Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விந்தனுக்கு விடுக்கப்பட்டு வரும் கொலை அச்சுறுத்தலுக்கும் தனக்கும் தொடர்பில்லை - யாழ் மேயர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01 ஜூன் 2011

திட்டமிட்ட வகையில் தாமும் தமது கட்சி சார்ந்த ஈ.பிடிபி.க்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவரான கனகரட்ணம் விந்தனுக்கு விடுக்கப்பட்டு வருகின்ற கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் தம்மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதை யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா மறுத்துள்ளார்.

இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுதலித்திருக்கின்றார். திட்டமிட்ட வகையில் தாமும் தமது கட்சி சார்ந்த ஈ.பிடிபி.க்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவரான விந்தனும் ஏனையவர்களும் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

குறிப்பாக அண்மையில் மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற விளம்பர ஒதுக்கீடு தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல இலட்சம் ரூபா மோசடி தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்று இன்று நடத்தப்பட்டிருந்தது. அவசர கூட்டமெனக்கூறி மாநகரசபையில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து கட்சி உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அவசர கூட்டத்திற்கு ஆஜராகவில்லை.

எனினும் அங்கு

அது ஊடகவியலாளர் மாநாடு என பின்னர் மாநகர முதல்வரால் மாற்றப்பட்டிருந்தது. அங்கு யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவிக்கையில் குறிப்பாக மாநகரசபையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் விளம்பரங்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான சர்ச்ரைசகளையடுத்து வடக்கு மாகான ஆளுனர் மேற்படி விடயங்கள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு உள்ளுராட்சி ஆணையாளரைப் பணித்ததாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் மேற்கொண்ட விசாரணைகளின்போது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதான மோசடிகள் இடம்பெறவில்லை எனகண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..

வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜோண்சன் என்பவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

source:GTN.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்.... யோகேஸ்வரி,

உங்கடை மூஞ்சை யாழ் மாநகரசபைக்கு தகுதியானவர் தானா... என்பதை....

உமது வீட்டில், உள்ள கண்ணாடியின் முன் நின்று கேட்டுப் பாரும்.

பிறகு.... மிச்சத்தை கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட வகையில் தாமும் தமது கட்சி சார்ந்த ஈ.பிடிபி.க்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்

கீர்த்தி இருப்பவர்கள் தான் 'அபகீர்த்தி' பற்றிக் கவலைப் படுவதைக் கண்டிருக்கின்றேன்!

நீங்களும் உங்கள் கட்சியும் வீணாகக் கவலைப் படுகின்றீர்கள் போல உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் .... யாழ்ப்பாண நகர மாதாவை வந்து என்னத்தை கிழிக்கப் போகுதுகளோ........

நகர பிதாவின் எதிர்பதம் நகர மாதா என்பது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

கீர்த்தி இருப்பவர்கள் தான் 'அபகீர்த்தி' பற்றிக் கவலைப் படுவதைக் கண்டிருக்கின்றேன்!

நீங்களும் உங்கள் கட்சியும் வீணாகக் கவலைப் படுகின்றீர்கள் போல உள்ளது!

அதுதானே இல்லாத விடயங்கள் பற்றி ஏன் இந்தாளு கவலைபடுகுது..............

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாநகர சபையில், முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அஞசலி செலுத்த மற்றைய உறுப்பினர்கள் முற்பட்ட போது.... தனிப்பட்ட அலுவலைச்சாட்டி வெளியே போனதும், மற்றைய ஒட்டுக்குழுக்கள் அந்த மாநகர சபையில் நாய் மாதிரி....... வள், வள்.... குலைச்சதுடன் மட்டுமில்லாமால்,

நரி மாதிரி, உ..ஊ.. உ..ஊ.... என்று ஊளையிட்ட, கேவலத்தை எங்கு சொல்வது.

அதுக்குள்ளை இருந்த நாய் ஒன்று ஆமிக்காரங்களையும் யாழ்ப்பாண மாநரக வாசலுக்கு கூப்பிட்டு வைச்சு.... அழகு பாத்துதாம்.

தூத்தேரி நாய்களுக்கு, யாழ்ப்பாண மாநகரசபை தான் கிடைச்சிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.