Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ராஜ் ராஜரட்ணத்திடம் இருந்து 75 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கோரி வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Raj-rajaratnam_150newsDSA.jpg

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அமெரிக்காவை வதிவிடமாக் கொண்டவருமான கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினத்திடம் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு தரக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ராஜ் ராஜரட்ணத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ராஜ் ராஜரட்ணம் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியிருந்தார் என அமெரிக்க எவ்.பி. ஐ யினர் (பொலிஸ்) உறுதி செய்துள்ளதாக முறைப்பாட்டாளரின் சட்டத்தரணியான மைக்கல் எஸ்தர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்து அதன் அடிப்படையிலேயே இந்த நஷ்டஈட்டை ராஜ் ராஜரத்தினம் வழங்க வேண்டுமென உத்தரவிடுமாறு கோரி அவர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ராஜ் ராஜரட்ணம் விடுத்த வேண்டுகோளை நியூ ஜெர்ஸி நீதிமன்ற நீதிபதி டெனிஸ் டாவன நிராகரித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=51253&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா ,அமெரிக்கா என தமிழர்கள் சிங்கள அரசின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்துவருவதனைப் பார்த்து சிங்களமும் அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்து வருகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைக்கு தமிழர் தரப்பு போகும் சிங்களவன் போவானோ ? பொதுவான சர்வதேச விசாரணையே சிறிலங்காவில் மேற்கொள்ள வேண்டுமென்றுதானே தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் அதை சந்திக்க வக்கில்லை வழக்கு போடுகின்றாங்கலாம்.

Interesting to read--- Raj was betrayed by his Indian friends.

“The South Asians all did the plea bargain with fingering,” he notes sourly. “The Americans stood their ground. Every bloody Indian cooperated—Goel, Khan, Kumar.”

In an exclusive interview, Raj Rajaratnam reveals his surprising motivations—and the reasons he didn’t take a plea that could have saved him from 11 years in jail - http://www.thedailybeast.com/newsweek/2011/10/23/exclusive-raj-rajaratnam-reveals-why-he-didn-t-take-a-plea.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங் கொய்யா.... எப்படி எல்லாம் வழக்கு போடுறாங்கள்?

ராஜ் ராஜரத்தினம் ஸ்ரீ லண்கவுடன் ஏழு பில்லியன் டாலர் முதலீடு வைத்திருக்கிறார். புலிக்கு வெறும் நாலு மில்லியன் குடுத்ததுக்கு இந்த வழக்கென்றால், ஸ்ரீ லங்கா ஜெநோசைடுக்கு ஏழாயிரம் மில்லியன் குடுத்து உதவியதற்கு எவ்வளவு வழக்கு போடலாம்?

Sri Lanka shares continue falling

Sri Lankan shares have fallen sharply as the fallout from the arrest of Sri Lanka-born billionaire Raj Rajaratnam continues to shake investor confidence.

Investors fear that Mr Rajaratnam will be forced to sell his extensive holdings in Sri Lankan companies, which could cause their shares to fall in value.

http://news.bbc.co.uk/2/hi/business/8316067.stm

இதற்கு Counter Claim போட ஒருத்தரும் இல்லையா? இது நல்ல இடமே சிங்கள போர்க்குற்ற வாளிகளையும் சேர்த்து கொள்ள. எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.