Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சணல்4 ஒளி நாடா உண்மையானது ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவில் தெரிவிப்பு

Featured Replies

மலேசிய நிருபர்

திங்கட்கிழமை, மே 30, 2011

சிங்களப் படையினரால் தமிழ்க்கைதிகள் கொலை செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படும் வீடியோ காட்சி இன்று ஆரம்பமாகும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 17ஆவது அமர்வில் காண்பிக்கப்பட உள்ளது.இந்த வீடியோ காட்சி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது.

.

இந்த வீடியோவின் தொழில்நுட்பம் குறித்த அனைத்து உறுதிப்படுத்தல்களையும் ஐ.நாவின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான விசேட நிபுணர் கிரிஸ்ட்ரோப் ஹெய்ன்ஸ் மேற்கொண்டுள்ளார்.

.

இருப்பினும், இந்தக் காட்சிகளை இலங்கை அரசு போலியானது எனக் கூறிவருகிறது.ஐ.நாவின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான நிபுணராக கிரிஸ்ட்ரோப் ஹெய்ன்ஸ் 2010ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கும் முதலாவது அறிக்கை இதுவாகும்.2010ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட கிரிஸ்ட்ரோப் ஹெய்ன்ஸ் இந்த வருடம் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியைக் கோரியபோது அந்தக் கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிக்கப்பட்டது.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D4-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதற்கான ஆதாரத்தை காட்டும் வகையில் செனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்ஸிலின் இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிக்குப் புறம்பான படுக்கொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் அறிக்கை சமர்ப்பித்தார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கை தொடர்பாக இவர் சமர்பித்த முதலாவது அறிக்கை இதுவாகும்.

இந்த அறிக்கையிலேயே செனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்ப ஆய்வுத் தகவல்களும் உண்மை என கூறப்பட்டுள்ளது.

காணொளி ஊடாக இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர் குற்றம் புரிந்துள்ளமை தெளிவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செனல் 4 தொலைக்காட்சியின் குறித்த காணொளி பொய்யானது என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

War crimes were committed by the military during the final days of conflict in Sri Lanka, a UN expert has said after reviewing footage showing unarmed men being shot dead from close range. Agency reports from Geneva quoted UN human rights expert, Christof Heyns, as saying that the shocking footage s

"What is reflected in the extended video are crimes of the highest order – definitive war crimes," Heyns was quoted by Associated Press as having said.

Heyns said he reviewed the footage showing the apparent execution of unarmed men and women with technical and forensic experts. "The overall conclusion reached by the experts is that the video is authentic and the events reflected in the video footage occurred as depicted,” he told UN Human Rights Council.

My link

ஒளிப்பதிவுகள் உண்மையானவை - ஐ.நா. நிபுணர்

Video proves Sri Lanka war crimes: UN expert

War crimes were committed by the military during the final days of conflict in Sri Lanka, a UN expert has said after reviewing footage showing unarmed men being shot dead from close range. Agency reports from Geneva quoted UN human rights expert, Christof Heyns, as saying that the shocking footages howed "definitive war crimes."

What is reflected in the extended video are crimes of the highest order – definitive war crimes," Heyns was quoted by Associated Press as having said.

Heyns said he reviewed the footage showing the apparent execution of unarmed men and women with technical and forensic experts. "The overall conclusion reached by the experts is that the video is authentic and the events reflected in the video footage occurred as depicted,” he told UN Human Rights Council

The government has denied that it had either deliberately targetted civilians or that its troops had carried out extra-judicial killings. Official spokespersons have repeatedly questioned the authenticity of video footages that have surfaced since the end of war in May, 2009, allegedly showing unarmed men and women being shot dead.

Earlier, addressing the 17th session of the Council, UN Human Rights chief, N Pillai said she supported the UN panel's recommendation "to establish an international mechanism to monitor national investigations and undertake its own as necessary. It would be important for the Human Rights Council to reflect on the new information contained in this important report, in light of its previous consideration of Sri Lanka and efforts to combat impunity worldwide.”

But African and Islamic members of the 47-nation Human Rights Council moved to quell any attempt to reopen the debate on Sri Lanka's conduct at the end of the war.

"The international community must support national efforts to win the peace in Sri Lanka," said Pakistan's Ambassador Zamir Akram, speaking on behalf of the Organisation of the Islamic Conference.

Akram, as quoted by AP, as saying that the report by the office of UN Secretary-General Ban Ki-moon was "primarily based on second-hand information that was never verified."

http://www.hindustantimes.com/rssfeed/SriLanka/Video-proves-Sri-Lanka-war-crimes-UN-expert/Article1-703674.aspx

UN expert: Video proves Sri Lanka war crimes

The U.N.'s independent investigator on extrajudicial killings says the five-minute video obtained by Britain's Channel 4 corroborates an earlier, shorter video showing blindfolded, naked men being shot dead at close range.

Associated Press

இந்த நிபுணருக்கு நன்றியும் ஊக்கமும் கொடுத்து ஒரு மடல் எழுதுவோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------

Christof Heyns :

Faculty of Law, University of Pretoria ( email )

Pretoria 0002

South Africa

HOME PAGE: http://www.up.ac.za/law

to: christof.heyns@up.ac.za

Prof. Christof Heyns

Faculty of Law, University of Pretoria

Pretoria 0002

South Africa

Subject: Video proves Sri Lanka war crimes: UN expert

Dear Professor,

Thanks a lot for having the courage to tell the truth in UN about the video from Sri Lanka that alleges war crimes. It is important for citizens to extract the truth and reach reconciliation. You have made one step closer to that.

Please continue your noble work.

Sincerely,

இந்த நிபுணரின் முழு அறிக்கை : ( 482 பக்கங்கள், 3.8 MB )

http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/docs/17session/A-HRC-17-28-Add1.pdf

http://www.scribd.com/fullscreen/56634992

துக்ளக் 'சோ' ப்பிளாங்கிக்கும் இதைப்பற்றி மடல் எழுத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

துக்ளக் 'சோ' ப்பிளாங்கிக்கும் இதைப்பற்றி மடல் எழுத வேண்டும்.

போரில் இதெல்லாம் சகஜம் எண்டு சொல்லுவான் லூஸ்பயல்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.