Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் 100 இந்து கோவில்களை புனரமைக்க ஒரு கோடி ரூபாவை பரிசளித்த பிரதமர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Friday, 2011-07-01 19:37:10]

நாட்டில் இனப்பிரிவினை வாதத்தை ஏற்படுத்த சர்வதேச ரீதியில் சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் இலங்கை அரசு அதற்கு இடங்கொடுக்கவில்லை என பிரதமர் டீ.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும். மோதல்களால் சிலர் பாதிக்கபடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

எந்த இனத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. இந்நாட்டில் ஒரே சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எமக்கிடையில் எப்படியான பிரச்சினைகள் காணப்பட்டாலும், அப்பிரச்சினைகளை சமாதானமான தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது வவுனியா மாவட்டத்திலுள்ள 100 இந்து கோவில்களின் புனர்நிர்மாணங்களுக்காக ஒரு கோடி ரூபாவை, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் பிரதமர் கையளித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45782&category=TamilNews&language=tamil

கோயில் ஒன்றிற்கு ஒரு இலட்சம்?

ஒரு பக்கம் புத்தர் சிலைகள் தாயாக மூலைகள் எல்லாம் பல கோடி ரூபாய்களில் நிறுவப்பட்டு சிங்கள மயமாக்கப்படும் பொழுது ஏற்படும் எதிர்ப்புக்களை சமாளிக்க இதுவும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்.... முஸ்லீம்கள் இதில், பங்கு கேட்கவில்லை. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோயிலுக்கு ஒரு இலட்சம் ரூபாவீதம் கொடுத்துவிட்டு கொஞ்ச நாள்க்களித்து ஒவருகோயிலுக்கும் ஒவருபுத்தர் சிலையும் அன்பளிப்பு செய்வார்

பின்னர் இந்துக்கோயில்கள் புத்த விகாரையாகிவிடும்

இதுதான் அவர்களின் தொலை நோக்கு திட்டம்

Edited by தமிழ் அரசு

சிங்களப் பயங்கரவாதிகளின் பித்தலாட்டம்.

பணமாகக் கொடுத்தாரா? இல்லை கொடுப்பேனென்று சொன்னாரா?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் சேவையே மகேசனின் சேவை என்பதில் இருந்து இனிமேல்

மகேசனின் சேவையே மக்களின் சேவை ஆகின்றது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.