Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி எங்கே?

வெள்ளி, 25 பெப்ரவரி 2011 19:23

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இலங்கையில்தான் உள்ளாரா? என்று சந்தேகப்படுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளரான அசாத் மௌலானா இச்சந்தேகத்தை வெளியிட்டு உள்ளார்.

இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு:-

"கே.பி எங்கு உள்ளார்? என்பது எமக்கு தெரியாது. நாம் இவரை ஒருபோது காணவே இல்லை. இவருடன் பேசியமையும் இல்லை.

இவரை பற்றி பத்திரிகைகளில் மாத்திரமே வாசிக்க முடிகின்றது. இவர் இலங்கையில்தான் உள்ளாரா? என்பதுகூட எமக்கு தெரியாது.

கே.பியால் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூறப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து எமது கட்சி தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒருபோதும் கேள்விப்பட்டமை கிடையாது."

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு.....

டக்ளஸ் எங்கே?

ஆனந்த சங்கரி எங்கே?

கருணா எங்கே?

பிள்ளையான் எங்கே?

எங்கே... எங்கே.... எங்கே..........

என்று தேடாதீர்கள். எல்லாம் சிங்கவன்ரை கவட்டுக்குள்ளை கிடக்குதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியின் பேச்சாளர்கள் யாழ் களத்திலும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தெரியாமல் கே.பி எங்கேயும் ஓடி ஒளிக்க முடியாது. :lol:

கே.பியின் பேச்சாளர்கள் யாழ் களத்திலும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தெரியாமல் கே.பி எங்கேயும் ஓடி ஒளிக்க முடியாது. :lol:

அட இங்க இப்படியானவர்களும் உள்ளார்களா? வேணாம்சாமி வெருட்டாதேங்கோ.

நாளைக்கு.....

டக்ளஸ் எங்கே?

ஆனந்த சங்கரி எங்கே?

கருணா எங்கே?

பிள்ளையான் எங்கே?

எங்கே... எங்கே.... எங்கே..........

என்று தேடாதீர்கள். எல்லாம் சிங்கவன்ரை கவட்டுக்குள்ளை கிடக்குதுகள்.

:lol: :lol: :D

நாளைக்கு.....

டக்ளஸ் எங்கே?

ஆனந்த சங்கரி எங்கே?

கருணா எங்கே?

பிள்ளையான் எங்கே?

எங்கே... எங்கே.... எங்கே..........

என்று தேடாதீர்கள். எல்லாம் சிங்கவன்ரை கவட்டுக்குள்ளை கிடக்குதுகள்.

:lol:

இறுதியில் இலங்கையில் தமிழன் எங்கே ?????? ஏனெனில் இங்கு கருததிட்டவர்கள் அனைவரின் குடும்பமும் வெளிநாடுகளில் எனவே இதுதான் உண்மை :wub:

ஒரு காலத்தில் சகபோராளி இறந்தற்காகவே பதில் பழிவாங்கும் தாக்குதல் நடத்தியவர்கள் புலிகள். (நாங்கள்) ஆனால் இன்று அன்னையின் அமைதியிடத்தில் நாய்களை சுட்டுப் போட்டவர்களைக்கூட ?? வெளிநாட்டிலிருந்து வீரம். இதுதான் முடிந்தது.ஒரு நாயைக்கூட இங்கிருந்து சுட முடியாது :wub: :wub:

சாத்தான் வேதம் ஓதுறது எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன்... இப்பதான் பாக்கிறன்....

இதைவிட குழப்பமான ஆக்களை நாங்கள் பாக்கவே முடியாது...

நீங்கள் மட்டும் என்ன ஊரில இருந்தே கருத்து எழுதுறீங்கள்? :huh:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள், தமிழர்கள் தெரு நாயை விட கீழானவர்கள்.

ஒரு காலத்தில் சகபோராளி இறந்தற்காகவே பதில் பழிவாங்கும் தாக்குதல் நடத்தியவர்கள் புலிகள். (நாங்கள்) ஆனால் இன்று அன்னையின் அமைதியிடத்தில் நாய்களை சுட்டுப் போட்டவர்களைக்கூட ?? வெளிநாட்டிலிருந்து வீரம். இதுதான் முடிந்தது.ஒரு நாயைக்கூட இங்கிருந்து சுட முடியாது :wub: :wub:

'வாலில அடிபட்ட கிளி மாதிரி' இல்லாமல் ஒரு இடத்தில நிண்டு கருத்து எழுதுங்கோ பார்ப்பம்

ஒருக்கா இந்தத் திரியின் தலைப்பையும் நீங்கள் பதிஞ்ச கருத்தையும் பாருங்கோ :rolleyes:

இனி K.P எதற்காக ?

இனி K.P எதற்காக ?

அவர் புலியுடன் இருக்கும் பொழுதும் காசு(பணம்) கேற்பார் நாங்கள் கொடுக்க வேண்டும்,

அவர் புலியுடன் இல்லாத பொழுதும் காசு(பணம்)கேற்பார் நாங்கள் கொடுக்க வேணும்.

ஏன் என்றால் நாங்கள் கே.........என்ற நினைப்புத்தான்....அதற்காகத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி எங்கே?

இந்த கேள்விக்கு உண்மையான பதிலை நாம் கண்டறிவது கடினமானதே. நாம் எல்லோரும் நான் உட்பட நீங்கள் உட்பட இலங்கை இந்திய உளவுதுறையினர் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த விடயங்களை வைத்தே கே.பி மீது வெறுப்பையும் அபிமானத்தையும் பொழிகோறோம் ஆனால் நடந்த உண்மையான உண்மைக்கு யாரிடமும் தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதே மெய்யான மெய்.

கே.பி முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாகவே சர்வதேச பொலிசாரின் பிடிக்குள் வந்திருக்கலாம் பின்பு இந்தியாவிடம் ஒப்படைக்கவோ அல்லது இந்தியாவே முதன்மையாளனாக நின்றோ கேபியை நெருங்கியிருந்தால்..... இனி நீ உயிருடன் வாழ்வதென்றால் இதைதான் செய்ய முடியும் என்று ஒரு நிலமையை உருவாக்கி கேபியை வசபடுத்தியிருக்கலாம். அதன்பின்பு கேபி தேசதுரோகியாகி எமது தேசத்தை காட்டிகொடுக்கும் கீழான நிலைக்கு போயிருக்கலாம். தங்களது உயிர்களை அர்பணித்து ஆயுதங்களை சேகரித்து மாவீரர் வளர்த்த போராட்டத்தை. தனது உயிருக்காக கேபி காட்டி கொடுக்க முன்வந்திருக்கலாம். அதன் பின்பு ஸ்ரீலங்காவிற்குள் பிரவேசித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அவரை பயன்படுத்துவதறகாக எதரி அவரை கைது செய்வது என்றொரு நாடகமாடி அவரை கொழும்புக்கு கூட்டிவந்திருக்கலாம். ஆனால் இப்போதும் அவர் சிங்கள பேராண்மையின் ஒரு கைதியே அவர்களின் திட்ங்களுக்கு இவர் வேசம்போட்டு நாடகம் ஆட முடியுமே தவிர. தனக்கென ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்க இவரிடம் சொந்தமாக ஒரு பேனா கூட இல்லை என்பது தெளிந்த உண்மை. பேனாவை கூட சிங்களவன் கொடுத்தால் கையப்பம் இடசொன்ன இடத்தில் இடவே அவரால் முடியும்.

அல்லது.............. கேபி உண்மையிலேயே கைது செய்யபட்டிருக்கலாம். கைது செய்து கொழும்பிற்கு கொண்டுவந்து உடலை பாதிக்காது உளநிலமையையும் மூளையையும் பாதிக்கும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கபட்டிருக்கலாம். தொடர்நது ஏழுநாட்களுக்கு நித்திரை செய்யவிடாது சத்தமான இசை உள்ள அறைகளில் 1000வாற்ஸ் வெளிச்சமான அறைகளில் தங்கவைப்பது. குளிரறைக்குள் அடைப்பது பின்பு இருட்டறைக்குள் அடைப்பது மூளையை பாதிக்கும் பயோகெமிக்கல்களை உடலினுள் செலுத்துவது என்று பல சித்திரவதைகள் உண்டு அப்படியான சத்திரவதைகளின் பின்பு அவரது சொந்த நினைவுகள் எல்லாம் அழிக்கபட்டிருக்கும் பின்பு தமது அபிப்பிராயங்களை ஊட்டுவதன் மூலம். ஒரு மனோநலம் குன்றியவரிடம் ஒரு அச்ச நிலையை உருவாக்கி பின்பு நாம் விரும்பியபடி அவர்களை கையாள்வது. இது சாதாரணமாக நாம் வாழ்நாளில் பார்த்திருக்கிறோம்............. மிகவும் வாடிவதங்கிய ஒரு கணவன் நல்ல உடல்வலுவான மனைவியையும் குடித்துவிட்டு சும்மா சத்தங்கள் இட்டு மனைவியின் மனதில் ஒரு பயநிலையை தோற்றுவித்துவிட்டு ஒரு வாய்பேசாத பிராணிபோலவே தமது மனைவிமாரை நடத்திகொண்டிருப்பார்கள். அது ஒரு மனோநிலை சம்மந்தமான நிரந்தரமான பயம். இந்த நிலமைக்கு கேபி வந்திருந்தால் கூட அவரால் எதையும் இனி தன்னிச்சையாக செய்ய முடியாது சிங்களவனின் நிகழ்சி நிரல் எதுவோ அதற்கு ஏற்ப நிகழகூடியவராகவே இவர் உள்ளார்.

இது இரண்டிற்கும் அப்பால்............... முள்ளிவாய்க்கலோடு போர் முடிவுக்கு வந்தபோது தலமைபொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு கடமை அவர் தலையில் விழுகின்றது. இப்போது புலிகள் இல்லை அவர்களுடைய தலைவரும் இல்லை சரணடைந்த புலிகள் எல்லோரையும் நய்யபுடைந்தாயிற்று எவர் வாயில் இருந்தும் தலைவர் பற்றிய உண்மை வெளிவரவே இல்லை. காரணம் ஒரு படிக்கு கீழே இருந்தவர்களுக்கு சொல்ல விரும்பினாலும் உண்மை தெரியாது மற்றைய ஒரு சிலருக்கு அந்த உண்மையே அவர்களது உயிருக்கு சமனானது தமது உpயிரை விடுவதும் அந்த உண்மையை விடுவதும் அவர்களுக்கு ஒன்றானதே. இப்போது விடுதலையாகி கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் கொண்ணை எங்கே கொண்ணை எங்கே என்று கேட்ட நாள்தோறும் தம்மை அடித்ததாக சொல்கிறார்கள். ஆக இப்போது தலைவர்பற்றிய நிலமையையோ புலிகளின் அடுத்த கட்டம் என்னவென்று அறிவது என்றாலோ ஒரே இலக்கு கேபி.தான். சர்வதேச அரசியல் அமைப்பை உருவாக்கிகொண்டு தலைமமறைந்தும் இருக்க முடியாது ஆக தனக்கான ஆபத்தை கேபி தானகவே உணாந்திருக்கலாம் அவரோடு கூடவே இருந்தவர்களும் புரிந்துகொண்டு நிரந்தர தலைமறைவுக்கு சென்றிருக்கலாம். இதையே சாதகமாக பயன்படுத்தி கேபி போன்ற ஒரு தோற்முடையவரை இந்தியாவும் அதன் பங்காளியும் வைத்துகொண்டு மீதி வேலைகளை செய்திருக்கலாம். கேபியை 10 வருடங்களுக்குள் நேரடியாக தெரிந்தவர்கள் எவரும் இனி கேபியை சந்திக்க கொழும்பிற்கு போகபேவதில்லை அப்படி போனாலும் போன உடனேயே அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அனுப்பபட்டுவிடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். கேபியை பத்திரிகையில் பார்த்தவர்களே இப்போது புலத்தில் இருந்து போனாலும் நிலத்தில் இருந்துபோனாலும் சந்திக்கின்றார்கள் சந்தித்து வந்தும் இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு முன்பு கேபியை பாhத்ததே இல்லை........... இதுதான் கேபி என்பதற்கு இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே கேபி போன்ற ஒருவரை வைத்து கொண்டு தற்போதைய குழப்பகரமான செய்திகளை உருவாக்கி தமிழர்களை ஒரு பயந்த மனநிலைக்குள்ளும் இனி என்ன செய்வது என்ற ஒரு ஏக்க நிலைக்குள்ளும் தள்ளிவிட்டு இப்போது அவர்கள் தமது காய்களை நாகர்த்தவும் கூடும்.

எது எப்படி இருந்தாலும்................ கேபி எங்கே? என்பதற்கு பதில் தெரியாதுபோனாலும்............... தற்போது கொழும்பில் உள்ள கேபியால் தமிழனை அழிக்க முடியுமே தவிர எதையும் தமிழனுக்காக புடுங்கமுடியாது என்பது சாதாரண ஐந்தறிவு ஜீவன்களுக்கே புரிய கூடியது. அப்படி யாரவது புரியாது இருந்தால் அவர்களுக்கு புரியவைக்கலாம் என்று நினைத்து நீங்கள் யாராவது முயன்றால்......

அதை கல்லிலே நார் உரிப்பது என்று அழகாக தமிழிலே சொல்வார்கள். செய்துதான் பாருங்களேன்.

நீங்கள் மட்டும் என்ன ஊரில இருந்தே கருத்து எழுதுறீங்கள்? :huh:

ஊரிற்கு போய் பார்த்துவிட்டு வந்து கருத்து எழுதுகிறேன் :wub:

சாத்தான் வேதம் ஓதுறது எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன்... இப்பதான் பாக்கிறன்....

இதைவிட குழப்பமான ஆக்களை நாங்கள் பாக்கவே முடியாது...

சாத்தான் வேதம் ஓதக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கின்றதா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கின்றதா? :wub:

ஓதவேண்டும் என்றும் எந்த சட்டமும் இல்லையே?????????

இருந்தும் அந்த சாத்தான் சத்தம் போட்டுகொண்டுதானே இருக்கு. (நான் உங்களை சொல்லவில்லை சாத்தானை சொன்னேன்..... பின்பு இதையும் வெட்டிவிடுவார்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரியும் கேபி எங்கே என ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் உண்மையை சொல்ல கேபி என்ன சாதரண ஆளா என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதன் இலங்கையில் இருக்கின்றாரா-தமக்கு தெரியாது – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்!

[ பிரசுரித்த திகதி : 2011-02-26 08:40:21 AM GMT ]

புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் இலங்கையில் இருக்கி;ன்றாரா என்பதே தமக்கு தெரியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனை தாம் பார்த்தோ அல்லது பேசியதோ கிடையாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனின் தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றியோ அல்லது அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியோ தமக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் திகதி குமரன் பத்மநாதனின் தன்னார்வ தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது. வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

tamilulakam.com

ஓதவேண்டும் என்றும் எந்த சட்டமும் இல்லையே?????????

இருந்தும் அந்த சாத்தான் சத்தம் போட்டுகொண்டுதானே இருக்கு. (நான் உங்களை சொல்லவில்லை சாத்தானை சொன்னேன்..... பின்பு இதையும் வெட்டிவிடுவார்கள்)

கடவுள்கள் எல்லாம் ஊமைகள்போல (நானும் உங்களை சொல்லவில்லை) :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிற்கு போய் பார்த்துவிட்டு வந்து கருத்து எழுதுகிறேன் :wub:

சாத்தான் வேதம் ஓதக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கின்றதா? :wub:

முள்ளிவாய்க்கால் வரை புலியை மோசமாய் வெறுத்தவர்கள் கூட இன்று கேபி ஐ மதித்தும், போற்றியும் இயங்கும் போக்கே வெளிப்படுகின்றது. இவர்களின் இயங்கும் தன்மையை சிங்களத்தலைமையே அதை தீர்மானிக்கின்றது. அன்று புலிகளிடம் இருந்த சக்திக்கு நிகராக இன்று நா.க.அரசை சிங்களம் நோக்குகின்றது. எனவே இதை உடைப்பதற்கான வழிவகைகளைத்தான் அது நாடுகின்றது. இந்த அடிப்படையில் சுமங்களாவோ, நிர்மலனோ, அர்யுனோ ஏதோ தனிப்பட்ட கேபியின் மீதான பாசத்தினால் இப்படி கேபியை கொண்டாட முன்வரவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கேபி ஒரு கைதி என்ற எனது அடிப்படையில் கேபியின் காட்டிக் கொடுப்புக்கள் கூட மன்னிக்கத்தக்கதே, ஆனால் எவளவு விசுவாசமான ஒரு போராளியும் கைதியானால் எதிரிக்கு தன் இனத்தையே காட்டிக் கொடுக்க பயன்படுவான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை ஆனால் அப்படி எதிரிக்கு பயன் கொடுக்கும் நிலையில் இருக்கும் ஒரு நபரை தமிழ் இனத்திற்கு பாடுபடும் சக்தியாக காட்ட முனைவது நிட்சயமாக பச்சைத்துரோகமான செயல்கள்!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

அரசு - புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் சந்திப்புக்கு கே.பி ஏற்பாடு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பியின் ஏற்பாட்டில் அரசுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒரு சாராருக்கும் இடையில் அடுத்து வரும் வாரங்களில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.

மேலைத்தேய நாடுகளில் இலங்கை தொடர்பாக நின்று நிலவி வரும் எதிர்மறையான அபிப்பிராயங்களை இல்லாமல் செய்வதற்கும், நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கும் ஆக ஒழுங்கு பண்ணப்பட்டு உள்ளது.

வேற்றுமைகளை களைந்து ஒற்றுமை ஆகுதல் என்பது இச்சந்திப்பின் தொனிப் பொருள் என்று கூறப்படுகின்றது.

பிரதான பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ஒருவர் இலங்கைத் தரப்புக்கு தலைமை தாங்க உள்ளார்.

சந்திப்பை இலங்கையில் நடத்துவதா? அல்லது பொதுவான நாடு ஒன்றில் நடத்துவதா? என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18832:2011-02-26-19-28-28&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

இதுவரை களவாக போய் சந்தித்தவர்கள் இனி பிகரங்கமாக சந்திக்கப் போகிறார்கள். சொத்து முக்கியமில்லையா? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை களவாக போய் சந்தித்தவர்கள் இனி பிகரங்கமாக சந்திக்கப் போகிறார்கள். சொத்து முக்கியமில்லையா? :wub:

அமாம், அமாம். சொத்து முக்கியம்தான். அனால் மகிந்தாவிற்கும், கோத்தாவிற்கும் தெரியாமல் கேபி சொத்து வைத்திருக்க வேண்டுமே அது முக்கியம் இல்லையா? இன்று கேபி யே சிங்களத்திற்கு கையேந்துக் காவடி. வேளைச் சோத்துக்கு சிங்களத்தின் மனதை குஷிப்படுத்தும் கூத்து போடவேண்டும், இந்த நிலையில் உள்ள ஒரு கைதியை சுமங்களா இந்த வரைக்கும் எழுதுவதன் இரகசியம் என்ன?

அரசு - புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் சந்திப்புக்கு கே.பி ஏற்பாடு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பியின் ஏற்பாட்டில் அரசுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒரு சாராருக்கும் இடையில் அடுத்து வரும் வாரங்களில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.

... யமனையே பச்சடி போட்ட கூட்டம்!! ... எங்கே சுருட்டலாம் என்பதற்கு, இன்று கேபி எனும் கள்ளக்கடத்தல்காரனுடன் கூடியிருக்கிறது! ... உதுகள் என்ன பிரமுகர்களோ??????????? :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.