Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நான் இரசித்த பாடல்கள் .... உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள் ...... சேர்ந்து இரசிப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கர்ணன்

பாடல்:கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே ............

http://www.youtube.com/watch?v=uXOmHuE2Hkw&feature=related

மண்ணில் இந்தக் காதல் இன்றி ............ மிகவும் பிரபலமான ஒரு பாடல் .

  • Replies 207
  • Views 21.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாண்டி நாட்டுத் தங்கம்

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது

என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா

நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா

மனசு முழுதும் இசை தான் உனக்கு

அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

நீங்கள் இரசித்த பாடல் இன்று நானும் இரசித்தேன் நன்றி.

தொடர்ந்து உங்கள் சேவை தொடர எனது வாழ்த்து.

கண்கள் இரண்டால்

http://youtu.be/uxUtflojZQ0

கோடி கோடி ஆசைகள்

http://youtu.be/n-m0YjtiaCE

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரபலமான பாடல் ...........ராசாத்தி மனசுல

உன்னைதானே

http://youtu.be/GltkWSkcYdo

போவோமா ஊர்கோலம்

http://youtu.be/bZPsNrtUgws

Edited by r.raja

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே என்னுள் இல்லை

ஒருமுறை பிறந்தேன்

Edited by r.raja

உதிரிப் பூக்கள் படத்தில் இருந்து

அழகிய கண்ணே.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- அடிமைப்பெண்

பாடல் :- காலத்தை வென்றவன் நீ .....

http://youtu.be/8unRMXNhpGs

படம் :- ......

பாடல் :- தங்கப்பதக்கத்தின் மேலே .....

http://youtu.be/EECTm1VOiL0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: சந்திரலேகா

இசை: இளையராஜா

பாடல்: அரும்பும் தளிரே...

Edited by ஜீவா

'சத்யா' படத்திலிருந்து.....

எஸ்பிபி, லதா மங்கேஷ்கரின் குரலில்

வளையோசை கல கல......... வெனும் காதல் கலக்கல் ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் :- ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

பாடல் :- கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

இந்த மௌன நாடகம்

மெல்ல களைந்து போகவே

நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

மாடம் பொன் மாடம் என்றாலும்

மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா

கண்ணில் உலாவும் நிலாவே

கையில் வராமல் நீ போவதா

காதல் தோற்றால் கண்கள் தூங்குமா

நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா

அலை பாயும் நெஞ்சம் oh

இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

பூவே செம்பூவே உன் பேரை

தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா

பொன்னே செம்பொன்னே உன் மாலை

தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ

ராஜ வம்சம் எனை ஏற்குமா

ஏழை என்றே எனை பார்க்குமா

அலை பாயும் நெஞ்சம் oh

இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

இந்த மௌன நாடகம்

மெல்ல களைந்து போகவே

நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்...

படம் – காதல் ரோஜாவே

பாடல் – இளவேனில் இது வைகாசி மாதம்…

இளவேனில் இது வைகாசி மாதம்விழியோரம் மழை ஏன் வந்தது

புரியாதோ இளம் பூவே உன் மோகம்

நெருப்பாக கண்ணில் நீர் வந்தது

பனி மூட்டம் வந்ததா

மலர் தோட்டம் நீங்கியே

திசை மாறிப்போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே பாதை மாறாதே

நெஞ்சம் தாங்காதே.........

இளவேனில் இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று

அன்னாளில் நீ தான் சொன்னது

கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று

கை மாறி ஏனோ சென்றது

என் போன்ற ஏழை முடிவிழும் வாழை

உண்டானக் காயம் ஆறக்கூடுமா

காதல் ரோஜாவே கனலை மூட்டாதே

நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன் வந்தது

பனி மூட்டம் வந்ததா

மலர் தோட்டம் நீங்கியே

திசை மாறிப்போகுமோ தென்றலே

ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா.......

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி

கல்யாண தீபம் ஏற்றினேன்

என் தீபம் உன் கோயில் சேராது என்று

தண்ணீரை நானே ஊற்றினேன்

உன்னோடு வாழ இல்லையொரு யோகம்

நான் செய்த பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க

நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே போகிறாய்

பூஞ்சோலை இது உன்னோடு வாழும்

இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்

பனிமூட்டம் வந்ததா

மலர்த் தோட்டம் நீங்கியே

திசை மாறிப் போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்

கண்கள் தூங்காது ....................

இளவேனில் இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே போகிறாய்...

Edited by pakee

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் : பூச்சூடவா

பாடல் : நீ இல்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ தானே எப்போதும் எந்தன்

கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது நீ

என் கண்ணீர் ஆகின்றாய்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

உன் பேரை நான் எழுதி

என்னை நான் வாசித்தேன்

எங்கேயோ என்னை தேடி

உன்னில் தான் சந்தித்தேன்

காதலே காதலே

ஊஞ்சலாய் ஆனதே

நான் அங்கும் இங்கும்

அலைந்திட தானா சொல்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

பகலின்றி வாழ்ந்திருந்தேன்

சூரியனை தந்தாயே

நிறமின்றி வாழ்ந்திருந்தேன்

வானவில்லை தந்தாயே

கூந்தலில் சூடினாய்

வாடும் முன் வீசினாய்

அடி காதலும் பூவை

போன்றது தானா சொல்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீதானே எப்போதும் எந்தன்

கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது நீ

என் கண்ணீர் ஆகின்றாய்

படம்: நினைவிருக்கும் வரை

பாடல் :-சந்தியா சந்தியா சம்மதம்

சந்தியா சந்தியா

சம்மதம் சொல்வாயா

சந்தியா சந்தியா

சஞ்சலம் கொல்வாயா

நென் நெஞ்சின் ஆசை சொல்லவா

நெஞ்சோடு மூடி கொள்ளவா

(சந்தியா..)

கங்கையா நீ காணலா

இது காதலா வெறும் வேஷமா

வேர்களா நீ பூக்களா

என் வெண்ணிலா பதில் பேசுமா

சொல்லாத சொல்லுக்கு

பொருள் ஒன்றுக்கு கிடையாது

நான் கொண்ட நேசத்தின்

திறன் என்ன தெரியாது

(சந்தியா..)

காதலே என் காதலே

ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்

மேகமாய் நான் வாழ்ந்தவன்

தனி தீவிலே என்னை பூட்டினாய்

விடிகாலை நேரத்தில்

குயிலுக்கு உற்சாகம்

எதிர் கூவல் கேளாமல்

என் நெஞ்சில் ஒரு சோகம்..

(சந்தியா..)

Edited by pakee

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: கனவே கலையாதே

பாடல் :- கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

(கண்ணோடு..)

அன்பே அன்பே உன் ஆடை கொடு

உன் திருமுகம் தெரியட்டுமே

திங்கள் பெண்ணே உன் திரை விளக்கு

கண் நினைவுகள் மலரட்டுமே

உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா

உன் கண் மணியில் என் காலம் விடியாதா

உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா

உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்க வில்லையா

(கண்ணோடு..)

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு

உன் நிழலுக்குள் கரைந்துவிடு

பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்

ஒரு குடித்தனம் தொடங்கிவிடு

உன் நேசம் தான் என் வாழ்வின் ஆகாயம்

உன் நெஞ்சில் நால் இல்லாமல் என்னாகும்

நாளே..

நாம் சேர்ந்து ஒன்றாகட்டும்

உயிரே மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்

(கண்ணோடு..)

படம்: பார்வை ஒன்றே போதுமே

பாடல் :- திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

http://www.youtube.com/watch?v=N3N--urw4QQ

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு

திரும்ப திரும்ப இதயம் கேட்டு

திரும்ப திரும்ப உயிரை கொல்லும்

நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம்

தெரிவதில்லை வாடினேன்

இமைகள் ரெண்டும் உயிரை கொல்லும்

நினைவு காதலா

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா

உந்தன் மனம் சேலையாய்

காற்று கொண்டு போனதோ

காற்று கொண்டு போனதை

மேகம் வாங்கி கண்டதோ

வாங்கி கொண்ட சேலைதான்

வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை

வானம் என்னை எண்ணுதோ

எண்ணி வைத்த புலிகள்

நட்சத்திரம் ஆனதோ

உந்தன் பேரை சொல்வதில்

கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில்

இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும்

ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல

ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆ

(திரும்ப..)

கவிஞன் மனச போல நீ

துருவி துருவி பார்க்கிறாய்

கிராம மண்ணின் தென்றலாய்

உரசி உரசி கேட்கிறாய்

இந்த பெண்மை ஆண்மை

உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ

தலை குனிந்து போகிறாய்

ஓடை கால மேகமாய்

கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்

இந்த தனித்தாண்டி

என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே

நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான்

நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி

மாறி மாறி வந்து போனது ஆ

(திரும்ப..)

'மீரா' படத்திலிருந்து எஸ்பிபி, ஆஷா போஸ்லே குரலில்

ஒய்... வண்ணாத்துப் பூச்சி.... வண்ணாத்துப் பூச்சி.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- மலையூர் மம்பட்டியான்

பாடல் :- சின்ன பொண்ணு சேலை செம் ......

http://youtu.be/iFz3AXwUnx8

படம் :- மலையூர் மம்பட்டியான் (NEW)

பாடல் :- சின்ன பொண்ணு சேலை செம் ......

http://youtu.be/dQOy1MVKICo

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண்ணை படித்தேன்

படம்:பொன்னர் சங்கர்

இசை:இசைஞானி

பாடியவர்: சிறிராம் & ஸெரியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- பாஞ்சலன்குறிசி

பாடல் :- உன் உதட்டோர சிவப்பே ...

http://youtu.be/jN2EepAywwM

படம் :- காலமெல்லாம் காதல் வாழ்க

பாடல் :- ஒரு மணி அடித்தால் கண்ணே ....

http://youtu.be/im8ounEVVwM

ஏடி கள்ளச்சி என்னை தெரியலையா

நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்

http://youtu.be/mz5GT2pjX9w

Edited by r.raja

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சிறந்த பாடல்களை இணைத்த நிலாமதி ராஜா மற்றும் ஜீவா தப்பிலி பகீ நுனவிலன் ஆகியோருக்கு நன்றிகள் தொடர்ந்தும் இணைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன். :wub:

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்:- xxxxxx

பாடல் :- ஓர் ஆலயமாகும் மங்கை ம .....

http://youtu.be/ZqQH-R0TlPo

'மெல்லத்திறந்தது கதவு' படத்திலிருந்து எஸ்பிபி, ஜானகி....................

மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு இசைஞானியின் இசைக் கோர்வை..................

http://www.youtube.com/watch?v=0w13jg53Qcw

அழகாய் பூக்குதே

http://youtu.be/GvWUh9L7D9M

 

எனக்கென ஏற்கனவே

http://youtu.be/kr26g64Kwxc

Edited by r.raja

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரைப்படம் : காதலுக்கு மரியாதை

பாடியவர் : பவதாரிணி

இசை : இளையராஜா

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..

கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ (இசை)

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவள் போல அழகில்லை..

பூங்காற்றில் இவள் போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

லல லாலால்ல லலலால...(இசை)

நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்..

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;..

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;..

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் என்றும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..

கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

படம் : பாரதி (2000)

இசை : இளையராஜா

பாடியவர்கள் : இளையராஜா, மனோ

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

படம்: சின்ன மாப்பிள்ளை

இசை: இளையராஜா

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

காட்டு குயில் பாட்டுச் சொல்ல

வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள

ஒட்டி வந்த தாளமே

கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே

பட்டுக்கிளி நானுமே

(காட்டு குயில்..)

மனசுல திறந்தது மணிக்கதவு

மரகத பதுமையை இனி தழுவு

இடையில விழுந்தது இளமனசு

இனிக்கிற சுகமது பல தினுசு

நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்

வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்

விதவிதமா விருந்து வச்சு

விழி வழியே மருந்து வச்சு

விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு

(காட்டு குயில்..)

விழியிலே தெரியுது புதுக் கணக்கு

விடியிற வரயினில் அது எனக்கு

தடைகளை கடந்தது மலை அருவி

தனிமையில் மறந்தது இளங்குருவி

தேகமே தேனா தேடினேன் நானா

மோகம்தான் வீணா மூடுதே தானா

தொடத்தொடத்தான் தொடர்கதையா

பட படத்தான் பல சுவையா

அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா..

(காட்டு குயில்..)

படம்: காதல் விழுந்தேன்

இசை: விஜய் ஆந்தோனி

பாடியவர்கள்: கார்த்திக், நிதீஷ் கோபாலன், மாயா

உன் தலை முடி உதிர்வதை கூட

தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட

ஏற்க முடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உன்னை வானத்தில் தேடியே

மேகம் கண்ணீரை சிந்துதே

உன்னை நான் சேரவே

பூமி என்னோடு சுற்றுதோ

(உன் தலை..)

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்

உயிரின் மீது பட்டு தெறிக்கும்

கைகள் பற்றிக் கொண்டே

பேசிக்கொள்ளும் நேரம் இருக்கும்

எதிர் வரும் காற்று

உன் பெயரை என் மேல்

தினமும் கிறுக்கி விட்டு போகும்

நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்

உன் கண்ணில் பட்ட பூவை

கூந்தலுக்குள் வைப்பேன்

காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

கையில் பட்ட என்னை உன் இதயத்தில் வைப்பேன்

என்னை கொடுப்பேன்.. ஓஹோ..

(உன் தலை..)

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று

தொலைந்து போக கொஞ்சம் ஆசை

நான் அணைத்து தூங்கும் மீசை

வைத்த பொம்மை நீயே

நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்

தேய்ந்துக் கொள் என்னை முழுதும்

தொட்டு நின்று தூங்கும்

என் பார்வை எந்தன் முத்தம் தினமும்

உன்னை பற்றி எழும் காதல் கொடி நானே

உன் கையெலுத்தை தாங்கும் காகிதம் நானே

உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே

எந்தன் உயிரே.. ஓஹோ

(உன் தலை..)

படம்: காதல் வேண்டும்

இசை: ஜெய்

பாடியவர்: திலீப் வர்மன்

உயிரை தொலைத்தேன்..

அது உன்னில்தானோ..

இது நான் காணும் கனவோ நிஜமோ..

மீண்டும் உன்னை காணும் வரமே

வேண்டும் எனக்கே மனமே மனமே..

விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..

என்னில் எனதாய் நானே இல்லை..

எண்ணம் முழுதும் நீதானே

என் கண்ணே..

(உயிரை..)

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..

தாலாட்டுதே பார்வைகள்..

(அன்பே..)

உனை சேரும் நாளை..

தினம் ஏங்கினேனே..

நானிங்கு தனியாக அழுதேன்..

விடியும் வரை..

கனவின் நிலை..

உனதாய் இங்கு..

தினம் ஏங்குது..

மனம் உருகிடும்..

நிலை இது..

எந்தன் முதல் முதல் வரும்..

உயிர் காதலில்..

(உயிரை..)

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..

உன்னோடு நான் மூழ்கினேன்..

(நினைத்தால்..)

தேடாத நிலையில்..

நோகாத வழியில்..

கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..

(விடியும்…)

(உயிரை..)

ஓஓஓஓஓ..

Edited by pakee

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.