Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ் ரீவ் யேப்ஸ் புதிய புத்தகம் வெளியானது

Featured Replies

ஸ் ரீவ் யேப்ஸ் புதிய புத்தகம் நேற்று வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளால் உலகின் சிகரங்களை தொட்டு அண்மையில் புற்நோயால் மரணமடைந்த ஸ் ரீவ் யேப்ஸ்சின் வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் நேற்று வெளியானது.

வோல்ரர் ஈசக்சன் walter Isaacson இதை எழுதியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 40 தடவைகள் ஸ் ரீவ் யேப்சை இவர் தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்துள்ளார். மேலும் இவர் தொடர்பான கருத்துக்களை பல ஆயிரக்கணக்கானவரிடமிருந்து திரட்டியும் உள்ளார்.

ஸ் ரீவ் யேப்ஸ் பற்றிய பாரிய அனுபவத்துடன் நூலை வெளிக் கொணர்ந்துள்ளார். இவர் சி.என்.என் நிர்வாகத்தில் உள்ளவர், ரைம் சஞ்சிகையின் நிர்வாக எடிட்டர், மற்றும் ஐன்ஸ்டைன், பென்ஞமின் பிராங்கிளின், அன் அமெரிக்கன் லைப் கீஸிங்கர் போன்ற புகழ் பெற்ற நூல்களை எழுதியவர். வெளியான உடனேயே உலக புத்தக விற்பனை சந்தையில் முதலிடம் பெற்று பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் புத்தக விற்பனையில் இதுவே முதலிடம் பெறும் என்று வெளியீட்டு நிறுவனமான அமேசன் டாட் கொம் தெரிவிக்கிறது.

இந்தப் புத்தகம் ரயில்வண்டிகள் மூலம் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காக விரைந்து கொண்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான விற்பனைச் சந்தை சீனாவில் உள்ளது. சீன புத்தக விற்பனை சந்தையில் இது பாரியளவில் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்புத்தகம் டென்மார்க்கில் நவம்பர் 1ம் திகதி விற்பனைக்கு வருகிறது. வெளிவரும்போதே டேனிஸ் மொழியில் இது வெளியிடப்படும். ஆனால் தமிழில் இத்தனை கோடி மக்கள் இருந்தும் அது உடனடியாக தமிழில் வரமுடியாத நிலை இருக்கிறது. அரைகுறை அதிகாரங்களுடன் தமிழருக்கு ஒரு மாநில அரசு தமிழகத்தில் உண்டு. அந்த அரசோ அல்லது அங்கிருக்கும் நிறுவனங்களோ இதுபோன்ற பணிகளை உடனுக்குடன் செய்யாதிருப்பது கவனிக்கத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தின் பின்னணியில் ஒரு மனிதன் என்ற திரைப்படமும் நேற்று வெளியானது.

http://www.alaikal.com/news/?p=86120

  • தொடங்கியவர்

புத்தகத்தை வேண்ட : 25 CDN $

http://www.amazon.ca/gp/product/1451648537/ref=s9_pop_gw_g14_ir02/180-9361740-4614613?pf_rd_m=A3DWYIK6Y9EEQB&pf_rd_s=center-2&pf_rd_r=0KH1C2B4VDKN2J1DV032&pf_rd_t=101&pf_rd_p=506427871&pf_rd_i=915398

“I admire Mark Zuckerberg,” Jobs said of Facebook’s chief executive officer on the recording. “I only know him a little bit, but I admire him for not selling out, for wanting to make a company. I admire that, a lot.”

“Microsoft never had the humanities and the liberal arts in the DNA; it was pure technology company, and they just didn’t get it,” Jobs said. “Google’s the same way. They just don’t get it.”

"One of the things I wanted to do for Apple was to set an example of how do you transfer power right"

  • தொடங்கியவர்

'Steve Jobs' Book: Tale of Two Steves

Edited by akootha

இப்பதான் Indigo புத்தகக் கடையில் கனடிய டொலர் 26.30 இற்கு வாங்கிக் கொண்டு வந்தனான்...இன்றிலிருந்து வாசிக்க ஆரம்பிக்க உள்ளேன்

  • தொடங்கியவர்

இப்பதான் Indigo புத்தகக் கடையில் கனடிய டொலர் 26.30 இற்கு வாங்கிக் கொண்டு வந்தனான்...இன்றிலிருந்து வாசிக்க ஆரம்பிக்க உள்ளேன்

நல்ல விடயங்களை நிச்சயம் பகிருங்கள் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் Indigo புத்தகக் கடையில் கனடிய டொலர் 26.30 இற்கு வாங்கிக் கொண்டு வந்தனான்...இன்றிலிருந்து வாசிக்க ஆரம்பிக்க உள்ளேன்

நல்ல விடயங்களை நிச்சயம் பகிருங்கள் :D

ஓசியிலை புத்தகம் படிக்க வெளிக்கிட்டுட்டாங்கள்...ம்...இதெல்லாம் எங்கடையளுக்கு புதிசில்லைத்தானே. :lol:

  • தொடங்கியவர்

ஓசியிலை புத்தகம் படிக்க வெளிக்கிட்டுட்டாங்கள்...ம்...இதெல்லாம் எங்கடையளுக்கு புதிசில்லைத்தானே. :lol:

நீங்கள் தான் குரு :D :D

மூலதனம் ஒண்டும் போடாமல் என்ன பிஸ்னெசு துவக்கலாம்??? :wub:

நான் நேற்றே இதனை வாங்கிவிட்டேன். 50 பக்கங்களைத் தாண்டியாச்சு :icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.