Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் சிங்களவர் சனல்4 இற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! ஆயிரகணக்கானவர் பங்கேற்றதாக சிங்கள ஊடகம் புழுகுகின்றது

Featured Replies

சனல்4 இற்கு எதிராக இலண்டனில் இன்று சிங்களவர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கை தூதரகத்தினால் பணம் , தே நீர், உணவுப்பொதிகள் ஆகியன கொடுத்து ஏற்பாடு செய்யபட்ட இந்த போராட்டத்தில் இரு நூறுக்கு உட்பட்ட சிங்களர்கள் பங்குபற்றியுள்ளனர். ஆனால் சிங்கள ஊடகம் 3000 பேர் பங்கு பற்றியதாக கூறியுள்ளது. இலண்டனில் பல பாகங்களிலும் இருந்து வந்த சிங்களவர்களுக்கு பிரயாணப்படிகள் வழங்கப்பட்டனவாம்.குறிப்பாக சவீல்ட், மன்செஸ்டர் ஆகிய தூர இடங்களில் இருந்து சிங்கள மாணவர்களுக்கு பிரயானபப்டிகள் வழங்கபப்ட்டு அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கையில் இருந்து சுற்றுலா வீசாவில் வந்தவர்களே அதிகமாக பங்கேற்றுள்ளனர். இலங்கை தூதரகத்திற்கு சென்ற சிங்கள மானவர்கள் அங்கிருந்து பிளக்காட்களை பெற்று வந்ததனை பலர் அவதானித்துள்ளனர்.

Sinhalies%20protest1.jpg

Edited by உமை

இவர்கள் ஒருவிதத்தில் இலண்டன் வாழ் மக்களுக்கு

- சனல் நாலின் ஆவணப்படம் பற்றியும் ( இதனால் இன்னும் பலர் இதை பார்வையிட தூண்டியிருக்கலாம்)

- இலங்கை தீவில் இன்னும் பிரச்சனை உள்ளமை என்பதயும்

கூறியுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Sinhalies%20protest1.jpg

இந்த பல்லாயிரகணக்கானவர்க்ளை பார்த்து அப்படியே நான் சாக்காயிட்டன் !...

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும் சில ஒட்டுகுழுக்களும் கலந்து ஆர்ப்பாட்டம் செய்தார்களாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான ஆர்ப்பாட்டம் இன்னும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குத் தேவையான விளம்பரங்களை, இவர்கள் இலவசமாகவே செய்கின்றார்கள்!

சும்மா தன் பாட்டில் இருப்பவனைக் கூட, சனல் 4 , போர்க்குற்ற ஆவணத்தைப் பார்க்கவைக்க இவ்வகையான ஆர்ப்பாட்டங்கள் உதவும்!

அதைப் பார்ப்பவனுக்கு, உண்மை விளங்கும்!

எங்களுக்குத் தேவையான விளம்பரங்களை, இவர்கள் இலவசமாகவே செய்கின்றார்கள்!

சும்மா தன் பாட்டில் இருப்பவனைக் கூட, சனல் 4 , போர்க்குற்ற ஆவணத்தைப் பார்க்கவைக்க இவ்வகையான ஆர்ப்பாட்டங்கள் உதவும்!

அதைப் பார்ப்பவனுக்கு, உண்மை விளங்கும்!

நீங்க எழுதினது எல்லாம் சரி , நான் சிகப்பு அடையாளமிட்ட வரிகளை தவிர! உண்மையை விளங்கிக்கொண்டதாக காட்டிக்கொள்ள அல்லது அவனுக்கு எடுத்து சொல்ல நம்மவர்களிலையே பலர் தயாரில்லை அண்ணாச்சி! இதுல வேற்று நாட்டுக்காரர் எப்பிடி? நல்லவேளை தமிழன் அளவிற்க்கு சிங்களவன் புலம் பெயரவில்லை என்பதையெண்ணி சின்னதாய் சந்தோசப்படலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எழுதினது எல்லாம் சரி , நான் சிகப்பு அடையாளமிட்ட வரிகளை தவிர! உண்மையை விளங்கிக்கொண்டதாக காட்டிக்கொள்ள அல்லது அவனுக்கு எடுத்து சொல்ல நம்மவர்களிலையே பலர் தயாரில்லை அண்ணாச்சி! இதுல வேற்று நாட்டுக்காரர் எப்பிடி? நல்லவேளை தமிழன் அளவிற்க்கு சிங்களவன் புலம் பெயரவில்லை என்பதையெண்ணி சின்னதாய் சந்தோசப்படலாம்!

செம்மறியாடுகளில் ஒரு பழக்கம் உண்டு!

வேலி ஓட்டைக்குள்ளால் ஒரு செம்மறி நுழைய எத்தனிக்கும் போது, அதற்குப் பின்னால் போகும் செம்மறி, வேலியில் ஓட்டையைக் காணாவிட்டால், முன்னைய செம்மறியின் பின்னங் கால்களுக்குள் போய்ப் புகுந்து விடும்!

இவ்வாறே எல்லாச் செம்மறிகளும் செய்யும்!

வெளி நாட்டுக் காரன் கொஞ்சம் வித்தியாசமானவன்!

கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவன்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.