Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

  • Replies 427
  • Created
  • Last Reply
Posted

[size=3]

justin-trudeau3.gif[/size][size=3]

ஜஸ்டின் தலைவரானால் லிபரல் கட்சி வெற்றி பெறும் - புதிய வாக்கெடுப்பில் தகவல்

Nov 01 2012 02:04:43[/size]

[size=3]

ஜஸ்டின் ட்ரூடூ தலைமையேற்றால் லிபரல் கட்சி தனது தோல்விகளிலிருந்து எழுந்து மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

‘ட்ரூடு சக்தி உண்மையிலேயே வேலை செய்கிறது. அது மறையாமல் மேலும் மேலும் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது’ என்கிறார் ஃபோரம் ரிசர்ச் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் லோர்ன் போசினாஃப்.

நாளையே தேர்தல் நடந்தால் லிபரல் கட்சி 160 தொகுதிகளை வென்று மெல்லிய பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கன்சர்வேடிவ் கட்சியினர் 104 தொகுதி வெற்றிகளுடன் எதிர்க் கட்சியாக அமர்வார்கள் என்று அந்தக் கருத்துக் கணிப்பு சொல்லுகிறது. என் டி பி 42 இடங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்குமாம்.

ஆனால் இத் ஜஸ்டின் தலைவரானால்தான். இதுவே தற்போதைய தலைவர் பாப் ரேயுடன் தேர்தல் களத்தில் இறங்கினால் 76 இடங்களை மட்டும் வென்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் என்றும் எச்சரிக்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு.

அக்டோபர் 27ஆம் தேதி கனடா முழுமையிலும் 1735 பேரை சந்தித்து இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த முடிவுகளில் இரண்டு சதவீத தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பிரச்சார பயணத்தை துவக்குவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக செப்டம்பர் 28ல் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பிலும் லிபரல் கட்சியை ஜஸ்டின் ட்ரூடூ வெற்றி பெறச் செய்வார் என்ற கருத்து கிடைத்தது.

கட்சித் தலைமைக்கு தான் போட்டியிடப் போவதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவை எண்ணி ஜஸ்டின் ஆச்சர்யமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

www.ekuruvi.com

[/size]

Posted

[size=5]கனடாவில் வீடுகளின் விலைகள் குறையுமென வீடுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோர் அஞ்சுவதாக செய்தி வெளியாகியுள்ளது.[/size]

[size=4]கனடாவின் வீடு விற்பனைச் சந்தையில் விலைகள் குறைந்து வரும் நிலையில், என்ன நடக்குமென வீடுகளை விற்பனை செய்பவர்கள் அச்சமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கனேடிய வீடுகளின் விலைகள் ஒருபோதும் திடீரென வீழ்ச்சியடையாதென நம்பியிருந்த வீடுகளை விற்பனை செய்வோர் திடீரென வீடுகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததால் அச்சமடைந்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

வீடுகளைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளோர், நிலைமை குறித்து நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

வீடுகளின் விலைகள் குறைவதற்கு முன்பு அவற்றை விற்பனை செய்வதற்கு, வீடுகளை விற்பனை செய்வோர் முற்பட்டாலும், வீடுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவோர், விலைகள் மேலும் குறைவடையும்வரை பொறுத்திருக்க விரும்புவார்களென அந்தச் செய்தி தெரிவிக்கிறது.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13115

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொறன்ரோ ஸ்காபரோ நகரில் நேற்று இடம்பெற்ற தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவரான 56 வயதுடைய திருமதி சந்திரலீலா சிவபாதம் இன்று வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

சுமார் மூன்று வருடங்களிற்கு முன் இந்த வீட்டிற்கு குடிபுகுந்த மேற்படி இளம்குடும்பத்தின் பெற்றோரான மேற்படி பெண்ணும் கணவரும் தமது மகள், மருமகள் மற்றும் தமது இரண்டு புத்திரர்களுடன் மேற்படி வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.இவரின் மகளிற்கு 22 மாதமேயான ஒரு பிள்ளையுண்டு அத்தோடு மகளும் அடுத்த குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு கர்ப்பணித் தாயாவர்.

வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமே முதலில் தீப்பற்றியெரிந்து அதனிலிருந்து தீ வீட்டிற்குப் பரவியிருக்கலாம் என்றே தீயணைப்புப் படையினரும் பொலிசாரும் கருதுகின்றனர். நடுநிசி ஒரு மணியளிவில் தீ பரவி வீட்டின் தீ மற்றும் புகை எச்சரிக்கைக் கருவியின் சத்தத்தையடுத்து திருமதி சந்திரலீலா சிவபாதம் மற்றயைவர்களையும் எழுப்பி தீயிலிருந்து தப்பிப் போக முயன்றுள்ளார்.

எனினும் இவர்களில் ஐவர் இத் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டனர். திருமதி சந்திரலீலாவினது கணவர் இன்னமும் ஆபத்தான நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதைவிட மூவர் அதிகளவு புகையை சுவாசித்தது உள்ளிட்ட காரணங்களிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=69815&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய 20 டொலர் பிளாஸ்ரிக் நாணயத்தாளை வெளியீட்டது கனடா!

புதிய இருபது டொலர் நாணயத்தாளை கனடா நேற்று வெளியிட்டது. காகிதத்துக்குப் பதிலான பிளாஸ்ரிக் காகிதத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாவனையிலுள்ள தாள் நாணயங்களில் 100 டொலர் மற்றும் 50 டொலர் ஏற்கனவே இத்தகைய பிளாஸ்ரிக் காகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது 20 டொலர் மாற்றப்படும் அதேவேளை 10 மற்றும் 5 டொலர் அடுத்த ஆண்டு இதே போல மாற்றப்படவுள்ளன.

இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்த கனேடிய படை வீரர்கள், வீரங்கனைகளை நினைவுகூரும் முகமான வடிவமைப்புக்களைக் கொண்ட இந்த நாணயத்தாள் கனடாவின் வீர நினைவு நாளில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=69787&category=WorldNews&language=tamil

Posted

புதிய 20 டொலர் பிளாஸ்ரிக் நாணயத்தாளை வெளியீட்டது கனடா!

புதிய இருபது டொலர் நாணயத்தாளை கனடா நேற்று வெளியிட்டது. காகிதத்துக்குப் பதிலான பிளாஸ்ரிக் காகிதத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாவனையிலுள்ள தாள் நாணயங்களில் 100 டொலர் மற்றும் 50 டொலர் ஏற்கனவே இத்தகைய பிளாஸ்ரிக் காகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது 20 டொலர் மாற்றப்படும் அதேவேளை 10 மற்றும் 5 டொலர் அடுத்த ஆண்டு இதே போல மாற்றப்படவுள்ளன.

இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்த கனேடிய படை வீரர்கள், வீரங்கனைகளை நினைவுகூரும் முகமான வடிவமைப்புக்களைக் கொண்ட இந்த நாணயத்தாள் கனடாவின் வீர நினைவு நாளில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படும்.

http://www.seithy.co...&language=tamil

[size=5]கள்ளத்தாள்கள் நிறையவே உலாவி வந்தன. நல்ல விடயம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல மொழிகளின் தாயகமாக மாறி வருகிறது கனடா-

2011ம் ஆண்டின் கனடிய புள்ளிவிபரத்தின் பிரகாரம் கனடாவில் தற்போது 200 மொழிகள் பேசப்பட்டு வருகின்றனதெனவும் தற்போதைய குடிவரவாளர்களின் அலை கனடாவை பல மொழிகள் பேசும் ஒரு நாடாக மாற்றும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2021ம் ஆண்டளவில் குடிவரவாளர்களே ரொறன்ரோ போன்ற பல்கலாச்சார நகரங்களில் வேற்றினத்தவர்களே வெள்ளையர்களிலும் பார்க்கப் பெரும்பாண்மையான சனத்தொகையாக வருவார்கள் என்ற கணிப்பு கடந்த வருடம் வெளியாகியிருந்தது.

இப்படி பல மொழிகளின் தாயகமாக கனடா மாறினால் மொழிபெயர்ப்பாளர்களிற்கான தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் உலகின் சனத்தொகையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை வகிக்கும் சீனர்களும் இந்தியர்களுமே ஆளுமை செலுத்துவார்கள் என்றும் தெரியவருகிறது.

ரோறன்ரோ மற்றும் அதன் சார்பு நகரங்களில் தமிழ் மொழி 10 அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக இருப்பதும், தை மாதத்தை ஒன்றாரியோ மாகாண அரசு, ரொறன்ரோ மாநகரசபை, மார்க்கம் நகரசபை போன்றன அங்கீகரித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடா தழுவிய ரீதியில் ஏற்படப்போகும் மொழி மாற்றத்தில் சீன மொழி, பஞ்சாபி மொழி, இந்தி மொழி, பேர்சியன், ஸ்பானிஸ், பிலிப்பைன்ஸின் ரகலொக் மொழி ஆகியன ஆங்கிலத்திற்கு அடுத்த இடங்களை பிடிக்கும் என்று தெரியவருகிறது.

இதேவேளை கனடாவின் பிரஞ்சு மொழி பேசும் மாநிலமான கியூபெக்கிலும் பிரெஞ்சு மொழியை உபயோகிப்பவர்கள் தொகை படிப்படியாகக் குறைந்து மற்றைய மொழிகளின் ஆதிக்கம் ஏற்படுவதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=69799&category=WorldNews&language=tamil

Posted

[size=6]JOB OPPORTUNITY[/size]

[size=5]Program Summary:[/size]

[size=5]Operations Manager will be working under the Agency Mentorship Program, which is a program created by For Youth Initiative to facilitate the development of CanTYD. It will be the responsibility of the Operations Manager to supervise the Program Coordinator, update financial records, and work closely with the Board of Directors. This person will be responsible for ensuring that CanTYD has strong partnerships with other non-profit organizations, government agencies, and the community.[/size]

[size=5]Position Function:[/size]

[size=5]The Operations Manager leads the operational functions of the organization while supporting the governance work of the Board of Directors. Within the operations function, the Operations Manager along with the Board and Program Coordinator sets the direction of the organization in fundraising and organizational revenue, Human Resources, Communications, Organizational administration, Partnerships, and Community Engagement. The Operations Manager is also responsible for the financial health of CanTYD and works with the Director of Finance to create, monitor and evaluate the financial budget and advise the Board of Directors on future opportunities to invest and possible financial risks.[/size]

[size=5]Roles & Responsibilities:[/size]

[size=5]- [/size]

[size=5]Provides leadership in developing and carrying out CanTYD’s strategic plan, strategic directions and priorities

- Works with the management team to review and evaluate programs and develop annual plans consistent with strategic directions

- Provides mentorship to Youth Outreach Workers through supporting the development of transferable life skills and opportunities for peer leadership[/size]

[size=3][size=5]- Follows up to ensure completion of programs[/size][/size]

[size=3][size=3][size=5]- Oversees an appropriate organizational structure that ensures efficiency, reflects CanTYD’s core values and ensures professional development

- Supports an inclusive strategic planning process and ensures planning decisions are used in setting annual program/project and organizational goals[/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]- Develops and promotes an organizational culture that fosters: passion for the mission, cooperation, open and frequent communication, teamwork, and a common organizational vision

- Ensures that CanTYD has developed comprehensive policies and procedures

- Plays a leadership role and develops CanTYD as a leading organization in youth programs and services and community engagement with funders, partner organizations, etc.

- Works with the CanTYD Board of Directors in determining advocacy roles for CanTYD and represent[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Funding and Financial Management:[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]-[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]Develops and approves all CanTYD funding applications and reports to funders[/size]

[size=3]- [/size][size=3]Identifies and negotiates new funding and funding contracts[/size]

[size=3]- [/size][size=3]Provides leadership in developing fund generation plan[/size]

[size=3]- [/size][size=3]Develops strong working relationships with funders and represents CanTYD with funders, donors, and sponsors with the support of the Board of Directors[/size]

[size=3]- [/size][size=3]Works with the accountant and Director of Finance in preparing an annual budget for review and approval by the Board and ensures that the organization operates within budget guidelines and prepares budget revisions as needed throughout the year[/size]

[size=3]- [/size][size=3]Responsible for developing and maintaining sound financial practices[/size]

[size=3]- [/size][size=3]Works with accountant to monitor budgets and expenses[/size]

[size=3]- [/size][size=3]Signs cheques on behalf of the agency with a second, authorized signature by a member of the Board of Directors required on cheques[/size]

[size=3]- [/size][size=3]Negotiates contracts, authorizes purchases order and approves payments within parameters set in policies[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Human Resources Management:[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]-[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]Has overall responsibility for the recruitment, employment, and release of all CanTYD staff[/size]

[size=3]- [/size][size=3]Supports the Director of Human Resources in developing, implementing, and maintaining all HR management systems and policies[/size]

[size=3]- [/size][size=3]Ensures that an effective management team, with appropriate provision for succession, is in place and provides orientation, training, supervision, and evaluation to all management team members[/size]

[size=3]- [/size][size=3]Encourages and supports staff development and education in developing a learning organization[/size]

[size=3]- [/size][size=3]Maintains a climate that attracts, keeps, and motivates diverse staff of young talented people[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Board Administrative Support:[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]-[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]Works with the Board of Directors to develop strategic priorities and plans[/size]

[size=3]- [/size][size=3]Works with the Board of Directors to recruit and orient new board members[/size]

[size=3]- [/size][size=3]Provides support to the Board of Directors and its committees (including youth membership) in areas such as policy development, strategic planning, recruitment, training, orientation and development[/size]

[size=3]- [/size][size=3]Works with the Board of Directors to ensure that all organizational policies are up to date and functional[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Community Engagement & Development[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]-[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]Develops new community partnerships in collaboration with the Board of Directors[/size]

[size=3]- [/size][size=3]Facilitates community participation and stakeholder inclusion in CanTYD’s activities (where appropriate)[/size]

[size=3]- [/size][size=3]Ensures that positive working relations are developed and maintained with community and trustee agencies, individuals and government[/size]

[size=3]- [/size][size=3]Networks with other service providers, funders, elected representatives, local business, community members, and media to promote youth issues in the community[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Working Conditions:[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Hours of Work:[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]Works regular hours from 10:00 am to 6:00 pm and required to work evenings and weekends.[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Remuneration:[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]To be discussed.[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]Application[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]:

A copy of your resume and names of two referees who are able to comment on your professional abilities. Please send all documents to hr@cantyd.org.[/size][/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5]The above documents must be sent to us through email (in MS word format) by November 23, 2012 (no later than 6pm).[/size][/size][/size][/size]

[size=3][size=3][size=3][size=5][size=3]CanTYD is an equal opportunity employer. We thank all applicants but only those selected for an interview will be contacted.[/size][/size][/size][/size][/size]

Posted

[size=6]11- 11 : Remembrance Day [/size]

150209_10152243804530562_2000378379_n.jpg

Posted

A Pittance of Time

[size="2"]Written by Terry Kelly

Published by Jefter Publishing[/size]

[size="2"]They fought and some died for their homeland

They fought and some died now it’s our land

Look at his little child, there’s no fear in her eyes

Could he not show respect for other dads who have died?

Take two minutes, would you mind?

It’s a pittance of time

For the boys and the girls who went over

In peace may they rest, may we never forget why they died.

It’s a pittance of time

God forgive me for wanting to strike him

Give me strength so as not to be like him

My heart pounds in my breast, fingers pressed to my lips

My throat wants to bawl out, my tongue barely resists

But two minutes I will bide

It’s a pittance of time

For the boys and the girls who went over

In peace may they rest, may we never forget why they died.

It’s a pittance of time

Read the letters and poems of the heroes at home

They have casualties, battles, and fears of their own

There’s a price to be paid if you go, if you stay

Freedom is fought for and won in numerous ways

Take two minutes would you mind?

It’s a pittance of time

For the boys and the girls all over

May we never forget our young become vets

At the end of the line it’s a pittance of time

It takes courage to fight in your own war

It takes courage to fight someone else’s war

Our peacekeepers tell of their own living hell

They bring hope to foreign lands that the hatemongers can’t kill.

Take two minutes, would you mind?

It’s a pittance of time

For the boys and the girls who go over

In peacetime our best still don battle dress

And lay their lives on the line.

It’s a pittance of time

In Peace may they rest, lest we forget why they died.

Take a pittance of time [/size]

http://www.terry-kelly.com/pittance/pittance_en_lyrics.htm

Posted

[size=5]ஒன்றாரியோ ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் சிலர் மாணவர் தேர்ச்சி அறிக்கைகளைப் பெறப்போவதில்லையென தெரிவிக்கப்படுகிறது[/size]

[size=4]ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களின் தேர்ச்சி அறிக்கைகளில் மிகக் குறைந்த அளவு குறிப்புக்களை மட்டும் எழுதுமாறு ஆசிரியர் தொழிற்சங்கம் கேட்டுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோருக்கு அறிக்கைகள் அனுப்பப்படாது விடப்படலாமென தெரியவருகிறது.

அதிபர்களின் கையெழுத்தின்றி மாணவர் தேர்ச்சி அறிக்கைகளை வீடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.

மாணவர்களின் முன்னேற்றம் குறித்த போதுமான தகவல்கள் தேர்ச்சி அறிக்கையில் இல்லையென கருதினால், அதிபர்கள் அதில் கைச்சாத்திடமாட்டார்களெனவும், அப்படியான நிலையில் அவை அனுப்பப்பட மாட்டாவெனவும் ரொறன்றோ பிரதேச பாடசாலைச் சபை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆசிரியர்களின் சம்பளங்களை உறை நிலையில் வைக்கும் ஒன்றாரியோ மாகாண அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்த நடவடிக்கையை ஆசிரியர்கள் எடுத்துள்ளார்கள்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13146

Posted

182586_435834143163138_1016243714_n.jpg

[size=5]கனடாவில் நடந்த வீரவணக்க நிகழ்வில் தமிழீழத்தின் தமிழிச்சி எம்பி ராதிகா [/size]

[size=5]கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்[/size]

[size=5]In Flanders fields the poppies blow

Between the crosses, row on row,

That mark our place; and in the sky

The larks, still bravely singing, fly

Scarce heard amid the guns below.[/size]

[size=5]We are the Dead. Short days ago

We lived, felt dawn, saw sunset glow,

Loved, and were loved, and now we lie

In Flanders Fields.[/size]

[size=5]Take up our quarrel with the foe:

To you from failing hands we throw

The torch; be yours to hold it high.

If ye break faith with us who die

We shall not sleep, though poppies grow

In Flanders Fields.[/size]

[size=5]- John McCrae[/size]

[size=5] We will remember them.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

74 வருட சாதனையை முறியடித்தது ரொறன்ரோ!

கனடாவின் ரொறன்ரோவில் வெப்பநிலை திடீரென அதிகரித்துள்ளது. கனடாவின் ஒரு பகுதியான Prairies , the St. Lawrence River போன்ற இடங்களில் கடும் பனி மற்றும் மழை இருந்த நேரத்தில், ரொறன்ரோ வாசிகள் சாதனையை முறியடிக்கும் வகையிலான கடுமையான வெயிலை அனுபவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 17.8 C ஆக இருந்த வெப்பநிலை கடந்த 74 வருட சாதனையை முறியடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 1938 ஆண்டு தான் இதற்கு முன்னர் அதிக வெப்பநிலை பதிவானது. அதன் அளவு 17.2C. ஆனால், இந்தக் காலப்பகுதியில் கனடாவின் சராசரி வெப்பநிலை 0 - 8 பாகை செல்சியஸ் இற்குள் இருக்கும்.

இந்த அதிக வெப்பநிலை வருகின்ற நாட்களில் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் புதன்கிழமை அளவில் ரொறன்ரோவின் வெப்பநிலை பழைய நிலைக்கு வந்து விடும் என வானிலை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=70049&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
Posted

The Brick Ltd என்ற நிறுவனத்தை 700 மில்லியன் கனடிய டாலர்கள் மதிப்பில் விலைக்கு வாங்கியுள்ளது Leon's Furnture Let.

கனடாவின் புகழ்பெற்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை நிலையமான Leon's Furniture Ltd என்ற நிறுவனம், The Brick Ltd என்ற நிறுவனத்தை 700 மில்லியன் கனடிய டாலர்கள் மதிப்பில் விலைக்கு வாங்கியுள்ளது.

The Brick Ltd நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கின் விலை C$5.40 என்ற விகிதத்தில் 121.6 மில்லியன் பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 656.6 மில்லியன் கனடிய டாலர் ஆகும்.

The Brick Ltd நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தாலும், அதே பெயரில் இரண்டு நிறுவனங்களும் தனித்தனியே இயங்கும் என்றும், டொரண்டோ மற்றும் எட்மண்டன் பகுதியில் தனித்தனி அலுவலங்களில் முன்பு இயங்கியது போன்றே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thedipaar.com/news/news.php?id=54623

Posted

The Brick Ltd என்ற நிறுவனத்தை 700 மில்லியன் கனடிய டாலர்கள் மதிப்பில் விலைக்கு வாங்கியுள்ளது Leon's Furnture Let.

[size=4]அதிகரித்து வரும் அமெரிக்க நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க ஒரு கனேடிய நிறுவனம் தனது சக போட்டியாரை வேண்டி பலமாகி உள்ளது.[/size]

Posted

லியோன்ஸ் இல் நல்ல தளபாடங்கள் கிடைக்கும்..! :D

Posted

[size=4]மண்ணை தொலைத்தாலும் அந்த நினைவுகளை மனதில் சுமந்து வாழும்

எங்களுக்காய் அந்த நினைவுகளை மீட்டு தரும் வகையில்[/size]

[size=4][size=4][size=5]வானம்பாடிகள் ஆதரவில் மண்வாசனை நிகழ்வு.[/size][/size][/size]

[size=4][size=4][size=4][size=4]முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கும் முகமாக[/size][/size][/size][/size]

[size=4][size=4][size=4][size=4][size=4]அனைத்து தமிழ் உள்ளங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.[/size][/size][/size][/size][/size]

[size=4][size=4][size=4][size=4][size=4][size=4]தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை

தொலைபேசி: 416.830.7703

மின்னஞ்சல்: info@ncctcanada.ca[/size][/size][/size][/size][/size][/size]

Posted

குடிவரவு அமைச்சர் ஜேசன் அரசபணத்தில் தேர்தலிற்கான தரவுகளைப் பெற்றார் எனக் குற்றச்சாட்டு.

[size=3]

கனடாக் குடிவரவுத் திணைக்களம் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ஏழு லட்சத்து ஐம்பதினாயிரம் டொலர்களை கடந்த மூன்று வருடங்களாகச் செலவளித்துள்ளதாகவும், கடந்த தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரங்களையும், அமைச்சர் பற்றிய இனக்குழுமம் சார்ந்த பத்திரிகைகளின் கருத்தை அறியவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.[/size][size=3]

மார்ச் மாதம் 2009ம் ஆண்டிலிருந்து மே 2012 வரை இதற்கான மக்களின் வரிப்பணம் சுமார் ஏழு லட்சத்து நாற்பத்து ஐயாயிரம் செலவிடப்பட்டிருப்பதாகவும், இந்தப் பணம் குடிவரவுத் திணகை;களம் மற்றும் அதன் நடவடிக்கைள் பற்றிய வேற்று இனப் பத்திரிகைகளின் கருத்தைக் கண்டறியச் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பினும்,[/size][size=3]

அமைச்சரின் மதிப்பை உயர்த்தும் பிரச்சாரங்கள், மற்றும் சிறுபாண்மைப் பலமுள்ள அரசாக கண்சவேட்டிவ் இருந்தபோது அதன் மதிப்பை உயர்த்தும் அரசியல் தண்மையுடைய முயற்சிகளிற்கே அந்தப் பணம் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Jason-Kenney-300x168.jpg

குறிப்பாக இனக்குழுமங்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இப் பணவிரயத்தில் சீக்கிய இனத்தவர்களின் தில்லுமுல்லுக்களே பெரிதும் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/1203.html[/size]

கனடா மக்கள் மத்தியில் நம்பகத்தகாத பிரதமராக வலம் வரும் ஹார்ப்பர்

கனடாவில் Environics Institute நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

GLOBE AND MAIL வெளியிட்ட இந்த ஆய்வின் முடிவுகளில் கனடா பிரஜைகளுக்கு அரசியல் கட்சிகள் மீது 10 சதவீதம் நம்பிக்கையும் நாடாளுமன்றத்தின் மீது 7 சதவீதம் நம்பிக்கையும் இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் அரசியல் தலைவர்களில் பிரதமர் ஸ்டிபன் ஹார்ப்பர் மீது மக்களுக்கு மிகக்குறைந்த நம்பிக்கையே உள்ளது.

அதாவது, கனடாவில் 16 சதவீதம் மக்கள் மட்டுமே அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

சர்வதேச தலைவர்களில் இவரே நம்பகத்தன்மையற்றவராக இருக்கிறார் என்று Environics Institute கீத் நியுமன் தெரிவித்தார்.

ஹார்ப்பரும் அவரது கட்சியினரும் பொதுவிடத்தில் சிடு சிடு வென்று நடந்து கொள்கின்றனர்.

வலதுசாரிச் சிந்தனையாளரிடம் அதிகமாகக் கோபப்படுகின்றனர் என்று முன்னாள் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் டேன் மெக்டீக் தெரிவித்துள்ளார்

http://www.canadamirror.com/canada/1189.html

ஓன்ராறியோ உயர்தர வகுப்புப் பாடசலைகள் தற்காலிகமாக மூடப்படலாம்?

வேலை நிறுத்தத்திற்கு முன்னோடியான வேலை குறைப்புப் போராட்டாத்தில் ஒன்ராறியோ ஆசிரியர்கள் ஈடுபட்டுவருவதால் ஒன்ராறியோவிலுள்ள பாடசாலைச் சபைகள் உயர்தர வகுப்புப் பாடசாலைகளை சிறிது காலம் மூடுவதற்கு முனைப்புக் கொண்டுள்ளன.

ஆசிரியர் சம்பள உயர்வு கோரி ஒன்ராறியோ அரசோடு நடத்தப்படும் பேச்சுவார்த்தை கடந்த பல மாதங்களாக இழுபறி நிலையிலுள்ளது. ஒன்ராறியோ முதல்வர் டால்ரன் மக்கென்றி கூட பதவி விலகுவதற்கான காரணங்களில் ஒன்றாக இந்தப் பேச்சுவார்த்தை இழுபறி இருந்தது என்றே கூறப்படுகிறது.

சிறுவர் பாடசாலை ஆசிரியர்கள் முதலாந் தவணைப் பெறுபேற்று அட்டையில் குறிப்புக்கள், விளக்கங்கள் எழுதுவதைத் தவிர்த்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ள அதேவேளை உயர்தர வகுப்பு ஆசிரியர்கள் பாடசாலைக்கான மாணவர்களின் வரவுப் பதிவைத் தவிர்த்தல்,

மற்றும் வகுப்பிற்கு வெளியே மாணவர்களைக் கண்காணிக்காது விடல், பெறுபேற்று அட்டையில் மாணவர்கள் பெற்ற தரத்தை எழுதாமல் விடல் போன்ற வேலைகளைத் தவிர்த்து விட முடிவு செய்திருக்கிறார்கள்.

school-board-300x168.jpg

இளம்பராய மாணவர்கள் கண்காணிப்பின்றி விடப்படுவதும், அவர்களது பாடசாலைக்கான வரவைப் பதியாமல் விடுவதும் நிச்சயமாக பெரியதொரு தலையிடியை பாடசாலைச் சபைகளிற்கு ஏற்படுத்தும் என்ற காரணத்தாலே அவை பாடசாலைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்படலாம் எனத் தெரியவருகிறது.

teachers-300x225.jpg

தற்காலிகமாக சில பாடசாலைச் சபைகள் தற்காலிக பாதுகாப்புக் சேவையினரையும், அலுவலக உதவியாளர்களையும் கொண்டு ஆசிரியர்களின் வேலை குறைப்பை ஈடுசெய்ய முயன்றாலும் அது எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்று தெரியவில்லை. இது பற்றிய நிலவரம் வெகுவிரைவில் தெரியவரலாம்.

http://www.canadamirror.com/canada/1183.html

Posted

[size=5]இரத்த தானம்: கனடியத் தமிழர் தேசிய அவை[/size]

[size=5]Date: 2012-11-24 at 10:00 am[/size]

[size=5]Address: Centennial Recreation Centre, 1967 Ellesmere Road, Scarborough ON, Scarborough, ON Canada[/size]

[size=5]Details: [/size]

இரத்ததான நிகழ்வில் வழமை போல் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டுமெனக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது. இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் முற்கூட்டிய பதிவை மேற்கொள்ள கனடியத் தமிழர் தேசிய அவையின் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். தமிழராகிய நாம் நவம்பர் மாதமான இப்புனித மாதத்திலே நம் மாவீர்செல்வங்களை நினைவிலேந்தி வணக்கம் செலுத்தி மாவீரர் நிகழ்வுகளில் கலந்து கொள்வோம்.

[size=5]Contact: [/size]

[size=5]Name: NCCT[/size]

[size=5]Phone: 416.830.7703[/size]

[size=4]Email: info@ncctcanada.ca[/size]

Posted

[size=5]கனடா ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ள ‘மெளனிக்கப்பட்ட குரல்கள்’[/size]

[size=3]

[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் தண்டனை விலக்கத்தை ஒழிப்பதற்கான அனைத்துலக நாளை முன்னிட்டு (International Day to End Impunity), கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நோர்வே நாட்டைச் சேர்ந்த Beate Arnest இனால் தயாரிக்கப்பட்ட “மௌனிக்கப்பட்ட குரல்கள்” எனும் ஆவணத்திரைப்படம் ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ளது.[/size][/size]

[size=3]

[size=4]இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை, தங்கள் உயிர்களை பணயம் வைத்து அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நீதிக்காக போராடிய ஐம்பதுக்கு மேற்பட்ட இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்களின் கதையாக இந்த ஆணவத்திரைப்படம் அமைந்துள்ளது.[/size][/size]

[size=3]

[size=4]பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் யாவும் மறுக்கப்பட்ட நிலையில் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான அநீதிகள் இன்று சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கை எதிர்கொள்ளும் நிலையை எட்டியுள்ளது.[/size][/size]

[size=3]

[size=4]பல ஊடகவியலாளர்களது குரல்வளைகள் நெரிக்கப்பட்டு காவுகொள்ளப்பட்டுள்ளன. எஞ்சியோர் இலங்கையை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளிலும் அரசியற் தஞ்சம் கோரியுள்ளனர்.[/size][/size][size=3]

[size=4]இந்நிலையில் “மௌனிக்கப்பட்ட குரல்கள்” எனும் ஆவணப் படம் ஊடாக இவர்களது இதயம் பேசுகின்றது.[/size][/size]

[size=3]

[size=4]குறித்த ஆவணப்படம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 7:00மணியளவில் ஸ்காபரோ நகர மத்தியில் திரையிடப்படும் வேளையில், நோர்வேயைச் சேர்ந்த தயாரிப்பாளர் Beate Arnest உம் கலந்துகொள்வார் என தெரியவந்துள்ளது.[/size][/size]

[size=4]மேலதிக விபரங்களுக்கு 416 240 0078 என்ற தொலைபேசி இலக்கத்தில் அழைக்குமாறு கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.[/size]

Posted

அல்பேட்டா மாகாணத்தில் வேலை வாய்ப்பிருந்தும் ஆட்களில்லை! கைநிறைய சம்பளம் நீங்கள் தயாரா?

[size=3]

அல்பேட்டா மாகாணம் கனடாவின் பொருளாதாரத் தன்னிறைவு கண்டதொரு மாகாணமாகத் திகழ்வதோடு, எண்ணைவளம் மற்றும் தொழில்த்துறைகளிலும் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு மாகாணமாகும்.[/size][size=3]

alberta-job-bin-300x169.jpg[/size][size=3]

இந்த மாகாணத்தில் அடிப்படை சம்பளத்திலிருந்து சராசரி ஒரு தொழிற்சாலை ஊழியருக்கு வழங்கப்படும் சம்பளம் என்பதை கனடாவின் எந்த மாகாணத்திலும் பார்க்க அதிகமானதும் ஆகும். ஆதற்கேற்ப வாழ்க்கை செலவும் இந்த மாகாணத்திலிருப்பினும் சம்பள விவகாரத்தில் அதிக சாதகமான மாநிலமாக இதுவே திகழ்ந்து வருகிறது.[/size][size=3]

ஓன்றாரியோ மாகாணத்தில் வசித்து வந்த பல தமிழர்கள் கூட அல்பேட்டா மாகாணத்திற்கு கடந்த சில வருடங்களாகப் புலம்பெயர்ந்து போவதும் அல்பேட்டாவையையே தங்களது வசிப்பிடமாக மாற்றியுள்ளதும் வாசகர்கள் அறிந்ததே.[/size][size=3]

இந்நிலையில் அல்பேட்டாவே கனடாவின் மாகாணங்களில் இன்னமும் நிரப்பப்படாத சுமார் 55 ஆயிரம் பதவிகளைக் கொண்டுள்ளது என்ற விபரம் வெளிவந்துள்ளது. எனவே இந்த மாகாணத்திற்கு செல்ல விரும்புபவர்கள் தொழில்துறையில் தங்களிற்கென ஒரு தொழிலை தேர்வு செய்த பின்னர் கூட அங்கு செல்வது அவர்களிற்கு நன்மை பயக்கும்.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/1260.html

[/size]

Posted

[size=4]அல்பேட்டாவில் மாநில வரியும் இல்லை :Dகுளிர் தான் கொஞ்சம் கூட :([/size][size=4] [/size]

Posted

[size=3]

[size=6]Canada Welcomes UN Report on Sri Lanka[/size][/size]

[size=3]

[size=5]November 15, 2012 - Foreign Affairs Minister John Baird speaks to the release of the UN Secretary General’s Internal Review Panel Report on Sri Lanka:[/size][/size]

[size=3]

[size=5]“This report details a litany of human rights violations endured by the Sri Lankan people.[/size][/size]

[size=3]

[size=5]“Sadly, the Sri Lankan government continues to fail victims and survivors alike. The measures it has taken to date simply do not go far enough, as this report clearly lays out.[/size][/size]

[size=3]

[size=5]“The Prime Minister and I take every opportunity to raise Canada’s concerns with respect to the need for progress on reconciliation, accountability and respect for human rights in Sri Lanka.[/size][/size]

[size=3]

[size=5]“Canada calls on the Sri Lankan government to finally put the people of that country first.[/size][/size]

[size=3]

[size=5]“Canada also notes the Secretary General’s comments and will work with the international community to ensure mistakes made in Sri Lanka are not repeated.”[/size][/size]

[size=3]

[size=5]- 30 -[/size][/size]

[size=3]

[size=5]For further information, media representatives may contact:[/size][/size][size=3]

[size=5]Foreign Affairs Media Relations Office

Foreign Affairs and International Trade Canada

613-995-1874[/size]

[/size][size=3]

[size=5]Follow us on Twitter: @DFAIT_MAECI[/size][/size]

[size=3]

[size=5]To view this document on the department website, please click on the following link:

http://www.international.gc.ca/media/aff/news-communiques/2012/11/15a.aspx[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.