Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலத்துக்கு வந்த ஈழநாடு பாலசந்திரனின் தேசியவிரோதச் செயற்பாடுகள்!ஆதாரங்கள் இணைப்பு!

Featured Replies

http://thamilarasu.com/

தேசத்தின் விடுதலைக்காக தங்களது உன்னத உயிர்களைக் கொடுத்த மாவீரச் செல்வங்களான பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் - தேசிய ஊடகவியலாளர் இசைப்பிரியா - தளபதி கரிகாலன் உட்பட பல விடுதலை வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாரிஸ் ஈழநாடு பாலந்திரன் என்பவர் தற்போடு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஈயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்.

வி.உருத்திருமாரனின் பெயரில் பாலசந்திரன் வெளியிட்ட போலி அறிக்கைகளின் இணைப்புகள்:

http://tgtenews.com/...AE%95%E0%AF%8D/

http://tgtenews.com/...AF%8D%E0%AE%9F/

http://tgtenews.com/...AE%B5%E0%AE%B2/

http://tgtenews.com/...AE%99%E0%AF%8D/

tgtenews எனும் இணையத்தளம் தனது ஈழநாடு நிறுவனத்தின் பெயரிலேயே வெளிப்படையாக பதிவு செய்தது மட்டுமல்லது வெளிப்படையாகவே தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

ரீஜீரீநியூஸ் ஈழநாட்டின் பெயரில் பதிவு செய்திருப்பதன் ஆதாரம் : http://www.whois.net...is/tgtenews.com

WHOIS information for tgtenews.com :

Please note: the owner of the domain name is specified in the "registrant" field.

In most cases, the Registrar is not the owner of domain names listed in this database.

Registrant:

eelanadu

Registered through: Automattic

Domain Name: TGTENEWS.COM

Domain servers in listed order:

NS1.WORDPRESS.COM

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரிலும் போலியான அறிக்கை வெளியிட்ட பாலசந்திரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் பெயரில் போலியான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டமைக்காக விடுதலைப் புலிகளின் கிளையினால் பத்தாண்டு முன்னர் வன்மையாக தண்டிக்கப்பட்டவர்.

2009ம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலின் போது தனது தேர்தல் பரப்புரைக்கு வன்னிக்கு தனது பண முதலீட்டை மீளத் தருமாறு வன்னிக்கு சென்றபோது தமிழீத் தேசியத் தலைவருடன் நின்ற புகைப்படத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி தமிழீழத் தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தியவர்.

கடந்தாண்டு பிரான்சுக்கு வருகை தந்திருந்த வரதராஜப் பெருமாளைச் சந்தித்த பாலசந்திரன் அவர்கள் வரதர் அணியின் பிரான்சுக்கான ஏஜெண்டாக உள்ளார் என்பது பிரான்ஸ் தமிழர் வட்டாரத்தி;ல் கிசுகிசுக்கப்படுகின்ற செய்தி.

Edited by அகரன்

இந்த செய்தியின் அடிப்படையில்,இது உண்மையெனில், நாடு கடந்த அரசு சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்கு நாடுகளில் மேற்க்கு நாடுகளின் ஜனநாயகம் மேற்க்கு நாடுகளின் அரசியல் வழிமுறைகளுக்கு மாற்றாக இயங்கும் அமைப்புகள் வரவேற்க்கப் படுவதில்லை. எங்களுக்கு பயங்கரவாத முதிரை ஒடப்பட்டதற்க்கு ஏக பிரதிநிதிகள் வாதமும் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருந்தது.

நாடுகடந்த அரசு மேற்படி வழியில் பயணித்துவிடக்குடாது. அது அரசுக்குள் அரசு (state within the state) நடத்த முனைவதாகக் கொள்ளபடும் ஆபத்துள்ளது.

பல்வேறு தமிழர் தரப்பினரையும் பொது நிகழ்ச்சி திடங்களில் இணைகும் தலைமை மட்டுமே மேற்க்கு நாடுகளின் மரபுக்குள்ளும் அரசியல் சட்ட நெறிகளுக்குள்ளும் வெற்றி பெறுவது சாத்தியம் எதிர்காலத்தில் விடுதலை விரும்பும் தமிழ் அமைப்புகளில் ஒரு தரப்புக்கு லைசன்ஸ் கொடுத்து ஏனைய தரப்புகளுக்கு துரோகிப் பட்டம் சூட்டித் தம்மைத் தாமே தனிமைப் படுகிற ஒரு தலைமை எந்த இலக்கையும் அடைய வாய்பிருக்காது.

தமிழர்கள் எத்தனை அணிகளாக செயல்பட்டாலும் அவர்கள் மாவீரர்களுக்கு தலைபணிவார்களானால் அவர்களை பொது எதிரிக்கு எதிராக இணைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அது ஆரோக்கியமான ஒரு சூழலாகும். அத்தகைய ஒரு சூழலை பிழையான இரச தந்திரம் மூலம் சிதைத்து விட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் - வ,ஐ,ச,ஜெயபாலன் கலைஞன்

தர்மத்தைச் சூது கௌவும். தர்மம் மறுபடி அதனை வெல்லும். இந்தப் பாலச்சந்திரனை மட்டுமல்ல, இப்படியான செயற்பாடு உள்ளவர்கள் அனைவரையும் சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டனைக்குட்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் எப்பவும் கண்ணாடி வீடுகளில் இருந்தே செய்யப் படுகிறது.சட்டம் ஒரு கல்.

மேலும் சட்டம் இரண்டு பக்கமும் கூர்மையான 360 டிக்கிறி சுழல்கிற கத்தி.

அதனால்தான் அரசியல் தெரிந்தவர்கள் அரசியல் பிரச்சினைகளில் தீர்வுக்கு சட்டத்துக்குப் பதிலாக அரசியல் இராசதந்திர வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். .

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்கு நாடுகளில் மேற்க்கு நாடுகளின் ஜனநாயகம் மேற்க்கு நாடுகளின் அரசியல் வழிமுறைகளுக்கு மாற்றாக இயங்கும் அமைப்புகள் வரவேற்க்கப் படுவதில்லை. எங்களுக்கு பயங்கரவாத முதிரை ஒடப்பட்டதற்க்கு ஏக பிரதிநிதிகள் வாதமும் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருந்தது.

நாடுகடந்த அரசு மேற்படி வழியில் பயணித்துவிடக்குடாது. அது அரசுக்குள் அரசு (state within the state) நடத்த முனைவதாகக் கொள்ளபடும் ஆபத்துள்ளது.

பல்வேறு தமிழர் தரப்பினரையும் பொது நிகழ்ச்சி திடங்களில் இணைகும் தலைமை மட்டுமே மேற்க்கு நாடுகளின் மரபுக்குள்ளும் அரசியல் சட்ட நெறிகளுக்குள்ளும் வெற்றி பெறுவது சாத்தியம் எதிர்காலத்தில் விடுதலை விரும்பும் தமிழ் அமைப்புகளில் ஒரு தரப்புக்கு லைசன்ஸ் கொடுத்து ஏனைய தரப்புகளுக்கு துரோகிப் பட்டம் சூட்டித் தம்மைத் தாமே தனிமைப் படுகிற ஒரு தலைமை எந்த இலக்கையும் அடைய வாய்பிருக்காது.

தமிழர்கள் எத்தனை அணிகளாக செயல்பட்டாலும் அவர்கள் மாவீரர்களுக்கு தலைபணிவார்களானால் அவர்களை பொது எதிரிக்கு எதிராக இணைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அது ஆரோக்கியமான ஒரு சூழலாகும். அத்தகைய ஒரு சூழலை பிழையான இரச தந்திரம் மூலம் சிதைத்து விட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் - வ,ஐ,ச,ஜெயபாலன் கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.