Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசைலம் அடிக்க புலிகளை போட்டுக் கொடுத்தவர்.. அதற்காகவே கைது செய்யப்பட்டும் உள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் அசைலம் அடிப்பதற்காக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லப்படும் ஒருவர் தான் புலிகளின் வற்புறுத்தலின் பெயரில் சிறீலங்காவில் கொலைகளைச் செய்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளின் பின் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Norway arrests ex LTTE member

[TamilNet, Friday, 11 February 2011, 07:44 GMT]

Crime branch of the Norwegian Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has been charged for three killings in his home country before coming to Norway, which the lawyer representing the prosecutor said could be acts of war or war-like scenario, reported a local newspaper, Bygdebladet, on 29 January. Per Zimmer, the lawyer representing the Norwegian Police told the paper that the situation prevailing now in the island had enabled them [the Norwegian authorities] to undertake investigations on the ground. While questioning whether any agency of the war crimes accused Sri Lanka would be recognized in such investigations, diaspora Tamils wonder what action would be taken against the individuals suspected in the commitment and facilitation of war crimes in the island.

Citing the prosecution lawyer, the newspaper said that it was important for the Crime Branch to showcase that Norway was not a free-place where one could escape legal prosecution.

The defendant was arrested at his workplace on January 26 and is being held under four weeks detention.

The prosecutor had denied the defendant’s bail and contact with outside world, complained defendant’s lawyer, Jørund Knardal, to the paper.

The accusation by police was based on what the defendant had said in his application for asylum in Norway back in 2007, the lawyer further said.

According to the lawyer, the defendant under custody met by him has said that he had been ‘forced’ by the LTTE to undertake the acts of killing. One of his family members had been kidnapped, the lawyer told the paper.

Skodje is a municipality in Møre og Romsdal county of the Sunnmøre region in Norway.

இதுவரை அசைலம் அடிச்சாக்கள் மட்டும் என்ன விரும்பி போனதாக சொல்லி இருப்பார்கள்?

ஆனால் திரும்ப திரும்ப கேப்பார்கள் யாரையாவது சுட்டாதா என்று இல்லை என்று தான் சொல்ல வேண்டும்., ஏன் எனில் மேல நாட்டில் கொலைகாரரை வுரும்புவது இல்லை.

ஆனால் அவரை இப்ப துரோகி என்று என்ற ரீதியில் நெடுக்ஸ் எழுதி இருப்பது நெடுக்கின் பச்சோந்தி குனத்தை காட்டுகிறது.

இவர் புலிகளை காட்டி கொடுப்பதுக்காக சொல்லி இருக்க மாட்டார் ஆனால் இப்படி சொன்னால் தான் காட் கிடைக்கும் என்று சொல்லி கொடுத்து இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

புலிகளின் பெயர் போராட்டம் எல்லாத்தையும் தமிழர்கள் வெளிநாடுகளில் தமது சுயநலத்துக்காக துஷ்பிரயோகம் செய்தமையும் புலிகளுக்கு தடை வாங்கிக் கொடுத்தது மட்டுமன்றி அவர்களை அழிவில் நிறுத்தி.. ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழிவை நோக்கி நிறுத்திவிட்டுள்ளது. இந்த உண்மையை நேர்மையோடு ஏற்றுக் கொண்டு அதற்கான மாற்றீடுகளை பற்றி ஆராயாமல் இருந்து கொண்டு.. பச்சோந்தி.. கிச்சோந்தி.. அவர் காட்டுக்கு பொய் சொன்னார் காட்டிக் கொடுக்கல்ல.. என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தால்.. இந்த இனம் அழிவில் இருந்து மீள முடியாது. நீதி பெற முடியாது.

கொஞ்சப் பேர் அசைலம் அடிச்சு வாழ மிச்சப் பேர் சொந்த மண்ணில் அடிமையாகி கிடக்க அவர்களை செய்தியாக்கி இவர்கள் பிழைப்பை ஓட்டும் நிலைதான் தொடரும். :rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி திருப்பி கேட்டால்.........

கொலை செய்ததாக சொல்வீர்களா சசி....?

இங்கு அதுதான் பிரச்சினை

நாம் கொலை செய்தோம் என்று சொல்கின்றோமே தவிர...

அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்பதையும் சேர்த்து சொல்லி நாம் புத்திசாலிகள் என்று நினைக்கின்றோம். ஆனால் அதனால் நாம் காட்டிக்கொடுப்பவர் அனுபவிக்கப்போவதையும் அவர் சார்ந்த இனம் கொடுக்கப்போகும் விலையையும் நாம் மறந்துவிடுகின்றோம். இதைத்தான் நெடுக்ஸ் குறிப்பிடுகிறார்.

Edited by விசுகு

புலிகளால் வேலைக்கு அனுப்பியவரையே புலிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் சொல்ல சொல்லி இருக்கு நீங்க வேற.

புலிகளை கண்ணால் கானாதவர்கள் எல்லாம் புலி பங்கருக்க விட்டது அது செய்தது இது செய்தது என்று சொல்லி காட் எடுத்து விட்டு.

காசுகொடுத்தால் போதும் என்ற நிலையில் இங்கை போனது காலம்.

திருப்பி திருப்பி கேட்டால்.........

கொலை செய்ததாக சொல்வீர்களா சசி....?

இங்கு அதுதான் பிரச்சினை

நாம் கொலை செய்தோம் என்று சொல்கின்றோமே தவிர...

அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்பதையும் சேர்த்து சொல்லி நாம் புத்திசாலிகள் என்று நினைக்கின்றோம். ஆனால் அதனால் நாம் காட்டிக்கொடுப்பவர் அனுபவிக்கப்போவதையும் அவர் சார்ந்த இனம் கொடுக்கப்போகும் விலையையும் நாம் மறந்துவிடுகின்றோம். இதைத்தான் நெடுக்ஸ் குறிப்பிடுகிறார்.

உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை விசுகு அண்ணை.

புலிகள் அமைப்பில் இருந்தது என்று சொன்னால் அவர்கள் கேப்பார்கள் சண்டை பிடிச்சியா , இராணுவத்தை கொன்றாயா என்று அப்போது சொல்ல்ல வேண்ட்ம் நான் சண்டைக்கு போகவில்லை தப்பி ஓடி வந்து விட்டேன் அல்லது வேற ஏதும் காரணம். அதை விடுத்து நான் 10 ஆர்மியை கொன்றேன் அது இது என்ற சொன்னால் ஆதரமாக இருந்தால் கைது செய்வார்கள் என்று சொன்னேன்.

மேலே சொன்னது போல் தான் கொலை செய்தேன் ,அதுவும் புலிகள் சொல்லி செய்தேன் என்பது தவறானதும் பிரச்சனைக்குரியதும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை விசுகு அண்ணை.

புலிகள் அமைப்பில் இருந்தது என்று சொன்னால் அவர்கள் கேப்பார்கள் சண்டை பிடிச்சியா , இராணுவத்தை கொன்றாயா என்று

அப்போது சொல்ல்ல வேண்ட்ம் நான் சண்டைக்கு போகவில்லை தப்பி ஓடி வந்து விட்டேன் அல்லது வேற ஏதும் காரணம். அதை விடுத்து நான் 10 ஆர்மியை கொன்றேன் அது இது என்ற சொன்னால் ஆதரமாக இருந்தால் கைது செய்வார்கள் என்று சொன்னேன்.

மேலே சொன்னது போல் தான் கொலை செய்தேன் ,அதுவும் புலிகள் சொல்லி செய்தேன் என்பது தவறானதும் பிரச்சனைக்குரியதும்.

புலிகளில் இருந்து இராணுவத்துடன் மோதியிருந்தால்...

அந்த இழப்புக்கள் கொலையாக பார்க்கப்படமாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

forced’ by the LTTE to undertake the acts of killing

மேற்படி நபர் இராணுவபயிற்சி எடுத்துள்ளார்.இராணுவத்துடன் சண்டை செய்யத்தான் மனமொத்து வி.புலிகளிடம் பயிற்சி எடுத்துள்ளார். இவரை புலிகள் கடத்தி பயிற்சி கொடுக்கவில்லை.பயிற்சி எடுத்தால் கட்டாயம் சண்டைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருப்பார்.பிறகு எப்படி தன்னை புலிகள் பலவந்தப்படுத்தி கொலை செய்ய தூண்டினார்கள் என்கிறார்?

[the Norwegian authorities] to undertake investigations on the ground

இந்த புலனாய்வுக்கு மட்டும் பாய்ந்து விழுந்து செய்யும் நோர்வே தொகையாக இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றி வாய் கூட திறக்கவில்லை.அல்லது தமது மறைமுக ஆதரவின் வெளிப்பாடா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.