Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா தெரு நாய்களின் கூடாரமாகும் தமிழீழம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் தெரு நாய்களின் தொகை அதிகரித்துள்ளதால்.. அவற்றைப் பிடித்து.. கொல்லுவது அல்லது.. வட பகுதியில் காப்பகம் அமைத்து வாழ வைக்கப் போகிறதாம் சிங்கள அரசு. ஏன் தென் சிறீலங்கா.. மேற்கு சிறீலங்கா... தெரு நாய்களுக்கு தென் பகுதியில் காப்பகம் அமைக்க முடியாதோ..???!

வட பகுதியில் கட்டாக் காலி நாய்களை வைத்து இடங்களைக் கைப்பற்றவும்.. நோய் மற்றும் சுகாதாரக் கேடுகளை தமிழ் மக்கள் மத்தியில் திணித்து விட நினைக்கிறது சிங்கள அரசு. இது இன அழிப்பின் புதிய வடிவமாக நோக்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதி தெரு நாய்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே சிங்கள அரசு காப்பகம் அமைத்து அநாவசிய.. செலவையும்.. அடுத்தவன் நிலத்தை புடுங்குவதையும்.. கெடுப்பதையும் நிறுத்த வேண்டும். இன்றேல் சிங்கள அரசு மோசமான பின் விளைவுகளை சந்திக்கவே நேரிடும்.

Sri Lanka targets three million dogs for mass cull

SRI Lanka has lifted a moratorium on killing stray dogs as the government attempts to cut down on the 2000 people taken to hospital every day after being bitten, a media report said.

A health ministry official said the government was going ahead with plans for a sanctuary for stray dogs in the north of the country, but rights activists said it was not a practical way to look after stray animals.

http://www.heraldsun...f-1226239003896

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழனை தெருநாயை விடவும் கேவலமாகத்தான் முள்ளிவாக்காலில் கொன்று குவித்தான் தெருநாயை காப்பதற்கு முயற்சியெடுக்கும் சிங்களவன் இன்றும் தமிழ்மக்கள் தெருக்களில் வீடு இன்றி வாழ வழியின்றி இருப்பவருக்கு ஒரு வாழ்விடம் அமைத்து கொடுக்கவில்லையே மே 18 க்கு முன்பு தமக்கென வீடு வாழ்வதற்கு வழிகள் இருந்தது அதை அழித்தது நீங்கள்தானே அதனால் முதலில் தமிழ் மக்களை அவர்களின் வீடுகளில் வாழவையுங்கள் பின்னர் தெருநாய்க்கு காப்பகம் அமைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிகேட்க... யாருமில்லாமல், கொழுப்பெடுத்து அலையுறான் சிங்களவன்.

அதுக்கு முட்டுக் கொடுக்க, எங்களிலும் பல நாய்கள் தயராய் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் நாய்களுக்கு இருக்கும் மரியாதையும்

அவற்றின் விலையும் அரசாங்கத்தினருக்குத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

cobra_ini.jpg

சீனா காரன்களுக்காக பாம்புகூடாரம் அமைப்பதற்குள் ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்.. :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.