பழைய நண்பர்கள் லிஸ்டில் சுமந்திரனை சேர்த்தேன். பின் நீக்கி விட்டேன்…..
யாழில்….திரிகளுக்கு கவனத்தை ஈர்க்க என சில பொது உத்திகள் உண்டு….
அவற்றில் ஒன்று சுமந்திரனை இழுக்க வேண்டிய இடத்தில் இழுக்காமல் விடுவது 😂.
யாழ் களத்தில் சுமந்திரன் உப்பு மாரி…
கூட போட்டாலும், குறைய போட்டாலும், அளவா போட்டாலும், போடாமல் விட்டாலும் எதிர்வினை வரும்😂.
இதில் நான் சுமந்திரனை போட்டு இருந்தால் எக்ஸ்ராவா ஒரு லைக் கிடைச்சிருக்கும்…
ஆனா இப்போ 3 கொமெண்ட்ஸ் கிடைச்சிருக்கு…
இனி வியூசும் எகிறும்….
இதெல்லாம் #தொழில் ரகசியம்😂
By
goshan_che ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.