Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

[size=1]

[size=4]விரைவில் வாகனத்தை டொராண்டோ மாநகர நகரபிதா யார் மீதோ இடிக்கப்போகின்றார். [/size][/size]

[size=1]

[size=4]இந்த டொராண்டோ மாநகர நகரபிதா தனக்கென ஒரு வாகன ஓட்டுனரை வைக்காமல் தான் ஒரு வரிப்பணத்தை சேமிப்பவன் என காட்ட முயலுகின்றார். ஆனால் அவர் தான் அளித்த தேர்தல் உறுதி மொழியின்படி இன்னும், குறிப்பாக முகாமைத்துவ செலவுகளை, குறைக்கவில்லை. [/size][/size]

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

[size=4]ஜாக் லேய்ட்டன் மறைந்து ஓராண்டு பூர்த்தி[/size]

[size=4]கனடிய எதிர்க்கட்சி தலைவராக இருந்து கடந்த வருடம் மறைந்த ஜாக் லேய்ட்டன் ஓராண்டு பூர்த்தி இன்று.[/size]

[size=4]இதையொட்டி கட்சிபேதங்களை மறந்து கனடா இவரை நினைவு கூருகின்றது.[/size]

[size=4]கனேடிய மற்றும் உலக உறவுகளும் கூட ஒரு நல்ல நண்பனை இழந்து ஒரு வருட[/size][size=4]ம் ஆகிவிட்டது.[/size]

[size=4]http://www.montrealgazette.com/news/national/Hundreds+pack+Parliament+Hill+Layton+memorial/7128376/story.html[/size]

IMG_2968-660x439.jpg

Link to comment
Share on other sites

[size=5]கனடாவில் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு உள்ள கடன் 26000CAD [/size][size=1]

[size=4]இதில் வீட்டு அடைமானம் இல்லை [/size][/size][size=1]

[size=4]பெருமளவு கடன் வாகத்திற்கு 18881[/size][/size][size=1]

[size=4]கடன் மட்டை கடன் 3500[/size][/size]

[size=1]

[size=4]பலரும் கடனை கட்டினாலும் இவர்கள் ஒரு ஆபத்தான நிலையில் அதாவது வேலையை இழந்தால் எவ்வாறு கட்டுவார்கள்?, என்ற நிலையில் உள்ளனர். [/size][/size]

[size=1]

http://www.moneyville.ca/article/1245843--average-canadian-owes-26-000-excluding-mortgage[/size]

Link to comment
Share on other sites

tamil_mirror_short_story.jpg

Link to comment
Share on other sites

[size=5]ஒன்றாரியோவில் [size=6]West Nile [/size]வைரஸ் காரணமாக 82 பேர் நோயுற்றார்கள்[/size]

[size=5][size=4]ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை, 82 பேர் West Nile வைரஸ் தொற்றுக்கு உட்பட்டுள்ளதாக மாகாண பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ஒன்றாரியோவில், மாகாணத்தின் தென் பகுதியில்தான் இதுவரை West Nile பரவியுள்ளது. நுளம்புகள் மூலமாக அந்த நோய் பரவுகிறது.

குபெக், அல்பேட்டா, மனிரோபா, சஸ்கெச்சுவான் ஆகிய மாகாணங்களிலும் West Nile வைரஸ் பரவியுள்ளபோதிலும், மிக அதிக பாதிப்பு ஒன்றாரியோவில்தான் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் இந்த ஆண்டு, West Nile காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.

ஒன்றாரியோவில் 2002 ஆம் ஆண்டு அதிகளவாக 394 பேர் நோய்த்தொற்றுக்கு உட்பட்டு, 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது[/size].

[size=3]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12710[/size][/size]

Link to comment
Share on other sites

"வீடு நெடும் தூரம்" நூல் பெட்டகம் கனடா வந்தடைவதில்

தாமதம் ஏற்படுவதால் நிகழ்வு பிற்போடப்படுகிறது. அடுத்த மாதம் நிகழ்வு நடைபெறும். அனைவருக்கும் நிகழ்வுத் தேதியை அறிவிப்போம். நன்றி!

[size=3]

[size=4][size=4]அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு[/size][/size][/size]

[size=4]

அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் [/size]

[size=4]செப்ரம்பர் மாதம் 15 ஆம் தேதி [/size]

[size=4]சனிக் கிழமை "சண் சிற்றி" பிளாசாவில் அமைந்துள்ள கனடா சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. [/size]

[size=4]எழுத்தாளர் அ.இரவி நிகழ்வுக்கு இலண்டனில் இருந்து வருகை தரவுள்ளார். [/size]

[size=4]அரசியல், கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். ஏற்கனவே ஒரு தடவை பிற்போடப்பட்ட இந் நிகழ்ச்சி இம் முறை தவறாது நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்[/size]

Link to comment
Share on other sites

கனேடிய மண்ணில் ரி.வி.ஐ தொலைக்காட்சி வழங்கும் மாபெரும் இன்னிசைக் கொண்டாட்டம்!

[size=4]

கனடாவின் ரி.வி.ஐ தொலைக்காட்சி அதன் ஏழாவது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் இன்னிசைக் கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.[/size][size=4]

வருகின்ற (செப்டெம்பர் 01 ,02 ) சனி ஞாயிறு தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த இசைச் சங்கமத்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.[/size][size=4]

முற்றிலும் மாறுபட்ட வகையில் ஐரோப்பிய, ஆசிய மற்றும் வட அமெரிக்க இசைக் கலைஞர்கள் இணைந்து கலக்கும் இத்தகைய இசை நிகழ்வு கனேடிய தமிழ் மக்களுக்கு புதிது.[/size][size=4]

முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இசைக் கொண்டாட்டத்துக்கு கனேடியத் தமிழ் மக்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size]

[size=4]

securedownload-600x389.jpg[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மக்கள் வெள்ளத்தில் கரைபுரண்ட இளைய கலைஞர்கள் தேர்வு விழா: - camera_icon.jpeg[/size]

CMR2012-events-150.jpg

[size=4]ரொறன்ரோவில் 2009ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்த சமூக நிகழ்வாக கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சி.எம்.ஆர் நட்சத்திர தேடல் இடம்பெற்றது. தென்னாசிய சமூகத்திலிருந்து இளைய கலைஞர்களைத் தேர்வு செய்யும் நிகழ்வாக இது இடம்பெற்றது.[/size]

[size=4]மார்க்கம் பேர் திறந்தவெளியரங்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது என்பதோ மேற்படி திறந்தவெளியரங்கிற்கான வாகன தரிப்பிடங்கள் அனைத்தும் நிரம்பி மக்கள் தெருவோரங்களில் வாகனங்களை நிறுத்தியதால் அப் பிரதேச வாகனப் போக்குவரத்தும் நெருக்கடிக்குள்ளானது.[/size]

[size=4]சமூகக் கண்ணோட்டத்துடன் தமிழ்த் சமுதாய ஒன்றிணைவிற்காக இலவசமாகவே நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து வந்திருந்த கலைஞர்களுடன் ரொறன்ரோக் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இரவு இன்னிசை நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களிற்கு வழங்கும் ஆதரவினை எடுத்துக் காட்டியது.[/size]

[size=4]ரொறன்ரோ நகரிற்கே கட்டியம் கூறும் வகையில் புதுவகையான விளம்பர அறிவித்தல்கள் மூலம் மக்களைச் சென்றடைந்த இந்த நிகழ்விற்காக ரொறன்ரோ பெருந்தெருக்களில் அமைந்திருந்த விளம்பரப் பலகைகளும் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டன.[/size]

[size=4]கனடிய தமிழ் மக்களின் இதயநாதமாக கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் கனடியப் பல்கலாச்சார வானொலி புலம்பெயர்ந்த கலைஞர்களையும் மக்களையும் மேம்படுத்தும் செயற்பாடுகளை தன்னலமற்ற முறையில் தொடர்ந்தும் செய்து வருகிறது.[/size]

[size=4]-ரொறன்ரோ செய்தியாளர்-[/size]

[size=4]

CMR2012-events-001.jpg[/size]

[size=4]

CMR2012-events-002.jpg[/size]

[size=4]

CMR2012-events-003.jpg[/size]

[size=4]

CMR2012-events-004.jpg[/size]

[size=4]

CMR2012-events-005.jpg[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=66083&category=TamilNews&language=tamil[/size]

Link to comment
Share on other sites

[size=4]

தலையில் 2020 ஊசிகளை ஏற்றி கின்னஸ் உலகசாதனையை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத்தமிழரான சிவநாயகம் மோகனதாஸ் மீண்டும் அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையைப் படைக்கவுள்ளார்.[/size][size=4]

புற்று நோயாளிகளுக்கு நிதியைத் திரட்டும் சமூக சேவை நோக்கோடு 3000 ஊசிகளை தலையில் ஏற்றும் நேரடி நிகழ்வு (02-09-2012) கனேடிய நேரம் அதிகாலை இரண்டு மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.[/size][size=4]

48 மணி நேரம் இடம்பெறும் இந்த உலகசாதனை நிகழ்வு கனடாவின் ரொறன்ரோ பிரதேசத்தின் 7200, Markham Rd, UNIT 2A, (Markham & Denison) என்ற முகவரியில் உள்ள Pleasant Banquet Hall இல் இடம்பெற்று வருகின்றது.[/size][size=4]

தன்னை வருத்தி பிறருக்கு உதவுகின்ற இந்த சாதனைத் தமிழனின் நிகழ்வை வெளி உலகுக்கு கொண்டு வர சர்வதேச மீடியாக்கள் காத்திருக்கின்றன.[/size][size=4]

guniss.gif[/size][size=4]

[/size]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந் நிகழ்வை பார்க்கும் போதே... மயிர் கூச்செறிகின்றது.

சிவநாயகம் மோகனதாஸ் அவர்களின் நல்ல நோக்க‌த்திற்காக... இச் சாதனை முயற்சியில், வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

[size=5]புதிய இடத்தில் கனேடிய தமிழர் பேரவை - CTC [/size]

[size=5]-------------------------------------------------------------[/size]

[size=5]Hello everyone,[/size]

[size=3]

[size=5]You are invited to come and celebrate our new office:[/size][/size]

[size=3]

[size=5]When: Friday, September 7, 2012[/size][/size][size=3]

[size=5]Time: 6:30 pm to 9:00 pm[/size][/size][size=3]

[size=5]Where: New CTC Head office - 10 Milner Business Court, Suite 513[/size][/size][size=3]

[size=5](Markham Road & Milner), Scarborough, ON M1B 3C6[/size][/size][size=3]

[size=5]Tel: 416-240-0078[/size][/size]

[size=3]

[size=5]Hope to see you all,[/size][/size]

[size=3]

[size=5]Raj Thavaratnasingham[/size][/size][size=3]

[size=5]for the board of Directors[/size][/size][size=3]

[size=5]CTC[/size][/size]

Link to comment
Share on other sites

[size=5]ஒன்றாரியோவின் இரண்டு சட்டசபைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் வாக்களிப்பு![/size]

[size=4]ஒன்றாரியோவின் கிச்சினர் - வோட்டர்லூ (Kitchener—Waterloo) மற்றும் வோன் தொகுதிகளில் இன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.[/size]

[size=4]இந்த இரண்டு தொகுதிகளிலும், ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றால், மாகாணத்தின் சிறுபான்மை லிபரல் அரசு பெரும்பான்மை அரசாக மாறுமென்பதால், அந்தத் தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நீண்டகாலமாக லிபரல் கட்சியின் வசம் இருந்து வந்த வோன் தொகுதியில் அந்தக் கட்சி வெற்றி பெறுமென ஏனைய கட்சியினர் ஏற்றுக் கொள்வதாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு குறிப்பிடுகிறது.

கிச்சினர் - வோட்;டர்லூ தொகுதியில் என்டீபீ வேட்பாளர், 42 சதவீத ஆதரவைப் பெற்று முன்னணியில் உள்ளதாகவும், லிபரல் மற்றும் புறோகிறசிவ் கொன்சவேற்றிவ் வேட்பாளர்கள் ஒவ்வொன்றும் 26 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து முடித்துவிட்டு $27.000 கடனோடு வாழ்க்கை தொடங்கும் கனேடிய மாணவர்கள்.

கனடாவில் சராசரி வருமான உயர்வையும், விலைவாசி உயர்வையும் விட கல்விக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கட்டாயக் கல்விக் கட்டணம் 6.2 சதவிகிதம் ஆண்டொன்றுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால் பணவீக்கம் 2 சதவிகிதம் என்ற அளவு தான் உள்ளது என்று கொள்கை மாற்றங்களுக்கான கனடா மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடா பல்கலைக்கழகங்களில் தற்போது சராசரியாக ஒரு வருடத்துக்குரிய கல்விக் கட்டணம் 6186 டொலராகும். இக்கட்டணத்தில் உணவு, புத்தகம் மற்றும் விடுதிச் செலவு சேர்க்கப்படவில்லை.

இடதுசாரிச் சிந்தனையாளர்கள் இக்கல்விக் கட்டணம் வரும் நான்காண்டுகளில் 7330 டொலராக உயரக்கூடும் என்று கருதுகின்றனர்.

நியுஃபவுண்ட்லாண்ட், லேப்ரடார் போன்ற குறைந்த கட்டணச் செலவுடைய மாநிலங்களில் 2861 டொலர் ஆகவும், கியூபெக்கில் 3278 டொலராகவும், ஒண்டோரியோ, ஆல்பெர்ட்டா மாநிலங்களிலும் முறையே 7513 மற்றும் 7330 டொலராகவும் இருக்கும்.

எதிர்வரும் நான்காண்டுகளில் நியுஃபவுண்ட்லாண்டில் குறைந்த கட்டணமாக 2893 டொலரும், ஒண்டோரியோவில் அதிகக் கட்டணமாக 9231 டொலரும் வசூலிக்கப்படலாம்.

கட்டண உயர்வு குறித்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான எரிக்கா சேகர், நடுத்தர குடும்பங்களை கல்விக் கட்டண சுமை அழுத்துகிறது. அரசும் கட்டணத்தைக் குறைக்காமல் கடனை உயர்த்தியும் திருப்பிச் செலுத்தும் முறைகளை எளிமைப்படுத்தியும் தருகிறது.

மேலும் படித்து முடித்துவிட்டு ஒருவர் வேலைக்குப் போகும் போது சராசரியாக 27000 டொலர் கடனோடு தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார் என்றார்.

http://www.thedipaar.com/news/news.php?id=51969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருக்க முடியாமல் அகதிகளாக வரும் தமிழர்களை எதிரியாக பார்க்கும் கனடா!

கனடா முன்னர் இங்கு அகதிகளாக வந்த வெளிநாட்டவர்களை வரவேற்பதில் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான நாடாக விளங்கியது.

உலக நாடுகள் பல, தங்கள் நாடுகளின் அகதிகள் தொடர்பான நடைமுறைகளை அமுல் செய்வதற்கு கனடாவின் வழிகளைப் பின்பற்றின. ஆனால் தற்போதை கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கமும் அதன் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னியும் கனடாவிற்கு வரும் அகதிகளை கனடாவின் எதிரிகளாகவே பார்க்கின்றார்கள்.

அதுவும் குறிப்பாக இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலிருந்த வரும் அகதிகளை சிறைகளில் அடைக்கும் சட்டங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை சட்டமாக்கவும் முயலுகின்றார்கள்.

இதேவேளை குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மட்டுமே கடனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அமுல் செய்வதில் அமைச்சர் ஜெய்சன் கென்னி மிகவும் கண்டிப்பாக உள்ளார்.

தனி ஒரு மனிதனான அவர் எவ்வாறு அகதிகள் தொடர்பான சட்டங்களை தனது சொந்த விருப்பத்தின் படி செய்ய முடியும் என்றே லிபரல் கட்சியினராகிய நாங்கள் கேட்கின்றோம். என நேற்று மாலை கனடாவின் ரொரென்ரொ நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் லிபரல் கட்சியின் வினிப்பெக் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் குடிவரவு தொடர்பான விவகாரங்களுக்கான பாராளுமன்ற பேச்சாளருமான கெவின் லெமொறொக்ஸ் தெரிவித்தார்.

“Defending our Immigration System” என்னும் தலைப்பில் நடைபெற்ற மேற்படி கருத்தரங்கில் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் பல்கலாசார விவகாரங்களுக்கான |பேச்சாளருமான ஜிம் கரிஜியானிஸ் மற்றும் குடிவரவு துறை சார்ந்த சட்டத்தரணி திருமதி அஞ்சலா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கெவின் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“தற்போதைய கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கம் அதன் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பரும், கனடா வரும் அகதிகளுக்கும், வெளிநாட்டிலிருந்து வரும் புதிய குடிவரவாளர்களுக்கும் பல பாதகமாக நடந்த கொள்கின்றனர்.

குறிப்பாக அரசாங்கத்தின் குடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னி தனது சொந்தக் கருத்துக்களின் படி செயற்பட்டு வருகின்றார். அவரது சி-31 என்னும் புதிய சட்டமானது எதிர்காலத்தில் கனடாவிற்கு வரும் அகதிகளை மிகவும் மோசமாக பாதிக்கவுள்ளது.

அவரது எண்ணத்தின் படி கனடாவிற்கு வரும் அகதிகளை அவர் எதிரிகளாகவே பார்க்கின்றார். அவரைப் போலவே கனடிய மக்களும் அகதிகளை எதிரிகளாகவே பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.

அத்துடன் அகதிகள் விவகாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தின் காலத்தில் கனடாவிற்கு குடிவரவாளர்களாக வந்து மூன்று வருடங்களில் கனடிய பிரஜாவுரிமை பெற வேண்டிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடு காரணமாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயலானது குடிவரவு அமைச்சர் மீது எமக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது. இந்த நாட்டுக்கு வந்து கனடாவிற்கு விசுவாசமாக உழைத்துவரும் வெளிநாட்டவர்களை தாமதமாக குடியுரிமை பெறவைக்கும் சதி என்றே எமது கட்சி கருதுகின்றது. ஏனென்றால் முன்னைய காலத்தில் புதிய குடிவரவாளர்கள் கொன்சர்வேர்ட்டிவ் கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கவில்லை என்றார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ் தனது பேச்சின் போது பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“கனடாவின் குயடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னியிடம் நாம் பல தடவைகள் நேரடியாவே கேட்டோம். குடிவரவு சட்டங்களில் எதாவது மாற்றங்கள் செய்யும்போது எதிர்க்கட்சியினராக எங்களிடமோ அல்லது அகதிகள் விவகாரங்கள் தொடர்பாக பணியாற்றிவரும் அமைப்புக்களிடமோ ஆலோசனைகளைப் பெற்று சட்டங்களை வரையும் படி கேட்டோம்.

ஆனால் “யெஸ்” என்று தலையை ஆட்டியபடி அவர் போய்விடுவார். ஆனால் அடுத்து வரும் நாட்களில் அவர் மிகவும் மோசமான சட்டங்களை அறிவித்து கனடாவிற்கு வரும் அகதிகளை பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்வார்.

அமைச்சர் ஜெய்சன் கென்னி அகதிகளை மட்டும் பாதிப்படையச் செய்யவில்லை. கனடாவில் குடியுரிமை பெற்றும் தங்கள் பிறந்த நாட்டில் உள்ள தமது தாய் தந்தையரை கனடாவிற்கு அழைப்பதிலும் கடுமையான சட்டங்களை அமுல் செய்யவுள்ளார்.

எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது எதிர்காலத்தை பாதி;க்கும் வகையில் குடிவரவுச் சட்டங்களை அமுல் செய்யும் கொன்சர்வேட்டிவ் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும். அல்லது பதிவியிலிருந்து விலக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

http://www.thedipaar.com/news/news.php?id=51966

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருக்க முடியாமல் அகதிகளாக வரும் தமிழர்களை எதிரியாக பார்க்கும் கனடா!

84ல்லை அண்ணன் அகதியாய் கனடாவுக்கு வந்தார்....உழைச்சார்...சின்ன வீட்டை கோபுரமாக்கினார்......சிற்ரிசன் எடுத்தார்.....ஊருக்கு போனார்....பெத்ததுகளையும்...கூடப்பிறந்ததுகளையும் பார்த்தார்....திரும்பி கனடாவுக்கு வந்தார்...அதுவும் ஒரு பிரச்சனையுமில்லாமல்...ஏனெண்டால் சிங்கம் கனடா சிற்ரிசனெல்லோ?வந்து கொஞ்ச நாளையாலை...தனக்குப்புடிச்ச சிங்காரியை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டு தாலிகட்டி எல்லாத்தையும் முடிச்சு...இரண்டு பிள்ளையளுக்கு முதலாளி ஆகீட்டார்.....இப்பதான் கதை தொடங்குது கண்டியளோ!!!!!ஊரிலை இருக்கிற உடன்பிறப்புகள் தாங்களும் கனடாவுக்கு வரோணுமெண்டு அண்ணனோடை அடம்புடிக்க வெளிக்கிட......அண்ணையும் அண்ணியும் வாயைவயித்தை கட்டி ஒருத்தனை வெளியிலை எடுத்து விட்டினம்....வந்தவனும்...நாயக்கர் ரேஞ்சிலை பந்தா காட்ட கனடாபொலிசும் இவரை வந்த வேகத்திலை உள்ளுக்கு தள்ள.......அண்ணனும் பட்டகடனோடை இன்னொரு உடன் பிறப்பை வெளியிலை எடுத்து விட்டார்.......இப்ப வந்தவன் வலு விசயகாரன் கண்டியளோ.....அடக்கொடுக்கமாய் அண்ணன் காட்டிய வழியில் வேலைக்கு ஒழுங்கு...குடி வெறியில்லை....எடுக்குற சம்பளத்தை அப்பிடியே என்பலப்புக்கை மடிப்பு குலையாமல் வைச்சு எடுப்பான்......கோயில் குளத்திலையும் ஒரு குறையுமில்லை.....அப்பிடி ஒரு தங்கப்பவுண்......இப்பிடி நாலஞ்சு மாதங்கள் ஓட.....சிங்கனுக்கும் தன்ரை சிங்கியை வெளியிலை எடுக்கோணுமெண்டு ஆசை வந்துட்டுது....இவரும் வாயைவயித்தை கட்டி சிங்கியை வெளியிலை எடுத்தாச்சு... ----? --- ---- -----!!!! --- ---- --இப்ப இரண்டு பேரும் கனடா சிற்ரிசன் கண்டியளோ....டட்டாங்ங்ங்ங்..................இப்ப இரண்டு பேரும் கனடாவிலை பதிவுத்திருமணம் செய்யினமாம்.........செய்தாச்செல்லோ......இனி எங்கடை முறைப்படி கலியாணம் ஊரிலைதான்.....ஏனெண்டால் எங்கடை ஊரிலை கலியாணம் செய்யுமாப்போலை வருமே?அதோடை எங்கடை சொந்தம் முழுக்க ஊரிலைதானே இருக்கினம்.....இதுக்கு மிஞ்சி என்னாலை எழுதேலாமல்க்கிடக்கு வயித்தை பிரட்டுது

Link to comment
Share on other sites

அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு

அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும்

செப்ரம்பர் மாதம் 15 ஆம் தேதி

சனிக் கிழமை "சண் சிற்றி" பிளாசாவில் அமைந்துள்ள கனடா சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எழுத்தாளர் அ.இரவி நிகழ்வுக்கு இலண்டனில் இருந்து வருகை தரவுள்ளார்.

அரசியல், கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். ஏற்கனவே ஒரு தடவை பிற்போடப்பட்ட இந் நிகழ்ச்சி இம் முறை தவறாது நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்

எத்தனை மணிக்கு நடைபெறுகின்றது?

Link to comment
Share on other sites

எத்தனை மணிக்கு நடைபெறுகின்றது?

[size=4]காலம் -: 15.09.2012 , சனிக்கிழமை , மாலை 5.30 மணி[/size]

=====================

[size=6]தரம் 2-11க்கான தமிழ், பொது அறிவு, கணித போட்டிப் பரீட்சை[/size]

[size=5] Date: 2012-09-15 at 9:00 am[/size][size=3]

[size=5]Address: Scarborough Civic Centre, 150 Borough Drive, Scarborough, ON Canada

தரம் 2-1க்கான தமிழ், பொது அறிவு, கணித போட்டிப் பரீட்சை

Phone: 416.421.6469, 416.230.5506[/size]

[/size]

[size=6]Scarborough Rouge River Community BBQ by Rathika Sitsabaiesan, MP[/size]

[size=3]

[size=5]Date: 2012-09-15 at 11:00 am[/size][/size][size=3]

[size=5]Address: Neilson Park (North side by the Gazebo), Scarborough, ON Canada[/size][/size]

[size=5]I invite you all to come and celebrate the end of summer at my Annual MP BBQ. There will be lots of fun to be had by all. I hope to see you all there. MP Rathika Sitsabaiesan (Scarborough-Rouge River)

Contact:

Name: Rathika Sitsabaiesan

Phone: 416.298.4224

Email: Rathika.Sitsabaiesan@parl.gc.ca[/size]

Link to comment
Share on other sites

[size=4]ரீரீசீ நிலக்கீழ் தொடரூந்து மோதிப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.[/size]

[size=4]ரீரீசீ நிலக்கீழ் தொடரூந்து மோதியதன் காரணமாக, ரீரீசீ பணியாளர் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்தார்.

யோர்க்டேலின்; (Yorkdale) அருகில், நிலத்தின் மேலான தொடரூந்துப் பாதையில், பணியாளர்களையும், கருவிகளையும் தொடரூந்துப் பாதையின் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் தொடரூந்து மோதியதால் உயிரிழப்பு ஏற்பட்டது.

அதனையடுத்து, Downsview மற்றும் லோறன்ஸ் வெஸ்ட் நிலையங்களுக்கு இடையில் தொடரூந்து சேவை நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் பேருந்துகள் பணியில் ஈடுபடுத்தப்படும். Downsview வில் உள்ள தொடரூந்துச் சாலையில் இருந்து தொடரூந்துகளை வெளியே கொண்டு செல்வதில் நிலவும் சிரமம் காரணமாக, Yonge - University - Spadina தொடருந்துப் பாதையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு சேவைதான் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12789[/size]

Link to comment
Share on other sites

[size=5]XL Foods மாட்டிறைச்சிகளை உட்கொள்ள வேனாடாம் " - கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பு மக்களிடம் வேண்டுகோள்[/size]

நிறுவனம் தயாரிப்பில் விற்கப்பட்டு வரும் பல வகையான மாட்டிறைச்சிகளில் இ கோலி நச்சுக்கிருமி அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்த வகையான மாட்டிறைச்சி உணவுகளை வாங்கி உண்ண வேண்டாம் என கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது. கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து தங்கள் நிறுவனத் தயாரிப்புக்களை மீளப்பெற்றுக் கொள்வதாய் XL Foods நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்ரோறியோவில் கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பினால் தடை செய்யப்பட்டுள்ள மாட்டிறைச்சி வகைகள் :

cowmeet.jpg

இ-கோலி என்பது ஒரு உயிர்கொல்லி பாக்டீரியா. காஸ்ட்ரோகுன்டஸ்டைனல் டிராக்டில் இருக்கும் ஒரு ரக பாக்டீரியா. ஆனால் இந்த கிருமி உற்பத்தி செய்யும் ஒரு வித நச்சு காரணமாக உடலில் பெரும் பாதிப்பு ஏற்படும். சுத்திகரிக்கப்படாத தண்ணீர், தரமற்ற உணவு ஆகியனவற்றை உண்பதால் இந்நோய் தாக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

[size=4]ரொறன்றோவின் றெக்ஸ்டேல் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

Finch Avenue West and Martin Grove Road பகுதியில் உள்ள ஜேம்ஸ்ரவுன் கிறெஸன்டின்(Jamestown Crescent) வீடுகளின் பின்புறத்தில் உள்ள ஒழுங்கைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர், இரண்டு உடல்களைக் கண்டெடுத்தார்கள்.

இன்று அதிகாலை ஒன்று முப்பதளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.[/size]

[size=4]உயிரிழந்த இரண்டு பேரும் தலையில் சுடப்பட்டு உயிரிழந்தார்கள்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12821

Link to comment
Share on other sites

[size=4]வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்த எரிபொருள் விற்பனை நிலைய பணியாளர் திருடப்பட்ட எரிபொருளுக்கு தாம் பணம் செலுத்தவேண்டுமென தெரிவித்திருந்தாரென தெரியவந்துள்ளது.[/size]

[size=4]திருடப்பட்ட எரிபொருளுக்கு தாம் பணம் செலுத்தவேண்டுமென கடந்த சனிக்கிழமை வாகனம் ஒன்றால் மோதப்பட்டு உயிரிழந்த எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறினாரென தெரிவிக்கப்படும் நிலையில், அந்த விடயம் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டுமென ஒன்றாரியோ தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கேட்டுள்ளது.

ரொறன்றோ எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடந்த சனிக்கிழமை எரிபொருள் நிரப்பிவிட்டுப் பணம் செலுத்தாது சென்ற வாகனம் ஒன்றைத் தடுக்க முற்பட்ட ஜயேஷ் பிரஜாபதி என்பவர் உயிரிழந்தார்.

திருடப்படும் எரிபொருளுக்குத் தாம் பணம் செலுத்தவேண்டுமெனவும், கடந்த சில மாதங்களில் தமக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டதெனவும் அவர் மனைவிடமும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் கூறியிருந்தாரென செய்தி வெளியாகியுள்ளது.

அப்படியான நடைமுறை சட்டத்திற்கு முரணானதெனவும், விசாரணை நடத்துவது குறித்து ஆராய்வதாகவும் மாகாண தொழில் அமைச்சுத் தெரிவித்தது.

அத்தகைய நடைமுறை இருக்கவில்லையென, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்தார். அத்தகைய நடைமுறை பொறுத்துக் கொள்ளப்படாதென ஷெல் நிறுவனம் குறிப்பிட்டது. முழுமையான விசாரணையொன்றை நடத்தவதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

திருடப்பட்ட எரிபொருளுக்குப் பணம் செலுத்தவேண்டுமென பலவந்தப்படுத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் அனாமதேயமாக அது குறித்து முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்றை ஒன்றாரியோ தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12828[/size]

f648f3c64decac77da7b895f7e23.jpg

http://www.thestar.com/news/gta/crime/article/1258729--friends-family-say-attendant-who-died-in-gas-and-dash-incident-told-them-he-had-to-pay-for-stolen-fuel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி...இன்று கோயிலுக்கு சென்று இருந்த வேளையில் நிறையப் பேர் இந்த விடையம் பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தது காதில் விழுந்தது...ஏற்கனவே இப்படியான பிரச்சனைகள் நேர்ந்தால் அறிவிப்பதற்கு என்று தொலைபேசி இலக்கம் இருக்கிறது என்றால் ஏன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

Link to comment
Share on other sites

எம்மவர்களும் கூட இப்படியான வேலை செய்பவர்கள் உண்டு. பலரும் தாம் பணம் கட்ட வேண்டும் என்ற காரணத்தால், இந்த திருடர்களை பிடிக்க எண்ணுவதுண்டு. அது சில வேளைகளில் உயிரையும் கொண்டு சென்று விடும்.

Link to comment
Share on other sites

[size=4]கனேடிய சட்டத்தின் படி, பணம் கொடுக்காமல் ஒருவர் 'ஓடினால்' வேலைசெய்பவரிடம் அதை அறவிடமுடியாது (வானொலியில் கேட்டது). [/size]

[size=4]ஆனால் இதை யாரும் அமுல்படுத்துவதும் இல்லை பலருக்கும் இந்த 'உரிமை' தெரிவதும் இல்லை (புதிய வரவாளர்கள்) [/size]

Link to comment
Share on other sites

என்ன நடந்தாலும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது.. இழப்புகளுக்கு தொழிலாளர்களிடம் அறவிடுவது சட்டப்படி குற்றம்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி! christopherNov 13, 2024 09:29AM அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்த எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரையும் நியமித்து டொனால்ட் டிரம்ப் இன்று (நவம்பர் 13) உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்தஅமெரிக்க தேர்தலில் 312 தேர்தல் வாக்குகளை பெற்று பெரும்பான்மை வெற்றியுடன் 2வது முறையாக அதிபர் ஆகியுள்ளார் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். வரும் ஜனவரி மாதம் பதவியேற்க அவர் உள்ளார். அவரது தேர்தல் வெற்றிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியும், தொழிலதிபருமான விவேக் ராமசாமி கடுமையாக உழைத்தனர். அவரது வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு இருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டிரம்ப் ஏற்கெனவே கூறியபடி, எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவருக்கும் தனது ஆட்சியில் அரசின் செயல்திறன் துறையை (“DOGE”) வழிநடத்துவார்கள் என அவர் இன்று அறிவித்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் அங்கீகரிக்கப்படாத நிறுவனமாக உள்ளது. ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமியுடன் இணைந்து எலோன் மஸ்க் இருவரும் அரசாங்கத் திறன் துறைக்கு தலைமை தாங்குவர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும், அமெரிக்காவைக் காப்பாற்றவும் வழிவகுப்பார்கள். குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் “DOGE” இன் நோக்கங்களைப் பற்றி மிக நீண்ட காலமாக கனவு கண்டுள்ளனர். இந்த வகையான கடுமையான மாற்றத்தை ஏற்படுத்த, அரசாங்கத்தின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். மேலும், பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு இதுவரை கண்டிராத ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும், வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டாளியாக இருக்கும். எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். அவர்களின் பணி ஜூலை 4, 2026 இல் முடிவடையும். அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் செயல்படும் சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாகச் செய்வார்கள். முக்கியமாக, எங்களின் வருடாந்த $6.5 டிரில்லியன் டாலர்கள் அரசாங்க செலவினங்கள் முழுவதும் இருக்கும் பெரும் கழிவுகள் மற்றும் மோசடிகளை நாங்கள் வெளியேற்றுவோம். நமது பொருளாதாரத்தை விடுவிக்கவும், “நாம் மக்களுக்கு” அமெரிக்க அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்யவும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். அவர்களின் பணி 2026, ஜூலை 4ஆம் தேதி முடிவடையும். அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் ஒரு சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.     https://minnambalam.com/political-news/trump-order-that-elon-musk-vivek-ramasamy-get-key-responsibility/
    • சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்இ என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நவ.9ம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (நவ.12) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும்இ அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின்  மத்தியய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (நவ.12) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது. நவ.9ம் தேதி அன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நவ.12ம் தேதி அன்று நாகப்பட்டினத்திலிருந்து மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும்இ கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/198557
    • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம்  30  ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198551
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.