Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா கூட்ட தொடக்கவுரையில் சிறிலங்கா பற்றி நவநீதம் பிள்ளை கூறியது

Featured Replies

ஜெனீவாவில் ஆரம்பமான 18 வது மனித உரிமை கூட்டத்தொடரில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை தொடக்க உரையினை சற்று முன்னர் ஆற்றினார். அதில் சிறிலங்கா தொடர்பிலும் தொட்டுச்சென்றார். சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சுயாதீன அமைப்புக்களின் செயற்பாடுகளை மதிப்பதில்லை. ஆனால் அண்மையில் அவசரகால சட்டத்தினை நீக்கியதாக அறிந்திருந்தோம். என்றாலும் சிறிலங்கா அரசாங்கம் தனது பாதுகாப்பு படைகள் தொடர்பான அதிகாரங்களை மீழ் மதிப்பீடு செய்யவேண்டும். என்பதோடு சிறிலங்காவின் விடயத்தினை முடித்துக்கொண்டார்.இது தொடக்கவுரை என்பதனால் பொதுவாகவும் சுருக்கமாகவும் முடித்துகொண்டாரோ என்ன்வோ தெரியவில்லை. ஈழநாதம்

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச் சட்டத்தை நீக்கியதே... இந்த ஜெனீவா கூட்டத் தொடருக்காகவும் இருக்கலாம்.

கூட்டத் தொடர் முடிய, அதனை மீளவும் ஸ்ரீலங்கா அமுல் படுத்தினாலும், ஆச்சரியப் பட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா கூட்டத்தில் நவநீதம்பிள்ளையுடன் சிறிலங்கா அமைச்சர் மோதல் [ Navi%20pillai.jpg

திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 12:21 GMT ] [ கார்வண்ணன் ]

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடிவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதேவேளை, தீவிரவாதத்துக்கு எதிரான போரின் பின்புலத்தில் மனித உரிமைகளைப் பேணத் தவறிய நாடுகளுக்கு சிறிலங்கா ஒரு உதாரணம் என்று நவநீதம்பிள்ளை தனது உரையில் குற்றம்சாட்டினார்.

Navi600.jpg

பாதுகாப்பு விடயங்களை சிறிலங்கா முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முப்பதாண்டுகளில் சிறிலங்கா தனியே தீவிரவாதத்தினால் மட்டும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச்சட்டத்தை நீக்கினால் மட்டும் போதாது என்றும், பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சட்டங்களையும், தடுப்புக்காவலையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

UNHRC1.jpg

UNHRC.jpg

இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை முன்னதாக உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா மீது நீதியற்ற குற்றச்சாட்டுகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அனைத்துலக சமூகம் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20110912104664

Edited by தமிழ் அரசு

கூட்டமைப்பு மகிந்த சமரசிங்கவின் பேச்சுக்கு எதிர்ப்பு.

நிறையவே பொய்களை கூறி உலகத்தை ஏமாற்றியுள்ளார் - கூட்டமைப்பு

TNA Statement

The TNA is surprised to learn of the contents of the September 12 address to the UN Human Rights Council by Hon. Minister Mahinda Samarasinghe, Head of the Sri Lanka Delegation.

We take particular exception to his claim that the government’s approach to reconciliation has been predicated on building trust and amity between communities. The experience of the Tamil people in Sri Lanka does not support this claim.

The Lessons Learnt and Reconciliation Commission [LLRC] of the government was appointed in May 2010. This flawed Commission with a limited mandate made very modest interim recommendations to the government, which included the following:

Publish a list of names of those in detention.

Expedite prosecution or discharge of detainees.

Issue a clear statement of policy by the government that private lands would not be utilized

for settlements by any government agency.

Disarm illegal armed groups in the North and East.

Minister Mahinda Samarasinghe claimed that measures have been taken to implement these

recommendations ‘without delay’. Significantly, this claim comes exactly one year since the interim recommendations were made on 13 September 2010. Yet, not one of the above recommendations has been implemented, in whole or in part. The government, however, has been engaged in a constant flow of misinformation to the international community; for example, the Minister for External Affairs informed the Heads of Missions in Sri Lanka in January 2011 that a database containing the list of Tamil detainees was active and available for perusal by the next of kin. This announcement was pursuant to a concern raised by the TNA at the very first meeting of the talks with the government delegation in January 2011. However, not only was this information untrue, but even after several subsequent promises to make available the list of detainees, it has not been implemented to date.

The failure of the government to implement even the modest interim recommendations of its own domestic mechanism highlights the importance of a genuine, credible and independent mechanism to advance accountability and reconciliation in Sri Lanka. As the democratically elected representatives of the Tamil people of the North and East—the worst affected victims of the war— the TNA affirms its belief that President Rajapaksa’s enunciated vision for Sri Lanka as ‘a society of peace, pluralism and equality’ can only be based on acknowledgment of the truth and securing justice to victims of atrocities committed by both parties in the armed conflict. In this context, the TNA welcomes the transmittal of the Report of the UN Secretary.

முழுமையாக வாசிக்க ....

நவநீதம்பிள்ளை சிங்கள குழுவுடன் சந்திப்பு

pix1(22).jpg

pix3(23).jpg

pix5(16).jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாதாரியள், நிச்சயம் ஒட்டுக் குழுக்கள் தான்.

அவங்கள் சோத்துக்கு கோசம் போடுறாங்கள்.

இதுகள் ஏன்... வெளி நாட்டுக்கு வந்ததுகள் எண்டு கவலையாயிருக்கு.

நிச்சயம் இவர்கள் ஒரு, தகப்பனுக்கு பிறந்திருக்க மாட்டார்கள்.

நிச்சயம் இவர்கள் ஒரு, தகப்பனுக்கு பிறந்திருக்க மாட்டார்கள்.

சிங்கள இனமே அப்படிப்பட்ட இனம் தானே! காட்டுமிராண்டிக் கும்பல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.