Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மாணவர்களிடையே திடீர் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவர்களிடையே திடீர் மோதல்

இன்று மாலை யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே திடீரென்று மோதல் வெடித்தது. இதனை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இன்று மாலை 6.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த மாணவர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். நாளை நடைபெறவுள்ள முகாமைத்துவ பீட சிரேஷ்ட்ட மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் தொடர்பான கருத்து முறண்பாடே கட்டிப்புரண்டு சண்டையிடும் அளவிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சண்டை தொடர்ந்ததை அடுத்து யாழ். பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவான பொலிஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டனர். யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் சிறு சிறு குழுக்களாக மாணவர்கள் காணப்பட்டனர் என்றும் பல்கலைக்கழகப் பகுதி எங்கும் பதட்டமான நிலை தொடர்வதாகவும் நேரில் சென்ற எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நன்றி - உதயனிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவர்களிடையே திடீர் மோதல்

கருத்து முறண்பாடே கட்டிப்புரண்டு சண்டையிடும் அளவிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சண்டை தொடர்ந்ததை

இருப்பினும், பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் சிறு சிறு குழுக்களாக மாணவர்கள் காணப்பட்டனர் என்றும் பல்கலைக்கழகப் பகுதி எங்கும் பதட்டமான நிலை தொடர்வதாகவும் நேரில் சென்ற எமது செய்தியாளர் தெரிவித்தார்.

என்னே விசுவாசம்?

என்னே ஆவேசம்?

என்னே கொண்ட கொள்கையிலும் படிப்பிலும் பற்று?

இனி சிங்களம்தாராளமாக வேடிக்கை பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்களே தங்களுக்குள். அடிபட்டால் தமிழினம் உருப்பட்ட மாதிரித்தான்???????????????????ஒரு காலத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதற்கேற்றால் போல் அவர்களது செயற்பாடுகளும் இருந்தது. ஆனால் இன்று இவர்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பது??????பல்கலைக்கழக அனுமதியில் ஏற்பட்ட பாரபட்சமே இளைஞர் மத்தியில் போராட்டத்திற்கான உந்த விசையை உந்தித் தள்ளியது.பல்கலைக்கழகம் சென்றும் என்ன பலன்??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.