Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவென சிறிலங்காவுக்கு இந்தியா 20 மில்லியன் டொலர் நிதி உதவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவென சிறிலங்காவுக்கு இந்தியா 20 மில்லியன் டொலர் நிதி உதவி! இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன.

[Friday, 2011-07-22 09:49:58]

காங்கேசன்துறை துறைமுகத்தின் முதல்கட்ட அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலரை (2.2 பில்லியன் இலங்கை ரூபா) வழங்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்தது. தொடர்ந்தும் இந்த துறைமுக அபிவிருத்திக்காகவும் வட மாகாணத்தின் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்கொடைகள், சலுகைக் கடன்கள் என பல வழிகளிலும் உதவ உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.

இது தொடர்பான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன. துறைமுகத்தில் நீரில் மூழ்கியுள்ள ஆறு கப்பல்களை மீட்டெடுத்தல், அலைத்தடை அணையினை மறுசீரமைத்தல் போன்ற விடயங்களில் இந்தியா முதலீடு செய்யும் என இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துறைமுக அபிவிருத்தி, இலங்கையின் புனர்நிர்மான வேலைகளை துரிதப்படுத்தி வடக்கில் வழமை நிலையை கொண்டுவரவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பங்களிப்பு செய்யும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா கூறினார்.

காங்கேசன்துறை துறைமுகம் இரண்டு கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும். அபிவிருத்தி வேலை பூர்த்தியாகும்போது அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களையும் வேறு உற்பத்திப் பொருட்களையும் யாழ்ப்பாணத்துக்கு கடல் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இதனால் இப்பிராந்தியத்தில் நுகர்வுப் பொருட்களை குறைந்த விலையில் தாராளமாக பெறக்கூடியதாக இருக்கும் என துறைமுக, பெருந்தெருக்கள் அமைச்சு அதிகாரிகள் கூறினர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46916&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவென சிறிலங்காவுக்கு இந்தியா 20 மில்லியன் டொலர் நிதி உதவி! இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்து.

[Friday, 2011-07-22 09:49:58]

காங்கேசன்துறை துறைமுகத்தின் முதல்கட்ட அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலரை (2.2 பில்லியன் இலங்கை ரூபா) வழங்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்தது. தொடர்ந்தும் இந்த துறைமுக அபிவிருத்திக்காகவும் வட மாகாணத்தின் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்கொடைகள், சலுகைக் கடன்கள் என பல வழிகளிலும் உதவ உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.

இது தொடர்பான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன. துறைமுகத்தில் நீரில் மூழ்கியுள்ள ஆறு கப்பல்களை மீட்டெடுத்தல், அலைத்தடை அணையினை மறுசீரமைத்தல் போன்ற விடயங்களில் இந்தியா முதலீடு செய்யும் என இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துறைமுக அபிவிருத்தி, இலங்கையின் புனர்நிர்மான வேலைகளை துரிதப்படுத்தி வடக்கில் வழமை நிலையை கொண்டுவரவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பங்களிப்பு செய்யும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா கூறினார்.

காங்கேசன்துறை துறைமுகம் இரண்டு கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும். அபிவிருத்தி வேலை பூர்த்தியாகும்போது அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களையும் வேறு உற்பத்திப் பொருட்களையும் யாழ்ப்பாணத்துக்கு கடல் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இதனால் இப்பிராந்தியத்தில் நுகர்வுப் பொருட்களை குறைந்த விலையில் தாராளமாக பெறக்கூடியதாக இருக்கும் என துறைமுக, பெருந்தெருக்கள் அமைச்சு அதிகாரிகள் கூறினர்.

[-Hari-]

http://www.seithy.com/breifNews.php?newsID=46916&category=TamilNews&language=tamil

10 வருடங்களாக டிக்கோயாவில் ஒரு மருத்துவமனை அமைக்க முயற்சிப்பதுபோல, 2 வருடங்களாக தமிழரின் புனர்வாழ்வுக்கு 500 கோடி கொடுக்க முயற்சிப்பதுபோல, 50,000 வீடுகள் கட்ட முயற்சிப்பதுபோல, இப்ப துறைமுக அபிவிருத்தியாம். பிச்சைகார நாய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்துப் போட்டு, பிலிம் காட்டுறதிலை இந்த நாய்களை விட்டால்...... ஒரு நாயும் அம்பிடாது.

சிறிமா - சாத்திரி கையெழுத்து எண்டு தொடங்கினது இன்னும் முடிஞ்ச பாடில்லை.

கைநாட்டு கேசுகள்.

சுண்ணாம்புக்கல்லை இந்தியாவுக்கு ஏற்றவே இந்த நடவடிக்கை. இதனால் பசிலுக்கு பணம்.

தமிழனுக்கு கடல்நீர் புகும், நன்னீர் உப்புநீராகும், சுவாச வருத்தங்கள்...

Basil inaugurates KKS Harbour project, makes money on Jaffna limestone

After the agreement entered between New Delhi and Colombo last week on carrying out a wide-ranging “rehabilitation” project of Kaangkeasanthu'rai (KKS) harbour in the SL Army occupied High Security Zone in Valikaamam, Jaffna, Indian engineers have already started to work on removing the wreckage of at least 6 Sri Lanka Navy and government owned ships that were sunk by the LTTE in the war. The wreckage had been blocking access for large vessels to reach the harbour. In the meantime, reports from the Sri Lanka Navy sources in Jaffna said that the SL presidential sibling and “development” minister Basil Rajapaksa has sold tonnes of high quality quarried limestone that has been stored in KKS, to an Indian company, making personal profit from the sales.

http://tamilnet.com/art.html?catid=13&artid=34227

சீனாகாரன் ஷிப்பை பேத் பண்ணிபோட்டு எட்டி அடிக்க உதவியாய் இருக்குமேன்று நினைக்கிறா போலை சோனியா.

இதுவரை தான் செய்தவற்றால் அவ்வளவு நன்மை அவனுக்கு கிடைக்கவில்லை என்று கவலைப்படுகிறா போலிருக்கு. இபோது சீனாகாரன் கச்சதீவு சுடு மணலிலும் இலங்கையின் தொத்து வள்ளங்களிலும் திரிந்து அவஸ்த்தை படுகிறான். இனி நல்ல கப்பல்களில் காங்கேசன்துறை வந்து போகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.