Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்க தயார், மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்க தயார், மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சவால்.

[saturday, 2011-04-16 16:30:37]

தாய் நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் மகிழ்ச்சியுடன் மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் எதிர்ப் பார்ப்புக்களுக்கு சிலரால் தாய்நாடு தொடர்பிலும் அரசியல் தொடர்பிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்ற அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த நிலையில் சர்வதேசம் சமூகம் சுமத்திவரும் குற்றச் சாட்டுகளுக்கு பதில் வழங்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் மே தினத்தன்று இதற்கான பதில் வழங்குவது பொறுத் தமானதாக இருக்கும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் என எமது கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

seithy.com

நானே என் கழுத்தில் தூக்குக்கயிற்றை போட்டுக்கொள்வேன் – ராஜபக்ச

ஜ.நாவின் அறிக்கைக்கு கண்டன அறிக்கைகள் எதிர்ப்பு அறிக்கைகள் விடச்சொல்லி ராஜபக்ச எதிர்க்கட்சிகள் அனைவரையும் கெஞ்சி வருவது யாவரும் அறிந்ததே.

ஆனால் இச்சந்தர்ப்பத்தைப்ப பயன்படுத்தி எதிர்க்கட்சி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மாற்று ஆலோசனையை வைத்தது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதும் ஒன்றுதான் நானே என் கழுத்தில் தூக்குக்கயிற்றை போட்டுக்கொள்வதும் ஒன்றுதான் என நினைத்திருப்பார்.

காரணம் தன்னுடைய ஆட்சிக்கு தற்போதைக்கு ஆபத்து அதிகம் நிறைந்தவராக சரத்பொன்சேகாவை பார்ப்பதால்தான்.

இதே வேளை சரத்பொன்சேகாவை மேலும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது பற்றி யோசிக்கும் அரசு அவர் சிறையில் இருந்தவாரே ஆயுதக் கொள்வனவு செய்கிறார் என செய்தியை கசிய விட்டுள்ளது. என்னதான் புரண்டாலும் ராஜபக்ச சகோதரர்கள் தப்பிப்பது முடியாத காரியம்.

http://rste.org/2011/04/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக சரத் பொன்செகாவுக்கு விரைவில் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்க தயார், மின்சார நாற்காலிக்கு செல்வ தானாலும் பின்நிற்க போவதில்லை: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சவால்.

போர்க்குற்றவாளிகள் மின்சார நாற்காலிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

மின்சார நாற்காலிகள் இதைப் பெரிய அவமானதாகக் கருதுகின்றன.

அத்துடன் உங்கள் நாட்டின் மின்சார சப்பிளையும் உங்கள் வாக்குறுதிகளைப் போலத்தான்.

காய்ச்சல் தொடங்கீற்றுது போல. கயித்தில தூங்குற சந்தோசம் வேற ஒண்டிலையும் இல்லை!!!

சீறும் கோத்தா

- ஐ. நா. வில் சில நாடுகள் மூலம் எமக்கு ஏற்படும் தாக்கத்தை தவிர்க்க வேறு நாடுகளின் உதவிகளை நாடவேண்டி வரும்

- குறிப்பாக சீனா, உருசியா ( இந்தியா குறிப்பிடப்படவில்லை )

Forced to seek protection from Russia, China: Gota

Defence Secretary Gotabaya Rajapaksa yesterday lashed out at the UN experts panel report on the conduct of the Sri Lanka government and armed forces during the last stages of the war against the LTTE in 2009, saying there was an agenda behind the report and if the United Nations cannot protect one of its member states, Sri Lanka will be forced to look for protection from Russia and China.

He said the UN seemed to have been "hi-jacked by some countries" and that Sri Lanka as a member-state of the UN needs its protection. "This will push us to other countries to protect us. The UN should not be a pawn of some countries,” he added.

Mr. Rajapaksa said the experts panel was "white-washing the LTTE" and had failed to recognise that the LTTE was a terrorist organisation which, at one time, had control of one third of the country.

http://www.sundaytimes.lk/110417/News/nws_02.html

போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்! - எரிக் சூல்ஹைம் வலியுறுத்தல்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை நிச்சயம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும், இறுதிக் கட்டப் போரில் தமது உற்ற உறவுகளை இழந்தவர்களுக்கும் நடந்தவற்றுக்கான பதிலைத் தேடுவோருக்கும் அது அவசியமானது என நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹைம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றிருக்கக்கூடிய போர் மீறல்கள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹைம் நோர்வேயின் Aftenposten நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக Aftenposten நாளிதழில் நேற்று (15.04.2011) வெளிவந்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={048EB8B0-4565-4390-87BD-7DD15819D1E5}

  • கருத்துக்கள உறவுகள்

[quote

- ஐ. நா. வில் சில நாடுகள் மூலம் எமக்கு ஏற்படும் தாக்கத்தை தவிர்க்க வேறு நாடுகளின் உதவிகளை நாடவேண்டி வரும்

- குறிப்பாக சீனா, உருசியா ( இந்தியா குறிப்பிடப்படவில்லை ) ]

  • கருத்துக்கள உறவுகள்

"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே அருவருப்பானவை. வியர்வை, எச்சில்,

சிறுநீர், மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே

துர்நாற்றம் உடையவை.அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து இத்தனை துர்நாற்றம்

மிக்கவை வெளிப்படும் பொழுது சொற்களாவது இனிய மணம் உடையதாக வெளிப்படட்டும்"

*புத்தர். *

டிஸ்கி

இவனெல்லாம் புத்தரை படிச்சானோ என்னவோ.. இவனுக்கு வாயில் இருந்து வெளிபடுவது எல்லாமெ அருவெறுப்பா இருக்கு .. போக மின்சார நாற்காலியில்..

ம்ம் இவர் என்ன விஜய காந்தோ கரண்டு சாக்கு கொடுக்க.. :o

  • கருத்துக்கள உறவுகள்

அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்ற அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த நிலையில் சர்வதேசம் சமூகம் சுமத்திவரும் குற்றச் சாட்டுகளுக்கு பதில் வழங்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார் . எதிர்வரும் மே தினத்தன்று இதற்கான பதில் வழங்குவது பொறுத் தமானதாக இருக்கும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் என எமது கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மே முதலாம் திகதி தமிழ்மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழர்கள் அவதானமாக இருக்கவேண்டும். மேதினத்தை இவ்விடங்களில் பெரும் ஏற்பாட்டுடன் நடாத்தி தமிழர்கள் தன் பக்கம் என நிரூபிக்க முயலக்கூடும். இந்த நேரத்தில் தமிழ் மக்கள் முன்னதாகவே ஏனய தொழிற்சங்கங்களின் அல்லது கட்சிகளின் ஊர்வலங்களில் கலந்து ஏற்படவிருக்கும் ஆபத்தை தவிர்க்க முயற்சிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.