Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்கிய படகுகளை இந்தியா வாங்குகிறது

Featured Replies

கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவான கடற்புலிகள் வைத்திருந்த அதி வேக இடைமறிப்புப் படகுகளைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து இலங்கை கடற்படை உருவாக்கிய இடைமறிப்புப் படகுகளை வாங்க இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தி உண்மையாக இருந்தால், தன்னை விட சுண்டைக்காய் நாடு ஒன்றிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் முதல் உலக நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் கூறப்பட்டுள்ள செய்தி:

இந்தியக் கடற்படையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப் பிரிவுக்காகவே ரூ 250 கோடி மதிப்பில் இந்தப் படகுகள் வாங்கப்பட உள்ளன. சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கு இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது.

இந்தப் படகுகள் இலங்கையின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்குகள் கட்டிக் கொடுக்கவுள்ளது.

கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி இலங்கை கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது என்று அச்செய்திகள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற் பிரிவினர் வைத்திருந்த இடைமறிப்புப் படகுகள் அதி நவீனமானவை. மிக நுனுக்கமான முறையில் இந்தப் படகுகளை அவர் வைத்திருந்தனர். இதைக் கொண்டுதான் இலங்கைக் கடற்படையினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தனர் கடற்புலிகள். இத்தகைய படகைப் பார்த்துதான் இலங்கை கடற்படை பின்னர் புதிய படகுகளை வடிவமைத்து ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பயன்படுத்த ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புலிகளை வெல்ல புலிகளின் உபாயத்தையே இலங்கை கடற்படை பயன்படுத்த வேண்டியதாயிற்று.

http://thatstamil.oneindia.in/news/2011/08/31/india-buy-lankan-attack-boats-aid0091.html

31-ltte-attack-boats-300.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இந்த இடைமறிப்புப் படகுகள் தேவை என்று... விடுதலைப் புலிகளிடம் கேட்டிருந்தால்.... அவர்கள் இந்தியாவுக்கு இலவசமாகவே.... கொடுத்திருப்பார்கள்.US_Navy_Ship_Destroyer_Smiley-01sm.gif

ஹ்ம்ம்.... இப்போ...250 கோடி கொடுத்து ஸ்ரீலங்காவிடம் வாங்க வேண்டியதாய்ப் போச்சுது.

அதெப்படி தமிழ் சிறி நாங்கள் வருங்கால வல்லரசு இந்த சின்ன பெடியனுகளிட்ட போட் வாங்குவதா ?அது எங்களுக்கு அவமானமாக இருக்காத ஸ்ரீலங்கா போரில வெற்றி பெற்ற அரசு வல்லரசுகளே பார்த்து பயப்படும் நாடு அவர்களிடம் வாங்கினால்த்தானே கவுரவம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தமிழ் சிறி நாங்கள் வருங்கால வல்லரசு இந்த சின்ன பெடியனுகளிட்ட போட் வாங்குவதா ?அது எங்களுக்கு அவமானமாக இருக்காத ஸ்ரீலங்கா போரில வெற்றி பெற்ற அரசு வல்லரசுகளே பார்த்து பயப்படும் நாடு அவர்களிடம் வாங்கினால்த்தானே கவுரவம்

தமிழரசு,

இந்தியா தன்ரை காசை அள்ளிக் கொட்டி, ஆயுத்ததை ஸ்ரீலங்காவுக்கு கொடுத்த பின்பும்...

சிங்களவன் சும்மா கொடுக்காமல், காசுக்குத் தான்.... இந்தியாவுக்கு போட் கொடுக்கிறான்.

இது தவறான தகவல். இந்தியாவிடம் இதைவிட அதிநவீன படகுகள் எல்லாம் ஏற்கனவே இருக்கின்றன. யாழில் பதிவு செய்யும் அனைவரும் இந்தியாவிற்கு எதிரான செய்திகளை பகிர்ந்தால்தான் நிறைய வாசகர்கள் படிப்பார்கள் என்ற காரணத்தால் இதுபோன்ற தவறான செய்திகளை பதிவு செய்கிறார்கள். இந்த செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே face bookல்

ஒரு ஈழப்பெண்மணி பதிவு செய்திருந்தார். அப்போதே நான் அதற்கு மறுப்பு தெரிவித்து comment எழுதியிருந்தேன்.

நன்றி easyjobs அறிய தந்ததிற்கு, இந்தியவிற்கு ஏதிராக அல்ல, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் & காங்கிரஸிற்கு ஏதிராக

இது தவறான தகவல். இந்தியாவிடம் இதைவிட அதிநவீன படகுகள் எல்லாம் ஏற்கனவே இருக்கின்றன. யாழில் பதிவு செய்யும் அனைவரும் இந்தியாவிற்கு எதிரான செய்திகளை பகிர்ந்தால்தான் நிறைய வாசகர்கள் படிப்பார்கள் என்ற காரணத்தால் இதுபோன்ற தவறான செய்திகளை பதிவு செய்கிறார்கள். இந்த செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே face bookல்

ஒரு ஈழப்பெண்மணி பதிவு செய்திருந்தார். அப்போதே நான் அதற்கு மறுப்பு தெரிவித்து comment எழுதியிருந்தேன்.

அதி நவீன படகுகள் இருப்பின், ஏன் தரம் குறைந்த படகுகளை வாங்க வேண்டும்.

காதில பூச்சுற்றுவதட்கும், பிலிம் காட்டுவதற்கும் தான் வாய்ச்சவடால் உதவும். கார்கிலில் பாகிஸ்தானிடம் மண்டியிட்டது மறந்துவிட்டது போல.

தமிழினப் படுகொலையாளிகளுக்கு, காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளுக்கு வக்காலத்து வாங்க ஒரு கும்பல் வேறை. முடிஞ்சால் அண்ணா ஹன்சாறேயுடன் இணைந்து உருப்படியா எதையாவது செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தவறான தகவல். இந்தியாவிடம் இதைவிட அதிநவீன படகுகள் எல்லாம் ஏற்கனவே இருக்கின்றன. யாழில் பதிவு செய்யும் அனைவரும் இந்தியாவிற்கு எதிரான செய்திகளை பகிர்ந்தால்தான் நிறைய வாசகர்கள் படிப்பார்கள் என்ற காரணத்தால் இதுபோன்ற தவறான செய்திகளை பதிவு செய்கிறார்கள். இந்த செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே face bookல்

ஒரு ஈழப்பெண்மணி பதிவு செய்திருந்தார். அப்போதே நான் அதற்கு மறுப்பு தெரிவித்து comment எழுதியிருந்தேன்.

From R. Vasudevan - Reporting from New Delhi

New Delhi, Oct 18 (Asiantribune.com):

India has signed a deal worth over Rs 300 crore to procure 80 fast-interception craft (FICs) from a Sri Lankan firm to equip Navy's Sagar Prahari Bal (SPB) being raised after the 26/11 terror attacks in Mumbai.

The Rs 300 crore contract for the 80 boats was signed with the Sri Lanka-based SOLAS Marine about three weeks ago and they are scheduled to be delivered in the next three years, Navy officials said in New delhi. The Sri Lanka-based firm was selected after a global tendering process by the Navy in June.

These 80 FICs will be in addition to the 15 similar boats being acquired from French shipyard Chantier Naval Couach, three of which have already been inducted at Mumbai. With 1,000 well-armed personnel, the SPB will be tasked with the protection of naval and other assets, bases and harbors on both west and east coasts. It was one of the steps announced by the government after 26/11.

FICs are small boats, with a crew of five to seven sailors and top speeds of 40 to 50 knots, are equipped with light machine guns. After 26/11, several steps have been taken to boost coordination in intelligence-sharing and operational matters, with fully-networked joint operation centres being set up in different locations.

- Asian Tribune -

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா காசைக் குடுத்தால் தமிழ் நாட்டுக்காரன் கத்துகின்றான்!

அதைத் தவிர்ப்பதற்காக, இந்திய ஆளும்வர்க்கத்தின் மூளை இவ்வாறு வேளை செய்கின்றது போலும்!

ஏதோ சிங்களத்தைச் சந்தோசப் படுத்த, என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கின்றது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.