Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நான் இரசித்த பாடல்கள் .... உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள் ...... சேர்ந்து இரசிப்போம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- வெடி

பாடல் :- என்ன எனக்கென்ன ஆச்சு ....

http://youtu.be/hyrU7nJsRv4

Edited by தமிழரசு

  • Replies 207
  • Views 21.9k
  • Created
  • Last Reply

'வேதம் புதிது' படத்திலிருந்து

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா....

நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடையின்னும் வரவில்லை...........

தேவேந்திரனின் இசையில் எஸ்பிபி, சித்ரா

  • கருத்துக்கள உறவுகள்

ரௌத்திரம் படப்பாடல்

இப்படி மழை அடித்தால்

http://www.youtube.com/watch?v=bQBTIMEvql4

'நந்தா படத்திலிருந்து, சங்கர்ராஜாவின் இசையில், முன்பனியா எஸ்பிபியின் இனிய குரலில்

என் மனதை அரித்த பாடல்களில் இதுவும் ஒன்று

இதுவரை எனக்கில்லை முகவரிகள்

அதை நான் கண்டேன் உன் புன்னகையில்...........

இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

http://www.youtube.com/watch?v=3nMNkSMG9cc&feature=related

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் : எல்லாமே என் காதலி

பாடல் : உயிரே உயிரே

இசை : மரகத மணி

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : ஹரிஹரன்

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ

உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத

தேவ பந்தம் இதுவோ

கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத

உண்மை சொந்தம் இதுவோ

அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ

மனதினில் ஓ தீபமாக வந்த பொன் மானே

விழிகளும் ஓ தெய்வமாக காணும் பூந்தேனே

உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி

உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள்

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

அன்பிலே வாழுகின்றேன் இன்ப பேராலயம்

மன்னனும் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம்

வானமே மாறினும் காலமே தேயினும்

மனம் தான் தீட்டும் உயிர் காதல் மறையாது அழியாது

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ

உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத

தேவ பந்தம் இதுவோ

கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத

உண்மை சொந்தம் இதுவோ

அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ...

Edited by pakee

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bomma Kutty Ammavukku

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

வெள்ளி நிலா வானவெளி போவது போல்

பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ

அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்

பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா

ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை

பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை

பால்முகம் மறக்காமல் தடுமாறும்

சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்

சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ

சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்

இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன

துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே

இனியும் உனைப்போல இணை ஏது அன்பே

எனக்கென நீதானே நம் வாழ்வில்

உனக்கென நான்தானே எந்நாளும்

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pudhu Routtlathan

Vanakkuyile - Priyanka

Enakenna Piranthava - Kizhakku Karai

SEEVI SENUKKEDUTHU

http://www.youtube.com/watch?v=Lb-tYHJO_xw&feature=related

Edited by pakee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- அயன்

பாடல் :- விழிமூடி யோசித்த அங்கேயு ......

http://youtu.be/XJQDaErE5MQ

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அம்மன் கோவில் கிழக்காலே .........

பாடல்: சின்ன மணிக் குயிலே

'சாமி' படத்திலிருந்து 'திருநெல்வேலி அல்வாடா'

ஹரீஷ் ஜெயராஜின் இசையமைப்பில் சிறிராமின் கம்பீரக் குரலில்.................

(தரமான பாடல் இணைப்பு கிடைக்கவில்லை)

பார்க்கக் கேட்க நல்ல ரிதமாக இருக்கும்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

ஹேய் ராம் படத்தில் இருந்து நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி

http://youtu.be/rLyW1KN7ZuU

  • கருத்துக்கள உறவுகள்

மதனோற்சவம் ரதியோடுதான்

http://www.youtube.com/watch?v=otCM5zbzABc&feature=related

அன்பு மேகமே

http://www.youtube.com/watch?v=7DC06zwltMY&feature=fvwrel

Edited by nunavilan

பூக்கள் பூக்கும் தருனம்

அனார்கலி அனார்கலி

Edited by r.raja

நல்ல இணைப்பு. இவர்களின் பழைய பாடல்கல் வித்தியாசமாக நன்றாக இருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81107&st=0&p=636806&fromsearch=1&#entry636806

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தேன்மொழி அன்பு தேன்மொழி

http://download.tamilwire.com/songs/Favorites/Super Hit Love Melodies/thenmozhi - Solla Thudikuthu Manasu - TamilWire.com.mp3

  • கருத்துக்கள உறவுகள்

இரவுவரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்

வரவும் வரும் செலவும் வரும் ....முதுமைவ்ரும்

இளமைவரும் .வாழ்க்கை ஒன்றுதான்

வரும்போது சேமித்துவை செலவு வரும்போது உதவும்.....

..(நல்ல படிப்பினை )

http://www.youtube.com/watch?v=V5I7mPVns4c

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- குடியிருந்தகோயில்

பாடல் :- துள்ளுவதோ இளமை தேடுவதோ த....

http://youtu.be/N5g-6po9i0A

படம் :- உரிமைக்குரல்

பாடல் :- விழியே கதை எழுது கண்ணீரில் எ .......

http://youtu.be/ba6q4xIchXY

Edited by தப்பிலி

உச்சிதனை முகர்ந்தால்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஓடம் கடலோடும்

படம்:படம்: கண்மணிராஜா

ராதையின் நெஞ்சமே

மேகமே மேகமே

'பாலைவனச் சோலை' படத்திலிருந்து சங்கர் கணேஷின் இசையமைப்பில் 'வாணி ஜெயராம்'

ஞாபகமுத்துக்களைக் கிளர்ந்தெடுக்கும் பாடல். ஏதோ உணர்வறியா சுகம் இதில்.

என்ன குரல்.. என்ன இசை...............

http://www.youtube.com/watch?v=0CBlDFmDnac

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:இதோ இதோ என் பல்லவி

சிகரம் படத்தில் இடம் பெற்ற பாடல்.இசை அமைத்து பாடியவர்(சித்திராவோடு) பாலசுப்பிரமணியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- சேரன் பாண்டியன்

பாடல் :- காதல் கடிதம் வரைந்தேன் வந்ததா ......

இந்த பாடலைக்கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து நான் அப்போது இருந்த இளமையும் துடிப்பும் வந்து மகிழ்விக்கின்றது உங்களில் சிலருக்கும் அப்படியிருக்கும் என நம்புகின்றேன்.

http://youtu.be/v6iiE88yVFM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- ஊமை விழிகள்

பாடல் :- நிலை மாறும் உலகில் நிலைக்கும் ........

சூழலுக்கு ஏற்ற பாடல் கேட்க்க சுகமாவுள்ளது நீங்களும் கேட்டு பாருங்கள்

http://youtu.be/lXo7W5_DMGM

படம் :- ஒரு தலை ராகம்

பாடல் :- வாசமில்லா மலரிது வசந்தத்தை .......

http://youtu.be/m7b_k61QfPw

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.