Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தமிழ் வர்த்தகர் சம்மேளனம் கனடா


Recommended Posts

Posted

முதலில் இங்கு நுழைகிறவர்கள் உங்களை அறிமுகப்படுத்திப்போட்டு மிகுதியைப்பதியுங்கோவன் வரவர இந்த அரிச்சுவடியை எங்கட மோக்குட்டி எதுக்கு திறந்து வச்சிருக்காரோ தெரியேல்லை... கேட்கப் பாக்க மனுசர் இல்லாமல் போயிட்டுது.. :unsure:

வாருங்கோ முகவர் நீங்கள் ஆர் என்று முதலில் ஒரு அறிமுகம் எழுதினாத்தானே எங்களுக்கும் தெரியும் இப்படி மொட்டையா ஒரு பதிவைப்போட்டால் நாங்கள் என்ன முகட்டைப்பாக்கிறதோ? :icon_mrgreen:

Posted

முதலில் இங்கு நுழைகிறவர்கள் உங்களை அறிமுகப்படுத்திப்போட்டு மிகுதியைப்பதியுங்கோவன் வரவர இந்த அரிச்சுவடியை எங்கட மோக்குட்டி எதுக்கு திறந்து வச்சிருக்காரோ தெரியேல்லை... கேட்கப் பாக்க மனுசர் இல்லாமல் போயிட்டுது.. :unsure:

வாருங்கோ முகவர் நீங்கள் ஆர் என்று முதலில் ஒரு அறிமுகம் எழுதினாத்தானே எங்களுக்கும் தெரியும் இப்படி மொட்டையா ஒரு பதிவைப்போட்டால் நாங்கள் என்ன முகட்டைப்பாக்கிறதோ? :icon_mrgreen:

:D

Posted

வணக்கம் முகவர்!

Posted

முதலில் இங்கு நுழைகிறவர்கள் உங்களை அறிமுகப்படுத்திப்போட்டு மிகுதியைப்பதியுங்கோவன் வரவர இந்த அரிச்சுவடியை எங்கட மோக்குட்டி எதுக்கு திறந்து வச்சிருக்காரோ தெரியேல்லை... கேட்கப் பாக்க மனுசர் இல்லாமல் போயிட்டுது.. :unsure:

வாருங்கோ முகவர் நீங்கள் ஆர் என்று முதலில் ஒரு அறிமுகம் எழுதினாத்தானே எங்களுக்கும் தெரியும் இப்படி மொட்டையா ஒரு பதிவைப்போட்டால் நாங்கள் என்ன முகட்டைப்பாக்கிறதோ? :icon_mrgreen:

நான் அலை நீ வலை

நான் காற்று நீ கருவாடு

நான் கானகம் நீ வானரம்

நான் இருக்கும் வரைதான் நீ இருப்பாய்

என்றும் என்னை சார்ந்தே நீ இருப்பாய் :rolleyes::D

Posted

வணக்கம் முகவர்,

எத்தனை வியாபார நிறுவனங்களை அங்கத்துவராக கொண்டீர்கள்? உங்கள் செயற்பாடுகள் என்ன என விளக்கம் தர முடியுமா?

மேலும், எமது இளையோருக்காக, இப்படி செய்லல்களில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=96680 ) ஈடுபடுவதை குறைக்க ஏதாவது செய்யமுடியுமா?

நன்றி.

Posted

நான் அலை நீ வலை

நான் காற்று நீ கருவாடு

நான் கானகம் நீ வானரம்

நான் இருக்கும் வரைதான் நீ இருப்பாய்

என்றும் என்னை சார்ந்தே நீ இருப்பாய் :rolleyes::D

நான் காவாலி நீ கடைவாளி

கணிச்சுப் பார் நாம பெருச்சாளி :lol::D

  • 2 weeks later...
Posted

வணக்கம் முகவர்,

எத்தனை வியாபார நிறுவனங்களை அங்கத்துவராக கொண்டீர்கள்? உங்கள் செயற்பாடுகள் என்ன என விளக்கம் தர முடியுமா?

http://www.ctcc.ca/i...w=article&id=47

மேலும், எமது இளையோருக்காக, இப்படி செய்லல்களில் ( http://www.yarl.com/...showtopic=96680 ) ஈடுபடுவதை குறைக்க ஏதாவது செய்யமுடியுமா?

http://www.ctcc.ca/i...ew=ckforms&id=3

நன்றி.

Posted

நான் காவாலி நீ கடைவாளி

கணிச்சுப் பார் நாம பெருச்சாளி :lol::D

:D

Posted

வணக்கம் தமிழர் வர்த்தக சம்மேளனம் கனடா!!

வணக்கம் முகவர், வாங்கோ,

வணக்கம் முகவர்!

நன்றி.

Posted

கொண்டாட்டம்

----------------------

ஓடிய ஓட்டம் என்ன?!

ஆடிய ஆட்டம் என்ன?!

கூடிய கூட்டம் என்ன?!

போட்டி முடிவில்............

ஆறுதல் பரிசுதானும்

கிடைக்காது கலங்கியபோது

நம்பிக்கை பிறந்தது?!

நாடி நரம்பு குளிர்ந்தது?!

நடத்தியவன் துரோகியென

முத்திரை குத்தியதும்............!

--------------------

நாட்டு நடப்பு

Posted

வணக்கம் முகவர்,

எத்தனை வியாபார நிறுவனங்களை அங்கத்துவராக கொண்டீர்கள்? உங்கள் செயற்பாடுகள் என்ன என விளக்கம் தர முடியுமா?

மேலும், எமது இளையோருக்காக, இப்படி செய்லல்களில் ( http://www.yarl.com/...showtopic=96680 ) ஈடுபடுவதை குறைக்க ஏதாவது செய்யமுடியுமா?

நன்றி.

உங்களின் பதிலை எதிர்பார்த்துள்ளேன்...நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் முகவர்

தமிழ் வர்த்தகர் சங்கம் கனடாவைப் பற்றிக் கொஞ்சம்

விளக்கம் சொன்னால் நல்லாக இருக்கும் என நினைக்கின்றேன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அறிந்த அளவில் கிட்டத்தட்ட 50க்கும் 75க்கும் இடையில் அங்கத்தவர்கள் இருப்பார்கள். இவர்கள் உண்மையில் வியாபார முதல்வர்கள் அல்லர். தனிப்பட்ட ரீதியில் (புறொபசனல்ஸ்) தங்களாகவே வியாபாரம் செய்பவர்கள். கூடுதலாக வங்கியில் வேலை செய்பவர்கள் தங்கள் வங்கியில் பதவி உயர்வுக்காக இப்படியான ஸ்தாபனங்களில் அங்கம் வகித்தால் நல்லது என்ற எண்ணத்துடன் வருபவர்கள். இவர்களிடம் கடனுதவிக்கு உதவி செய்வீர்களா என்று கேட்டால் கமிஷன் கொடுக்கவேண்டும். கொஞ்ச நஞ்சமல்ல 20வீதத்திற்கு மேல்.

'அவாட் நைட்" வைப்பார்கள். இனி இல்லையெண்ட கூடிய விலையுள்ள ஹோட்டல் தேர்ந்தெடுப்பார்கள். ஆவாட் உங்களுக்கு வேணுமெண்டால் காசு கொடுங்கோ தருவார்கள். பணம் கொடுக்கக்கூடியவர்களுக்குத்தான் அவாட் கிடைக்கும்.

ஏன் இவ்வளவு கூடிய விலையில் மண்டபம் என்றால் வெளியாட்கள் வராங்க. அவங்களுக்குக் காட்டவேணும் என்பார்கள். ஏதோ ஒரு 'தங்கிலீஷ்" பாஷையில பேசுவாங்கள். வழமைபோல் தமிழருக்குரிய பாணி பெருமைதட்டுதல் தான். தமிழில் பேசவேண்டும். வெளியாட்கள் வருகிறாங்க என்பதற்காக தமிழையும் தமிழனையும் மறந்துவிடலாமா? கனடிய தமிழர் என்று வைத்ததை எடுத்துவிட்டு கனடிய -இலங்கை வர்த்தக சம்மேளனம் என்றால் சி;ங்களவனும் வருவான் என்ன மொழியிலும் பேசலாம்.

அநேகமான தமிழர்கள் மாயையில் மிதத்தல் தான் இங்கு நடைபெறுகின்றது. ஆக்கப+ர்வமான செயற்பாடுகள் இல்லை. இவர்களுக்கு என்று ஒரு சொந்தக்கட்டிடம் கிடையாது. வியாபார முன்னேற்றத்திற்கு தமிழ் வியாபாரிகளுக்கு உதவி செய்தது கிடையாது.

தங்களுக்கு என்று ஒரு நிரந்தர கட்டிடம் அமைக்க முயற்சி செய்ததும் கிடையாது. முழுநேர வேலையாட்கள் இல்லை.

'கனடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம்" பெயருக்கும் செயலுக்கும் தொடர்புகள் இருப்பதாகத்தெரியவில்லை.

இவர்களின் உதவி கொண்டு முன்னேறிய தமிழ் வியாபாரங்கள் எத்தனை என்பதை இவர்களால் சொல்லமுடியுமா?

தமிழர்களில் 1000க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் இருந்தும் 10வீதத்துக்கும் குறைந்த அங்கத்தவர்கள் தான் இதில் உள்ளனர். என்ன காரணம் என்று ஆராய்ந்தார்களா?

இதெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால் குறைகள் நிறைகள் ஆக்கப்படும்போது தான் சங்கம் வளரும். குறைகள் நிறைகள் ஆக்கப்படும்போது சங்கம் எவரையும் அறியாமல் வளர்ச்சி காணும். சங்கம் தனக்குரிய கடைமைகளை இன்னும் தொடவில்லை என்பதே. எனது ஆதங்கம். பிழையிருப்பின் மன்னிக்கவும். மேலே சிலர் கேட்ட கேள்விகளுக்கு சார்ந்தவர் பதிலளிக்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.