Jump to content

வணக்கம்...


Recommended Posts

  • Replies 167
  • Created
  • Last Reply
Posted

உரையாடிய அனைத்து தமிழீழ சொந்தங்களுக்கும் நன்றிகள் நாளை சந்தப்பம் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உரையாடிய அனைத்து தமிழீழ சொந்தங்களுக்கும் நன்றிகள் நாளை சந்தப்பம் :D

"சந்திப்பம்"

என்பது பிழையான வழக்கு முறைச் சொல்.

இப்படியான சொற் பிழைகளை திருத்துவதே... எமது ஆட்சியின் கொள்கை.

தமிழாராய்ச்சிப் பகுதி.

ப.மே.க.

Posted

நிழலி, on 29 November 2011 - 03:48 PM, said:

புரட்சிகர தமிழ்தேசியன் தொடர்ச்சியாக கள விதிகளை மீறி எழுதியதால் இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். ஒரு மாதத்தின் பின் அவரது அனைத்து எழுத்துகளும் நிர்வாகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கேற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்

தடை ஒரு மாதம் முடிந்தமையால் நீக்கப்பட்டு விட்டது

புத்தாண்டில் தோழர் புரட்சியை வரவேற்கிறோம். யாழில் களவிதிமுறைகள் கடினமானவையாக இருந்தாலும் நமது உறவுத்தோழமைகளையும் நாம் இழக்க தயாராக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூட்டைத் திறந்து விட்டு மூன்று நாட்களான பின்னும், சிறுத்தை பழக்க தோசத்தில் கூட்டுக்குள்ளேயே. திரும்பத் திரும்ப ஏன் சுத்திச் சுத்தி வருகின்றது?

ஆராவது ஒரு தீப்பந்தத்தைக் கொழுத்திக் காட்டுங்கப்பா! :D

Posted

நன்றி தோழர் புங்கையூரான் ..

சிறுத்தை சுத்தி சுத்தி எல்லாம் வரலை..சிறுத்தை ஐடி நல்லா ஒர்க் ஆகுது.. புரட்சி ஐடி பாவித்தால் இந்த மாறி வந்து

2liekaf.jpg

பிறகு

e0ig0l.jpg

இந்த மாறி ஆங்க் ஆகி போகுது .. மொத்த பிசியே ஆங்க் ஆகி போகுது அது என்ன கண்றாவி script என தெரியவில்லை.டிசைன் டிசைனா உள்குத்து !!! ஸ்ப்பா..முடியல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி தோழர் புங்கையூரான் ..

சிறுத்தை சுத்தி சுத்தி எல்லாம் வரலை..சிறுத்தை ஐடி நல்லா ஒர்க் ஆகுது.. புரட்சி ஐடி பாவித்தால் இந்த மாறி வந்து

2liekaf.jpg

பிறகு

e0ig0l.jpg

இந்த மாறி ஆங்க் ஆகி போகுது .. மொத்த பிசியே ஆங்க் ஆகி போகுது அது என்ன கண்றாவி script என தெரியவில்லை.டிசைன் டிசைனா உள்குத்து !!! ஸ்ப்பா..முடியல

புத்தாண்டு வாழ்த்துக்கள், சிறுத்தை!

சிறுத்தையை அப்பாவாக்கப் போகும் ஆண்டு இது!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2iu9x7p.jpg

இந்த பச்சை கலரில் ஆட்டோ ரிபிரஸ் ஆகுவதை நிறுத்துங்கப்பா .. சிக்கலே இங்க தான் வருது.....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

fehp53.jpg

fypbpc.jpg

மறுபடி இவர்கள் சோற்றில் மண்ணள்ளி போட்டது போல ஐ.பி அட்ரஸ் கொண்டு விளையாட ஆரம்பித்து போட்டார்கள்... எனிவெ நாளை டீம் வீவ்வரில் கடன் வாங்கியாவது ஆக்சஸ் செய்வன்.. தமிழீழ சொந்தங்களோடு உரையாடுவதில் நோ பிராம்பளம்.. பிராக்ஸி ஐடர் கிராக் வெர்சன் சரியாக வேலை செய்யவில்லை.. நாளை லீவுதானே பிரியாக நோண்டுவோம் ... எனக்கு தூக்கம் வருது நன்றி வணக்கம் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2mov9dg.jpg

2rz74hg.jpg

இதெல்லாம் ஒரு பிழைப்பு...

:D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறைந்து இருந்து வேறு பெயரில் எழுதுவது.. வேற லோகின் யூஸ் பண்ணுவது இதெல்லாம் நேக்கு பிடிக்காது... எந்த பெயரில் வந்தாலும் என்னுடைய உண்மையை தெள்ள தெளிவாக வெளிபடுத்தி இருக்கிறேன்...   புரட்சி... சிறுத்தை... எனது கருத்துகள் ஒன்றுதான்.. ம்றைக்க வேண்டிய அவசியமும் லேது....!!

என்ன நாளை எங்கப்பூ செத்தால் நீங்க வந்து பால் ஊற்ற போகிறீர்களா... அல்லது உங்களிடம் அஞ்சி பத்து கடன் வாங்கி டீயு கட்டாமல் போய்ட்டனா... அல்லது நீங்க சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டனா... ?  நாலு ஈழ சொந்தங்களை சந்தித்து பாசத்தோடு பேசுவம் என்றால் அதற்கும் உள்குத்து...  

டிஸ்கி:

எனக்கு தெரிந்து சில கேணை மகன்கள் .. மற்றும் சில சிகண்டிகள்(பீஸ்மர் கிஸ்டரி தெரியவேணும்) வேலையாகவே இது தென்படுகிறது .. மறுபடி இந்த சிங்கள அல்லகைகள் என்னிடம் மாட்டினால் அவ்வளவுதான்... கிட்னி எல்லாம் சட்னியாகி போடும்... பல தமிழீழ சகோதர சகோதரிகள் அன்புக்கு கட்டுபட்டு... செல்கிறேன்... மானஸ்தனாக இருந்தால் உடனே கண்ட சிங்கள கைக்கூலிகளின் பேச்சை கேட்காது எனது ஐ.பி அட்ரசை திறந்து விட வேணும்......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று ஆரம்பித்த தற்காலிக திண்ணை திரிய காணவில்லை...! ஈழ சொந்தங்களோடு உரையாடத்தான் முடியவில்லை.. திரிக்குமா கத்தரி... இது கிட்லரை விட பெரிய சர்வாதிகாரமா கிடக்கு...

அவரவர் கோமணமனம் அவரவர் கையில் ... இது எளிய தமிழ்நாட்டு வழக்கு.. நீங்க தடை செய்து என்னுடைய வருமானம் ஏதும் கெட்டு போய்விட போவதில்லை... தமிழக உறவுக்கு நீங்கள் செயத மரியாதையை எண்ணி பெரு மகிழ்வு நன்றி...... :D :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.