Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது: ஐ. நா

Featured Replies

இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூனின் பேச்சாளர் மாட்டின் நெர்ஸ்கி.

.

இலங்கை அரசின் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை உங்களுக்கு கிடைத்ததா என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பதில் என்ன எனவும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய மாட்டின்;

.

ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை ஆனால் அது வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளனவா என்பது பற்றி எமக்கு இன்னமும் தெரியாது. என்றாலும் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என்றார்.

.

The United Nations said yesterday that international community was watching very closely how Sri Lanka was responding to the national accountability process.

The UN has however, refused to comment on the report released by the Sri Lanka Defence Ministry on the humanitarian operation as the UN has not yet received any official communiqué.

Martin Nesirky, spokesperson for the UN Secretary-General, told reporters that it was “…aware of the report and simply to restate at this point that national accountability is the key here.

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூனின் பேச்சாளர் மாட்டின் நெர்ஸ்கி.

இந்தியாவிலிருந்து கடன் வாங்கிய சொல்லாக இருக்குமோ......

  • தொடங்கியவர்

இந்தியாவிலிருந்து கடன் வாங்கிய சொல்லாக இருக்குமோ......

இப்பிடியே சொல்லிக்கொண்டே இருப்பாங்கள். பான் கி மூன் போய்விடுவார் .... மஹிந்தவும் ஆட்சியை விட்டுட்டு போன பிறகுதான்.. அவர்களை பிடிக்க வெளிக்கிடுவாங்கள்...

கிழக்கு ஐரோப்பா, ஆபிரிக்க நாடுகளில் அதுதான் நடக்கின்றது.

சாபூர், ருவாண்டா இனபப்டுகொலைகளில் ஐக்கிய நாடுகள் அமைதியாக இருந்தது. படுகொலைகளை கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை ஊழியர் ஒருவர் அப்போது எதையுமே பேசவில்லை. ஆனால் பதவியை விட்டு வந்த பின்னர் என்ன எழுதினார் தெரியுமா?

we did nothing... அப்படி ஒரு புத்தகத்தை எழுதி விற்றார். அதுதான் இலங்கைக்கும் நடக்கின்றது.

யூத இனப்படுகொலை, ருவாண்டா,கம்போடியா இனப்படுகொலைகளின் பின்னர் ஐக்கிய நாடுகள் என்ன சொன்னார்கள்.

‘Never again’ is the promise that has followed the Holocaust, Cambodia, Rwanda and Srebrenica; issued each time with outrage and contrition, and, in recent years, a report on the failure of the international community to act. Kofi Annan

ஆனால் என்ன செய்தார்கள்? ஏதோ ஒரு நோகத்திற்காக எமது பிரச்சினையை தலையில் தூக்கி வைத்திருக்கின்றார்கள். அவ்வளவுதான்.

We failed to prevent a massacre in Sri Lanka. We must not fail to seek justice for it. இப்படி கூறுகின்ரார்கள். நாமும் இதனை நம்பியே ஆகவேண்டும்.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூனின் பேச்சாளர் மாட்டின் நெர்ஸ்கி.

.

இலங்கை அரசின் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை உங்களுக்கு கிடைத்ததா என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பதில் என்ன எனவும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய மாட்டின்;

.

ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை ஆனால் அது வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளனவா என்பது பற்றி எமக்கு இன்னமும் தெரியாது. என்றாலும் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என்றார்.

பான் கி மூன் சாடி என்றால் , மாட்டின் நெர்ஸ்கி அதன் மூடி.

அவ்வளவு தான் இரண்டு பேருக்கும் வித்தியாசம்!!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து கடன் வாங்கிய சொல்லாக இருக்குமோ......

இல்லை சிறி இது ஐ.நாவுக்கு உரித்தான சொல்.(இலங்கை விடயத்தில் மட்டும்). இன்னும் பல வருடங்களுக்கு இச்சொல்லை பாவிப்பதாக உத்தேசித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை ஆனால் அது வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளனவா என்பது பற்றி எமக்கு இன்னமும் தெரியாது. என்றாலும் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என்றார்.

இவங்கள் ஒன்றுமே செய்யிறமாதிரி தெரியவில்லை எங்களை மோசமாக ஏமாற்றுகின்றார்கள்.

Edited by தமிழ் அரசு

அழுத்தங்களை இந்தியா உட்பட்ட மேற்குலகம் மீது தமிழர்கள், மனம் தளராமல், தொடரவேண்டும். அதன் மூலம் மட்டுமே ஐ,நா. நடவடிக்கைகளை எடுக்க வைக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.