Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொராண்டோவில் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்டோ சாலைகளில் புதிய வகை ஸ்டீரிட் கார்கள்.ரி.ரி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

டொரண்டோவில் கனடிய போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக புதிய வகை ஸ்டீரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று மாலை செய்தியாளர் முன்னிலையில் அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த TTC தலைவர் இந்த புதிய வகையான ஸ்டீரிட் கார்கள் தற்போது 204 புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்றும் 2014 ஆம் ஆண்டிற்குள் நகர் முழுவதும் இது பரவியிருக்கும் என்றும் கூறினார்.

TTC Chair Karen Stintz மெலும் கூறும்போது, இதில் மொத்தம் 68 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும், இது முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு ஆடம்பர வாகனம் ஆகும். இதில் உறுதியான நாற்காலிகளும், தானாக திறந்து மூடும் ஆட்டோமெட்டிக் கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய வகை ஸ்டீர் கார்கள் Bombardier, என்ற நிறுவனத்தால் வடிவமைக்கட்டது என்றும் இதன் மொத்த மதிப்பு $ 1.19 பில்லியன் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

http://www.thedipaar.com/news/news.php?id=54735

  • Replies 427
  • Views 48.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=5]Full text of Candian Tamil Congress statement made at the Press Conference held inCanadian Parliament on November 15 , 2012[/size]

[size=5]http://www.canadiantamilcongress.ca/article.php?lan=eng&cat=pr&id=74[/size]

[size=5]Press Conference – Parliament Hill, Ottawa – November 15th, 2012[/size]

[size=5]Good Afternoon,[/size]

[size=5]My name is Gary Anandasangaree, and I am the legal counsel to the Canadian Tamil Congress. I would like to sincerely thank you for attending today.[/size]

[size=5]Three and a half years after the world witnessed the brutal end to Sri Lanka’s 28 year long civil war, peace has evaded the island. Serious allegations of war crimes, and crimes against humanity are leveled against the parties to the conflict. [/size]

[size=5]The Report of the Secretary General’s Internal Review Panel on UN Action in Sri Lanka, released yesterday, confirms the systemic, and collective failure of the United Nations and its constituent bodies in preventing the loss of human life. [/size]

[size=5]It poses disturbing questions on the role of the United Nations in aiding the Sri Lankan government’s slaughter of the Tamil population caught in the war zone. The Canadian Tamil Congress welcomes this highly critical internal review undertaken by Charles Petrie, stemming from the Secretary General’s Panel of Experts report released on April 12th, 2011. We also welcome the statement by Foreign Affairs Minister John Baird this morning. [/size]

[size=5]The last phase of the war claimed at least 40,000 lives and resulted in the disappearance of tens of thousands of civilians – one of the worst atrocities the world has seen. [/size]

[size=5]Under intense pressure from the Sri Lankan government, the United Nations did not make clear that a large majority of deaths were caused by Government shelling. The report states that both sides of the conflict stand accused of war crimes and crimes against humanity, the report points out that the Government was responsible for widespread indiscriminate shelling of civilians with the complicity of the United Nations.[/size]

[size=5]The United Nations was set up to prevent the loss of innocent lives and to prevent genocidal acts against groups of people. It failed miserably in Sri Lanka. For example: [/size]

[size=5](1) Relocation:[/size]

[size=5]In September 2008, as the conflict entered the final stages, the Government of Sri Lanka officially informed the UN that it could no longer guarantee the safety of staff in the conflict region of Vanni. Within three weeks, the UN withdrew all international operations from Vanni and relocated its staff. The relocation made it harder for the UN to deliver humanitarian assistance to civilian population, to monitor the situation and ‘protect by presence’, says the report. The relocation took place despite loud cries from civilians who had purposely moved closer to UN premises to remain safe. [/size]

[size=5]Desperate civilians begged UN officials to stay but the UN abandoned the very people they were mandated to protect. The UN’s departure cleared the way for the Government of Sri Lanka to complete the war without international witnesses.[/size]

[size=5](2) Inaction in UN HQ:[/size]

[size=5]The report seriously criticizes UN member states for not calling or convening a single meeting of the Security Council, the Human Rights Council or the General Assembly during the last stages of the war. According to the report, the UN told member states WHAT they wanted to hear rather than what they needed to know.[/size]

[size=5]A UN reported reached similar conclusions during the 1994 genocide in Rwanda and the 1995 killings of thousands of Muslim men and boys in Srebrenica, Bosnia – some of the worst massacres in recent decades. Fifteen years later, the UN continues to fail in its responsibilities.[/size]

[size=5](3) Not publishing information on civilian deaths:[/size]

[size=5]The report criticizes the UN decision not to release information on civilian deaths in 2009. A high-level meeting in March 2009 with UN Secretary General Ban Ki-Moon was held in which publishing the UN death toll was discussed. The UN High Commissioner for Human Rights, Navi Pillay, requested publishing a casualty estimates toll and wanted to warn both parties of the conflict that they could face war crimes charges – a request, which was strongly resisted by senior UN advisors, and subverted at the end.[/size]

[size=5]"The U.N. issued many public statements and reports accusing the LTTE of committing human rights and international humanitarian law violations, and mentioning thousands of civilians killed," the report said. But except for “one exception, the UN almost completely omitted to explicitly mention Government responsibility for violations of international law," it added.[/size]

[size=5]Members of the policy planning committee were concerned that a proposal by Frances Deng, UN Special Advisor on the Prevention of Genocide to travel to Sri Lanka “may add to overcrowding of UN actors”.[/size]

[size=5]CONCLUSION:[/size]

[size=5]Events in Sri Lanka mark a grave failure of the UN to adequately respond to early warnings and to the unfolding situation during the final stages of the conflict and its aftermath, resulting in the deaths of tens and thousands of Tamils and the displacement and subsequent internment of over three hundred thousand people, including the injured, seniors, children and women – many of whom endured sexual violence. [/size]

[size=5]This internal report could play an invaluable role in providing an impartial assessment of the UN's existing failures and opportunities for improvements. The UN's policies in Sri Lanka were seriously flawed, matching its actions in Rwanda, and only through public dialogue and stronger accountability can the international community and Tamil victims regain trust in the United Nations.[/size]

[size=5]The actions of the United Nations and the international community as a whole has left much of the world with haunting questions – it casts real doubt on whether victims of Sri Lanka will ever see real justice.[/size]

[size=5]The evidence against Sri Lanka is mounting: The United Nations Panel of Experts Report, the Channel 4 Video, Still Counting the Dead - a Book by former BBC Correspondent, Frances Harrison, this very report, and the numerous reports by International Non-Governmental Organizations all point to the need for an International, Independent [/size]

Investigation[size=5]. [/size]

[size=5]Despite its past failures, we call upon the United Nations, and its member states to convene an International Independent Investigation into allegations of war crimes and crimes against humanity.[/size]

[size=5]We thank you all for your continued commitment to promoting peace and justice.[/size]

ரொறன்டோ சாலைகளில் புதிய வகை ஸ்டீரிட் கார்கள்.ரி.ரி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

டொரண்டோவில் கனடிய போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக புதிய வகை ஸ்டீரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று மாலை செய்தியாளர் முன்னிலையில் அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த TTC தலைவர் இந்த புதிய வகையான ஸ்டீரிட் கார்கள் தற்போது 204 புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்றும் 2014 ஆம் ஆண்டிற்குள் நகர் முழுவதும் இது பரவியிருக்கும் என்றும் கூறினார்.

TTC Chair Karen Stintz மெலும் கூறும்போது, இதில் மொத்தம் 68 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும், இது முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு ஆடம்பர வாகனம் ஆகும். இதில் உறுதியான நாற்காலிகளும், தானாக திறந்து மூடும் ஆட்டோமெட்டிக் கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய வகை ஸ்டீர் கார்கள் Bombardier, என்ற நிறுவனத்தால் வடிவமைக்கட்டது என்றும் இதன் மொத்த மதிப்பு $ 1.19 பில்லியன் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

http://www.thedipaar...ws.php?id=54735

Trump Tower என்ற மிகப்பெரிய கட்டிடத்தில் ஒட்டப்பட்டிருந்த கண்ணாடிகள் திடீரென உடைந்து சாலையில் விழுந்து நொறுங்கியதால்,பெரும் பரபரப்பு

[size=3]

கனடாவின் டொரண்டோ நகரில் downtown பகுதியில் Bay Street and Adelaide Street West என்ற இடங்களுக்கு இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ள Trump Tower என்ற மிகப்பெரிய கட்டிடத்தில் ஒட்டப்பட்டிருந்த கண்ணாடிகள் திடீரென உடைந்து சாலையில் விழுந்து நொறுங்கியதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து, விழுந்த கண்ணாடிகளை சுத்தப்படுத்தும் வரை அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.[/size][size=3]

imgpress-600x396.jpg[/size][size=3]

57bce96141f7a935770c482cf055.jpg[/size]

[size=3]

Trump Tower கட்டிடத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நமது செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு மாடியில் ஜன்னலுக்கு கண்ணாடி பொருத்துபோது அது தவறி விழுந்ததாகவும், அது இன்னொரு திறந்து கொண்டிருந்த கண்ணாடி ஜன்னல் மீது மோதியதால், இரண்டு கண்ணாடிகளும் கீழே விழுந்து நொறுங்கியது என்றும் கூறினர்.[/size][size=3]

இந்த சம்பவம் மாலை 4 மணிக்கு நடந்தது என்றும், அந்த நேரத்தில் அதிக போக்குவரத்து காணப்பட்டதால், மிகவும் சிரமப்பட்டு, போக்குவரத்தை மாற்றியமைத்த காவல்துறையினர், பின்னர் இரவு 9 மணிக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதியளித்தனர். இந்த கட்டிடத்தில் இதுமாதிரி கண்ணாடி கீழே விழுவது இது இரண்டாவது முறையாகும்.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/1300.html[/size]

10 வருடங்களிற்கு முன்னர் பாவனையிலிருந்து நிறுத்தப்பட்ட 1,000 டொலர் தாள்களைத் தேடுகிறது கனடா

[size=3]

கனடாவின் காகித நாணயத்தாள்களில் அதிகளவு பெறுமதியுடையதாக 2000ம் ஆண்டு வரை இருந்த ஆயிரம் டொலர் காகித நாணயத்தை மீளப்பெறும் நடவடிக்கையைக் கனடா தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போதும் இன்னமும் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான 10 ஆயிரம் தாள்கள் மக்களிடம் இருப்பதாகத் தெரியவருகிறது.[/size][size=3]

சட்டவிரோத பணப்பரிமாறல் மற்றும் மாபியா போன்ற குழுக்களின் பணப்பரிமாறல்களில் இலகுவாகக் கையாளக்கூடியதாக இந்தப்பணம் இருந்து வந்ததாலேயே இது பொதுமக்கள் பாவணையிலிருந்து எடுக்கப்பட்டது. வங்கிகளிற்கிடையேயான பணப்பரிமாறலிற்கான மிகப்பெரிய நாணயமாக ஒரு மில்லியன் டொலர்கள் இருந்து வருகின்ற போதும் இது பொதுமக்களின் பாவனைக்குரியதல்ல. தற்போது நூறு டொலர்களிற்கான தாளே புழக்கத்திலுள்ள பெரிய நாணயமாகும்.[/size][size=3]

1000-bill2-600x450.jpg[/size][size=3]

குறிப்பாக ஒரு மில்லியன் டொலர்களை நூறு டொலர் தாள்களில் பெறுவதானால் 10,000 தாள்கள் பெறப்பட வேண்டும். இதுவே ஆயிரம் டொலர் நோட்டுக்களாக இருந்தால் 1000 நோட்டுக்கள் போதுமானவை. 10,000 நோட்டுக்கள் என்பது பாரத்திலும், கொள்ளளவிலும் அதிகம் என்ற காரணத்தினாலேயே பெரியளவு சட்டவிரோதப் பணக் கைமாறல்களிற்கு ஆயிரம் டொலர் நோட்டுக்கள் பயண்படுத்தப்பட்டு வந்தன.[/size][size=3]

கடந்த வாரம் மொன்றியல் நகரில் ஒரு அரசியல்வாதியின் அலுவலகத்தைச் லஞ்ச ஒழிப்புப் பொலிசார் சோதனையிட்ட போது பணத்தைப் பாதுகாக்கும் இரும்புப் பெட்டியில் இருந்து பல ஆயிரம் டொலர்கள் நோட்டுக்களையும் பொலிசார் கைப்பற்றியிருந்தனர்.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/1339.html[/size]

CESSNA 208 AIRCRAFT என்ற விமானம் விபத்து, பைலட் பலி

[size=3]

கனடாவில் northern Manitoba என்ற இடத்தில் நடந்த ஒரு விமான விபத்தில், ஏர்லைன் தொழில்புரியும் குடும்பத்தை சேர்ந்த பைலட் ஒருவர் பலியானார். அவருடன் சேர்ந்து பயணம் செய்த மேலும் 8 பேரும் பலியாகினர்.[/size][size=3]

Manitoba அருகிலுள்ள northern Manitoba என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் சென்ற ஒரு Cessna 208 aircraft, என்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை Mark Gogal, என்ற 40 வயது பைலட் ஓட்டி சென்றார். இந்த விமானம் அவருடைய தந்தையாருக்கு சொந்தமானது.mi-snow-lake-plane-crash-ts.jpgmi-markgogal-facebook-220.jpg[/size][size=3]

இந்த விமானம் விமானநிலையத்திலிருந்து கிளம்பிய உடன் 10 கிலோ மீட்டர் சென்ற உடனேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்டனர். விமான தொழில்புரியும் குடும்பத்தினர் ஒருவர் அவர்களுடைய விமானத்திலேயே இறந்தது, அப்பகுதி மக்களை மிகுந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது.[/size]

சாலை ஓரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண் – ரோந்து பணிக்கு வந்த காவல்துறை அதிகாரி உதவி

ஒண்டோரியோவில் உள்ள west of Kingston என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ஒரு கர்ப்பிணிப் பெண், ரோட்டோரத்தில் குழந்தை பெற்றுக்கொண்டிருந்ததை பார்த்து, அவருக்கு உதவி செய்தனர்.

Stirling-Rawdon Township என்ற இடத்தில் இருந்து பிரசவத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி வந்து விட்டதால், ஓட்டுனருக்கு என்ன செய்வது என்று தெரியாமல், ரோட்டோரம் காரை Belleville என்ற இடத்தில் அதிகாலை 4.30 மணியளவில் நிறுத்தினார்.

அப்போது ரோந்து பணிக்கு வந்த காவல்துறை அதிகாரியின் துணையோடு, அந்த கர்ப்பிணிப் பெண், அழகான ஆண் குழந்தையை சாலையின் ஓரத்திலேயே பெற்றெடுத்தார். அதன்பின் தாயும், குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது வயதுச் சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை – 17 வயது வாலிபன் கைது

ஒன்பது வயது சிறுவனின் கழுத்தை கொலை செய்ய முயன்ற 17 வயது வாலிபன் இன்று ஒண்டோரியோவில் உள்ள St. Thomas அருகில் Mitchell Street ல் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டான்.

நேற்று இரவு 11 மணியளவில் காவல்துறையினருக்கு Mitchell Street ல் உள்ள ஒரு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்ததில், 9 வயது சிறுவன் ஒருவன், கழுத்தில் கத்தியால் அறுபட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். உடனே அவனுக்கு முதலுதவி அளித்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் Sick kid’s Hospital in London என்ற மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டு, அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது வாலிபன் ஒருவன் இன்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அடுத்துவரும் 30 ஆண்டுகளிற்கு கனடாவின் பொருளாதாரத்தை நகர்த்தும் அல்பேட்டாவின் எண்ணெய்வளம்

அடுத்துவரும் 25 முதல் 30 ஆண்டுகளிற்கு கனடாவின் பொருளாதாரத்தை நகர்த்தும் இயந்திரமே எண்ணெயவளம் நிறைந்த கணிம மணலாகும்.

எனவே 1880ம் ஆண்டுகளில் புகையிரதப் பாதை அமைப்பதற்கு கனடா எவ்வாறு பெரும்பாண்மையான தனது பொருளாதாரத்தை செலவழித்து செய்து முடித்ததோ அதே போன்றதொரு கூட்டுமுயற்சி இப்போது தேவையென கனடாவின் பொருளாதாரத்தை அளவிடும் முக்கிய நிறுவனமான டிலொய்ற் கனடா தெரிவித்துள்ளது.

oilsand.jpg

எண்ணெய்வளம் நிறைந்த கணிம மணலின் பயண்பாட்டை 2013ல் இருந்து பெறுதல் என்ற மேற்படி அறிக்கையில் எண்ணெய்வளம் நிறைந்த மணலே கனடாவின் எதிர்காலத்தைத் தீர்மாணிக்கப் போகின்ற சக்தியாக இருக்கின்ற படியால் அதில் எவ்வாறு முனைப்புக்களை மேற்கொள்வது என்பதையே பரீசிலீக்க வேண்டும் எனக் கோரியுள்ள அந்த அறிக்கை,

வரப்போகின்ற தசாப்தங்களில் கனடிய எண்ணெய்வள நிறுவனம் கனடாவிற்கு 2.1 றில்லியன் வருவாயைத் தேடித் தரப்போகின்றது என்றும் 2013ம் ஆண்டிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளிற்குள் 905,000 மேலதிக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கப் போகின்றது எனவும், கனடாவின் சகல மாகாணங்களும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுவதே எண்ணெய் தயாரிப்பதில் புரட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளொன்று தயாராகும் எண்ணெயின் அளவை 1.7 மில்லியன் பரலிலிருந்து 3.7 மில்லியன் வரை உயர்த்த முடியும் என்றும் இந்த எண்ணெய்கள் விநியோகப்படுவதற்காக குழாய்ப்பாதைகள் அமைக்கப்பட்டால் எவ்வளோ பணத்தை மீதப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எண்ணெய்க் குழாய்ப்பாதைகளின் வேகம் மற்றும் கொள்ளளவு குறைவாக இருப்பதால் தள்ளுபடி விலையிலேயே அமெரிக்காவிற்கு எண்ணெய் விற்கப்படுகிறது என்பதும்,

இதனால் நாளொன்று 27 மில்லியன் டொலர்கள் கனடா இழக்கிறது. இவை நிவர்த்தி செய்யப்படுமிடத்து கனடாவின் பொருளாதாரம் உச்சக்கட்டத்தை அடையும் என்பதோடு கனடா செல்வங் கொழிக்கும் நாளிகளில் ஒன்றாக திகழப்போகிறது.

ஓன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் தமிழர்களே! மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையை நாங்கள் உள்வாங்கிக் கொண்டால் அல்பேட்டா மாகணத்திற்கு செல்வதற்கு ஆசையும் தகுதியுமுள்ளவர்கள் இப்போதே முயற்சிப்பதே நல்லது. ஏனென்றால் அங்கே வருமாணம் அதிகரிக்கும் போது வாழ்க்கைச் செலவும் இடத்தட்டுப்பாடும் அதிகரிக்கும் காலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்தே தீரும்.

oilpipe.jpg

[size=3]

[/size]

[size=3]

http://www.canadamirror.com/[/size]

பாஸ்போட் பறிமுதல் – நித்தியானந்தாவின் கனடா வருகை ரத்து

[size=3]

சர்ச்சைகளிற்குள்ளான சுவாமி நித்தியானந்தா தனது பெயரிற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காகவும், தனது வெளிநாட்டுப் பக்தர்களைப் பார்ப்பதற்காகவும் ஒரு உலகவலம்; ஒன்றிக்குத் திட்டமிட்டிருந்தார். அதன்படி கனடாவிலும் வன்கூவர், ரொறன்ரோ ஆகிய இடங்களிற்கும் வரவிருந்தார்.[/size][size=3]

கதவைத் திற காற்றும் வரும் என்று நன்னெறி கற்பித்த சுவாமி நித்தியானத்தாவிற்கு “கதவை திற கமரா வரும்” என்று மாற்றியமைத்து போதித்துவிட்டது காலம். இதனால் பெண் சிக்கல்களில் குற்றஞ்சாட்டப்பட்டவரை அரவணைத்த மதுரை ஆதினமும் தூக்கியெறிந்து விட, இப்போது பல பல வழக்குகள்.[/size][size=3]

எனவே தற்போதுள்ள வழக்குகளின் கோரத்தால் அவரது கடவுச்சீட்டு பொலிசாரின் வசமுள்ளதால் அவரால் நினைத்தபடி தனது உலகப்பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இருந்துமென்ன இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ – ஓடியோ தொலைதொடர்பால் வென்திரையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.[/size][size=3]

தியானபீடம் எனும் ஆச்சிரமத்தை உருவாக்கி 33 நாடுகளில் அதற்கு 1,000க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய 32 வயதான பரமாஹாஸ்மா நித்தியானந்தாவிற்கு படுக்கையறையில் அவருக்குத தெரியாமல் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீடியோ கமிராவாலேயே பிரச்சினை எழுந்தது. இதனை நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு படுத்தியே தமிழகத் தொலைகாட்சிகள் நேரடியாக அந்தக் காட்சிகளை வெளியிட்டன.[/size][size=3]

எது எப்படி எந்த நேரம் நடக்க வேண்டுமோ… அது அப்படி நடந்ததே தீரும் என்பதே உலக ஓட்டத்தின் நியதியாக இருப்பதால் அது யாருக்கும் பொருந்தும். புகழின் உச்சியை சிறுவயதிலேயே தொட்ட ஒரு துறவிக்கும் விதி வழிதான் கதை நடக்கிறது.

Paramahamsa-Nithyananda.jpg[/size]

http://www.canadamirror.com/canada/1540.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]http://www.canadamirror.com/[/size]

பாஸ்போட் பறிமுதல் – நித்தியானந்தாவின் கனடா வருகை ரத்து

[size=3]சர்ச்சைகளிற்குள்ளான சுவாமி நித்தியானந்தா தனது பெயரிற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காகவும், தனது வெளிநாட்டுப் பக்தர்களைப் பார்ப்பதற்காகவும் ஒரு உலகவலம்; ஒன்றிக்குத் திட்டமிட்டிருந்தார். அதன்படி கனடாவிலும் வன்கூவர், ரொறன்ரோ ஆகிய இடங்களிற்கும் வரவிருந்தார்.[/size]

[size=3]கதவைத் திற காற்றும் வரும் என்று நன்னெறி கற்பித்த சுவாமி நித்தியானத்தாவிற்கு “கதவை திற கமரா வரும்” என்று மாற்றியமைத்து போதித்துவிட்டது காலம். இதனால் பெண் சிக்கல்களில் குற்றஞ்சாட்டப்பட்டவரை அரவணைத்த மதுரை ஆதினமும் தூக்கியெறிந்து விட, இப்போது பல பல வழக்குகள்.[/size]

[size=3]எனவே தற்போதுள்ள வழக்குகளின் கோரத்தால் அவரது கடவுச்சீட்டு பொலிசாரின் வசமுள்ளதால் அவரால் நினைத்தபடி தனது உலகப்பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இருந்துமென்ன இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ – ஓடியோ தொலைதொடர்பால் வென்திரையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.[/size]

[size=3]தியானபீடம் எனும் ஆச்சிரமத்தை உருவாக்கி 33 நாடுகளில் அதற்கு 1,000க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய 32 வயதான பரமாஹாஸ்மா நித்தியானந்தாவிற்கு படுக்கையறையில் அவருக்குத தெரியாமல் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீடியோ கமிராவாலேயே பிரச்சினை எழுந்தது. இதனை நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு படுத்தியே தமிழகத் தொலைகாட்சிகள் நேரடியாக அந்தக் காட்சிகளை வெளியிட்டன.[/size]

[size=3]எது எப்படி எந்த நேரம் நடக்க வேண்டுமோ… அது அப்படி நடந்ததே தீரும் என்பதே உலக ஓட்டத்தின் நியதியாக இருப்பதால் அது யாருக்கும் பொருந்தும். புகழின் உச்சியை சிறுவயதிலேயே தொட்ட ஒரு துறவிக்கும் விதி வழிதான் கதை நடக்கிறது.

Paramahamsa-Nithyananda.jpg[/size]

http://www.canadamir...anada/1540.html

இன்று காலையில் சிஎம்ஆர் வானொலியில் ஒரு விளம்பரம் வந்தது. எதிர்வரும் 24 ந்தேதி பெரிய சிவன் ஆலயத்தில் பரமகம்சர் நித்தியானந்தாவின் திவ்விய தரிசனமும் நமக்குள் இருக்கும் குண்டலியை வெளிப்படுத்தும் அரிய சந்தர்ப்பமும் என்பது மாதிரியாக இந்தச் செய்திக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் லேடீஸ் நித்தியுடன் சேர்ந்து குண்டலினி சக்தியை உருவாக்குவார்களா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் லேடீஸ் நித்தியுடன் சேர்ந்து குண்டலினி சக்தியை உருவாக்குவார்களா? :icon_mrgreen:

சந்தேகத்தைக் கேட்டேம்பா.. :unsure:

வேலை இடத்தில் இன்று எங்கள் கதையே பெரிய சிவன் ஆலயம் பற்றியும் அதை நடாத்தும் ஆட்களைப்பற்றியும்தான்..... சும்மா சொல்லக்கூடாது பத்திரிகை, வானொலி, எங்கட யாழ் எல்லாம் தோற்றுப்போய்விடும்... நல்லாப் பொழுது போகும் என்ன இங்குள்ளவர்களுடன் பழகிப் பழகி இடக்குமுடக்காக கேள்வினைக் கேட்டுத் தொலைத்துவிடுவேன். அன்று பூராவும் எடுத்ததெல்லாத்திற்கும் உதாரணக்கதையாக நான் கேட்ட கேள்விதான் முழிச்சுக் கொண்டு நிற்கும். எக்கச்சக்கமாக மாட்டுப்பட்டால் கொஞ்சம் அசடு வழிஞ்சு கொண்டும் நின்ற அனுபவங்கள் உண்டு. யாழுக்கும் எனது வேலையிடத்திற்கும் பெரிய ஒரு ஒற்றுமை இருக்கு..... ஒரு சமயத்தில ஒரு இடத்தில ஏற்படும் பிணக்குகள் இங்கு வெவ்வேறு திரிகளில் ஐக்கியமாவதுபோன்று வெவ்வேறு சமயங்களில் நின்று கழுத்தறுக்கும். :lol::icon_mrgreen:

14-pinki-pramanik1-300.jpg

ஆண்தான், ஆனால் 'ரேப்' பண்ண முடியாது-டாக்டர்கள்; இது போலத்தான் அதுவும்.

ஆகவே குண்டலி பண்ணலாம்

  • தொடங்கியவர்

182540_250369841758639_1020992797_n.jpg

நான் முதல்வரானால் இலங்கையின் வடக்கு-கிழக்கு மகாணங்களுடன் ஒன்ராறியோ பொருளாதரக் கூட்டுறவில் ஈடுபடும் – கிளென் முரே

[size=3]தற்போது மாகாண லிபரல்கட்சியின் தலைமைக்குப் போட்டியிடும் ரொறன்ரோ மத்தி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் வினிபெக் நகர மேயருமான கிளேன் முரே மேற்கண்டவாறு தமிழ் அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.[/size]

[size=3]கட்சி அரசியலிற்கும் மேலாக தமிழர்களுடன் உறவைப் பேணிவரும் கிளேன் முரே கனடியத் தமிழர்கள் ஐக்கியநாடுகளவைக்கு 2009ம் ஆண்டின் இறுதிப் போர் பற்றிய மனுவை அனுப்பிய போது அதற்கு ஆதரவாக கடிதம் கொடுத்த ஒரு மாகாண உறுப்பினர் என்பதோடு,[/size]

[size=3]glenv2-600x400.jpg[/size]

[size=3]ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் அவர்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய தாராள அறிவையும் கொண்டவராவார். அவரே தான் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியமைக்கும் பட்சத்தில் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுடன் நேரடியான பொருளாதாரத் தொடர்பை ஏற்படுத்திப பரஸ்பர பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவேன் எனத் தெரிவித்தார்.[/size]

[size=3]அத்தோடு ஒன்ராறியோ மாகணத்திலுள்ள ஒரு நகரை திருகோணமலை அல்லது மட்டுநகர் போன்ற நகரங்களுடன் சகோதர நகரமாக்கி செயற்படுவதற்கான வழிவகைகளையும் தமிழர்கள் கருத்தில் எடுக்க வேண்டுமெனவும் இதற்கான தன்னாலான உதவிகளையும் ஆலோசனைகளையும் தான் வழங்குவதாகவும் தெரிவித்தார்.[/size]

[size=3]இவரது தலைமைத்துவப் போட்டிக்கான முனைப்புக்களில் தமிழர்கள் பலரும் நேரடியாக ஈடுபட்டு அவரிற்கு வேண்டிய ஆதரவை வழங்கி வருகின்றனர்.

glenv1-600x400.jpg[/size]

[size=3]http://www.canadamir...anada/1628.html[/size]

[size=3]என்னுடைய கருத்து.

இது ஒரு கேலிக்கூத்தாகும்.முதல் கனடிய நலன் தான் இங்கு பிரதிபலிக்க வேண்டும்.லிபரலின் கியூபெக் வாக்கு வங்கி தூங்கியே விட்டது.அதை தட்டி எழுப்ப ஜஸ்ரின் தூர்டோவால் தான் முடியும்.அதே போல மக்களைக்கவரக்கூடியவர்.இளைஞர்களை ஏற்கனவே வளைத்தும் வைத்திருக்கிறார்.ஆகவே தமிழர்கள் விசப்பரீட்சையிலிருந்து விலகுவது நல்லது.கியூபெக் வாழும் பிரஞ்சு இனத்தவர்கள் லிபரல் ஆட்சிக்கு ஒரு கியூபெக்குவா வருவதைத்தான் விரும்புவார்கள்.ஏற்கனவே பிரிவினைவாதம் தலையெடுத்துள்ளது.கனடியக்கொடிகளை அங்கு பறக்க விடுவதில்லை என முடிவெடுத்துவிட்டார்கள்[/size]

Edited by BLUE BIRD

பெருந்தெருவின் நடுவே மின்கம்பத்தை நாட்டிய விற்பன்னர்கள் – கியூபெக்கில் சம்பவம்

[size=3]

தொடர்பாடலில் ஏற்பட்ட தவறொன்றின் காரணமாக ஒரு மின்கம்பத்தை வீதியின் நடுவே நாட்டி அதனூடு மின்சாரப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் சம்பவம் கியூபெக் மாகாணத்தில் மொன்றியலிற்கு கிழக்கேயுள்ள ஒரு பகுதியில் நடந்துள்ளது.[/size][size=3]

பெருந்தெரு 251 என அழைக்கப்படும் அந்த வீதியில் நடுவே மின்சார வயர்களைத் தாங்கிய கம்பம் நாட்டப்பட்டதால் இப்போது அந்தக் கம்பத்திற்கு சற்றே வீதியில் வளைவுகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. இப்போது புதிய கம்பம் ஒன்று வீதியோரத்தில் நடப்பட்டு வயர்கள் அந்தக் கம்பத்திற்கு மாற்றும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.[/size][size=3]

right-middle-of-the-road1.jpg[/size][size=3]

இந்த வேலையை கொந்தாரத்து எடுத்தவருக்கும் மின்சாரசபைக்கும், தொலைதொடர்பு நிறுவனங்களிற்குமிடையே தொடர்பாடலில் ஏற்பட்ட தவறால் மின்கம்பம் வீதியின் நடுவே நடப்பட்டு விட்டது. அந்த வீதியில் தேவையான அளவிற்கு எச்சரிக்கைப் பலகைகள் இப்போது இந்த மின் கம்பத்தைப் பற்றித் தொங்கவிடப்பட்டுள்ளன.[/size][size=3]

சுமார் 38 கிலோ மீற்றர்களிற்கு நீண்டு செல்லும் இந்தப் பெருந்தெருவில் மின் கம்பம் நாட்டப்பட்டுள்ள பகுதியில் விபத்துக்கள் ஏதும் இதுவரை ஏற்படவில்லையென மாகாணப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.[/size]

[size=5]வாக[/size][size=5]ன[/size][size=5]இலக்கத்தைப் பெற்றுக் கொடுத்ததே எனது தவறு – தமிழ் இளைஞரின் கொலையில் சாட்சியம்[/size]

தன்னுடைய நண்பனின் அழுத்தத்தால் அனுசாந்த் (அனு) இந்திரகாந்தனின் வாகனஇலக்கத்தை தான் அவனிற்குப் பெற்றுக் கொடுத்ததாகவும் தன்னால் இப்படியெல்லாம் நடக்கும் என்று சிந்திக்கத் தோன்றவில்லையென்றும் சுவாஸ்திகா ஜெயகரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது நண்பரான அன்ரிக் சிங்கின் அழுத்ததாலேயே தான் இதனைச் செய்ததாகவும், தான் இந்த வாகனஇலக்கத்தைக் கொடுத்து பல மணித்தியாலத்திற்குப் பின்னர் அனு கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை தான் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

anu.jpg

அன்ரிக் சிங் மற்றும் தீபன் திவ்வியநாதன் ஆகிய இருவரும் கொலைக்குற்றச்சாட்டப்பட்டு இந்த வழக்கு ஒன்ராறியோ உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. யூலை 20, 2009ல் இடம்பெற்ற இக் கொலையில் பலியான அனு கத்திக்குத்து மற்றும் சுத்தியல் கொண்டு தாக்கியது என்பவற்றால் மரணமானர்.

இதற்கு முன்னர் நடந்த ஒரு விபத்தில் அன்ரிக் சிங்கின் முழங்கால் பாதிக்கப்பட்டதாகவும் அந்த விபத்திற்கு இவரது வாகனமே காரணம் என்றும் அவரைத் தாக்கப் போவதாகவும் கூறி மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்தே தன்னை மேற்படி கொலையுண்டவரின் வாகனஇலக்கத்தைப் குறுந்தகவல் மூலம் அனுப்பியதாகக் கூறினார்.

இந்த வழக்குத் தொடர்ந்தும் நடந்து வருகிறது. கடந்த வாரம் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரடியாகக் கண்ட ஒரு ஆசிரியர் சாட்சியமளித்திருந்தார். அவர் இவர்கள் தப்பிச் சென்ற வாகனத்தின் இலக்கத்தை குறித்து பொலிசாரிடம் தெரிவித்த காரணத்தாலேயே பொலிசாரால் சந்தேகநபர்களை உடனடியக் கைது செய்ய முடிந்தது.

canadamirror.com

[size=3]

மார்பக புற்று நோய்! - வாகன உதிரிப் பாக தொழிற்சாலை அதிர்ச்சி!

Nov 20 2012 02:02:02[/size]

[size=3]

ஆறு வருடம் ஆராய்ச்சி செய்து ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் வாகன உதிரிப்பாக தொழிற்சாலைகளிலும் நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயணத் தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு புற்று நோய் குறிப்பாக மார்பக புற்று நோய் தாக்குகிறது என்ற அதிர்ச்சித் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். இப்போது ஒரு ஆய்வு மூலமாக வெளிவந்திருக்கிறது.

நகரின் நெகிழி வாகன உதிரிப்பாக தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்களுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வருதல், தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் காட்டமான வாயுக்கள்தாம் என்று சொல்லப்பட்டது.

‘பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் இப்போதுதான் இதற்கு காரணம் நெகிழி என்று தெரிகிறது’ என்கிறார் ஜினா என்ற பெண். இவர் கடந்த இருபத்தைந்து வருடங்களாக இப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையில்தான் பணிபுரிகிறார்.

அந்த ஆய்வறிக்கையில், இது போன்ற தொழிற்சாலையில் பணி புரியும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கு வேறு தொழில் செய்யும் பெண்களைவிட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தொழிற்சாலைகளில் காற்று, நீர், உணவு போன்றவற்றிலும் இந்த பிளாஸ்டிக் வாயு படிந்து இருக்கிறது. இது அபாயகரமானது. இந்த ரசாயணங்களை சரியான முறையில் கையாளவில்லை என்ற நமது உடல்நிலையை நிச்சயம் பாதிக்கும்.

கனடாவில் நெகிழி தயாரிப்பில் ஏறத்தாழ 91000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள், ஆண்டொன்றுக்கு 21 பில்லியன் டாலர் பணம் இந்த வர்த்தகத்தில் புரளுகிறது[/size][size=3]

http://ekuruvi.com/breast%20caner%201[/size][size=3]

பிரம்மாண்ட சூதாட்ட விடுதிக்கு எதிர்ப்பு கூடுகிறது

Nov 19 2012 22:29:35

இரண்டு சகோதரிகளும் அவர்களது உறவினரும் இணைந்து ஆரம்பித்த சூதாட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு வலு சேர்ந்துக் கொண்டு இருக்கிறது.

மவ்ரீன் லினெட் அடிப்படையில் ஒரு ஓவியர் அவரும் அவரது சகோதரியும் ரொறன்ரோவில் அமைய இருக்கும் சூதாட்ட விடுதிக்கு எதிராக பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறார்கள்.

‘ரொரான்ரோவின் மையப் பகுதி இந்த சூதாட்ட விடுதியால் தங்கமாய் மாறப் போகிறது’ என்ற ஒண்டோரியோவின் நிதியமைச்சர் டங்கனின் கருத்தை எதிர்க்கிறார்கள்.

‘ அவருக்கு அது தங்கமாக தெரியலாம், ஆனால் எனக்கு அது பயங்கர கனவாக தெரிகிறது. பிரம்மாண்ட சூதாட்ட விடுதி அந்தப் பகுதியையே நாசமாக்கிவிடும்’ என்கிறார் மவுரீன்.

சூதாட்ட விடுதி எதிர்ப்புக்காக ஒரு இணைய தளத்தை துவக்கியிருக்கிறார்கள் இவர்கள். இந்த இணையதளம் நகரின் மிக முக்கியமானவர்களை தங்கள் வசம் இழுத்திருக்கிறது.

நகர வடிவமைப்பாளர் ஸ்டோலரிக், முதலீட்டாளர் கென் க்ரீன்பெர்க், கட்டிடக் கலை நிபுணர் ஜேக் டையமண்ட், சர்வதேச புகழ் பெற்ற நகர அமைப்பாளர் ரிச்சர்ட் ஃப்ளோரிடா ஆகியோரும் இவர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே சூதாட்ட விடுதியை நகரத்தின் மையத்தில் அமைப்பது நகரச் சூழலைக் கெடுத்துவிடும் என்கிறார்கள்.

சூதாட்ட விடுதிகள் உள்ளூர் பொருளாதரத்தை பாதிக்கின்றன என்று ஆய்வுகள் சொல்லுவதாக தெரிவிக்கிறார் நகர வடிவமைப்பாளர் ஸ்டோலரிக்.

இவர்களது அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார் லினெட். வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் நகரசபை வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறார்கள்.

http://ekuruvi.com/toronto-casino-draws-influential

என்னுடைய கருத்து.

இதற்கு தமிழர்களும் பலத்த எதிர்பை தெரிவிக்க வேண்டும்.உங்கள் பிள்ளைகளை முதற்கள் நினையுங்கள்.இப்போது இதில் தமிழர்கள் கணிசமான அளவினர் அடிமையாகியுள்ளனர்.இதில் பலர் இங்கு ஏற்கனவே தற்கொலை கூடச்செய்துள்ளார்கள்.இதனால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் காணவேண்டுமாயின் ஸ்காபுரோவில் அமைந்துள்ள சென்ரானியல் ஆசுப்பத்திரியின் ஆறாவது மாடிக்கு போனால் இளம் பிராயத்தினர் முதல் எழுபத்தி அந்து வயசு பாட்டாவரை சிகிச்சை பெறுகிறார்கள்.இங்கு நயகரா மற்றும் பெரி ஆகிய நகரங்களில் உள்ள சூதாட்ட விடுதிகள் தான் தமிழரின் தளங்கள்.வீட்டில் பிள்ளைகளை பராமரிக்க ஆள் ஏற்பாடு செய்துவிட்டு கணவன் மனைவியாகப் போகின்றவர்கள் இப்படி பல ரகம் எம்மில் உண்டு.சூதாட்ட விடுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒரு தம்பதியினரை எனக்கு அறிமுகம்.கேவலம் சென்ற கிழமை அய்யப்பனுக்கு மாலை போடுகின்றார்.வரவேற்க வேண்டிய விடயம்.கடவுள் மன்னிப்பார்.இனியாவது திருந்த வேண்டாமா?இதே போல பல தொழில் துறை சார்ந்தவர்கள் நிறுவன உரிமையாளர்கள் இப்படிப்பலர் இந்த சூதாட்டப்பிரியர்கள்.ஆகவே மக்களுடன் சேர்ந்து அனைவரும் எதிர்க்க வேண்டும்.[/size]

  • தொடங்கியவர்

மார்பக புற்று நோய்! - வாகன உதிரிப் பாக தொழிற்சாலை அதிர்ச்சி!

[size=3]Nov 20 2012 02:02:02[/size]

[size=3]ஆறு வருடம் ஆராய்ச்சி செய்து ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் வாகன உதிரிப்பாக தொழிற்சாலைகளிலும் நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயணத் தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு புற்று நோய் குறிப்பாக மார்பக புற்று நோய் தாக்குகிறது என்ற அதிர்ச்சித் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.[/size]

[size=3]ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். இப்போது ஒரு ஆய்வு மூலமாக வெளிவந்திருக்கிறது.[/size]

[size=4]சீனாவுக்கு இவ்வாறான தொழில்சாலைகள் நகர்ந்துள்ளன. அடுத்து இலங்கை போன்ற நாடுகளுக்கு நகரும். [/size]

மருத்துவக்குழுவால் கைவிடப்பட்டுள்ளவரின் உயிரைக் காப்பதற்காக வழக்குத் தொடுத்துள்ள உறவுகள்

[size=3]

மருத்துவக்குழுவால் கைவிடப்பட்ட தங்களுடைய தந்தையின் உயிரை காப்பதற்கான முயற்சியில் டொரொன்டொவை சேர்ந்த ஒரு குடும்பம் இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தன்னிலைக்கு திரும்பும் சாத்தியங்கள் இல்லை என்பதை மருத்துவக்குழு தெரிவித்தும் அவருடைய குடும்பம் அந்த தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.[/size]

[size=3]

Hassan Rasouli என்ற அந்த நபர் மீது 2010ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட கட்டியிற்கு அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து மயக்க நிலைக்கு சென்றார். அவரை மீட்க முடியாது என்று ஒரு சில வாரங்களில் மருத்துவக்குழு அறிவித்தது. சுவாசத்துணையிலிருந்து அவர் விலக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவருடைய மனைவி, மகள் மருத்துவர்களின் முடிவுக்கு உடன்பட மறுத்துவிட்டனர். அவர் தொடர்பான வழக்கு கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.[/size][size=3]

canada mirror[/size]

  • தொடங்கியவர்

[size=5]கனடா தலைநகரத்தில்[/size][size=1]ல் [/size][size=5]சிங்கள உயர் தூதுவராலயத்தில் [/size][size=5]/[/size][size=1]டொராண்டோவி[/size][size=5]ல் [/size][size=5]"தீபாவளி"[/size]

[size=3][size=5]he Deepavali Festival was celebrated once again for the third time organized by the Sri Lanka High Commission in Ottawa and, the Consulate General on 18th November 2012 at the Don Bosco Auditorium in Toronto.[/size][/size]

[size=3][size=5]The celebration commenced with the playing of the Nadaswaram and the National Anthems of Sri Lanka and Canada.[/size][/size]

[size=3][size=5]Following the Hindu religious ceremony conducted by Kurukkal of Brampton Hindu Temple the Hindu cultural items included Baratha Natyam and other dance items performed by the School of Miss Namo Ponnambalam. Popular Hindi and Tamil songs were sung by artistes living in Toronto including Sinhala artistes who sang in Tamil and Hindi.[/size][/size]

[size=3][size=5]The welcome address at the event was made by the Consul General Mr. Karunarathna Paranawithana who spoke of the significance of Deepavali and, the need for the communities in Canada to work together for the common benefit of all Sri Lankans.[/size][/size]

[size=3][size=5]The High Commissioner in her address referred to the importance of celebrating diversity and, the importance of unity in diversity. As it was observed that there were subtle moves to discourage and disrupt the event she spoke of the futility of confrontational politics and said that her message to the participants and the Sri Lankan community in general, is the need to extend a hand of friendship to each other and, help our brothers and sisters in Sri Lanka.[/size][/size]

[size=3][size=5]Mr. Sam Rajendra, the President of the Association of Democratic Tamils speaking on behalf of the Tamil community spoke of the spiritual message of Deepavali and the inner light and understanding which should be practiced in the day to day life. He spoke in all three languages and emphasized the need to live in peace with each other.[/size][/size]

[size=3][size=5]Following the religious and cultural items refreshments were served for all the participants which gave an opportunity to the guests to mingle and for fellowship[/size][/size]

[size=3][size=5]Sri Lanka High Commission[/size][/size]

[size=3][size=5]Ottawa[/size][/size]

[size=3][size=5]21st November 2012[/size][/size]

Edited by akootha

Mr. Sam Rajendra, the President of the Association of Democratic Tamils

​இவர் தான் 2010 பொங்கல் விழாவின் போது சிறிய நாட்டுக்குள் இன்னுமொரு நாடு கேட்கின்றாங்களாம் அதுக்கு பெயர் தான் தமிழீழமாம் என்று கொக்கரித்தவர்

HCDeepavali7.jpgdeepa-4-600x450.jpgHCDeepavali6.jpgHCDeepavali5.jpgdeepa3-600x287.jpg

Edited by BLUE BIRD

ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான அகநிலை அறிக்கை – அடுத்தது என்ன? கனடாவில் கருத்துக்களம்

[size=3]

ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான அகநிலை அறிக்கையைத் தொடர்ந்து அடுத்தது என்ன இடம்பெறப் போகிறது என்ற கருத்துக்களம் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 22ம் திகதி) மாலை 7 மணி முதல் இரவு 9 மணிமுதல் வரை ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.[/size][size=3]

இக் கருத்துப் பகிர்வில் முன்னாள் பி.பி.சி. நிருபர் மற்றும் எழுத்தாளர் பிரான்ஸிஸ் ஹாரிசன், நோர்வே நாட்டைச் சேர்ந்த விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் பியாட்டே ஆர்ன்ஸ்டட் மற்றும் கனடாவின் முக்கிய பிரமுகர்களான ஹரி ஆனந்தசங்கரி (சட்ட ஆலோசகர், கனடிய தமிழர் பேரவை), சேரன் உருத்திரமூர்த்தி (பேராசிரியர், வின்ட்ஸர் பல்கலைக்கழகம்) ஆகியோர் சிறப்புரை வழங்கவுள்ளனர்.[/size][size=3]

இக் கருத்தரங்கில் ரொறன்ரோ வாழ் தமிழ்மக்களைக் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழர் பேரவை கேட்டுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு 416-240-0078[/size]

கனடாவில் வியாபார கடன் மோசடியில் நான்கு தமிழர் உட்பட ஆறு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்

[size=3]

கடந்த வாரம் டொராண்டோவில் (Toronto) ஆறு பேர் திட்டம் இட்ட வியாபார கடன் மோசடி தொடர்பில் கனடிய சிறப்பு காவல்துறையினரால் (Royal Canadian Mounted Police) குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.[/size][size=3]

இவர்கள் அனைவரும் 2006 – 2007 காலப்பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து கனடிய வங்கிகளிடம் இருந்து 2 மில்லியன்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக சிறப்பு காவல்துறையினர் (RCMP) தெரிவிக்கின்றனர்.[/size][size=3]

இவர்கள் போலியான வியாபார நிலையங்களை உருவாக்கி, அதற்கு தேவையா உபகரணங்களை வாங்குவதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதாகவும் கூறி, போலியான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து இந்த மோசடியை செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.[/size][size=3]

இதில் சுரேஷ் பரமலிங்கம் (33), பாலமுருகன் பாலகிருஷ்ணன் (32), பவன் சிவகுருநாதன் (31), ஆனந்தருபன் வையாபுரி (35), சுல்தான் ஜாபர் (44), மட்தேவ் புச்கின்காம் (31) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .[/size][size=3]

இவர்கள் அனைவரும் 60 Queen Street West நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/1946.html[/size]

கில்ட்வூட் தொகுதியின் ஒன்டாரியோ நாடாளுமன்ற வேட்பாளராக ஒரு தமிழர்

[size=3]

கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான கென் கிருபா ஸ்காபரோ கில்ட் வூட் (Guildwood) தொகுதியின் ஒன்டாரியோ மாகாண சபை வேட்பாளராக புரோகிரசிவ் கன்சவேட்டிவ் கட்சி (PC) சார்பில் போட்டியிட வருகிற டிசம்பர், பத்தாம் நாள் (Dec 10, 2002) தனது வேட்பாளர் மனுவை தாக்கல் செய்கின்றார்.[/size][size=3]

தமிழ் சமூகத்தில் பல ஆண்டுகாலம் சிறந்த தொண்டனாக நின்று பணிபுரியும் கென் கிருபா அவர்கள் தமிழர் செறிந்து வாழும் ஸ்காபரோ (Scarborough) கில்ட்வூட் பகுதியில் வரும் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது அவரது வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.[/size][size=3]

கனயடித் தமிழர்கள் கனடிய அரசியல் நீரோட்டத்தில் தாக்கம் மிகுந்தவர்களாக சமீப காலமாக மாறிவரும் நிலையில் தமிழர்களை தம் கட்சி சார்பில் நிறுத்த பிரதான மூன்று கட்சிகளிடையேயும் சமீபகாலமாக என்றுமில்லாத ஆர்வம் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.[/size][size=3]

ken_kirupa.jpg[/size][size=3]

தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்டாரியோ (Ontario) மாநிலத்தில், அதிலும் குறிப்பாக ஸ்காபரோ தொகுதியில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது தமிழர்களிடையே மீண்டும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.[/size][size=3]

இதன் அருகில் உள்ள தொகிதியான ரூச்ரிவர் (Rouge River) தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராதிகா சிற்சபை ஈசன் முதல் தமிழராக பாராளுமன்றத்துக்கு மக்களால் அனுப்பி வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.[/size][size=3]

கென் கிருபா அவர்கள் ஒன்டாரியோ PC கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும், 1998 முதல் கடந்த 20 ஆண்டுகள் நிதி சேவைகள் துறையில் அனுபவம் வாய்ந்தவராகவும், ஒன்டாரியோ நிதி சேவைகள் ஆணைக்குழு மற்றும் உரிமம் பெற்ற டொராண்டோ வீடு வாரியம் மற்றும் ஒன்டாரியோ கவுன்சில் ஆகியவற்றிலும் உறுப்பினர் என்பதுடன் கனடிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவராகவும் கடந்த ஆண்டுகளில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[/size][size=3]

கென் கிருபா கனடா கன்சர்வேடிவ் கட்சி (PC) Scarborough Centre EDA மற்றும் Scarborough Centre மாகாண PC துணை தலைவர் பதவிகளில் பணியாற்றினார். கூடுதலாக, 2007 இல் அவர் ஸ்கார்பாரோ மாகாண தேர்தல் பிரச்சார உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.[/size][size=3]

ஒன்டாரியோ நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் சகல கட்சிகளும் தம்மை தயார்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2021.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை செல்லும் கனேடியர்களுக்கும் 'இது" உதவும்!

வெளிநாடுகளிற்குச் செல்லும் கனடியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான கனடிய அரசின் இணையத்தளம் இன்று முதல் செயற்படத் தொடங்கியுள்ளது.கனடியர்கள் பயணிக்கக் கூடாத பாதுகாப்பற்ற பிரதேசங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளிற்குச் செல்லும் கனேடியர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பதிவு செய்வதற்கான வசதி மற்றும் விமான நிலையம், தரைவழி, கடல்வழி பயணப்பாதைகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விடயங்கள் யாவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வேறு நாடுகளிற்கு பயணம் செய்யும் கனடியர்கள் ஒரே தடவையில் பல விடயங்களையும் அறிந்து தங்களது தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுமுகமாக அமைக்கப்பட்ட இந்த இணையத்தளத்தின் செய்திகள் அறிவித்தல் போன்றவற்றை சமூக வலையமைப்பு மூலம் பரிமாறிக் கொள்ளும் வசதியுண்டு.

இலங்கைக்குச் செல்லும் கனடியர்கள் கூட தங்களது பயணத்தைப் பதிவு செய்யுமிடத்து அவர்களது பாதுகாப்புப் போன்றன குறித்து கனடிய அரசு கரிசனையோடு செயற்படும். ஏதாவது ஒரு அவசரநிலையேற்படும் போது தங்களது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்றுகின்ற நடைமுறைக்கும் இது உதவும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=70762&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

100the grey cup festival முன்னிட்டு ரொறண்டோவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்.

டொரண்டோவின் மிகவும் பிரபலமான Grey Cup விளையாட்டு தொட்டங்கி நடந்து கொண்டிருப்பதால் downtown பகுதிகளில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. 100th Grey Cup Festival ஏற்கனவே தொடங்கி வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு முடிகிறது. அதுவரை கீழ்க்கண்ட சாலைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும், எனவே இந்த சாலைகளை பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

1. Front Street is currently closed between University Avenue and John Street and won’t reopen until Monday at 5 a.m.

2. John Street is currently closed between Wellington Street and Front Street and won’t reopen until Monday at 5 a.m.

3. Simcoe Street will be closed between Wellington Street and Station Street from Friday at 7 p.m. until Monday at 5 a.m.

4. Front Street will be restricted to local traffic only between John Street and Blue Jays Way until Monday at 5 a.m.

மேற்கண்ட சாலைகள அந்தந்த குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கப்படும் வரை பொதுமக்கள் தங்கள் வாகங்களை மாற்றுப்பாதைகளில் இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

http://www.thedipaar.com/news/news.php?id=55085

Edited by யாயினி

தெற்கு ஒண்டோரியோ பகுதிகளில் பனி அதிகம், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

[size=3]

கனடாவின் சுற்றுச்சூழல் துறை இன்று ஒரு எச்சரிக்கை அறிவிப்பை ஒண்டோரியோ பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. அதில் தெற்கு ஒண்டோரியோவில் பனி அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.[/size][size=3]

மேலும் ஒண்டோரியோ ஏரிகளில் உள்ள தண்ணீர் வெள்ளி இரவில் பனிக்கட்டிகளாக மாறிக்கொண்டிருப்பதாகவும், முக்கியமாக தென்மேற்கு பகுதிகளான Huron and London முதல் Newmarket and Uxbridge வரை உள்ள பகுதிகளிலும், Uxbridge, and north முதல் Owen Sound and Barrie வரை உள்ள பகுதிகளிலும், பனி அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.[/size][size=3]

இந்த பகுதிகளில் 15 செ.மீ வரை சாலைகளில் பனிக்கட்டி பரவிக்கிடப்பதால், இருசக்கர, நான்கு சக்கர வாகங்களில் செல்பவர்கள் மிகவும் மெதுவாகவும், கவனத்துடனும் சாலைகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.[/size][size=3]

வெள்ளி இரவு வரை வடக்கு ஒண்டோரியோ பகுதிகளில் உள்ள ஏரிகளில் 10 செ.மீ வரை பனிக்கட்டி பரவி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிக்கட்டி பரவியிருப்பதால், தேசிய நெடுஞ்சாலை 11ல் Kapuskasing முதல் Hearstவரை விபத்து நடப்பதற்கு வாய்ப்பு உள்ள பகுதியாக பயணிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.[/size][size=3]

image2-600x337.jpg[/size][size=3]

Snowstorm1.jpg[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2086.html[/size]

கனடியர்களிற்கான பயண இணையத்தளம் அறிமுகம்

[size=3]வெளிநாடுகளிற்குச் செல்லும் கனேடியர்களிற்கான அறிவுறுத்தலிற்காக கனடிய அரசின் இணையத்தளம் இன்று உத்தியயோகபூர்வமாக மறுசீரமைப்பின் பின் பாவணைக்கு விடப்பட்டுள்ளது.[/size]

[size=3]

கனடியர்கள் பயணிக்கக்கூடாத பாதுகாப்பற்ற பிரதேசங்கள் என்பன பட்டியலிடப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளிற்குச் செல்லும் கனேடியர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பதிவு செய்வதற்காக வசதி மற்றும் விமான நிலையம், தரைவழி, கடல்வழி பயணப்பாதைகளில் கடைப்பிடிக்கப்பட் வேண்டிய விடயங்கள் யாவும் குறிப்பிடப்பட்டுள்ளன.[/size]

[size=3]

வேற்று நாடுகளிற்கு பயணம் செய்யும் கனடியர்கள் ஒரே தடவையில் பல விடயங்களையும் அறிந்து தங்களது தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுமுகமாக அமைக்கப்பட்ட இவ்விணையத்தளத்தின் செய்திகள் அறிவித்தல் போன்றவற்றை சமூக வலை தரவுகளினூடாகவும் பரிமாறிக் கொள்ளும் வசதியுண்டு.[/size][size=3]

இலங்கைக்குச் செல்லும் கனடியர்கள் கூட தங்களது பயணத்தைப் பதிவு செய்யுமிடத்து அவர்களது பாதுகாப்புப் போன்றன குறித்து கனடிய அரசு கரிசனையோடு செயற்படும். ஏதாவது ஒரு அவசரநிலையேற்படும் போது தங்களது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்றுகின்ற நடைமுறைக்கும் இது உதவும்.[/size]

[size=4]travel.gc.ca[/size]

Travel1.jpg[size=3]

http://www.canadamirror.com/canada/2058.html[/size]

ரொறன்ரோ எங்கும் திருவிழாக் கோலாகலம்: Grey Cup 100வது கிண்ணத்தை வென்றது நமது அணி!!

[size=3]மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 100வது கிறே கப் கிண்ணத்திற்கான போட்டி இன்று ரொறன்ரோ ரோஜர்ஸ் சென்றரில் இடம்பெற்றது. 50 ஆயிரம் பேர் நேரடியாகக் கண்டுகளித்த இப்போட்டியில் கனடியப் பிரதமர் ஹாப்பர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதைவிட பல மில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தனர்.[/size]

[size=3]

அல்பேட்டாவின் தலைநகரான கல்கரி நகர அணிக்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைநகரான ரொறன்ரோ அணிக்கும் இடையில் இடம்பெற்ற இந்தப் போட்டிக்கான முன்னெடுப்புக்கள் ரொறன்ரோ கண்டிராத வகையில் இடம்பெற்றன. கல்கரி நகர அணியின் வீதிப்பவனி என்பன உள்ளிட்ட சகல நடவடிக்கைகளிற்கும் ரொறன்ரோ தன்னை ஈடுபடுத்தி விழாக்கோலம் பூண்டிருந்தது.[/size][size=3]

கல்கரி நகரத்தின் ஒரு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பிரதமராகவுள்ள ஹாப்பர் தனது வெளிப்படையான ஆதரவை கல்கரி அணிக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தாலும் இன்று வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் இரு அணிகளின் போட்டியையும் கண்டுகளிக்க தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.[/size][size=3]

இந்த விளையாட்டுப் போட்டி ஒரு மாபெரும் திருவிழாப் போல ஆரம்பித்த இந்த நிகழ்வில் கார்லி ஜேப்சனின் தற்போதைய புகழான பாடல் மற்றும் ஜஸ்ரின் பீபரின் இடைவேளையின் போதான பாடல் உள்ளிட்ட பல மகிழ்விப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே முன்னணி வகித்து வந்த ரொறன்ரோ ஆர்கஸ் அணி இறுதியில் கல்கரி ஸ்ராம்பேட் அணியை 32 – 24 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[/size][size=3]

கிறே கிண்ணத்தின் 100 வது வருடாந்த போட்டியை எமது அணி வென்றதால் இதனைக் கொண்டாடுவதற்காக ரொறன்றோ வெகுவிரைவில் கோலகலம் பூணும்.

greycup1.jpg[/size][size=3]

argos4-600x398.jpg[/size][size=3]

greycup2-600x457.jpg[/size][size=3]

greycup11-600x421.jpg[/size][size=3]

greycup5-600x397.jpg[/size][size=3]

fans-600x399.jpg[/size]

[size=3]

justin_bieber-600x403.jpg[/size][size=3]

justin_bieber1-600x379.jpg[/size][size=3]

http://www.canadamirror.com/canada/2161.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் 48 வயது நிரம்பிய தமிழரை காணவில்லை.

November 26, 2012Canada

கனடாவில் 48 வயது நிரம்பிய ஆறுமுகம் கனகசுந்தரம் என்ற தமிழரை காணவில்லை. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களுக்கு தெரிவிக்குமாறு டொரோண்டோ போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

48 வயதான ஆறுமுகம் கனகசுந்தரம் என்ற இவர் செயிண்ட் மைக்கேல் மருத்துவமனையில் ஞாயிறு கிழமை (நவம்பர் 25, 2012) அன்று இறுதியாக காணப்பட்டார் என்றும் அதன் பின் இவர் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளதாகவும் மாநகர போலிசார் ஒரு பொது அறிவித்தலை விடுத்திருக்கின்றார்கள்.

பொது நிறமுடைய ஆறுமுகம் கனகசுந்தரம், ஐந்தடி இரண்டங்குலம் உயரமும், மெலிந்த உடல்வாகும் கொண்டவராவர்.

இறுதியாக கருப்பு நிற நீள் கால்ச்சட்டையும் கருநீல சேட்டும் அணிந்திருந்தார்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் தயவு செய்து 416−808−5100 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களை யார் என்று தெரியப்படுத்தாமல் தகவல் தெரிவிப்பதற்கு 16−222−TIPS (8477) என்ற எண்ணிலோ அல்லது www.222tips.com என்ற இணையத்தளத்திலோ தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும்.

http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/25106.pdf

http://www.canadamirror.com/canada/2220.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.