Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

Posted

இலண்டன் என்ற ஒன்ராரோயோ நகரில் நடக்கும் எட்டு வயது சிறுமியின் கொலைவழக்கு பலரையும் உலுக்கும்.

இந்தச்சிறுமியை ஒரு ஆணும் பெண்ணும் பாடசாலை முடிந்த நேரத்தில் தந்திரமாக கதைத்து அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலைசெய்து மறைத்தனர்.

பல நாட்களாக தொடரும் இந்த விசாரணை இன்று மூன்று வருடங்களுக்கு முன்னராக தொண்டு எடுக்கப்பட்ட உடலை ஆராய்ந்த வைத்தியரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் இரக்கத்தையும் மறுபக்கம் ஆத்திரத்தையும் வரச்செய்யும் கூற்றுக்கள்.

http://www.theglobea...article2390767/

ரோறி ஸ்ராஃபோர்ட்டின் மரணத்துக்கு யார் காரணமென கண்டுபிடிக்க முடியவில்லை - தடய நிபுணர்

ரோறி ஸ்ராபோர்ட் மரணமடையக் காரணமாக இருந்தவர் யாரெனத் தன்னால் முடிவு செய்ய முடியாதுள்ளதென ஒன்றாரியோவின் தலைமை நோயியல் தடய நிபுணர் மருத்துவர் மைக்கேல் பொலனென் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் ரீதியில் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி ரோறி ஸ்ராஃபோட்டின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மைக்கேல் றஃபெர்ட்டியின் மீதான வழக்கு விசாரணை நேற்று லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்றது.

ரோறியின் உடலில், பல காயங்கள் காணப்பட்டன. சுத்தியலால், அவரது தலையில் நான்கு முறை அடிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தக் காயங்களை ஏற்படுத்தியது யாரெனத் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையென லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த நிபுணர் குறிப்பிட்டார்.

பின்னர், ஒன்றாரியோ மாகாண காவல்துறையின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் சாட்சியமளித்தார். ஒன்றாரியோ மாகாண காவல்துறையினரின் வரலாற்றில், இடம்பெற்ற மிகப் பெரும் தேடுதல் நடவடிக்கை அதுவென அவர் கூறினார்.

அந்தத் தேடுதலுக்காக, காவல்துறையினர் நடந்தும், பல்வேறு வாகனங்களின் மூலமும், 18000 கிலோ மீற்றர் தூரத்திற்குப் பயணம் செய்தார்களென அவர் குறிப்பிட்டார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11616

  • Replies 427
  • Created
  • Last Reply
Posted

முஸ்லிம் கணவர்கள் தமக்கு அடங்காத மனைவியை எப்படி எல்லாம் அடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லும் ஒரு புத்தகம் அதிகளவில் ரொரன்டோவில் விற்பனையாகி அதிர்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கு

http://ca.news.yahoo.com/blogs/dailybrew/muslim-marriage-guide-gift-muslim-couple-advises-husbands-204315596.html

Posted

முஸ்லிம் கணவர்கள் தமக்கு அடங்காத மனைவியை எப்படி எல்லாம் அடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லும் ஒரு புத்தகம் அதிகளவில் ரொரன்டோவில் விற்பனையாகி அதிர்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கு

http://ca.news.yahoo...-204315596.html

இது ஒரு பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சியின் திட்டமிட்ட செயல் மாதிரி எனக்குத்தெரிகின்றது. அவர்கள் ஒருவரை இந்தக்கடைக்கு அனுப்பி புத்தம் பற்றி முன்னரே தெரிந்துள்ளது போன்று அடுத்து லிபரல் கட்சியின் தலைவர் போப் ரேயிடம் போய் இது பற்றி கேட்டுள்ளனர். அவரும் இப்படி பைபிளிலும் உள்ளது எனக்கூறியுள்ளார்.

- இவ்வாறான புத்தகங்கள் பல இடங்களில் விற்கப்படுகின்றன

- ஏன் லிபரல் கட்சியின் தலைவரிடம் சென்றனர்

Posted

கனேடிய சமஷ்டி அரச பணியாளர்கள் 5,500 பேர் பணிக்குறைப்பு!

கனேடிய சமஷ்டி அரச பணியாளர்கள் ஐயாயிரத்து ஐந்நூறு பேர், பணிக்குறைப்புச் செய்யப்படவுள்ளமை குறித்து அவர்களுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

23 அரச திணைக்களங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது குறித்துக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன. அதிக அளவாக, கனடா எல்லைச் சேவைகள் அமைப்பைச் சேர்ந்த 1,137 பேர் பணிக்குறைப்பு செய்யப்படவுள்ளார்கள்.

ஒடாவா பகுதியில் இரண்டாயிரம் பணிக்குறைப்புக்கள் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.

தமது வரலாற்றில், இந்த அளவு அதிகமான பணிக்குறைப்புக்கள் குறித்து முன்னொருபோதும் ஒரு நாளில் அறிவிக்கப்படவில்லையென கனேடிய பொதுச் சேவைத் தொழிற்சங்கமான Public Service Alliance of Canada தெரிவித்தது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11679

Posted

வைகாசி மாதம் முதலாம் திகதியன்று (May 1st) மின்சாரக்கட்டணங்கள் உயர்வு

சராசரி குடும்பம் மாதம் நாலு டாலர்களை அதிகமாக செலுத்தவேண்டி வரும் என கூறப்படுகின்றது. இவ்வாறான உயர்வு 2015 ஆம் ஆண்டுவரை தொடராலாம் எனக்கூறப்படுகின்றது.

நிலக்கரி மின்சார நிலையங்கள் சூழல் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டு நிலவாயு மற்றும் அணு மின்சார நிலையங்கள் திறக்கப்படுவது காரணமாக கூறப்படுகின்றது.

http://www.680news.com/news/local/article/353657--ontario-energy-board-says-prices-to-rise-may-1

Posted

Canada'a Charter of Rights

கனடாவின் முக முக்கிய ஆவணத்திற்கு, வயது முப்பது

பல குடிவரவாளர்களும் முன்னேற இந்த ஆவணம் கை கொடுக்கின்றது

Thirty years ago, on April 17, 1982, Queen Elizabeth, sitting under a wet and gloomy sky in front of Canada’s Parliament Buildings, proclaimed in force the Canadian Charter of Rights and Freedoms — a key element of the new Constitution Act.

6e8c42ae48ebaa7f155e18636f83.jpg

http://www.thestar.com/opinion/editorialopinion/article/1162615--canadian-charter-of-rights-and-freedoms-at-30

Posted

கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியில் இளையவரின் உடல்

இருபத்தியொரு வயதான சத்தியராஜ் மனோகரன் ரொறோண்டோவை சேர்ந்தவரின் உயிரற்ற உடலை பூங்கா ஒன்றில் காவல்துறையினர் கண்டுள்ளனர். இது கொலையாக இருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

Body found at a Niagara Falls park has been identified as that of a Toronto resident. 21-year-old Sathiyaraj Mahendran's body was found in Kings Bridge Park on Saturday.

Niagara Falls police say they are treating the death as suspicious and the investigation is being lead by the Major Crime Unit.

The park remains closed as police look for potential evidence.

http://www.680news.com/news/local/article/354885--body-found-in-niagara-falls-identified-as-toronto-resident

Posted

கடந்த ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி ஆவனங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.

காலக்கெடுவுக்குள் வரி ஆவணங்களைச் சமர்ப்பிக்காதவர்கள், அரசுக்கு வரிகளைச் செலுத்தவேண்டியிருந்தால், அந்தப் பணத்தின் ஐந்து சதவீதத்தை மேலதிகமாக அபராதமாக செலுத்தவேண்டியிருக்கும்.

இந்த ஆண்டு காலம் கடந்த பின்னர் ஆவணங்களை சமர்ப்பிப்போர், கடந்த மூன்று ஆண்டுகளில் வருமான வரி ஆவணங்களை காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்காதிருந்தால், அவர்கள் இரண்டு மடங்கு அபராதத்தைக் கட்டவேண்டியிருக்கும்.

இவ்வாண்டு 27 மில்லியன் வரி ஆவணங்களைப் பெறவுள்ளதாக கனேடிய வருமானவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11792

Posted

Driver arrested after motorcycle, minivan collide

416_CRASH_120505.jpg

A motorcycle involved in a collision near Highway 401 and Kennedy Road early Saturday morning is shown. (CP24)

TORONTO — Toronto police have made an arrest after an early morning collision between a minivan and a motorcycle.

Police allege the motorcycle went through a red light after coming off Highway 401 near Kennedy Road in the city's northeast.

They say the motorcycle was then struck by the minivan, which had a green light.

The motorcyclist, a 35-year-old woman, has been taken to hospital with life-threatening head injuries.

Police have arrested the driver of the minivan, a 55-year-old man, on suspicion of impaired driving.

Investigators say charges are pending.

Credit: http://www.cp24.com/...5/?hub=CP24Home

Posted

Pedestrians killed on Hwy. 407

1336066903014_ORIGINAL.jpg?quality=80&size=650x

Two pedestrians were struck and killed on Hwy. 407 Monday. (Toronto Sun files)

TORONTO - A visit to Canada turned deadly for two seniors whose relatives watched in horror as they were struck and killed after stopping to check out a flat tire on Hwy. 407 in Richmond Hill Monday.

The OPP said the deceased couple were among four family members heading west on the toll highway when they had a blowout and stopped their Toyota Echo in “a live lane” near Yonge St. — just after noon.

A man and woman in their 60s got out to have a look while two other occupants remained in the car, Sgt. Dave Woodford said.

A pick-up truck rear-ended the car sending it into the pedestrians, killing them both and shutting down the 407 for four hours.

Credit: http://www.torontosu...lled-on-hwy-407

Posted

407 நெடுஞ்சாலை விபத்தில் இரு தமிழர்கள் உயிரிழப்பு!

May 09 2012 08:03:09

கடந்த திங்கட்கிழமை மார்க்கம் 407 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இங்கிலாந்திலிருந்து கனடா வருகைதந்திருந்த இலங்கையைச் சேர்ந்த கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

நான்கு பயணிகளுடன் சென்ற வாகனத்தின் ரயர் மாற்றுவதற்காக வீதியின் ஓரத்தில் நிறுத்தி வாகனத்தைப் பார்ப்பதற்காக அதிலிருந்து கணவனும் மனைவியும் இறங்கிய போது, டொயோட்டோ பிக்கப் வாகனமொன்று அவர்களை மோதியதால் இந்த அசப்பாவிதம் நிகழ்ந்ததாக ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் தலத்தில் பலியானதுடன் மற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த மற்றைய இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியான ஜோர்ஜ் தேவராஜா (வயது 69), எலீன் தேவராஜா (வயது 65) ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Posted

407 நெடுஞ்சாலை விபத்தில் இரு தமிழர்கள் உயிரிழப்பு!

May 09 2012 08:03:09

ஆழ்ந்த அனுதாபங்கள். இது அநியாய பரிதாப சாவு.

கனேடிய விதிகளின் படி இப்படியான சந்தர்ப்பங்களில் வாகனத்தை விட்டு இறங்கக்கூடாது காவல்துறை இல்லை வேறு உதவியாளர்கள் (towing) வரும்வரை

Posted

மேற்கண்ட விபத்து நடைபெற்றதும் செய்தியை அறிந்தோம். இவர்கள் தமிழர் என்பது தெரியாது. அவசரகால நிலமையில் வாகனத்தை நிறுத்தும்போது மிகுந்த அவதானம் தேவை.

Posted

Taxi driver charged with murder after skateboarder killed

TU THANH HA AND TAMARA BALUJA AND OLIVER MOORE

They both came from elsewhere and settled in Toronto, looking for better opportunities as they worked tough, pressure-cooker jobs.

Just after rush hour on Monday, their paths intersected on a downtown street, in a confrontation between a skateboarder and a taxi driver.

The skateboarder died. The driver has now been charged with second-degree murder.

Ethiopian-born immigrant Adib Ibrahim, 43, was at the wheel of his taxi, and Quebec-born cook Ralph Bissonnette, 28, rode his longboard, when they found themselves near the corner of King and Jarvis streets.

According to their friends, neither was the least hot-headed. But a clash did happen Monday.

A witness, Ben Drory, said he was standing at a streetcar stop around 6 p.m. when he saw a silver-coloured taxi and a skateboarder come up along the left lane.

“The cabbie was driving along and the skateboarder came along and he started rapping on the window, like two or three times really aggressively,” Mr. Drory said. “I thought that looked really dangerous.”

The Ambassador cab then veered into the curb side lane, hitting the longboarder who went under the back wheels, Mr. Drory said. He and other witnesses rushed to help the victim, who was bleeding in the head. The driver of the cab, who remained at the scene, looked “shocked,” Mr. Drory said.

Mr. Bissonnette was pronounced dead after being taken to St. Michael’s Hospital. Remains of his longboard, which had snapped in two, and a backpack were still on the curb.

Homicide detectives took over after “it became pretty apparent that there was potential intention to the collision,” said a police spokeswoman, Constable Wendy Drummond.

Toronto skateboarders are planning a candlelight vigil Wednesday at 6 p.m., at the scene of Mr. Bissonnette’s death.

Under the Highway Traffic Act, skateboarders are classified as pedestrians. Under municipal bylaw, in Toronto, they must be on the sidewalk if there is one.

Suzanne Nuttall, who organized the vigil, said in an e-mail that longboarders and skateboarders have too many close calls with aggressive taxi drivers. “There has to be more respect. We need to share the road. Longboarders pay taxes, too,” she said.

Pat Allard, who works at Hogtown Extreme Sports, said longboarding is becoming increasingly popular. He says longboarders are as safe as cyclists when sharing the roads with cars. “It’s no more dangerous or safe. You just have to be as courteous as you can when sharing the road.”

Mr. Bissonnette grew up in Coaticook, a small town east of Montreal. However, for the last decade, he had worked professional kitchens in Quebec City, Florida and San Diego before he came to Toronto, as a chef de partie at the Rosewater Supper Club, then working the grill at Aria Ristorante.

“It’s a big city but he was adapting well,” his mother, Louise, said by telephone from Coaticook.

Mr. Bissonnette entertained dreams of opening his own restaurant, said one friend, Pierre Heurich.

Another friend and co-worker at Aria, Johnny Parades, said Mr. Bissonnette considered moving to Vancouver at the end of August to start a new life with his girlfriend.

Both said their late friend, who used his longboard to get around the city, was a sociable, friendly man.

Similarly, Mr. Ibrahim, a married father of three, was described by a fellow cabbie as someone who never had a violent incident on the road.

Mr. Ibrahim, a balding and heavyset man in casual clothing, barely spoke during a brief court appearance. The judge, who granted a publication ban, postponed the matter until next Tuesday, when Mr. Ibrahim’s counsel, Barry Fox, will apply for bail.

A second-degree murder charge means that the person is alleged to have had a specific intent to kill or done something recklessly knowing death could result.

“I know him personally,” said Elias Abrahim, a fellow Ethiopian cabbie said during a court recess. “He’s not a person who tried to harm anybody. He’s very hard-working, [a] decent man.”

Mr. Abrahim and the accused had driven taxis for 15 years and “almost every week something happens but we swallow it because this [is] our livelihood. This is not just driving for fun.”

He said the two sometimes talked about congestion, cyclists and skateboarders. “It’s the summer, right? We see them in the morning like, they take the whole lane, and driving you know, you have to really be careful. Believe me, if we are not that careful we could have [lost] this job long, long time ago.”

Louis Seta, a cab driver who has known Mr. Ibrahim for at least five years, described him as a hard-working family man who was also religious and regularly went to the mosque.

Back downtown, at Aria, owner Elena Morelli closed the restaurant Tuesday to allow her staff to grieve the young man who was being groomed to be a sous chef.

“We are all really upset,” Ms. Morelli said. “He was such a nice, polite man, and always in good humour.”

http://www.theglobeandmail.com/news/national/toronto/taxi-driver-charged-with-murder-after-skateboarder-killed/article2432673/

Posted

9 arrested for impaired driving over long weekend: York police

c1ca564b41418a9016a75a620356.jpeg

York Regional police say a motorcyclist clocked at 129 km/h in a 60 km/h zone was just one extreme example of 439 speeding offences issued over the Victoria Day long weekend.

In that case a 26-year-old Toronto man was charged with excessive speed and using a plate not authorized for the vehicle.

A total of nine people were also arrested for impaired driving with 35 nabbed for distracted driving and 20 for seatbelt offences.

Police were disturbed by the impaired charges and the sheer number of speeding offences.

"There is a direct relationship between speed and level of injury in motor vehicle collisions and drivers need to slow down," York Region police said in a release.

"Impaired driving remains the number one criminal cause of death in Canada. When you drink and drive you not only risk your life and those of your passengers, but the lives of every other driver and pedestrian on the road."

Credit: http://www.citytv.com/toronto/citynews/news/local/article/206784--9-arrested-for-impaired-driving-over-long-weekend-york-police

Posted

ரொறன்றோ பெரும்பாகத்தில் வீடு விற்பனை முகவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் மூன்று பேர், தாம் குற்றவாளிகளென செவ்வாய்க்கிழமை பிறம்ரன் நீதிமன்றம் ஒன்றில் ஏற்றுக் கொண்டார்கள்.

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரொறன்றோ பெரும்பாகத்தில் வீடு விற்பனை முகவர் ஒருவரும், அவரது வாடிக்கையாளரும் கடத்திச் செல்லப்பட்டு, வீடு விற்பனை முகவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் மூன்று பேர், தாம் குற்றவாளிகளென செவ்வாய்க்கிழமை பிறம்ரன் நீதிமன்றம் ஒன்றில் ஏற்றுக் கொண்டார்கள்.

கடத்தல், மற்றும் கைமோசக் கொலை குற்றச்சாட்டுக்களில் தாம் குற்றவாளிகளென வோட்டர்லூவை சேர்ந்த 24 வயதான செந்தூரன் சபேசன், நிய+மார்க்கட்டை சேர்ந்த 24 வயதான கோபிநாத் சாந்தகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு 11 வருடங்கள் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11990

Posted

ஒடாவாவில், மற்றொரு பொதியில் இருந்து மனித கை ஒன்று மீட்பு!

ஒடாவாவில் கனடா ஃபோஸ்ட் நிறுவனத்தின் தபால் விநியோக மையத்தில் இருந்து மனிதக் கை ஒன்றைக் கொண்ட பொதி ஒன்றைக் காவல்துறையினர் கைப்பற்றினார்கள்.

ஒடாவாவில் கொன்சவேற்றிவ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று அனுப்பப்பட்ட பொதியில் இருந்து மனிதக் கால் ஒன்று மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விடயங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்றுக் காலை மொன்றியலில் குப்பைகளின் மத்தியில் இருந்து, அங்கங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சூட்கேஸ் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட உடலுக்கும், ஒடாவாவில் மீட்கப்பட்ட அங்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமா என்பது குறித்தும் விசாரணை இடம்பெறுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12061

Posted

ஒரு 25 வயது மனிதன் இறந்து மற்றும் இரண்டு பேர் காயம்

ஈட்டன் மையம் உணவு நீதிமன்றத்தில் சனிக்கிழமை மாலை

ஒரு 13 வயது சிறுவன் உட்பட, மோசமான நிலையில் மருத்துவமனையில்

http://www.youtube.com/watch?v=SIra7CpYQzQ

Posted

Food court உணவு நீதிமன்றம் என எழுதப்பட்டுள்ளது. அரை நித்திரையில் இப்படி பதிந்துவிட்டார் போல.  

Posted

ஒடாவாவில், மற்றொரு பொதியில் இருந்து மனித கை ஒன்று மீட்பு!

கொலைகாரர் கைது

  • சீனாவில் இருந்து கனடாவின் மொன்றியலில் உள்ள கொன்கொர்டிய பல்கலைக்கழக மாணவரை கனேடியனரான மக்நோட்டா கொலை செய்துள்ளார்

  • கொலைசெய்து அவற்றின் உடலின் பகாங்களை பல இடங்களுக்கும் அனுப்பிவிட்டு தான் பிரான்சு நாட்டுக்கு பயணித்துள்ளார்.

  • சில உடலின் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆளும் கன்சர்வேர்டிவ் தலைமையகத்திற்கு ஒரு பாகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

  • பிரான்சில் இருந்து பெர்லின், ஜெர்மன் சென்று அங்குள்ள ஒரு மின்வலை கடையில் இவர் தன்னைத்தனே பார்த்தவண்ணம் இருந்தபொழுது கடை உரிமையாளர்கள் அதை கவனித்து காவல்துறைக்கு அறிவிக்க, இவர் கைதாகி உள்ளார்.

  • நாடுகடத்தப்படும் அலுவல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

‘You got me,’ Magnotta tells police in Berlin café

http://www.theglobeandmail.com/news/national/you-got-me-magnotta-tells-police-in-berlin-caf/article4231130/?cmpid=rss1

Posted

ஒரு 25 வயது மனிதன் இறந்து மற்றும் இரண்டு பேர் காயம்

- கொலை செய்தவர் காவல்துறையிடம் சட்டத்தரணி ஊடாக சரணடைந்தார். வயது 23

- இவர் ஏற்கனவே வீட்டுத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்துள்ளார்.

- கொல்லப்பட்டவர் சோமாலிய வம்சாவளியினர், போதைபொருள் கடத்தல் உட்பட பல சம்பவங்களில் காவல்துறையின் வலைக்குள் இருந்தவர்.

- இன்னும் ஒருவரும் கொன்றவரால் சுடப்பட்டு உள்ளார். மற்றையவர்கள், ஐவர், அநியாயமாக மாட்டுப்பட்டவர்கள்.

- கொலை செய்தவரும் கொலை செய்யப்பட்டவரும் ஒரே வீதிக்குழுவை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவிக்கின்றது.

- தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை நடாத்தப்பட்டதுள்ளது என காவல்துறை தெரிவிக்கின்றது.

Accused Toronto shooter, victim belonged to same street gang: police

http://www.theglobeandmail.com/incoming/accused-toronto-shooter-victim-belonged-to-same-street-gang-police/article4231218/

Posted

கொலைகாரர் கைது

உடற்பாகங்கள் அனுப்பப்பட்ட வன்கூவர் பாடசாலைகள் இன்று திறக்கப்படவுள்ளன.

மனித பாதம் ஒன்றும், கை ஒன்றும் பொதி மூலம் அனுப்பப்பட்ட வன்கூவர் பாடசாலைகள் இரண்டிலும் இன்று வகுப்புக்கள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கும், தனியார் ஆண்கள் பாடசாலை ஒன்றுக்கும் பொதிகள் மூலம் பாதம் ஒன்றும், கை ஒன்றும் நேற்று அனுப்பப்பட்டன.

இன்று பாடசாலை வகுப்புக்கள் இடம்பெறும்போது, மாணவர்களுக்கு உதவி வழங்குவதற்கு உளவளத்துணை ஆலொசகர்கள் அங்கு பணியில் இருப்பார்களென அறிவிக்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட உடற் பாகங்கள் மொன்றியலில் லூகா மக்னாட்டாவால்(Luka Magnotta) கொல்லப்பட்ட சீன நாட்டு பல்கலைக்கழக மாணவருடையவையாக இருக்கலாமென ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. மொன்றியல் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டுள்ளதாக வன்கூவர் காவல்துறையினர் தெரிவித்தார்கள்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12110

Posted

டொராண்டோ மாநகரசபை 'பிளாஸ்டிக்' பைகளை வரும் புதுவருட தொடக்கம் முதல் தடை செய்துள்ளது.

நேற்று நடந்த கூட்டத்தில் சில ஆண்டுகளாக இருந்துவந்த ஐந்து சதம் பை ஒன்றிற்கு என்ற கட்டணத்தை இல்லாமல் செய்ய சில மாநகரசபை உறுப்பினர்கள் கொண்டுவந்த விவாதம் மற்றும் சிலரால் 'பிளாஸ்டிக்' பைகளை அறவே ஒழிக்கவேண்டும் என பிரேரிக்கப்பட்டது. அது இறுதியில் வெற்றிபெற்றது.

இதை சுற்றுசூழல் விரும்பிகள் வரவேற்று உள்ளனர். ஆனால் வேறுசிலர், சில்லறை வியாபாரிகள் உட்பட இதை தம்முடன் உட்பட ஆழமாக விவாதிக்காமல் எடுத்த முடிவு என கோபம் கொண்டுள்ளார்கள். அத்துடன் இந்த பைகளை செய்யும் விநியோகிக்கும் தொழில்சம்பந்தப்பட்ட ஐயாயிரம் பேர் அளவில் வேலை வாய்ப்பை இழக்கலாம் என கூறப்படுகின்றது.

http://www.thestar.com/news/article/1207073--toronto-city-council-votes-to-ban-plastic-shopping-bags?bn=1

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.