Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!

Featured Replies

  • தொடங்கியவர்

Germany

In the meaning above, Germany is a two party consent state. Telephone recording without two or more parties consents is a criminal act according to Sec. 201 to German Criminal Code [2] - violation of the confidentiality of the spoken word. Telephone tapping by authorities has to be approved by a judge. For the discussing about the lawful interception in Germany please see here de:Telefonüberwachung(German language).

  • Replies 72
  • Views 6.7k
  • Created
  • Last Reply

சாந்தி உங்களிற்கான நாட்கள் எண்ணப்படுகின்றது தயாராகுங்கள்.

தொலைபேசி தகவல்களை ரகசியமாக பதிவு செய்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை மூடப்பட்டது

பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரச குடும்பத்தினர் என பல தரப்பினரின் தொலைபேசிகளை ரகசியமாக பதிவு செய்து பரபரப்பு செய்திகளை நியூஸ் ஆப் தி வேர்ல்டு வெளியிட்டது.

இந்த பத்திரிக்கை அத்து மீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறினர். பிரபலங்கள் குரல் சார்ந்த மின்னஞ்சல் தகவல்களை எடுத்ததற்கு இந்த பத்திரிக்கை நிறுவனம் மன்னிப்பு கோரியது.

நடிகை சியன்னா மில்லருக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கியது. இந்த நிலையில் 168 ஆண்டுகள் பழமை வாய்ந்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

இந்த பத்திரிக்கை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 25 லட்சம் பிரதிகள் விற்பனை செய்யும். பத்திரிக்கை அத்து மீறுவதாக அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் ஆவேசப்பட்ட நிலையில் பத்திரிக்கை மூடப்பட்டு உள்ளது.

பத்திரிக்கை மூடப்படும் நிகழ்வுக்கு பெரும் வேதனை அடைந்து உள்ளதாக உரிமையாளர் முர்டோக் தெரிவித்தார். முர்டோக் 1969ம் ஆண்டு நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையை வாங்கி சர்வதேச மீடியா சக்தியாக உருவெடுத்தார்.

இவர் அவுஸ்திரேலியாவில் பத்திரிக்கை நடத்தி வருகிறார். இவரது நியூஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சன், தி டைம்ஸ், சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உள்ளன. முர்டோக்கின் நியூஸ் கொர்ப்பரேஷனில் பொக்ஸ் நியூஸ், வால் ஸ்ஷீட் ஜர்னல், நியூயோர்க் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகளும் உள்ளன.

http://www.newsonews.com/view.php?20emAACQ0030eaXRlOm434eadBdBnZB4cbdcgE806ecddc4C608E4dbc425ZnBdcae430YmOldde022eoQMyOb02

தொலைபேசி உரையாடல்களை பதிந்து மறைமுக மிரட்டல்கள் விடுவோருக்கான எச்சரிக்கை செய்தி இது

Edited by பகலவன்

இச் செய்தி குழப்பமாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பத்திரிகை நடத்துபவர்கள் மற்றவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டே பதிவு செய்துள்ளனர். தங்களுடனான உரையாடலை அல்ல.

இச் செய்தி குழப்பமாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பத்திரிகை நடத்துபவர்கள் மற்றவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டே பதிவு செய்துள்ளனர். தங்களுடனான உரையாடலை அல்ல.

இருக்கலாம் இணையவன். அப்படியாயின் நீங்கள், யாரும் தங்களுடன் கதைக்கும் உரையாடலை மற்றவருக்கு தெரியாமல் பதிவு செய்து அதைவைத்து மறைமுக மிரட்டல் செய்வதை ஆதரிக்கின்றீர்களா ..??

இருக்கலாம் இணையவன். அப்படியாயின் நீங்கள், யாரும் தங்களுடன் கதைக்கும் உரையாடலை மற்றவருக்கு தெரியாமல் பதிவு செய்து அதைவைத்து மறைமுக மிரட்டல் செய்வதை ஆதரிக்கின்றீர்களா ..??

ஒருவர் தன்னை வெருட்டுகிறார் என்பதை பதிவு செய்து அதை பொலிஸில் ஆதரமாக கொடுக்கலாம் ஆனால் பதிவு செய்து கொண்டு அதை பொலிஸில் முறைப்பாடும் செய்யாது பிளைக்மெயில் செய்வது ஜரோப்பாவில் கடும் குற்றம்.................

ஆனால் மேல நடந்த்து வேற .. இது முறைகேடும் மற்றது அனுமதியில்லது மற்றவர்களின் தனிப்பட்ட வொய்ஸ்மையிலை கேப்பதும் அதை அழிப்பதும் குற்றமாக பார்க்க படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் வரவிரும்பவில்லை

ஆனால் எனக்கு தெரிந்ததை பதிகின்றேன்

சில அரசாங்க தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசியை எடுக்கும்போது முதலிலேயே சொல்வார்கள்

இது சில பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் முதலிலேயே நிறுத்துமாறு கூறலாம்.

இதன்படி பார்த்தால்

முன் அறிவித்தலின்றி எதிரில் பேசுபவரது அனுமதியற்று அவரது பேச்சு பதியப்படுவது குற்றமே.

ஒரு கொலையாளி தன் வாயால் தான் செய்த கொலையை சொல்லும் போது அதை பதிவு செய்து பிள்க்மெயில் செய்வது போன்றவையும் குற்றத்துக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனின் முக்கிய அலுவலகங்களோடு[வேலை வாய்ப்பு நிறுவனம்,வங்கி,வரி நிறுவனம்] கதைக்கையில் அதை ரெக்கோட் பண்ணுவார்கள்[காரணம் சரியான விபரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக] ஆனால் அதை ரெக்கோட் பண்ண முதல் பதியப்பட்ட குரல் ஒன்று சொல்லும் உங்கள் குரல் ரெக்கோட் செய்யப்படும் என்பதை ஆனால் அப்படி பதியப்படும் குரலை வைத்து பிளாக் மெயில் பண்ண முடியாது.

இது ஒரு சிறுபிரச்சனை. ஆனால் இதை பெரிய பிரச்சனையாக்கி பழிக்கு பழி ரதத்துக்கு ரத்தம் என்றது போல் நினைப்பில் எழுதபடும் கருத்துக்களே. இதனால் ஒன்றும் ஆக போவது இல்லை.

  • தொடங்கியவர்

தாராளமாக இன்று போய் நாளை வாருங்கள் மீண்டும் நாளை மறு தினமும் வாருங்கள் உங்ளிற்கான நாட்களை மனதில் வைத்தபடி. .... :lol: :lol:

  • தொடங்கியவர்

... இன்றைய தினம் இங்குள்ள ஓர் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் கதைத்தேன். அவர் அவ்வாலயத்தின் மூலம் அங்கு நடைபெறும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவ்வாலய மூலம் நடைபெறும் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளையும் மீளாய்வு செய்யும் பணியில் .. ஒரு சம்பவத்தை கூறினார் ...

... அந்த சிறுவர்களை பராமரிக்கும் இல்லம் வடமராட்சி பகுதில் உள்ளது. அதில் 59 சிறார்கள்: பராமரிப்பதாக இதுவரை கணக்கும் காட்டப்பட்டது. இங்கிருந்தும் தவணை தவறாமல் பணம் போய்ச் சேர்ந்தும் கொண்டிருந்தது. இப்போது அங்கு உள்ள சிறார்கள் 59 பேரின் பெயர், விபரங்கள், படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடப்பட்டபோது .... 25 சிறார்களின் விபரங்களே அங்கிருந்து வந்ததாம். எங்கே மீதமானவர்கள் என்றால்???? ... பல நொண்டிச்சாட்டுகள் மூதலில் கூறப்பட்டு ... இறுதியாக சிலரை பாதுகாப்பு கருதி அரசாங்கம் எங்கோ கொண்டு சென்று விட்டதோ? ஏதோ? கூறப்பட்டதாம்! ... அப்படியாயின் இதுவரை 59 சிறார்களுக்கு என்று அனுப்பிய பணங்கள் எங்கு போனது???? ... இறுதியாக அவ்வாலயம் சொல்லி விட்டதாம் "நீங்கள் விபரங்கள் தந்த 25 பேருக்குத்தான், இங்கிருந்து பணம் அனுப்ப முடியும் என்று"!!!!

... இப்படியான சில சம்பவங்களோடு ... ஆலயம் சில தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்திருக்கிறது!! உதாரணத்துக்கு ... இங்கிருந்து அங்கு பராமரிக்கப்படும் இல்லங்களுக்கு இன்ரநெற் இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து, ஸ்கைப் மூலம் எந்த நேரமும் எந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கிறது. ... நல்ல விடயம்!

.... தொடரும் ...

Edited by Nellaiyan

ஜயோ நெல்லியான் நீங்கள் குருகுலம் பற்றிய விடயத்தில் ஆதாரங்களை இணைப்பீர்கள். அதை வைத்து சாந்தியை ஒரு போடு போடலாமென்று பார்த்தால். குருகுலம் பற்றி விட்டுவிட்டு வடமராட்சி சிறார்கள் என்றுகொண்டு நிக்கிறீர்கள். அதை விட்டிட்டு ஈலிங் கோயில் நிருவாகத்திடம் கேட்டு ஆதாரங்களை விரைவில் இணையுங்கள் . பால் பண்ணை பற்றிய விபரங்களும் அவர்களிடம் உள்ளது.

  • தொடங்கியவர்

... எவ்வளவு கஸ்டப்பட்டு உழைக்கிறோம் புலத்தில் ..... ஆனால் எம் மண் மீதும், மக்கள் மீதும் கொண்ட காதலால் ....கேட்டவைகளுக்கு அள்ளி எறிகிறோம்!!!!!!!!! ... தவறு!!! .... நாலு கேள்வி கேட்போம் ... பசப்பு வார்த்தைகளும், ஒப்பாரிகளும், ... தொடரத்தான் செய்யும் ... மீண்டும் இவைகளுக்கு வீழ்ந்து விடாமல் ... நாலு கேள்விகளை திரும்பவும் கேட்போம்!! ... பின் ....

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... "நேசக்கரமானது சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படுகிறதா"???????? .... ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், என்ற கேள்வியை கேட்டிருந்தேன் ... இன்றுவரை சரியாக பதிலளிக்கப்படவில்லை ... நான் இந்த அமைப்பிற்கு உதவிகள் செய்தவன், மற்றும் இப்படியான சந்தேகங்கள் பலர் மட்டத்தில் எழுந்த காரணத்தினால், இக்கேள்வியை கேட்டு, அதற்கு பதிலளிக்க தவறின், இவ்வைமைப்பினூடு நான் செய்யும் உதவிகளை நிறுத்த உத்தேசித்திருந்தேன்!!! சட்ட நிபுணர்களின் கருத்துகளின்படி கேள்விகள் எப்பொது அமைப்புகளின் மீதும் கேட்டும் உரிமை அனைவருக்கும் உள்ளது!!!. ... என்னால் எழுப்பட்ட கேள்விகளும் சட்டவரையறைகளை மீறவில்லை!!!! .. இங்கு எனது சந்தேகங்களுக்கு பலர் ... யாழ்கள உறவுகள் உட்பட ... ஆதரவளித்துள்ளார்கள்!! ... இன்றுடன் நான் இவ்வமைப்பு மூலம் செய்யும் உதவிகள் அனைத்தையும் நிறுத்துகிறேன்!!!

மாறாக இவ்வமைப்பின் நிர்வாகிகள் ... இவ்வமைப்பை பயன்படுத்தி ... பலரது உரையாடல்களை அவர்களது அனுமதி அற்று ஒலிப்பதிவு செய்து, அதை மீண்டும் அவர்களது அனுமது அற்று இந்த யாழ்களத்திலேயே பிரசுரித்தும், மிரட்டியும் உள்ளார்கள்!!! இது இங்கிலாந்து, ஜேர்மனிய, பிரான்ஸ் உட்பட்ட ஐரோப்பிய யூனியன் அமைப்புகளின் சட்டவரை முறைகளின் பிரகாரம் கிறிமினல் குற்றமாகும்!!!! ... இது தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் ..................

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... ஆட்டைக் கடித்து, பின் மாட்டை ... இறுதியில் ...???????????????

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79645

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எட்டணா காசை கொண்டுபோய் ஒரு எட்டுபேருக்கு சோறுபோட்டுவிட்டு...............

கத்தியும் கோடாரியோடும் நின்று கருத்துகளத்தை களமாக்குகிறீர்கள்?

30 வருடங்கள் ஒரு இனத்தையே வழிநடத்தி எத்தனையோ இன்னல்களுக்கும் முகம்கொடுத்து இந்த போராட்டத்தை வழிநடத்திய மகான்கள் மீது எத்தனை சேறுகளை அடித்தீர்கள்?

அப்போதெல்லாம் நாம் பணிவாகத்தான் கருத்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் எமது கருத்துகளை பதிந்துவந்தோம்.

கே.பி துரோகியாக இருக்கலாம் அதை மறுக்கவில்லை ஆனால் அதற்கான ஆதரங்கள் கையில் கிடைக்கும்வரை தயவு செய்து சேறடிக்காதீர்கள் அவர் ஒரு சூழ்நிலை கைதி அவர்களது நாடகத்திற்கு ஆடியே ஆகவேண்டும் என்று கூட எழுதினேன். எத்தனைகளையோ தீhத்துகொட்டினார்கள்.

வெளியில் இருந்து போரை நடத்துபவர்கள் எப்போதுமே சூழ்நிலை கைதிகளாகலாம் அதில் கவனம் எடுக்காதது எமது தவறும் கூட. அதற்கான வழிகளை தேடுவோம் என்ற போதெல்லாம்...................

"உண்மைகளை எழுதுகிறோம" என்று விண்ணாணம் பேசியபடி நீங்கள் அடித்த சேறுகள் ஏராளம்.

எந்த தன்னலமும் அற்று இந்த போராட்டத்தை சுமந்தவர்களுக்குதான் தெரியும் அதன் வலி. தயவு செய்து ஏன் அவர்களுடைய மனதுகளை புண்படுத்துகின்றீர்கள்? என்ற கேள்விகளுக்கு விடை இன்று வரை இல்லை?

பாதிரிகளாகவும்

பத்திரிகையாளராகவும்

காப்ளராகவும்

கடன்கொடுப்பாளராகவும்

இங்கே சுயவிளம்பரம் தேட தியாகிகளின் மீது சேறடிக்க திரிந்தவர்களிடம்.

நீதி நியாயம் இவைகளை எதிர்பார்பவர்கள்தான் ஏமாறபோகின்றவர்களே தவிர அவர்களுக்கு அவர்களுடைய எழுத்துக்களே சாடசியாக இருக்கின்றன.

இங்கே நான் இந்து மதத்தை விமர்சிக்கும்போது என்னை கேட்பார்கள் ஏன் கிறிஸ்தவ மதத்தை விமர்சிப்தில்லை என்று................ விமர்சிக்கவே கூடாது என்பது எனது நிலைபாடு இல்லை ஆனால் எனது வீட்டை கழுவ வேண்டிய நிலையில் இப்போது நான் ஏன் எனில் நான் ஒரு இந்து. ஆனால் லாவகமாக எனக்கு ஞானஸ்தானம் தந்து இந்து மத அழுக்குகளை பாதுகாப்பார்கள்.

இப்போது ஒரு சோமாலிய பெண்ணுக்கு மதம் இழைத்த கொடுமைகள் பற்றி ஒரு தலைப்பு இந்து மத கொடுமைகள் பற்றி ஏன் இந்து பெண்களால் எழுத முடியவில்லை? சாதியத்தின் பெயரால் இந்துமதம் இழைக்கும் கொடுமைகளை கூடவே இருந்து செய்தோமே என்ற குற்ற உணர்வா? ஆறியாமையில் இருக்கும்போது எல்லோரும்தான் தப்பு செய்தோம் இப்போது உலகை அறிகிறோம் ஒரு பரந்தபட்ச உரையாடலுக்கு வாருங்கள் எம்மை சுத்தம் செய்வோம்.

உங்களுடைய "உண்மைகள்" எத்தனையோ உழைப்புகளை நாசம் செய்கின்றன என்பதை இனியாவது கருத்தில் எடுங்கள். விடுதலை போராட்டம் என்பது ஏதோ விடுதி வாழ்க்கை போன்று இங்கே கருத்து பதிபவர்களை இனியாவது கண்டுகொள்ளுங்கள் அதன் விலைகளை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். புலிகளால் பாதிக்க படாத ஈழ தமிழனே இல்லை..................... ஏன் என்றால் போரை நடத்தியவர்கள் புலிகள்தான். இதை ஏன் போருக்குள்ளேயே இருந்துவந்த தமிழர்கள் திரும்ப திரும்ப வாந்தியெடுக்க வேண்டும்? உங்கள் வீட்டிலும் மரணம் எனது வீட்டிலும் மரணம் புலிகள் போராடியதால்தானே நடந்தது? இதை ஏன் கருத்து எழுதி கற்பிக்க வேண்டும்?

போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம். இன்று எல்லாம் முடிந்தாயிற்று என்று அங்கயற்கன்னிக்கு நீச்சல் பழக்க தொடங்கிவிட்டீர்கள்.

பிரபாகரன் என்ற தனிமனிதன் 17 வயதிலே வீட்டை விட்டு ஒடுகிறான் காரணம் அவனது மரணம் அவனை நோக்கி அவனது வீட்டு கதவை தட்ட சில மணி நேரங்களே இருந்தது. அந்த நொடியில் இருந்து அவன் மரணத்தோடுதான் உண்டு உறங்கி படுத்து பழகியே இந்த போரை சுமந்தான். 1985ம் ஆண்டே பிரபாகரனை சுடுவதற்கு றோ திட்டம் தீட்டுகிறது நான் சொல்லவில்லை முன்னாள் றோ வின் தலைவர் சொல்கிறார். அதே இந்தியவிடம் டெல்லி சென்று கிட்டதட்ட சிறை கைதிபோல் இருந்தார் மரணத்திலும் விட மாவீரர்களின் இலட்சியம் உயரியது என்ற ஒரே காரணம்தான். இந்திய காழ்வுபடை சுற்றி நிற்கவே ஆயுதங்களுடன் வந்து தீருவில் வெளியில் வந்து குமரப்பா புலேந்திரனின் சிதைகளுக்கு தீமூட்டி சென்றான். நானோ நீங்களோ நினைத்தோமா புலிகள் இருப்பார்கள் என்று? அவர்களுடைய இருப்பை எப்போதும் அவர்கள் உறுதிபடுத்தியதில்லை போராளிகளுக்கு அது தேவையுமில்லை அவர்களுடைய இலட்சிய இருப்பே அவர்களுக்கு தேவையானது. அது இருப்தும் இல்லாது போவதும் உங்களுடைய என்னுடைய கைகளில்தான் உண்டு போராட்டம் எனக்காகவும் உங்களுக்காவுமே நடத்தபட்டது.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

  • தொடங்கியவர்

... யாராவது கோபத்தின் காரணத்தை உணர்ந்தால் ...

... யாழில் மே 18இற்கு பின்னம், தொடர்ச்சியான ஓப்பாரிகள் .... கேட்பவர்கள், வாசித்தவர்கள் மனம் உருகாமல் இருக்க முடியாது!! ... அதற்கு மேல் இது எங்கள் தொலைபேசி இலக்கம் எந்நேரமானாலும் எடுங்கள் .. தயவுசெய்து உதவுங்கள் ... யார்தான் விழ மாட்டார்கள்? ... அதில் நானும் ஒருவன்! ... தொலைபேசி எடுத்தோ, மடல்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி உதவ வருகிறோம் என்றவுடன் ... உங்கள் பெயர், முகவரி, எல்லாவிபரங்களையும் தாருங்கள் ... கொடுத்தாயிற்று!! ... பின்பு தொலைபேசியில் அழைப்புகள் சிலதடவை!! ... எல்லாம் முடிந்து ... எங்கள் மனதில் சில சந்தேகங்கள்! கேட்டவுடன் ... நீ அவன்? நீ அப்படி செய்தனீ? உன் பெயர் முகவரிகள் இவைகள்? நீ கதைத்தவைகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறோம்? அதனை வெளியிடுவோம்? உனக்கு 40 நாள் தவணை? .... என்ன உது??? ... உங்களுக்கு உதவ வந்து விபரங்கள் தர, ... கொட்டனை கொடுத்து, நாமே அடி வாங்கும் நிலைமை!!! ... யாருக்கய்யா கோபம் வராது???

... இங்கு பணம் இல்லை பிரட்சனை! ... பணமாயின் ... மே18 இற்கு முன்னம், தமிழ்த்தேசியம் என்று வந்ததொன்று இங்கு நான் உடபட என் நண்பர்கள் பலரிடம் 40000பவுண்ஸுகளை சுற்றிச் சென்றது! ... விட்டு விட்டோம் ... கொட்டன் கத்தி கொண்டா திரிந்தோம்??

இதற்குள் மருதங்கேணி வந்து சேறடிப்பது பற்றி ... உந்த சேறடிப்புகளுக்கு பல தடவை பதில் சொல்லியாயிற்று. உண்மையான சேறடிப்புகளை பார்க்க விரும்பின் ... பதிவு, ஈழமுரசு, சங்கதி, தாய்நிலம்... போன்றவற்றை முதலில் போய்ப் பாரும்! அதுவும் சர்வதேச பிரிவாம், தலைமைச் செயலகமாம், புனர்வாழ்வுக்களாம், நாடு கடந்த அரசாங்கமாம் என்று ஒன்றுக்கொன்று சேறடிப்புகள் இந்த நிமிடம் வரை! அதற்கு மேல் தெருவில் நின்று கொத்து வெட்டுக்கள், அடிபிடிகள் வேறு!! ... அங்கு நடப்பது எல்லாம் தலைவரின் பெயர் சொல்லி! முதலில் அங்கு சென்று பார்த்து விட்டு இங்கு வந்து எழுதும்!!! ...

... யாழுக்கு முழுக்கு முற்றாக போடும் காலம் வந்து விட்டது ... தனிப்பட்ட காரணங்களுக்காக அன்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக ... ஆனால் ... அதற்கு முன் சில விடயங்களை செய்து முடிக்க வேண்டும் ... அதுவரை யாழில் ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சுயநலம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சுயநலம்.

இதைவிட சுருக்கமாக உண்மையை எழுத முடியாது!

இன்றுடன் நான் இவ்வமைப்பு மூலம் செய்யும் உதவிகள் அனைத்தையும் நிறுத்துகிறேன்!!!

நெல்லையன், இது உங்கள் தனிப்பட்ட விருப்பு. இதை பகிரங்கமாக களத்தில் எழுத வேண்டியது அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

நன்றாக சொன்னீர்கள் மருதங்கேணி.

அவர்களுக்கு இருந்த தைரியம், உறுதிப்பாட்டில், இலட்சத்தில் ஒரு பங்கு பலருக்கு(நான் உட்பட) இருந்திருந்தால் கூட கதையே வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம்.

புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.

நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.

நன்றி ஐயா

நடந்தவை அனைத்தும் எனக்கும் உங்களுக்கும் எதிரிலேயே நடந்தன. அதை நாம் கண்ணால் பார்த்தோம். காதால் கேட்டோம். தீரவிசாரித்தும் புரிந்து கொண்டோம். அப்படியே அதனூடு பயணித்தோம். பயணிக்க வேண்டியதேவை இருந்தது. தேவையை சிங்களம் பெரிதாக்கிய படுத்தியபடியே இருந்தது.

தற்போது ஒன்றும் தெரியாது என்பதும் அப்படியா என்பதும் எம்மை தோல்வியிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி மட்டுமே. அப்படி விடுவிப்பதால் சிங்களத்துக்கு சார்பான பாதையில் நாம் பயணிக்க தொடங்குகின்றோம் என்பதுடன் 35 வருட எமது பயணத்தையும் பங்களிப்பையும் விட்டு தூர விலகத்தொடங்குகின்றோம் என்பதையும்

மாவீரர் கல்லறைகள் போராளிகள் பொதுமக்கள் என விரியும் சிங்களத்தின் அழிப்புக்கள் தொடர்வதை கண்ணை மூடி அனுமதிப்பதும்

இதன் தொடர்ச்சி அது ஈழத்தில் தமிழர்களே இல்லாமல் செய்யும் (எம்மையும் சேர்த்து) இன அழிப்பின் உச்சத்திலேயே முடியப்போவதையும்மறந்து வருகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.