Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்...

Featured Replies

வணக்கம். வாருங்கள் சிறுத்தையாரே.

  • Replies 167
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நன்றி தோழர் செம்பகன்

கூல் தோழர். நீங்கள் பலரால் நேசிக்கப்படுபவர். பொறிகளுக்குள் சிக்க வேண்டாம். நீங்கள் கோபப்பட்டு எழுதினால் அது உங்கள் மதிப்பைத்தான் குறைக்கும்.

  • தொடங்கியவர்

notepad இருந்து ஈமெயில் படிக்கும் கோட் இதோ...

import java.io.*;

public class read

{

public static void main (String args[])throws IOException

{

try{FileReader input = new FileReader ("c:\email.txt"); -----> your file thats containing email ids...

BufferedReader in2 = new BufferedReader(input);

//String content = in.readLine();

String content;

int count =0;

int bil=0;

while ( (content=in2.readLine()) != null )

{ // continue until end of fil

System.out.println(content);

content = in2.readLine();

String a = "1";

String b ="2";

if (content.equals("1")==true)

{

System.out.println("Advanced");

}

else if(content.equals("2")==true )

{

System.out.println("Custom");

}

}

in2.close();

}catch (Exception r){}

}

}

நாளை எம்படட் கோடிங்க் கோட விளக்கம்....

டிஸ்கி:

http://www.youtube.com/watch?v=AOag2YZd76I

சிறுத்தை

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை யாராவது அப்பாவியைப் பிடிச்சு உள்ளை போடவேண்டுமெண்டால் உசுப்பேத்தி போலீஸ் மேல் கைவைக்கச் செய்து உள்ளே போடுறதில்லையா?? :wub: இந்தச் சதியில ஒருநாளும் விழுந்திடப்படாது..! :rolleyes:

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=ELykGUy02bc

மண்ணென்னைய் விளக்கெண்ணைய் நல்லண்னை பாக்கிஸ்தான் தோத்தா எனக்கென்ன..? :D :D

  • தொடங்கியவர்

சில சிங்கள கைக்கூலிகள் தமிழர்நாட்டு விடயங்களில் தலையிடுவதை இடுத்து அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டுமென நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்க படுகிற்து.....

  • தொடங்கியவர்

எங்களுக்கு இவ்வளவு விரிவாக முல்லைப் பெரியார் அணையின் பிரச்சனை பற்றி எடுத்து விளக்கிய உங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப்போகின்றோம் ???? அரசியல் சாக்கடைகளைத் தவிர்த்துப் பார்தால் , நாங்களும் நீங்களும் வேறு இல்லை . உங்களுக்கான இருப்பைத் தக்கவைக்க இதுவே சரியான தருணம் என்று நினைக்கின்றேன் . ஆனால் தமிழகத்து இளைய சமுதாயம் சினிமா என்ற வைரசினால் பாதிக்கப்பட்டிருபதால் , எமக்கு இருந்தது போன்ற போராட்டப் பின்புலம் குறைவாகவே காணப்படுகின்றது . இதை அதிகார வர்க்கங்கள் கனகச்சிதமாகவே தமிழகத்தில் செய்து வைத்திருக்கின்றன . இந்த வைரசால் இளையசமூகம் மீளும்பொழுது தனித்தமிழ்நாடும் சாத்தியமே!!!!! ஏனேனில் , பல சமஸ்தானங்களே பின்பு வெள்ளையரின் கீழ் சுலபமான நிர்வாக அமைப்பிற்காக இந்தியா என்ற கேள்விக்குறியுடன் உருவாகியது வரலாறு . அது அப்படித்தான் இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லையே ????

மிக்க நன்றிகள் ராஜவன்னியன் :) :) :) .

முதலில் டீடெயிலா விசாரிக்க வேணும் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து 3 படங்கள் பப்படா ...

  • தொடங்கியவர்

எங்கிட்டு வேணுமெனாலும் செய்யுங்க ஆன சில சிங்கள கைகூலிகள் + கருணாவின்ட கைகூலிகள் அக்கூஉம் இக்கூஉம் ஜிங்கு ஜிங்கு என அப்புடியே வாழை பழத்தில் ஊசி ஏற்றுபவதை போல சிங்கள + இந்திய ஆதிபத்தியத்தை ஏற்று கொள்ள இயலாது...

உடனே அந்த சிங்கள புல நாய் கோஸ்டிகள்.... மற்றும் கருணா கோஸ்டிகள்..... விலகி ஓடவேண்டும்.. தெரு தெருவாக பிச்சை எடுத்தாலும் காசு வரும் இது துரோகி கருணாவை ஆதரிக்கும் கோஸ்டிகளுக்கு... (வேலை செய்தாலும் காசு வரும் ..)!!!!

  • தொடங்கியவர்

எவ்வளவு காலமாக எமது போராட்டம் நடக்கின்றது ,மீனவர் படுகொலை நடக்கின்றது அறிக்கையையும் ,ஊர்வலத்தையும் ,பகஸ்கரிப்பையும்,கொடிஎரிப்பையும் தவிர அவர்களால் எதுவும் செய்த முடிந்ததா என்றால், இல்லை என்பதே பதில்.அவர்களை ஆயுதம் தூக்க சொல்லவில்லை ஒரு பதவியை இராஜினாமா செய்வது ,தொடர்மறியல் செய்வது,மத்தியஅரசுடன் கூட்டு வைக்காமல் விடுவது இப்படி எத்தனையோ விதத்தில் எதிர்ப்பை காட்டலாம் .ஒரு வருடமாக புலம் பெயர் தமிழன் உலகமெங்கும் வீதியில் நின்றான்.தமிழ் நாட்டில் தமிழனால் ஆளப்படும் நாட்டில் அவர்களால் என்ன செய்ய முடிந்தது.

அவர்கள் குடிப்பது ---------- பால். உணர்சி எங்கேயிருந்து வரும்

அய்யா அர்சூனு.. இங்கிட்டு வாரும்....

யானை சுருண்டு விழுந்துட்டா .... எலி சவுக்கியமன்னு கேட்குமாம் ..?

கம் டூத பாய்ண்டு...

நீங்கள் எங்களுக்காக செய்தது என்ன... ?

நாங்க உங்களுக்காக செய்தது என்ன..?

ஐ வாண்ட் கிளீன் இஸ்டரி பிரம் 721(முதலாம் பானிப்பட்டு )

  • தொடங்கியவர்

madurai-gold-1.jpg

madurai-gold-2.jpg

mullai-periyar-9.jpg

mullai-periyar-9.jpg

mullai-periyar-10.jpg

mullai-periyar-11.jpg

mullai-periyar-12.jpg

mullai-periyar-13.jpg

mullai-periyar-14.jpg

mullai-periyar-16.jpg

mullai-periyar-17.jpg

mullai-periyar-6.jpg

mullai-periyar-7.jpg

mullai-periyar-5.jpg

mullai-periyar-4.jpg

mullai-periyar-3.jpg

mullai-periyar-2.jpg

mullai-periyar-1.jpg

---- பால் குடித்தவர்கள் போராட்டம்....

சிலதுகள் இப்படி இங்கே திரிந்தாலும் பலர் வெளிநாட்டில் இருந்து ஆதரவு கரம் நீட்டுவது மிக்க மகழ்ச்சி...

தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும்- கனடா படைப்பாளிகள் கழகம்

டோரன்டோ: முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு கனடா படைப்பாளிகள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் உள்ள மிகப் பெரிய மற்றும் மிக முக்கிய தமிழர் அமைப்புகளில் ஒன்று கனடா படைப்பாளிகள் கழகம். இந்த அமைப்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்த அமைப்பு தற்போது தமிழகம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சியினையில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் கனடாவைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தைத் தாண்டி சர்வதேச அமைப்பு ஒன்று தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை தங்கவேலு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருக்கு நெருக்கமானவர். தமிழீழத்தின் முக்கிய அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.

அறிக்கை விவரம்:

’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்!

ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்பு லம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.

தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது.

இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரர்கள் சொல்கிறார்கள்.

முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது!

இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது.

இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது.

முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.

கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன.

இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள்.

தமிழ்நாடு சட்டசபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது.

மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும்.

கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

http://tamil.oneindia.in/news/2011/12/18/world-mullaiperiyar-canada-tamil-creative-writers-association-aid0091.html

  • தொடங்கியவர்

http://supportkerala.org/pledges/?str=0

தோழர்களே கொ(ம)லையாளிகளுக்கு இந்த களத்தில் வந்து உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்

சிறுத்தை...

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளை நம்பி...

நாங்க ஈ-மெயில் விலாசம் எல்லாம் கொடுக்க முடியாது தோழர் புரட்சி.

  • தொடங்கியவர்

மலையாளிகளை நம்பி...

நாங்க ஈ-மெயில் விலாசம் எல்லாம் கொடுக்க முடியாது தோழர் புரட்சி.

டூப்பிளிகெட் இமெயில் வித் டூப்ளிகேட் டேட்டாஸ்... கிரியெட் பண்னுங்க தோழர் தமிழ்சிறி... அப்புறம அதை கொண்டு ஆப்பு சொருகுங்க.. சிறுத்தை...

  • கருத்துக்கள உறவுகள்

டூப்பிளிகெட் இமெயில் வித் டூப்ளிகேட் டேட்டாஸ்... கிரியெட் பண்னுங்க தோழர் தமிழ்சிறி... அப்புறம அதை கொண்டு ஆப்பு சொருகுங்க.. சிறுத்தை...

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

டூப்பிளிகெட் இமெயில் வித் டூப்ளிகேட் டேட்டாஸ்... கிரியெட் பண்னுங்க தோழர் தமிழ்சிறி... அப்புறம அதை கொண்டு ஆப்பு சொருகுங்க.. சிறுத்தை...

கட்டாய விடுப்பில் நிற்கும் சிறுத்தை அவர்களே....

அதை... எப்பிடிச் செய்வது என்று,

விளக்கமான, விரி படத்துடன் ஒரு கொம்புயூட்டர் வகுப்பு எடுங்கள்.

நாலு, பேருக்குப் பிரயோசனமாய்... இருக்கும். :D:lol::icon_idea::icon_mrgreen:

  • தொடங்கியவர்

கட்டாய விடுப்பில் நிற்கும் சிறுத்தை அவர்களே....

அதை... எப்பிடிச் செய்வது என்று,

விளக்கமான, விரி படத்துடன் ஒரு கொம்புயூட்டர் வகுப்பு எடுங்கள்.

நாலு, பேருக்குப் பிரயோசனமாய்... இருக்கும். :D:lol::icon_idea::icon_mrgreen:

என்ன தோழர் ஒண்ணாம் கிளாஸ் இஸ்கூல் பிள்ளைகளுக்கு கூட தெரியும் அல்லவா? எனிவே..

http://www.wikihow.com/Create-a-Hotmail-Account

ஆகாதவர்களுடன் சண்டை பிடிப்பது எனக்கு அல்வா சாப்பிடுவது போல .. நேத்து நைட்டு அங்க என்னால் ஒரு திருவிழா நடந்தது.. தோழர் ராஜவன்னியன் அவர்களின் "முல்லை பெரியாறு உண்மை நிலை என்ன?"

திரிய பார்த்து பல ஆதராத்துடன் உண்மைகளை கொண்டு சண்டை பிடியுங்க ..

பெஸ்ட் ஆப் லக்!!!

அங்க உங்க கமெண்டத்தை நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்து உள்ளென் தோழர் தமிழ்சிறி

சிறுத்தை...

  • தொடங்கியவர்

சைடில் ஈழ படுகொலைக்கு காரணமான நம்பியார் மேனன் நாராயணன் அந்தோணி ஆல்பட்டு என கோர்த்து இப்போது தமிழ்நாட்டு ஆப்பு வைக்க மலையாளிகள் கிளம்பியுள்ளமை .. எல்லா சேர்த்து எடுத்து போடுங்கோ அப்பத்தான் உறைக்கும்.. சொல்லியா தரணும்..? இன்று நைட்டு நான் கண் முழிக்கிற மூடில் இல்லை நாளை நான்

http://mindtree.com/

நேர்காணலுக்கு போகிறேன்... நன்றி...

சிறுத்தை

  • தொடங்கியவர்

உதவி செய்யவும்..............எனது எழுத் துக்கள் சிறியதாக இருகின்றன .....மாற்றி பார்த்தேன் சரிவரவில்லை என்ன செய்யலாம் ?..

+

0

முத்து நகை .(..ப .மே கட்சி )

mathinilaa.blogspot.com

இது சகோதரிக்கு ...

your text

இல்லையென்னறால் மேலே ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் சைஸ் சேஞ்ச் பண்னுவதற்கு அளவுகள் இருக்கும் சகோதரி.....

http://www.w3schools.com/tags/att_font_size.asp

வணக்கம். வாருங்கள் சிறுத்தை. வருக வருக என வரவேற்கின்றேன். :)

நான்- புலி

  • தொடங்கியவர்

நன்றி தோழர் புலி தாங்கள் வரவேற்றமைக்கு

நான் - சிறுத்தை

  • கருத்துக்கள உறவுகள்

இது சகோதரிக்கு ...

your text

இல்லையென்னறால் மேலே ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் சைஸ் சேஞ்ச் பண்னுவதற்கு அளவுகள் இருக்கும் சகோதரி.....

http://www.w3schools...t_font_size.asp

சிறுத்தை ................உதவிக்கு நன்றி ..........நிலா அக்கா .

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

331kdxc.jpg

சாணிய தடவி மலையாளிகள் முகத்தில் அடித்த மாறி ஒரு பதிவு தோழர் ராஜவன்னியன் அவர்களிடம் இருந்து ....

கொலையாளிகளின் கொட்டத்தை அடக்கினாலே பாதி ஈழ விடுதலை வந்த மாறி..

சும்மா இங்க கவிதை கட்டுரை எழுதி திரிவதை விடுத்து மலையாளிகடம் சண்டை போட வேணும்.. இங்க கவிதை கட்டுரை எழுதினால் இங்கோட முடிஞ்சி போச்சி.. மேலும் சண்டை போட அவர்களின்ட தளங்கள் வேணுமா??

http://www.change.org/petitions/mullaperiyar-dam-rebuild-a-new-damdecommission-the-old-dam

http://www.ipetitions.com/petition/mullaperiyar-dam/

http://www.petitions24.com/mullaperiyar_nihonkairali_petition

http://www.thepetitionsite.com/1/Save-Kerala-Save-Our-Loved-Ones-From-Mullaperiyar-Dam-Disaster/

http://www.change.org/petitions/kerala-people-immediately-reduce-the-water-level-and-start-to-re-build-it

சைடில் ஈழ படுகொலைக்கு காரணமான நம்பியார் மேனன் நாராயணன் அந்தோணி ஆல்பட்டு என கோர்த்து இப்போது தமிழ்நாட்டு ஆப்பு வைக்க மலையாளிகள் கிளம்பியுள்ளமை .. எல்லா சேர்த்து எடுத்து போடுங்கோ அப்பத்தான் உறைக்கும்.. சொல்லியா தரணும்..

அடுத்த ஐஎபெஸ் அதிகாரிகள் எல்லாம் அஙிட்டு இருந்துதான் வாராங்க....

ஐ மீன் சண்டை என்றால் கட்டி பிடித்து உருளுவது இல்லை .. உண்மைய மண்டைய்ல உறைக்கமாதிரி எடுத்து வைப்பது

சிறுத்தை

நான் புலி. நீர் சிறுத்தை. சிங்கம்தான் ராஜாவாம் காட்டுக்கு. சேர்ந்து வேட்டையாட தயாரா? காடு கதிகலங்க கருத்தாட வாரும் சிறுத்தையாரே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.