Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

.. யாழ்களம் .., "ஈழநாதம்" "புனர்வாழ்வு" "வர்த்தக பெருந்தகையிடம்" விளம்பரங்களுக்கு சந்தா அறவிட்ட வேண்டும்????

Featured Replies

... கடந்த காலங்களில் மழை அடிக்குது / பனி கொட்டுது / காத்தடிக்குது / ... என்று என்ன என்னவெல்லாவற்றுக்கும் புலம்பெயர் தேசங்களில் புனர்வாழ்வு பணவசூல் செய்து விட்டு ... முள்ளிவாய்க்காலுக்கு பின் கணக்கு / வழக்கு கேட்பாரோ / சொல்லுவாரோ அற்று கைகழுவி விடப்பட்டு ... பல மில்லியன்களை வைத்து செய்வதறியாது, ... இருக்கிறோம் ... என்று காட்ட, இந்த .. ஈழநாதம் ... எனும் இணையத்தளத்தை நடத்துகிறார்கள்.

அதற்கு மேல் இந்த புனர்வாழ்வு மில்லியனர், புலம்பெயர் தேசங்களில், தாயகத்தில் மண்ணோடு மண்ணாக, கடலோடு கடலாக கரைந்து விட்ட மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ... கடந்த காலங்களில் கணக்கு காட்டாத இவர்கள் ... கணக்கு கேட்டு குழப்ப முற்பட்டிருக்கிறார்கள்.

இப்படியாக பல மில்லியன்களுக்கு சொந்தக்காரர் ... நடாத்தும் இணையம் ... யாழ்களத்தை நம்பியே ... விளம்பரப்படுத்த வேண்டி உள்ளது!! ... யாழில், ஈழநாதத்தை இணைக்காவிடில் ... நாய் கூட ஈழநாதத்தை திரும்பிப் பார்க்காது???

ஆகவே, யாழ்கள நிர்வாகம் ... ஈழநாத மில்லியனர் ஸ்தாபனத்திடம் ... விளம்பர சந்தா ... அறவிட வேண்டும்??? ... கொடுத்ததை நல்ல காரியத்துக்கு சிறிதேனும் திரும்பப்பெறுவதில் தப்பேதும் இல்லைத்தானே????? ... அதற்கு மேல், அவர்களிடம் போதியளவு இருக்கிறது சிறிதேனும் தருவதற்கு?????? ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க மனநிம்மதியுடன் நித்திரை கொண்டு பல நாளா இருக்கும் போல

நமக்காகப் போராடப் போன போராளிகளையே ஒருத்தரும் திரும்பிப் பார்க்கல்ல. இதுக்குள்ள நீங்க வேற.........

இன்னும் காசு உழைக்கத்தான் பார்ப்பார்கள். 'யாழ்' கைவிட்டால், இருக்கவே இருக்கிறது சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களின் விளம்பரம்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் யாழில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து இணையத் தளங்களுக்கும் சந்தா அறவிட்டுவிட்டால் ஆயிற்று. :)

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் பனர்வாழ்வு மில்லியனரை ... சிங்கள புலனாய்வுத்துறையின் தேசம்நெற்றும், லண்டன் கேபிக்களும் பாய்ந்து பாய்ந்து கணக்கு கேட்டார்கள். புனர்வாழ்வு மில்லியனர் யாழையும் பாவித்து .. " நான் ரொம்ப நல்லவன் " .. என சொல்லப்பார்த்தார்! ... ஆனால் பின் கனகாலமாக அந்தக்கும்பல் கணக்கு / வழக்கு கேட்பதை நிரந்தரமாக நிறுத்தியே விட்டார்கள்!!!!!!! ... ஏன்????? ... ஓரணி ஆகிவிட்டார்களா????????

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க மனநிம்மதியுடன் நித்திரை கொண்டு பல நாளா இருக்கும் போல

:D :D :D :D :D

பேசாமல் யாழில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து இணையத் தளங்களுக்கும் சந்தா அறவிட்டுவிட்டால் ஆயிற்று. :)

அதோட ஆளுக்காள் ஆரம்பிக்குற தலைப்புகளுக்கும் ,, தண்டப்பணம் அறவிட்டால், கொசுக்கடிகள் குறைய வாய்ப்பிருக்கு! :)

Edited by அறிவிலி

  • கருத்துக்கள உறவுகள்

அதோட ஆளுக்காள் ஆரம்பிக்குற தலைப்புகளுக்கும் ,, தண்டப்பணம் அறவிட்டால், கொசுக்கடிகள் குறைய வாய்ப்பிருக்கு! :)

இது நல்லா இல்லை...

மவனே அறிவிலி பிறகு நாமளும் எல்லோ தண்டப்பணம் கட்டோணும்...... :huh:

அப்பிடியெல்லாம் எங்ககிட்ட அறவிடவே மாட்டாங்க அக்காச்சி!

நாம ஆரம்பிக்குற தலைப்புக்கள் ...யாழை தினமும் பூக்கவைக்கும்!

இதுமாதிரி தலைப்புகள் ......... யாழை எனிரைம் பூட்டவைக்கும்! <_<

  • கருத்துக்கள உறவுகள்

அதோட ஆளுக்காள் ஆரம்பிக்குற தலைப்புகளுக்கும் ,, தண்டப்பணம் அறவிட்டால், கொசுக்கடிகள் குறைய வாய்ப்பிருக்கு! :)

இந்த திரியில் தண்டப்பணம் என்று எழுதியது சரியா?

ஏற்கனவே அந்தாள் உடைஞ்சுபோய் பிதற்றித்திரியுது.... :lol: :lol: :D

இப்படியாக பல மில்லியன்களுக்கு சொந்தக்காரர் ... நடாத்தும் இணையம் ... யாழ்களத்தை நம்பியே ... விளம்பரப்படுத்த வேண்டி உள்ளது!! ... யாழில், ஈழநாதத்தை இணைக்காவிடில் ... நாய் கூட ஈழநாதத்தை திரும்பிப் பார்க்காது???

ஆகவே, யாழ்கள நிர்வாகம் ... ஈழநாத மில்லியனர் ஸ்தாபனத்திடம் ... விளம்பர சந்தா ... அறவிட வேண்டும்??? ... கொடுத்ததை நல்ல காரியத்துக்கு சிறிதேனும் திரும்பப்பெறுவதில் தப்பேதும் இல்லைத்தானே????? ... அதற்கு மேல், அவர்களிடம் போதியளவு இருக்கிறது சிறிதேனும் தருவதற்கு?????? ...

பல மில்லியனுக்கு சொந்தக்காரன் ,,இணையதளம் நடாத்தியா பொழைப்பை ஓட்டுறான் நெல்லையன்?

பல மில்லியனுக்கு சொந்தக்காரன், பண ஆதாரம் சரியாக இல்லாத யாழை வைத்தா , தான் விளம்பரம் தேடுவான்?

விரல் சூப்பிகிட்டு இருந்த என்னோட அக்காவோட மூணு வயசு குழந்தை ,,, ஹி..ஹி...

நல்லாத்தான்.....நெல்லையன் மாமா, யாழையும் ஈழநாததையும் , கோர்த்துவிடுறார்னு சொல்லிட்டு , மறுபடியும் விரல் சூப்புது! <_<

  • தொடங்கியவர்

. :lol: :lol: :D

அக்கா, விசுகு அக்கா! ... கொஞ்சநாளாக வந்து பாயுறீர்கள்? .. வேண்டாம் அக்கா! உங்கு யாரும் திண்ணையில் வெத்திலை போட வருவார்கள், சேருங்கள்! அதுதான் உங்களுக்கு ஏற்றதும்!!!

:lol: :lol: :D

  • தொடங்கியவர்

பல மில்லியனுக்கு சொந்தக்காரன் ,,இணையதளம் நடாத்தியா பொழைப்பை ஓட்டுறான் நெல்லையன்?

பல மில்லியனுக்கு சொந்தக்காரன், பண ஆதாரம் சரியாக இல்லாத யாழை வைத்தா , தான் விளம்பரம் தேடுவான்?

விரல் சூப்பிகிட்டு இருந்த என்னோட அக்காவோட மூணு வயசு குழந்தை ,,, ஹி..ஹி...

நல்லாத்தான்.....நெல்லையன் மாமா, யாழையும் ஈழநாததையும் , கோர்த்துவிடுறார்னு சொல்லிட்டு , மறுபடியும் விரல் சூப்புது! <_<

அண்ணை தல..வர்! மேலை எழுதியதை வடிவாக வாசியுங்கள் ... பின் எழுதுங்கள் .. உங்கள் அக்காண்டை மூண்றை இழுக்காமல் .. சிறுவயது விடுங்கள்!

... கடந்த காலங்களில் மழை அடிக்குது / பனி கொட்டுது / காத்தடிக்குது / ... என்று என்ன என்னவெல்லாவற்றுக்கும் புலம்பெயர் தேசங்களில் புனர்வாழ்வு பணவசூல் செய்து விட்டு ... முள்ளிவாய்க்காலுக்கு பின் கணக்கு / வழக்கு கேட்பாரோ / சொல்லுவாரோ அற்று கைகழுவி விடப்பட்டு ... பல மில்லியன்களை வைத்து செய்வதறியாது, ... இருக்கிறோம் ... என்று காட்ட, இந்த .. ஈழநாதம் ... எனும் இணையத்தளத்தை நடத்துகிறார்கள்.

தல..வர், ஈநாதத்தில் பிழை பிழையாக னம்ம தமிழில் தட்டிப்போட்டு, யாழிலை வெட்டி ஒட்ட்டி விட்டு சொல்லா விட்டால் ... நாயுக்கும் தெரியாது!! ...

  • தொடங்கியவர்

இதையும் பாருங்கோ ...

http://www.eelanatham.net/image/heroes-day-infrance

http://www.eelanatha...roes-day-london

http://www.eelanatha...day-2011-german

... புலத்தில் இன்று நடக்கும் இந்த மாவீரர்நாள் கூத்துகளின் பின்னணியின் ஒரு முக்கியஸ்தகர் ... இந்த புனர்வாழ்வு மில்லியனரே!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் அண்ணா நீங்க ஒரு அமைப்ப ஆரம்பிச்சா என்ன?

விசிலடிப்போர் சங்கம்? எப்பிடி இருக்கு?

அதனோட தாரக மந்திரம்....

அரோகரா........................

அரோகரா...புகழ்...........விசில் நெல்லையன் வாழ்க.....................

எப்பிடி இருக்கு?

அண்ணை தல..வர்! மேலை எழுதியதை வடிவாக வாசியுங்கள் ... பின் எழுதுங்கள் .. உங்கள் அக்காண்டை மூண்றை இழுக்காமல் .. சிறுவயது விடுங்கள்!

என்ன ரொம்ப கெட்ட கெட்ட வார்த்தைல திட்டணும்போல இருக்கா நெல்லையன்?

அப்டி திட்டினாலும் அதிர்ச்சி அடையவே மாட்டேன்!

ஏன்னா.......

எதிர்பார்க்காமல் நடக்கும் சம்பவங்களுக்குத்தானே அதிர்ச்சி வரும்!! :)

இந்த சாதாரண மேட்டர்ல கூட , பொறுமையா பேச உங்களுக்கு வருதில்லியே!

எதுக்கு நீங்க, சீரியஸான விசயமெல்லாம் ட்றை பண்ணுறீங்க?

ஒரு சேஞ்சுக்கு:-

சுடுதண்ணி வைப்பது எப்பிடி?

அவித்த முட்டை எவ்வாறு உடைக்கலாம்?

அப்பளம் சத்தமில்லாமல் எப்டி திங்கலாம்னு.......

என்பதுபோன்ற திறில் லான , சப்ஜெக்ட் முயற்சி செய்யலாமே? :rolleyes:

மனச தளரவிடாதீங்க நெல்லையன்!

அது உங்களுக்கு நல்லாவே வரும்! :)

  • தொடங்கியவர்

யாழையும் ஈழநாததையும் , கோர்த்துவிடுறார்னு சொல்லிட்டு

... செய்தி ... போக வேண்டிய இடத்துக்கு போனால் சரி! .. அதுதான் இலக்கும்!!! ... பூனை பாலை குடிச்சுதாம், என்னத்தையோ மூடிக்கொண்டு .. என்று தப்புக்கணக்கு போடா விட்டால் சரி!

  • 2 months later...

Not one or two, but there are significant number of members are directly or indirectly promoting their websites here.சந்தா கட்டணம் விபரம் கிடைக்குமா?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.