Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால் வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால் வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது? பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயிலைச் சிங்களவர்கள் இடிக்கவில்லை

[sunday, 2011-07-10 10:45:26]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கிலும் ஜனாதிபதியின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைக்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று காணப்படுவதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் வடக்கில் பெளத்த விகாரை ஒன்று இருப்பதில் என்ன தவறு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இந்து- பெளத்த சமாதானத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரந்தாலாவ, தலதா மாளிகை மற்றும் பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேவையென்றால் அரசாங்கத்தினால் காணொளி தொகுப்பு ஒன்றை தயாரிக்க முடியும் என்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

http://www.seithy.com/breifNews.php?newsID=46244&category=TamilNews&language=tamil

சைக்கிள் திருத்தி கொண்டு இருந்தவனை கொண்டு போய் வளர்த்து ஆளாக்கி விடுதலையின் கீழ் அனுபவம் பெற்று விட்டு கதைக்கிற கதையே இது.

நீ அரசியல் கதைத்ததே உந்த சமாதான காலத்தில். அதற்கு முதல் நீ யார் என்று தெரியாது.

உன்னை பற்றி வீடியோ தயாரிச்சா சிங்களவன் நிற்க வைத்து சுடுவான்.

கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால் வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது?

தமிழினப் இனப்படுகொலையாளர்கள், பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், போர்க்குற்றவாளிகள், .... ஆகிய வந்தேறுகுடி சிங்களவனின் பெயரில் தமது தாய் மண்ணில் எந்தவொரு இடமும் இருப்பதை தமிழ் மக்கள் விரும்புவதில்லை. கொழும்பும் தமிழனின் சொந்த இடம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு ஒரு மைதானம் வடக்கில் அமைக்கும் அதே நேரம் அனுராதபுரத்தில் பிரபாகரனின் பெயரில் ஒரு மைதானம் அமைக்க முடியுமா என்பதற்கு கருணாவின் பதில் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஏன் மஹிந்த பெயரில் மைதானம் இருக்கக் கூடாது? முரளிதரன் ஆதங்கம் (வீடியோ இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்ளுவதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://youtu.be/cDNFJESK4EU

கிழக்கிலும் ஜனாதிபதியின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைக்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று காணப்படுவதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் வடக்கில் பெளத்த விகாரை ஒன்று இருப்பதில் என்ன தவறு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இந்து - பெளத்த சமாதானத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரந்தாலாவ, தலதா மாளிகை மற்றும் பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேவையென்றால் அரசாங்கத்தினால் காணொளி தொகுப்பு ஒன்றை தயாரிக்க முடியும் என்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1310395687&archive=&start_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று காணப்படுவதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவன் என்ன கோயிலை இடிக்கும் படி சிங்களவனுக்கு சொல்கிறானா?இவன் வாயால் அந்த புனிதமான தலைவரின் பேயரை கூட உச்சரிக்க அருகதி அற்றவன் இந்த துரோகி கரு நாய் கருணா.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வவுணதீவு இராணுவ முகாமை தாக்கி பௌத்த புத்த மத இராணுவத்தினரை கொன்று குவிக்கு முன்பு சிந்தித்திருக்க வேண்டும்.

இப்ப ரூ ரூ லேட்.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கன காசுக்கு கூவதான் செய்வான்.. இதெல்லாம் போய் பெரிசு எடுத்திட்டு ... மாஞ்சி மாஞ்சி கருத்தெழுதிட்டு அவனுக்கு இருக்கும் கஸ்டம் அவனுக்குத்தான் தெரியும்!!. ஏற்கனவே கிழவி அனுப்பி இவனை பாடக படுத்துகிறார்கள். நீ வெளியிடும் அறிக்கைக்கு கருத்துக்கு பிறவுதான் உனக்கு சோறு தருவன் என்றால் சோறு உண்ண எதாவது பேசித்தானே ஆகணும் :o

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால் வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது?

தமிழினப் இனப்படுகொலையாளர்கள், பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், போர்க்குற்றவாளிகள், .... ஆகிய வந்தேறுகுடி சிங்களவனின் பெயரில் தமது தாய் மண்ணில் எந்தவொரு இடமும் இருப்பதை தமிழ் மக்கள் விரும்புவதில்லை. கொழும்பும் தமிழனின் சொந்த இடம் தான்.

வாசிக்க பழகிவிட்டான் விநாயமூர்த்தி முரளிதரன். வாய்க்கு வந்தபடி விளாசப்பார்க்கிறான்.

1958,1977,1983 பெரிகலவரங்களில் மட்டும் தென் இலங்கையில் இடித்த கோவில்களைப் பட்டியல் போட்டு கோடுத்திருந்தால் 5நிமிடத்தில் வாசித்து முடிதிருக்கமாட்டான்.

சிறு கலவரங்கள் வேறு.

கடைகள், வீடுகள், பள்ளிகள்.................

கொழும்பிலை 65% அரசாங்க உத்தியோகங்களையும் தமிழன் வைத்திருந்ததால், 1956 இல் இலங்கை தென்கொரியாவுக்கு சரியாய் இருந்தது. இன்று உலகின் வறிய நாடுகளில் ஒன்று இலங்கை. யாழ்தேவி, உத்தரதேவி, எக்ஸ்பிரஸ், மெயில் ரெயின் என்று ஒரு நாளுக்கு நாலு சேவை ஓடிய ரயில் வீதி காங்கேசந்துறை- கொழும்பு வீதி.தென்னிலங்கையில் ஒரு சின்ன கிராமம் தவறாமல் கடைகள் வைத்திருந்தவர்கள் தமிழர். இன்று கொழும்பில் இருக இடமின்றி தெருவில் படுத்து தூங்குகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரு பள்ளி, ஒரு வாசிகசாலை, ஒரு கோவில் ஒரு விளையாட்டு மைத்தானம் அரசாங்க பணத்தில் கட்டப்படவில்லை. எங்கள் பொது, தனியார் சொத்துகளை திரும்ப திரும்ப எரித்த அரசாங்கத்திற்கு ஏது உரிமை அங்கே ஒன்றை பெயரிட.

மக்கள் வரிப்பணத்தில் பாணந்துறையில் யாரும் இந்து கோவிலைக்கட்டி அடக்கி ஆள முற்படவில்லை.

தமிழரின் நன்கொடைகளில் இயங்கும் கதிர்காமத்தை தமிழர் போய்க்கும்பிட முடியாத நிலைமை.

இவன்ரை வீட்டுக்கு முன்பு கழிவு ஓயில் ஊத்த, கக்கூசு எறிய, கட்டாகாலி நாயை சுட்டு போட எங்களுக்கும் அதிகாரம் இருந்தால் எந்த பேரை எங்குவைத்தால் என்ன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் தலைஎழுத்துக்களில் இதுவுமொண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.