Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இந்திய மாணவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இந்திய மாணவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை.

resize_20111231180658.jpg

கனடாவின் சர்ரே நகரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய மாணவர், மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில், அனுஜ் பித்வே, 23, என்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், கனடாவிலும் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள க்வான்ட்லென் பல்கலைக் கழகத்தில், மேலாண்மைத் துறையில் இந்தியாவைச் சேர்ந்த அலோக் குப்தா, 27, என்ற மாணவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். சர்ரே நகரில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர்கள் கிறிஸ்துமசை கொண்டாடுவதற்காக, இவரை, அன்று மதிய நேரப் பணியில் இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

குப்தாவும் அன்று மதிய நேரம் முதல் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து, குப்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டார். இதையடுத்து, அருகில் உள்ளவர்கள், குப்தாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எனினும் குப்தா இறந்து விட்டார்.

இதுகுறித்து, சர்ரே நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கொலையாளி கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, குப்தா குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.thedipaar.com/news/news.php?id=39139
  • கருத்துக்கள உறவுகள்

2011 Boxing day அன்று இங்கிலாந்திலும் இந்திய மகாராஸ்ரா மாநிலம்.. புனேயைச் சேர்ந்த ஒரு மாணவர்... நேரம் கேட்டு சொல்ல தாமதித்ததற்காக வெள்ளை இனத்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

Anuj Bidve murder: Man charged

_57575180_013588817-1.jpg

Anuj Bidve, 23, had been studying at Lancaster University.

Continue reading the main story

Related Stories

A 20-year-old man has been charged with the murder of the Indian student Anuj Bidve who was shot in the head in Salford on Boxing Day.

Kiaran Mark Stapleton, from Ordsall, was charged on Sunday, Greater Manchester Police said.

Mr Bidve, 23, had travelled to the UK from India to study at Lancaster University and was staying in Greater Manchester over the festive period.

It comes as officers fly out to India to meet Mr Bidve's family.

GMP said a chief superintendent and a family liasion officer will meet Mr Bidve's family and representatives of the Indian authorities.

His father, Subhash Bidve, has been critical of UK and Indian authorities after learning of his son's death on Facebook before UK police could contact him.

Mr Bidve, from Pune, Maharashtra, was shot at close range by a gunman in the Ordsall district of Salford in the early hours of Boxing Day.

A total of five people have been arrested by police. On Saturday, a 19-year-old man was bailed until the end of March, while three others, a 16-year-old boy and two 17-year-old boys, were also released on bail pending further inquiries.

Police, who described the murder as "horrific" offered a £50,000 reward to find the student's killer.

http://www.bbc.co.uk/news/uk-16380066

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பொழுது போக்கிற்காக, யாரும் துப்பாக்கியை உபயோகிப்பது, மிகவும் குறைவு!

இந்தியர்களின் குறுக்கு வழிகளினாலும், மலினங்களாலும் தொழில்களை இழந்த பலரை நான் அறிவேன்!

இரு பக்கத்துக் கதைகளும் வெளியே வரும்போது தான், உண்மை வெளியே வரும்!

அவுஸ்திரேலியாவில் 'நத்தார்த் தாத்தா' சந்தை போன்ற இடங்களில் வருவதற்கு, இங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்! வெள்ளைப் பெண்கள். நீச்சலுடையுடன் போகும்போது, ஏளனம் செய்யப் படுகின்றார்கள்! இது 'முஸ்லிம்கள்' மீது ஒரு வெறுப்பை உண்டாக்கும்!

இதே போல புகையிரதங்களில் போகும்போது, இந்தியர்கள் அதிக சத்தமிட்டு, இந்தியில் கதைக்கின்றார்கள்!

இருக்கைகளின் மேல் கால்களைப் போட்ட படி, வாசனை(?) உணவுகளை, ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஊட்டியபடி பயணம் செய்கின்றார்கள்! அன்பைக் காட்டுகிறார்களாம்!

இவர்களில் பத்துப் பன்னிரண்டு பேர் ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பதால், மற்ற வீடுகளின் வாடகைகளை, இவர்களை அறியாமலே அதிகரிக்க வைத்து விடுவதால், சாதாரண குடி மக்களை இதுவும் பாதிக்கின்றது!

இதுவே காலப் போக்கில், இனங்களின் மீதுள்ள வெறுப்பாக மாறுகின்றது!

ஐரோப்பிய பொருளாதாரம், கீழ நோக்கிப் போகையில், இப்படியான தாக்குதல்கள் அதிகரிப்பது வழமையாகும்!

Edited by புங்கையூரன்

எங்களையும் இந்தியாக்காரன் என்று சுட்டுபோடுறாங்களோ தெரியவில்லை....இந்தியாக்காரனின் தொல்லை தாங்கமுடியவில்லை கடந்த 2 வருடங்களாக......

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நாலு கொலைகள் அடுத்தடுத்து நடந்திருக்கு.ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதல்ல என போலிஸ் சொல்லுது .இந்திய மாணவரை போல் நியுபவுன்லாந்து மாநில மாணவரும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

நாம் இந்த நாட்டு குடியுரிமை பெற்ற பின்பும் வெள்ளையனை சந்தோசப்படுத்த வேண்டும்,அவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று நினைப்பது வெள்ளையனுக்கு அடிமையாய் இருக்க நினைப்பவர்களது நிலைப்பாடு .

உங்க கனடாவில எப்பிடியோ தெரியாது, அர்ஜுன்!

நாங்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும்போது, We respect the Australian Culture & its values என்று சொல்லித் தான் குடியுரிமை பெறுகின்றோம்!

அடிமைத் தனம், என்பது மிகவும் பெரிய வார்த்தை, அர்ஜுன்!

எவரையும் சந்தோசப் படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை!

மற்றவனுக்குப் பிரச்சனை கொடுக்காமல் வாழ வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு!

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நாலு கொலைகள் அடுத்தடுத்து நடந்திருக்கு.ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதல்ல என போலிஸ் சொல்லுது .இந்திய மாணவரை போல் நியுபவுன்லாந்து மாநில மாணவரும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

நாம் இந்த நாட்டு குடியுரிமை பெற்ற பின்பும் வெள்ளையனை சந்தோசப்படுத்த வேண்டும்,அவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று நினைப்பது வெள்ளையனுக்கு அடிமையாய் இருக்க நினைப்பவர்களது நிலைப்பாடு .

சிங்களவனுக்கு மட்டும் அடிமையாக இருக்க வேண்டும் .....வேறு எவருக்கும் நாம் அடிமையில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு மட்டும் அடிமையாக இருக்க வேண்டும் .....வேறு எவருக்கும் நாம் அடிமையில்லை....

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு மட்டும் அடிமையாக இருக்க வேண்டும் .....வேறு எவருக்கும் நாம் அடிமையில்லை....

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

வெள்ளையனுக்கு சேவகம் செய்வதை பெருமையாக நினைப்பதுதான் தமிழனின் குணம்.அந்த அடிமைபுத்தி இன்னமுமும் எம்மவர் பலரிடம் இருந்து போகவில்லை .அதை இன்றும் கனடாவில் எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கின்றேன் .

வெள்ளையனின் காலை நக்கி சிங்களவனுக்கு செய்த அநியாயதிற்குத்தான் இன்று அவன் எம்மை பழி வாங்குகின்றான் .சிங்களவனையும்,இந்திய தமிழனையும் எம்மவர் படுத்தியபாடு உலகம் அறியும்.

இயல்பான வாழ்விற்கும் தமிழனுக்கும் வெகு தூரம்.பொய்யும் நடிப்பும் அவனுடன் இரண்டறகலந்தது .யாழில் வந்தபின்பே எத்தனை பேரை கண்டுவிட்டேன்.

அடிமையில்லை ,அகதியில்லை நாடோடியாக நாடுமுழுக்க அலையத்தான் தமிழன் லாயக்கு.ஏனெனில் எவருடனும் ஒத்து போக அவனுக்கு தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயல்பான வாழ்விற்கும் தமிழனுக்கும் வெகு தூரம்.பொய்யும் நடிப்பும் அவனுடன் இரண்டறகலந்தது .யாழில் வந்தபின்பே எத்தனை பேரை கண்டுவிட்டேன்.

என்ன சிங்களவன் தன்னால் தமிழனை அடிக்க முடியவில்லை என்றவுடனே போகாத நாடெல்லாம் ஏறி இறங்கி தமிழ் இனத்தையே அழித்தது விழுந்து கும்பிடாமல் வந்ததோ? மற்றவனை புகழுதலும் தன் இனத்தை இகழுதலும் ஒரு கலாச்சாரமாய் போய் விட்டது இவர் போன்ற ஆட்களுக்கு.

வெள்ளையர்கள் உலகமெல்லாம் நாடுகளை பிடித்து ஆட்களை கொன்று அங்குள்ளவற்றை சூறையாடி விட்டு இப்போ அவன் சொல்வதே வேதம் என கேட்கும் ஆட்களும் இவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையனுக்கு சேவகம் செய்வதை பெருமையாக நினைப்பதுதான் தமிழனின் குணம்.அந்த அடிமைபுத்தி இன்னமுமும் எம்மவர் பலரிடம் இருந்து போகவில்லை .அதை இன்றும் கனடாவில் எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கின்றேன் .

வெள்ளையனின் காலை நக்கி சிங்களவனுக்கு செய்த அநியாயதிற்குத்தான் இன்று அவன் எம்மை பழி வாங்குகின்றான் .சிங்களவனையும்,இந்திய தமிழனையும் எம்மவர் படுத்தியபாடு உலகம் அறியும்.

இயல்பான வாழ்விற்கும் தமிழனுக்கும் வெகு தூரம்.பொய்யும் நடிப்பும் அவனுடன் இரண்டறகலந்தது .யாழில் வந்தபின்பே எத்தனை பேரை கண்டுவிட்டேன்.

அடிமையில்லை ,அகதியில்லை நாடோடியாக நாடுமுழுக்க அலையத்தான் தமிழன் லாயக்கு.ஏனெனில் எவருடனும் ஒத்து போக அவனுக்கு தெரியாது.

நீங்கள் தமிழனில்லையா........... ?

உங்களிடம் ஒரு திறமையுண்டு இக்களத்தில் பலரின் கருத்துக்களுக்கு தனித்து நின்று பதிலக்கும் திறமை உங்களுக்கு மட்டும்தான் உண்டு :lol::D:icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.