அதைவிட பலமடங்கு உண்மையானது.

உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த முடிவை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளங்களை மூடவைத்தது தாங்கள்தான் என்று காஸ்ட்ரோ கும்பலின் அடிப்பொடிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியுதுகள். இதில் என்னடா என்றால் ஒன்றும் அறியாத தயா பாப்பா அவிகளே இல்லை என்கிறார்.

புலியை விட்டால் எனக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று கேள்வி கேட்கிற நீங்கள் உங்களையே இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பார்க்கலாமே. ஏன் உங்களுக்குப் புலியை விட்டால் வேறு ஏதும் தெரியாதோ?

அது யாரப்பா பேராசிரியர் சிவத்தம்பியை சந்தர்ப்பவாத தும்பி என்றது? அவரை ஒதுக்கி வைச்ச புலிதான் பிற்காலத்தில் அவரைத் தூக்கிவைத்து கொஞ்சியது என்பது மறந்து போச்சோ?

நான் இங்கே எழுந்தமானமாக கருத்துக்களை முன்வைக்கவில்லை. முற்றுமுழுதான ஆதாரத்துடனேயே பதிவுசெய்கின்றேன்.

மீண்டும் கூறுகின்றேன். எனக்கு இருக்கின்ற துணிச்சலில் ஒரு சதவீதம் கூட உங்களில் பலருக்கு இல்லை என்பதுதான் உண்மை.

ஒட்டுக்குளுக்களால் இயக்கப்படும் புலிஎதிர்ப்புத்தளங்கள் எத்தனையோ இங்கு இருக்கின்றது. அவைகளை எல்லாம் கட்டுப்படுத்த முடியாத போது இவர்களைக் கட்டுப்படுத்தியிருக்கின்றார்கள் என்றால் இதற்குள் இருக்கும் இரகசியம் புரியவில்லை.

"காஸ்ட்ரோ கும்பலின் அடிப்பொடிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியுதுகள்." இதுதான் நிர்மலனால் நிரூபிக்கப்படும் ஆதாரபூர்வாமா?

70 களில் யாழில் நிகழ்ந்த தமிழாராட்சி மாநாட்டின் போது அதை கொழும்பில் நிகழ்த்துவதற்கே சிங்களம் தலையால் நடந்தது. தமிழனாய் இருந்து இந்தத்திட்டத்திற்கு சிங்களவருடன் சேர்ந்து உழைத்த சதி இந்த சிவத்தம்பி. நித்தியானந்தன் போன்றோரின் பெருமுயற்சியால்த்தான் அது யாழிலேயே நடத்தப்பட்டது.

"சிவத்தம்பியை தூக்கி கொண்டாடினார்கள்"

"பிரபாகரன் சாதி வெறியர்"

உம்முடைய திருவாய் மலர்வதை எல்லாம் மக்கள் அப்படியே செவியால் அள்ளிப் பருகவேண்டும் என்று நினைக்கின்றீரா?

ஆதாரபூர்வமாய் பதியச் சொன்னல் கிறுக்குத்தனமாய் பதிவது என்று நினைதுவிட்டீர் போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு என்ன காரணம்?? போதிய ஆக்கறையின்மை..?? அளவுக்கு அதிகமான ரகசியம்.. ??

சொல்ல வேண்டிய இடத்தில் செயலிலும்.. செய்ய வேண்டிய இடத்தில் சொல்லிகொண்டு திரிந்துட்டு..!!

30 வருடப்போராட்டம்.. முக்கிய தலைவர்களுக்கே என்ன நடந்தது எண்டு தெரியாது...

நான் நம்புகிறேன்.. புலிகள் அமைப்பு.. ரோவினால் இயக்கப்பட்ட ஒரு பொம்மை அமைப்பு ஆகத்தான் இருக்கும் எண்டு..

நான் நம்புகிறேன்.. புலிகள் அமைப்பு.. ரோவினால் இயக்கப்பட்ட ஒரு பொம்மை அமைப்பு ஆகத்தான் இருக்கும் எண்டு..

பனங்காய்க்கு இப்படி இருக்கின்றது. இன்னொரு தேங்காய்க்கு 'அமெரிக்காவின் கைப்பொம்மை புலிகள் போல் தெரிகின்றதாம்.'

இவற்றிற்கு நாம் என்ன செய்ய முடியும்?

தளங்களை மூடவைத்தது தாங்கள்தான் என்று காஸ்ட்ரோ கும்பலின் அடிப்பொடிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியுதுகள். இதில் என்னடா என்றால் ஒன்றும் அறியாத தயா பாப்பா அவிகளே இல்லை என்கிறார்

............

............

நான் இங்கே எழுந்தமானமாக கருத்துக்களை முன்வைக்கவில்லை. முற்றுமுழுதான ஆதாரத்துடனேயே பதிவுசெய்கின்றேன்..

உமக்கு அறிவு குறைவோ....?? இல்லை வாசிச்சு கிரக்கிக்கும் தன்மை குறைவோ....?? :unsure: :unsure: :unsure:

ஆதாரம் சேதாரம் எண்டு கனகாலமாய் சொல்கிறீரே அப்படி ஒண்டை காட்டுறதே இல்லையே...?? என்ன பதுக்கி வைச்சு காட்டப்போறீரோ... ??

மீண்டும் கூறுகின்றேன். எனக்கு இருக்கின்ற துணிச்சலில் ஒரு சதவீதம் கூட உங்களில் பலருக்கு இல்லை என்பதுதான் உண்மை.

இங்கை புலி எதிர்ப்பில் ஊறி வானொலிகள் நடத்தி , இணையங்கள் எல்லாம் நடத்தி வாழும் நாட்டில் புலியை எதிர்க்க உமக்கு மட்டும் தான் துணிவு எண்டுறீரே ... இது தான் உண்மை எண்டுறீரோ....?? :lol: :lol: :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கு அறிவு குறைவோ....?? இல்லை வாசிச்சு கிரக்கிக்கும் தன்மை குறைவோ....?? :unsure: :unsure: :unsure:

ஆதாரம் சேதாரம் எண்டு கனகாலமாய் சொல்கிறீரே அப்படி ஒண்டை காட்டுறதே இல்லையே...?? என்ன பதுக்கி வைச்சு காட்டப்போறீரோ... ??

இங்கை புலி எதிர்ப்பில் ஊறி வானொலிகள் நடத்தி , இணையங்கள் எல்லாம் நடத்தி வாழும் நாட்டில் புலியை எதிர்க்க உமக்கு மட்டும் தான் துணிவு எண்டுறீரே ... இது தான் உண்மை எண்டுறீரோ....?? :lol: :lol: :lol:

:o

  • கருத்துக்கள உறவுகள்

புலத்திலிருந்து புலியை ஆதரிக்கின்ற பெருமக்களே! ஒருக்கா சிறிலங்காவில் இருந்து இப்ப கொடுக்கிற சவுண்டை ஒருக்கா கொடுங்கோ பார்ப்பம். அது கூட வேணாங்க தமிழ்நாட்டிலிருந்தாவது கொடுங்கோ பார்ப்பம்.

நான் யார் என்று தெரிந்தாலே காஸ்ட்ரோ கும்பல் மிரட்டியே முடக்கிவிடக்கூடிய சுதந்திரம் உள்ள நாடுகளில்தான் நீங்களும் சரி நானும் இருக்கின்றேன்.

அதாவது, என்னைப்பற்றியே கேவலமாக கறுப்பு-வெள்ளை மற்றும் அவிகளின் தமிழ்த் தேசிய ஊடகங்களில் கரி பூசி எழுதித் தள்ளக்கூடத் தயங்க மாட்டார்கள்.

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilnation.co

மறுபடி இயங்குகிறது.

மீண்டு வந்தது நல்ல செய்தி...பல தரவுகளை இங்கே வாசித்து அறிந்திருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.