Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா அதுவும் பெங்கு தமிழ் நடாத்த வேண்டும் ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா எடுக்க வேண்டும் ...அதுவும் பெங்கு தமிழ் என்ற பெயரில் நடாத்த வேண்டும்?

எதற்கு நன்றி இவர்களுக்கு ...

1) போர்குற்றவியலுக்கு துனை நின்றதற்காகவா ?

2) இனப்படகொலைக்கு துனை போனதற்காகவா ?

இவர்களை பாராட்ட வேண்டுமா ? எதற்காக ? 2009 எங்கே சென்றனர் எமது இந்த பேரவலத்திற்கும் இவர்களுக்கு பங்குண்டு இவர்களுக்கு விளாவா ?

கேளுங்கள் எதற்காக 100000 பேரை கொலை செய்யும்வரை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று ...

பொங்கு தமிழ் விளா எடுப்பு எம் இன அழிவை பார்த்துக் கொண்டிருந்ததற்காகவா ? இந்த கயவஞ்சகர்களுக்காகவா ?

இவர்களின் கைகளிலும் இரத்தக்கறை உண்டு ... எமது இன அளிவை ரசித்தவர்களில் இவாகளும் ஒன்று ...

இன்று இவர்கள் குரல் கொடுக்கின்றனராம் .....

எமக்காக எதற்காக சிந்தியுங்கள் செயல்படுங்கள்..

லிபரலை ஆதரித்தவர்கள் நாங்கள் எங்களது ஓட்டுக்களை பிரிப்பதற்காகத்தான் இவர்கள் எங்களுக்காக வேசம் போடுகின்றனர் வேறென்றும் இல்லை...

இதற்கு விலை போன எங்கள் தேசியவாதிகள் என கூறுபவர்கள்

யால்ரா...அடிக்கின்றனர் ....

அட பாவிகளா பொங்கு தமிழ் இது தமிழனின் சொத்து இதணையும் நாசம் செயது விட்டீர்கள்...

Edited by jeyabalan

  • Replies 52
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இலக்கணப் பிழை இன்றி எழுதப் பழகுங்கள். எழுத்துப் பிழை என்றால் கூட புதுத் தட்டச்சு செய்பவர் என்றாவது கருதி விடலாம். ஆனால் துணையைத் துனை என்கின்றீர்கள், விழாவை விளா என எழுதுகின்றீர்கள். நயவஞ்சகர்கள் என்பதைக் கயவஞ்சகர்.... வாசிக்கவே முடியாத அளவு எழுத்துப் பிழைகள்...

சரி. முதலாவது பதில்:

கனடிய அரசுக்கு விழா என்பதற்குத் தான் பொங்குதமிழ் என்று சொல்வதின் ஊடாக அதைக் குழப்ப வேண்டும் என்ற உங்களின் எண்ணமாகவே அதை நோக்க வேண்டி உள்ளது. பொங்கு தமிழ் என்பது ஏன் நடத்தப்படுகின்றது என்பது தொடர்பான அவர்களின் விளக்கத்தைக் கீழே இணைக்கின்றேன்.

லிபரலை ஆதரித்தவர்கள் நாங்கள் என்கின்றீர்கள். ஏன் லிபரலைத் தான் ஆதரிக்க வேண்டும் என்பது என்ன எங்களுக்குத் தலை எழுத்தா? முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது எந்த லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டப் பிரச்சனை எனப் பிரச்சனை எடுத்தவர்?

சொல்லப் போனால் பொங்கு தமிழா அல்லது, உலகம் முழுவதும் தமிழரைப் பலப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் ஆதரிக்கப்பட வேண்டியவையே. இதில் குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்றால் நீங்கள் செய்வது மட்டும் என்னவாம்?

போர்க்குற்றத்தைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும், என்ன செய்கின்றீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாமா? அத்தோடு இப்படியே நாங்கள் கனடா அரசையும் மற்றவர்களையும் குறை சொல்லிச் சொல்லியே என்ன சாதித்து விடப் போகின்றோம். எமக்கு எதிரி சிங்கள அரசே தவிர, மற்றவர்கள் அல்ல என்ற மனநிலையை எப்போது கொள்ளப் போகின்றீர்கள்??

More Info

In October thousands of Tamil Canadians will unite and converge to demand for the rights and political aspirations of the Tamil people. Over two years after the height of the Tamil genocide in May 2009, the Tamil people continue to live under occupation and oppression.

State enforced colonization of the Tamil homeland, disappearances, torture, mass graves, rapes, abuses and appalling human rights violations continue to be common for Tamils who live under a virtual military state in the North and East of the island.

The time has come for all Tamil Canadians to take up the historic opportunity to be the voice for our brethren and advocate for the freedom of our homeland.

FREE FREE TAMILEELAM!

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "நாங்கள் கனடா அரசையும் மற்றவர்களையும் குறை சொல்லிச் சொல்லியே என்ன சாதித்து விடப் போகின்றோம். எமக்கு எதிரி சிங்கள அரசே தவிர, மற்றவர்கள் என்ற மனநிலையை எப்போது கொள்ளப் போகின்றீர்கள்"

தூயவன் இதைத்தான் நான் எழுதிக் கொண்டிருக்க நீங்கள் போட்டுவிட்டீர்கள், எங்கள் முதல் எதிரி சிங்களவன், அவனை கூண்டில் ஏற்றிவிட்டுதான், மற்றவர்கள்

எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா எடுக்க வேண்டும் ...அதுவும் பெங்கு தமிழ் என்ற பெயரில் நடாத்த வேண்டும்?

எதற்கு நன்றி இவர்களுக்கு ...

1) போர்குற்றவியலுக்கு துனை நின்றதற்காகவா ?

2) இனப்படகொலைக்கு துனை போனதற்காகவா ?

இவர்களை பாராட்ட வேண்டுமா ? எதற்காக ? 2009 எங்கே சென்றனர் எமது இந்த பேரவலத்திற்கும் இவர்களுக்கு பங்குண்டு இவர்களுக்கு விளாவா ?

கேளுங்கள் எதற்காக 100000 பேரை கொலை செய்யும்வரை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று ...

பொங்கு தமிழ் விளா எடுப்பு எம் இன அழிவை பார்த்துக் கொண்டிருந்ததற்காகவா ? இந்த கயவஞ்சகர்களுக்காகவா ?

இவர்களின் கைகளிலும் இரத்தக்கறை உண்டு ... எமது இன அளிவை ரசித்தவர்களில் இவாகளும் ஒன்று ...

இன்று இவர்கள் குரல் கொடுக்கின்றனராம் .....

எமக்காக எதற்காக சிந்தியுங்கள் செயல்படுங்கள்..

லிபரலை ஆதரித்தவர்கள் நாங்கள் எங்களது ஓட்டுக்களை பிரிப்பதற்காகத்தான் இவர்கள் எங்களுக்காக வேசம் போடுகின்றனர் வேறென்றும் இல்லை...

இதற்கு விலை போன எங்கள் தேசியவாதிகள் என கூறுபவர்கள்

யால்ரா...அடிக்கின்றனர் ....

அட பாவிகளா பொங்கு தமிழ் இது தமிழனின் சொத்து இதணையும் நாசம் செயது விட்டீர்கள்...

முதலில் நீங்கள் யார் என்பதை மிகவும் தெளிவாக கள உறவுகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் . பல தடவைகள் தமிழை சரியாக எழுதுங்கள் என்று நாங்கள் சொல்லி விட்டோம் . ஆனால் , நீங்கள் அதைக் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை . தமிழைத் தொடர்ந்து கொலை செய்பவர் , மற்ரயவர்களை குறை சொல்லும் அடிப்படைத் தகுதியை இழக்கின்றார் . தூயவனின் கருத்தே எனது கருத்துமாகும் . எமது எதிரி சிங்களமும் , அதன் ஆட்சிக்கட்டிலிலே இருக்கும் அரசுக்களுமே ஒழிய சர்வதேசம் இல்லை . சர்வதேசத்தைக் குறை சொல்லத் தமிழன் ஒன்றும் பெரிய பிஸ்தா இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் எனக்கு ஒரு சில எளுத்துப் பிளைகள் வரும் ஏனனில் உங்களைப்போல நான் தமிளில் கற்கவில்லை ...நான் கனடாவிற்கு 1986இல் வந்தேன் அப்போது எனது வயது 16. ஆனால் தமிழில் தான் எளுத விலுப்பம். பிளை இருப்பின் மன்னித்து ஏற்கவும். கருத்தை தான் நான் சொல்ல வருகின்றேன்.

எமக்கு இந்த கன்சவேட்டிவ் கட்சி என்ன செய்தது இவர்களுக்கு நாம் விளா எடுக்க ...அந்த ஆறு மாதங்களாக கொட்டும் பனியிலும் கடும் குளிாிலும் OTTAWA , Canada. வில் கத்தினோம் கதறிநோம்.

இதைத்தான் நான் சொன்னேன் நீங்கள் என்னவென்றால் சம்பந்தம் இல்லாமல் குளப்புகின்றேன் என்கின்றீர்கள் ஏதோ ஏதோ எல்லாம் கூறுகின்றீர்கள் .....

விழா எடுப்பின் இதற்கு தகுதியான கட்சி NDP தான்... இவர்கள் தான் எமக்காக குரல் கொடுத்தனர்.

எமது ஓட்டுக்களை தம்வசப்படுத்த தான் PC முனைகின்றது. இதனைத்தான் நான் கூறினேன். இதனை கூறியது துரோகமா ?

சம்மந்தம் இன்றி பேசாதீர்கள்.

நான் பொங்குதமிழை குறைகூறவில்லை அது எமது நிகள்வு எமது இரத்த கொதிப்பு. இதனை தாரைவார்பது தான் பிழை என்கின்றேன்.

கோபத்தை உள்ளத்தில் வைக்கவேண்டும். காரியமாக புன்முறுவல் பூக்கவேண்டும். இதுதான் உலக அரசியல்.

2009 இல் உலக நாடுகள் எல்லாமே எமது குரலை செவிமடுக்கவில்லை.

2011 இல் நிலைமைகள் மாறி, சிங்களம் மீது அழுத்தம் தர தொடங்கியுள்ளன.

சந்தர்ப்பங்களை இறுகப்பற்றுவோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கூறுவது சரி ஆனால் எல்லா கட்சிகளையும் அழைக்க வேண்டும்.

எமக்காக குரல் கொடுத்த கட்சியை கைவிட்டு ஒரு கட்சியை அளைப்பது என்பது சரி இல்லை.. என்பதே எனது கருத்து.

Edited by jeyabalan

நீங்கள் கூறுவது சரி ஆனால் எல்லா கட்சிகளையும் அழைக்க வேண்டும்.

எமக்காக குரல் கொடுத்த கட்சியை கைவிட்டு ஒரு கட்சியை அளைப்பது என்பது சரி இல்லை.. என்பதே எனது கரத்து.

பொங்கு தமிழை அரசியலுக்கு பயன்படுத்துவதும் தவறு.

நான் சமூகமளித்த எல்லா நிகழ்வுகளிலும் பல அரசியல் கட்சிகளும் கலந்துகொண்டுள்ளன, ஆனால், ஆளும் பொதுவுடைமைக்கட்சி கலந்துகொண்டமை குறைவு. அதை குறையாக கூறியவர்களும் உண்டு.

அந்தவகையில் இந்த நிகழ்வில் ஆளும் கட்சி கலந்துகொண்டால் எமது போராட்டத்திற்கு பெரிய பலம் என்றே எண்ணுகிறேன்.

மேலும், பிரதமர் ஹார்ப்பர் / மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெயர்ட் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் (Commonwelath) சிங்களத்திற்கு எதிராக பலத்த குரல் கொடுக்கிறார்கள். ஐ.நா.விலும் பீரிசை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் பெயர்ட்.

மாற்றங்கள் வரும்பொழுது அவற்றை உள்வாங்குவதே நாம் இருக்கும் நிலையில் புத்திசாலித்தனம்.

மன்னிக்கவும் எனக்கு ஒரு சில எளுத்துப் பிளைகள் வரும் ஏனனில் உங்களைப்போல நான் தமிளில் கற்கவில்லை ...நான் கனடாவிற்கு 1986இல் வந்தேன் அப்போது எனது வயது 16. ஆனால் தமிழில் தான் எளுத விலுப்பம். பிளை இருப்பின் மன்னித்து ஏற்கவும். கருத்தை தான் நான் சொல்ல வருகின்றேன்.

எமக்கு இந்த கன்சவேட்டிவ் கட்சி என்ன செய்தது இவர்களுக்கு நாம் விளா எடுக்க ...அந்த ஆறு மாதங்களாக கொட்டும் பனியிலும் கடும் குளிாிலும் OTTAWA , Canada. வில் கத்தினோம் கதறிநோம்.

இதைத்தான் நான் சொன்னேன் நீங்கள் என்னவென்றால் சம்பந்தம் இல்லாமல் குளப்புகின்றேன் என்கின்றீர்கள் ஏதோ ஏதோ எல்லாம் கூறுகின்றீர்கள் .....

விழா எடுப்பின் இதற்கு தகுதியான கட்சி NDP தான்... இவர்கள் தான் எமக்காக குரல் கொடுத்தனர்.

எமது ஓட்டுக்களை தம்வசப்படுத்த தான் PC முனைகின்றது. இதனைத்தான் நான் கூறினேன். இதனை கூறியது துரோகமா ?

சம்மந்தம் இன்றி பேசாதீர்கள்.

நான் பொங்குதமிழை குறைகூறவில்லை அது எமது நிகள்வு எமது இரத்த கொதிப்பு. இதனை தாரைவார்பது தான் பிழை என்கின்றேன்.

உங்கள் தமிழ் ஆர்வத்தை என்னால் உணர முடிகின்றது. இந்த www.w3tamil.com என்ற மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யுங்கள் . அது உங்கள் My documents ( எனது கோப்புக்கள் ) பகுதியில் தரவிறங்கி இருக்கும். அதில் index ஐ கிளிக் பண்ணும்பொழுது தமிழ்விசைப்பலகை திரையில் தோன்றும். அதில் உங்கள் எலியால் (mouse) எழுத்துக்களைக் கோர்த்து நீங்கள் பதியவேண்டிய இடத்தில் வெட்டி ஒட்டுங்கள் . கவலைவேண்டாம் உங்களுக்குத் தமிழ் எழுத வரும் :) :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்

தமிழர்கள் நன்றி சொல்ல வேண்டுமா ? நன்றி என கூறி கை எழுத்துக்கள் வாங்கி கொடுங்கள்...

எதற்காக ஒரு விழா ?

Edited by jeyabalan

நன்றிகள்

தமிழர்கள் நன்றி சொல்ல வேண்டுமா ? நன்றி என கூறி கை எழுத்துக்கள் வாங்கி கொடுங்கள்...

எதற்காக ஒரு விழா ?

உங்களிடம் உள்ள ஆதாரம் என்ன? அவற்றை பகிர முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதாரங்களா ? கனேடிய வானெலிகள் தான் ஆதாரம்.

ஆதாரங்களா ? கனேடிய வானெலிகள் தான் ஆதாரம்.

நன்றி. வானொலிகளின் பெயர்களை கூறுங்கள்.

அதைவைத்து ஓரளவுக்கு எடை போடலாம் உண்மைத்தனத்தை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் பின்வரும் வானொலி கானெளிகளுக்கு ”CMR CTR TVI ” கொடுத்த விழம்பரங்கள்.

இவர்கள் பின்வரும் வானொலி கானெளிகளுக்கு ”CMR CTR TVI ” கொடுத்த விழம்பரங்கள்.

நானும் தான் இந்த வானொலிகளை செவிமடுக்கின்றேன். ஆனால் பொங்குதமிழ் பற்றி விளம்பரம் கூறப்படுகின்றது: அதில், நாளும், நேரமும் அதில் பங்குபற்ற வேண்டிய தேவையும் தான் கூறப்படுகின்றது.

இடமே இன்னும் கூறப்படவில்லை.

ஆனால், அதில் ' இந்தக்கட்சிக்கு தான் நன்றி கூறப்படப்போகின்றது ' என கேட்டதே இல்லை. எனவே உங்களின் இந்த குற்றச்சாட்டு சந்தேகத்தை தருவதாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வானொலியை அழையுங்கள் கேளுங்கள் சொல்லாததை நான் ஏன் மடயன் போல கூறுகின்றேன்.

இந்த வானொலியை அழையுங்கள் கேளுங்கள் சொல்லாததை நான் ஏன் மடயன் போல கூறுகின்றேன்.

அதுதான் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு நான் அதனை பதிவு செய்து அதனை மிக விரைவில் அனுப்புகின்றேன்.

உள்ளதை உள்ளதென்று சொல்பவன் நான்... நான் கேட்டதை சென்னேன் உங்களுக்கு ஆதாரம் வேண்டும் என்கின்றீர்கள் தருகின்றேன் விரைவில்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்கள் யார் என்பதை மிகவும் தெளிவாக கள உறவுகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் . பல தடவைகள் தமிழை சரியாக எழுதுங்கள் என்று நாங்கள் சொல்லி விட்டோம் . ஆனால் , நீங்கள் அதைக் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை . தமிழைத் தொடர்ந்து கொலை செய்பவர் , மற்ரயவர்களை குறை சொல்லும் அடிப்படைத் தகுதியை இழக்கின்றார் . தூயவனின் கருத்தே எனது கருத்துமாகும் . எமது எதிரி சிங்களமும் , அதன் ஆட்சிக்கட்டிலிலே இருக்கும் அரசுக்களுமே ஒழிய சர்வதேசம் இல்லை . சர்வதேசத்தைக் குறை சொல்லத் தமிழன் ஒன்றும் பெரிய பிஸ்தா இல்லை.

கோமகன் ஐயா

இதிலும் எழுத்துப்பிழை உண்டு

அந்தப்பிள்ளைக்கு 16 வயது

தங்களுக்கு???

தப்பாயின் பெரிது படுத்தாதீர்கள்.

எல்லாம் நன்மைக்கே.

கோமகன் ஐயா

இதிலும் எழுத்துப்பிழை உண்டு

அந்தப்பிள்ளைக்கு 16 வயது

தங்களுக்கு???

தப்பாயின் பெரிது படுத்தாதீர்கள்.

எல்லாம் நன்மைக்கே.

மிக்க நன்றிகள் விசுகு . நான் அவசரப்பட்டு இதை எழுதவில்லை . நண்பர் ஜெயபாலனுடைய பல பதிவுளை நான் பார்த்தேன் அதில், உள்ளடக்கத்தையே மாற்ரியமைக்கும் பிழைகளை அவர் விட்டிருந்தார். நான் அவர் எழுத்தில் திருந்துவதற்கு வழிமுறைகளையும் அதில் பின்வந்த பதிவுகளில் சொல்லியுள்ளேன் . ஆக எனது நோக்கம் அவரை அவமானப்படுத்துவது இல்லை :) :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் விசுகு . நான் அவசரப்பட்டு இதை எழுதவில்லை . நண்பர் ஜெயபாலனுடைய பல பதிவுளை நான் பார்த்தேன் அதில், உள்ளடக்கத்தையே மாற்ரியமைக்கும் பிழைகளை அவர் விட்டிருந்தார். நான் அவர் எழுத்தில் திருந்துவதற்கு வழிமுறைகளையும் அதில் பின்வந்த பதிவுகளில் சொல்லியுள்ளேன் . ஆக எனது நோக்கம் அவரைக் அவமானப்படுத்துவது இல்லை :) :) :) .

:lol::D :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ஐயா

இதிலும் எழுத்துப்பிழை உண்டு

அந்தப்பிள்ளைக்கு 16 வயது

தங்களுக்கு???

தப்பாயின் பெரிது படுத்தாதீர்கள்.

எல்லாம் நன்மைக்கே.

அண்ணா சொன்னால் குறை நினைக்க கூடாது அவர் 1986 இல் தான் தனக்கு பதினாறு வயது என்று கூறியதாக ஞாபகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா அதுவும் பெங்கு தமிழ் நடாத்த வேண்டும் ? "

ஆ? என்னத்துக்கோ??? ஸ்ரீ லங்கா காரனிட்ட இருந்து மூன்று இலட்சம் எங்கட சனத்த காப்பாற்றி உள்ளுக்க விட்டு குடியுரிமை குடுத்து, கார் குடுத்து, படிப்பு குடுத்து, இலவச மருத்துவம் குடுத்து, பிறகு அப்பு ஆச்சிய கூட்டி வர அவையளுக்கு பென்சன் குடுத்து வைச்சிருக்கிறதுக்கு விழா எடுக்காமல் வேற யாருக்கு விழா எடுக்கோணும்?

கன்செர்வடிவ் கட்சி மீது கோபம் கொண்டு பிரயோசனம் இல்லை. அவர்களை லாபி பண்ணி ஏமாத்தி வைத்திருக்கும் கனடிய வங்கி ஒன்றில் பெரிய பதவியில் இருக்கும் உதய நாணயக்கார தான் காரணம். நம்மவர்களும் கனடாவில் அவனுக்கு ஜால்ரா போட்டு பொடியளுக்கு வங்கியில் வேலை தேட முனைவதாக கேள்வி பட்டேன்.

ஓ... மைகாட்...

2007 ஓ...2008 இலோ...சரியா ஞாபகத்திற்கு வருகுதில்லை.... கறுப்பு யூலையிலயும் கனெடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கறுப்புயூலையை களங்கப்படுத்தினவங்கள்தான் இப்பவும் பொங்குதமிழை தூக்கிக் காவடி ஆடுகினமோ?..... போங்கப்பா போய் மாவீரர் நாளை குழப்பமில்லாமல் நேர்த்தியா செய்யுங்கோ.... :icon_idea:

Edited by ஆதிவாசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.