Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Featured Replies

வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் _

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது,

சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எனினும் சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு கூறி வருகிறது. இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சரணடைய முற்பட்ட வேளையில் இலங்கைப் படையினரால் இவ்வாறே கொல்லப்பட்டனர்.

அதற்கான சாட்சியங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. எனினும் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். __

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34505

  • கருத்துக்கள உறவுகள்

un_logo150.jpg

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது,

சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு கூறி வருகிறது. இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சரணடைய முற்பட்ட வேளையில் இலங்கைப் படையினரால் இவ்வாறே கொல்லப்பட்டனர். அதற்கான சாட்சியங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. எனினும் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51210&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவர் தனது ரத்தம் தோய்ந்த கையை உலகுக்கு காட்டுகிறார் பெருமையாக.அவரும் தண்டிக்கப்படபோவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபெருமை மிக்க...... கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஒரு நாட்டை ஆட்சிசெய்தவனை.....சகல உலகதலைவர்களுடனும் கைகுலுக்கியவனை.....சராசரி அரசியல்தலைவராக மதித்து கடாபியுடன் உறவாடிய அரசியல்தலைவர்களும் சரி....கேவலமாக மனிததன்மையின்றி அனாதையாககொல்லப்பட்ட ஒரு ஜீவனுக்கு ஒரு துக்க வார்த்தை கூட வரவில்லை?இது இப்படியிருக்க...எங்கள் பிரச்சனை எந்த மட்டில்?எந்த அரசியல் முறையில்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஒப்பீடு தமிழருக்கு உவந்ததல்ல. இப்போது கடாபி ஒரு பெரும் பயங்கரவாதியாக சித்தரிக்கபடுபவர். தமிழருக்கு இருக்கும் அனுதாபத்தை இது குறைக்கும்.

இரண்டுக்கும் நிறைய வித்தியாசம். இதை ஒப்பிட்டவர் சுயசிந்தனை அற்றவராகவே கருத வேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், கல்வி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஐ. நா.சபை, சர்வதேசம், சிங்கள பயங்கரவாத அரசு கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே, யுத்தத்தை நிறுத்தி மேலதிக நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்காக எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்றனர்.

அதன் போதே அவர்கள் சகல சர்வதேச, ஐ. நா. சபை உத்தரவாதங்களையும் மீறி கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒவ்வொருவராக சிங்கள பயங்கரவாத அரசால் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளும் இருந்துள்ளனர். இந்த இரு பயங்கரவாத அரசுகளும் சதி செய்து, சர்வதேச நாடுகளை, ஐ. நா. சபையை ஏமாற்றி, இந்த மிலேச்சப் படுகொலைகளைச் செய்திருந்தனர்.

இரண்டுக்கும் நிறைய வித்தியாசம். இதை ஒப்பிட்டவர் சுயசிந்தனை அற்றவராகவே கருத வேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், கல்வி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஐ. நா.சபை, சர்வதேசம், சிங்கள பயங்கரவாத அரசு கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே, யுத்தத்தை நிறுத்தி மேலதிக நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்காக எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்றனர்.

அதன் போதே அவர்கள் சகல சர்வதேச, ஐ. நா. சபை உத்தரவாதங்களையும் மீறி கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒவ்வொருவராக சிங்கள பயங்கரவாத அரசால் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளும் இருந்துள்ளனர். இந்த இரு பயங்கரவாத அரசுகளும் சதி செய்து, சர்வதேச நாடுகளை, ஐ. நா. சபையை ஏமாற்றி, இந்த மிலேச்சப் படுகொலைகளைச் செய்திருந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.