Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாளை யாழ் பல்கலைகழக மாணவர்களை சந்திக்கிறார் கலாம்! இந்துக் கல்லூரிக்கும் செல்வார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

abulkalam.jpg

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நாளை (23) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதகர அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார்.

இந்தியன் வங்கியில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றவுள்ளார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என யாழ். இந்திய துணைத்தூதுவர் மேலும் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=48365

  • கருத்துக்கள உறவுகள்

Jan

22

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் வெளிநாட்டு தூதரகங்களுடன் நேரடி தொடர்பை பேண கூடாது!

resize_20120122005304.jpg

யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம், எந்த ஒரு நாட்டின் தூதரகங்களுடன் நேரடி பரிமாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கையின் திறைசேரி அறிவுறுத்தியுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் வி.அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புலமைப்பரிசில்கள் யாவும் தமது திறைசேரியின் வெளியுறவு பகுதி திணைக்களத்தின் ஊடாகவே பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டும் என்று இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ளது.

இந்த விடயம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் வெளியுறவு பகுதி பணிப்பாளர் மாப்பா பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புலமைப்பரிசில்கள் குறித்து தமக்கு சில முறைப்பாடுகளை கிடைத்துள்ளமை காரணமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மாப்பா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய தரப்பு இந்தக் கோரிக்கைக்கு என்ன பதிலை வழங்கியுள்ளது என்பதை அறிந்துக்கொள்ள முடியவில்லை.

இதேவேளை இலங்கை மாணவர்கள் மற்றும் உயர்கல்வி தொடர்பில் இந்தியா, இலங்கைக்கான உதவிகளை மேலு.ம் விரிவுப்படுத்தவுள்ளதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வருடம் ஒன்றுக்கு 2.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான புலமைப்பரிசில்கள் 500 இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா குறிப்பிட்டிருந்தார்.

http://www.thedipaar.com/news/news.php?id=40155
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாமின் இடத்திற்கு ஒரு சொறி நாய் ஒன்றை கொண்டுவந்தால் அவர்கள் பொறிமுறையால் உருவாக்கப் படக்கூடிய்ய கூட்டம் எவளவோ, அதே அளவின கூட்டமே கலாமிற்கும் கூடப் போகின்றது. பரிதாபம் என்ன வென்றால் கலாமின் பேரிற்கான கூட்டமாக்கப் போகின்றது இந்த அரசியல்!

தமிழன் பிணங்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நாராயணன்கள், மேனன்களை அனுப்பிய அதே நிர்வாகம், இன்று தமிழ் கூலிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்துக் கல்லூரி மாணவர்கள் அப்துல் கலாமுக்கு கருப்பு கொடிகாட்டுவார்களா ? அல்லது சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுப்பார்களா ??

  • கருத்துக்கள உறவுகள்

  • அவர்களால் முடிந்ததை அவர்கள் நிச்சயம் செய்வர்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புக்கொடி காட்டாவிட்டாலும் பரவாயில்லை.

நறுக்கென்று நான்கு கேள்விகளைக் கேளுங்கள்.

அவருக்கு மனச்சாட்சி ஒன்று இருந்தால்

அதை உறுத்தும்படி உங்களை அடையாளம் காட்டாமல்

எழுத்து மூலமாவது கேள்விகளைக் கேட்கலாம்.

இந்துக் கல்லூரி மாணவர்கள் அப்துல் கலாமுக்கு கருப்பு கொடிகாட்டுவார்களா ? அல்லது சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுப்பார்களா ??

121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரிய யாழ். இந்துக் கல்லூரி - யாழ். வந்த அப்துல் கலாம் புகழாரம்

50332_30316761390_318410_n.jpg

சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரிக்கு என்று யாழ். இந்துக்கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் முன்னாள்இந்தியக்குடியரசுத்தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம்.

யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான அப்துல் கலாம் இன்று பிற்பகல் யாழ். இந்துக் கல்லூரிக்கு வருகை தந்து வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே யாழ்.இந்துக்கல்லூரிக்குப் புகழ்மாலை சூடினார்.

சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி ஆகியோர் வருகைதந்த பெருமைக்குரிய யாழ்.இந்துகக்கல்லூரி பிரார்த்தனை மண்ணடபத்துக்கு வருகை தந்த கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம், அவரது வருகையையொட்டிய நினைவுக்கல்லைத் திரை நீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்துக்கு வருகை தந்த கலாநிதி அப்துல் கலாமுக்கு கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு யாழ். இந்துக்கல்லூரி மண்டபம் நிரம்பியிருந்தது.

கல்லூரி அதிபர் வீ.கணேசராஜா பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்ட உவகைப்பட்டயத்தை வழங்கி, அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கலாநிதி அப்துல் கலாமைக் கௌரவித்தார்.

நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறீ, யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அழைக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்கள் மத்தியில் நீண்ட நேரம் உரையாற்றியதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கு தனது விளக்கத்தையும் வழங்கிய அப்துல் கலாம் " கனவு, இலட்சியம், விடா முயற்சியுடன் உழைத்தால் தோல்விக்குத் தோல்வியைக் கொடுக்கலாம்" என்று மாணவர்களைத் தட்டிக்கொடுத்தார்.

SANY0081.JPG

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

புரியுது

தெரியுது

இந்திய விசுவாசம்

அமோக வரவேற்புடன் அறிவியலின் வருகை

SANY0024.JPG

பல்கலை மாணவர்களின் அமோக வரேவேற்புடன் கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்து வரப்பட்டார் கலாம்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்ததுடன் "புயலைத் தாண்டினால் தென்றல்" என்ற தலைப்பில் விசேட உரையினையும் நிகழ்த்தினார்.

கலாம் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் யாழ். பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தரால் நினைவுச் சின்னமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரெட்ணம், இந்திய உயர்ஸ்தானிகர் அசோகா கே.காந்தா, யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம், அமைச்சர் திஸ்ஸ விதாரன, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

21ம் நூற்றாண்டின் அறிவியலின் வருகை என அப்துல் கலாமின் வருகை எடுத்துக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SANY0003.JPG

SANY0024.JPG

SANY0029.JPG

SANY0032.JPG

SANY0038.JPG

SANY0041.JPG

SANY0056.JPG

SANY0059.JPG

SANY0067.JPG

Share

23 ஜனவரி 2012, திங்கள் 2:35 பி.ப கருத்து [ 0 ] searchbg_leftt.gif

powered by

Custom Search

Web

searchbg_right.gifகருத்துக்கள் பெயர் மின்னஞ்சல் கருத்து

Bloc styleParagraphTitle

bold.gifitalic.gif

unordered.gifclose.gif Image Verification

http://184.107.230.1....php?1327327997

பிந்திய செய்திகள் bullet_blue_home.jpgயாழில் கால் பதித்தார் கலாம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை மேற்கொண்டுள்ளார். bullet_blue_home.jpg121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரிய யாழ். இந்துக் கல்லூரி - யாழ். வந்த அப்துல் கலாம் புகழாரம்

சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரிக்கு என்று யாழ். இந்துக்கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் முன்னாள்இந்தியக்குடியரசுத்தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம். http://184.107.230.1...t_blue_home.jpg வடமாகாண பாடசாலை அதிபர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்

வட மாகாணத்தில் 50ற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளது. http://184.107.230.1...t_blue_home.jpg மட்டக்களப்பில் வெடிபொருட்கள் மீட்பு

கல்முனைப் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியில் உள்ள வெற்றுக்காணியொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://184.107.230.1...t_blue_home.jpg தொழிலாளர் பிரச்சினைகளுக்கு முறையற்ற செயற்பாடே காரணம்

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொழிலாளர் சங்கத் தலைமைக்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. இது வேதனையளிக்கும் செயற்பாடாகும் என்று ஊவா மாகாண முன்னாள் பிரதித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். http://184.107.230.1...t_blue_home.jpg சாவகச்சேரி கடலேரியில் மீன்பிடிக்கத் திடீர் தடை; விசனத்தில் கடற்றொழிலாளர்கள்

சாவகச்சேரி கடலேரியில் மீன் பிடிக்கத் தயாரான கடற்றொழிலாளர்களை கரையோர படையினர் கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். http://184.107.230.1...t_blue_home.jpg அமோக வரவேற்புடன் அறிவியலின் வருகை

பல்கலை மாணவர்களின் அமோக வரேவேற்புடன் அழைத்து வரப்பட்டார் கலாம். http://184.107.230.1...t_blue_home.jpg கம்பளையில் கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் மீட்கப்பட்டார்

கம்பளை – நாரங்வில பிரதேசத்தில் வைத்து வானில் வந்த இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட இருவரில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். http://184.107.230.1...t_blue_home.jpg பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இன்றும் மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

போரதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவரும் வகுப்புப் பகிஸ்கரிப்பபு இன்றும் தொடர்கிறது. பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு 21 மாணவர்களுக்கு ஒரு மாதகால வகுப்புத்தடை விதிக்க ப்பட்டிருந்ததது. http://184.107.230.1...t_blue_home.jpg யாழ். பல்கலையில் கலாம்; செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்குத் தடை

இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள, இந்திய முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ் பெற்ற அறிவியலாளருமான அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார். இந் நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

யாழில் கால் பதித்தார் கலாம் http://184.107.230.1...ws/DSCF3493.JPGஇந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை மேற்கொண்டுள்ளார். மேலும்... 23 ஜனவரி 2012, திங்கள் 6:50 பி.ப கருத்து[ 0 ] 121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரிய யாழ். இந்துக் கல்லூரி - யாழ். வந்த அப்துல் கலாம் புகழாரம் http://184.107.230.1...90_318410_n.jpgசூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரிக்கு என்று யாழ். இந்துக்கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் முன்னாள்இந்தியக்குடியரசுத்தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம். மேலும்... 23 ஜனவரி 2012, திங்கள் 5:40 பி.ப கருத்து[ 0 ] மட்டக்களப்பில் வெடிபொருட்கள் மீட்பு http://184.107.230.1...b724c8339b0.jpgகல்முனைப் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியில் உள்ள வெற்றுக்காணியொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்... 23 ஜனவரி 2012, திங்கள் 5:05 பி.ப கருத்து[ 0 ] தொழிலாளர் பிரச்சினைகளுக்கு முறையற்ற செயற்பாடே காரணம் http://184.107.230.1...s/teafields.jpgதோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொழிலாளர் சங்கத் தலைமைக்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. இது வேதனையளிக்கும் செயற்பாடாகும் என்று ஊவா மாகாண முன்னாள் பிரதித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்... 23 ஜனவரி 2012, திங்கள் 4:05 பி.ப கருத்து[ 0 ] சாவகச்சேரி கடலேரியில் மீன்பிடிக்கத் திடீர் தடை; விசனத்தில் கடற்றொழிலாளர்கள் http://184.107.230.1...News/images.jpgசாவகச்சேரி கடலேரியில் மீன் பிடிக்கத் தயாரான கடற்றொழிலாளர்களை கரையோர படையினர் கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். மேலும்... 23 ஜனவரி 2012, திங்கள் 3:35 பி.ப கருத்து[ 0 ]

வடக்கின் கண்ணிவெடி பிரதேசங்கள் 6 சதவீதமாக குறைப்பு! http://184.107.230.1...e183ae33636.jpgவடக்கில் கண்ணிவெடி காணப்படும் மொத்த நிலப்பரப்பினை (2,061 Sq Km), கடந்த ஆண்டின் இறுதியில் ஆறு சதவீதமாக (126 Sq Km) குறைக்க முடிந்துள்ளது! - இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம். மேலும்... 20 ஜனவரி 2012, வெள்ளி 12:25 பி.ப இலங்கையில் வாழ்க்கைச் செலவு கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம் http://184.107.230.1...7d346f3cbfe.jpgஇலங்கையில் ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படகின்றது-குடிசன மதிப்பு புள்ளிவிபரத் தினைக்களம். மேலும்... 12 ஜனவரி 2012, வியாழன் 5:40 பி.ப இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3ம் காலாண்டில் 8.4% http://184.107.230.1...60321b3d4eb.jpgஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி (GDP), இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் எட்டு புள்ளி நான்கு சதவீதம் என்ற அளவினால் அதிகரித்துள்ளது - இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம். மேலும்... 25 டிசெம்பர் 2011, ஞாயிறு 4:10 பி.ப இலங்கை ஏற்றுமதியில் ஓர் வீழ்ச்சி http://184.107.230.1...3464d964ebe.jpg2010 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ($.927m), இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி வருமானங்கள் ($.882m) நான்கு புள்ளி ஒன்பது சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளன - மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி தினைக்களம். மேலும்... 24 டிசெம்பர் 2011, சனி 4:15 பி.ப ஏற்றம் காணும் இறக்குமதிச் செலவுகள் http://184.107.230.1...24bb960aa5f.jpg2010 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் இறக்குமதிச் செலவுகள் ($.1,751m) 41.4 சதவீதத்தினால் மேலும் அதிகரித்துள்ளது - மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் தினைக்களம் மேலும்... 24 டிசெம்பர் 2011, சனி 2:45 பி.ப

இறுதி ஒருநாள் போட்டியை வென்றது இலங்கை http://184.107.230.1....jpg&w=100&zc=1தென்னாபிரிக்காவுடனான இறுதியும் ஐந்தாவதுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. மேலும்... 22 ஜனவரி 2012, ஞாயிறு 11:10 பி.ப இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி http://184.107.230.1....jpg&w=100&zc=1சிறிலங்கா தென்னாப்பிரிக்கா அணிகளுக்ககிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறிலங்கா அணியை 5 இலக்குகளால் வெற்றிகண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி. மேலும்... 14 ஜனவரி 2012, சனி 10:40 பி.ப தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 237 http://184.107.230.1....jpg&w=100&zc=1தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சிறிலங்கா அணி தடுமாற்றத்துடன் தனது விளையாட்டை ஆரம்பித்த போதிலும் சமாளித்துக் கொண்டு நிர்னயிக்கப்பட்ட ஐம்பது பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. மேலும்... 14 ஜனவரி 2012, சனி 8:05 பி.ப இரண்டாவது ஒருநாள் போட்டி சிறிலங்கா தடுமாற்றம் http://184.107.230.1....jpg&w=100&zc=1தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சிறிலங்கா அணி தடுமாற்றத்துடன் தனது விளையாட்டை ஆரம்பித்துள்ளது. மேலும்... 14 ஜனவரி 2012, சனி 2:35 பி.ப அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய உபதலைவர் http://184.107.230.1....jpg&w=100&zc=1அயர்லாந்து கிரிக்கெட் அணியின் புதிய உபதலைவராக கெவின் ஓ பிறையன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்... 13 ஜனவரி 2012, வெள்ளி 11:55 மு.ப தென்னாப்பிரிக்காவிடம் மண்ணைக் கவ்வியது சிறிலங்கா; மிகக் குறைந்த ஓட்டங்கள் பெற்று சாதித்தது http://184.107.230.1...0.jpg&h=70&zc=1சிறிலங்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே இன்று தென்னாப்பிரிக்கா பேர்ல் நகரில் ஆரம்பமான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவின் பந்துச் சுழலில் சிக்கிய சிறிலங்கா அணி 43 ஓட்டங்களுக்குள் சுருண்டு தோல்வி அடைந்தது. அத்துடன் சிறிலங்கா அணி ஒருநாள் போட்டி ஒன்றில் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையையும் பெற்றுள்ளது. மேலும்... 11 ஜனவரி 2012, புதன் 11:55 பி.ப http://184.107.230.1...ages/suvadu.jpg இன்றைய சிந்தனை தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் http://184.107.230.1...lar_news_01.jpg பிரபல்யமானவை ஏ-9 பாதை திடீரென்று மூடப்பட்டது அதிகாரப் பகிர்வு அவசியம்; விமானத்தில் ஏறியபின் கிருஷ்ணா 13+ இல் காணி, பொலிஸ் அதிகாரம்; ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை வறுமைனால் இளம் தம்பதியினர் தற்கொலை இந்தியா விரைகிறது கூட்டமைப்பு பிரதமர் மன்மோகனுடனும் சந்திப்பு; கிருஷ்ணாவுடனான பேச்சுக்களை அடுத்து சம்பந்தன் தலைமையில் குழு பயணம் http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/Banner/hXiaXRMX.jpg சிறப்பு கட்டுரைகள் நாடாளுமன்றத்திலும் கொலை வெறி http://184.107.230.1...d3e0c2d.jpgசுறா மீன்களைத் தப்பவிட்டு சிறு சாளை மீன்களைப் பிடித்துள்ளீர்கள். உண்மையாகவே ஊழல் மோசடிகளில் தொடர்புடைய அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் பெயர்பட்டியலையும் வெளியிடுவீர்களா? மேலும்... பொறுப்புக்கூறலை சுட்டிக்காட்டத் தவறிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை http://184.107.230.1...62.jpgகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் சாராம்சத்தை இங்கு தருகிறோம். மேலும்... மறக்கத் தெரிந்த மனமே http://184.107.230.1...jpgஇருப்பிடமற்ற மக்களும், ஒருநாளில் ஒருவேளை உணவை பெறுவதற்கே அல்லல்படும் மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசிபோக்க யாருமற்ற நிலையில் நாணற்புற்கள் மக்களின் மூக்குக்குள் நுழைவது புதிய அரசியலாகியுள்ளது மேலும்... இழைத்த தவறுகளுக்கு நட்டஈடு செலுத்திவிட முடியுமா? http://184.107.230.1...e6e56.jpgகண்களை அகலத் திறந்தவாறு வரலாற்றுப் பாதையில் நடந்து வாருங்கள். தவறிப்போன, நீங்களோ நானோ தவறவிட்ட, மறந்து போன, அல்லது வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து அப்போது தான் எம்மால் தெரிந்துகொள்ள முடியும். சிங்கள ஊடகவியலாளரான சஞ்ஜீவ லொக்குலியன வன்னிக்கான தனது பயண அனுபவத்தைக் கட்டுரையாக்கி இருக்கிறார். அதிலிருந்து மொழியாக்கம். மேலும்... தலைக்கு மேலே வானம்; காலின் கீழே இரத்தம் தோய்ந்த வெற்று நிலம் http://184.107.230.1...a7465.jpgகண்களை அகலத் திறந்தவாறு வரலாற்றுப் பாதையில் நடந்து வாருங்கள். தவறிப்போன, நீங்களோ நானோ தவறவிட்ட, மறந்துபோன, அல்லது வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து அப்போதுதான் எம்மால் தெரிந்துகொள்ள முடியும். சிங்கள ஊடகவியலாளரான சஞ்ஜீவ லொக்குலியன வன்னிக்கான தனது பயண அனுபவத்தைக் கட்டுரையாக்கி இருக்கிறார். அதிலிருந்து ஒரு சிறு மொழியாக்கம். மேலும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரிய யாழ். இந்துக் கல்லூரி - யாழ். வந்த அப்துல் கலாம் புகழாரம்

50332_30316761390_318410_n.jpg

சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரிக்கு என்று யாழ். இந்துக்கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் முன்னாள்இந்தியக்குடியரசுத்தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம்.

யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான அப்துல் கலாம் இன்று பிற்பகல் யாழ். இந்துக் கல்லூரிக்கு வருகை தந்து வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே யாழ்.இந்துக்கல்லூரிக்குப் புகழ்மாலை சூடினார்.

சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி ஆகியோர் வருகைதந்த பெருமைக்குரிய யாழ்.இந்துகக்கல்லூரி பிரார்த்தனை மண்ணடபத்துக்கு வருகை தந்த கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம், அவரது வருகையையொட்டிய நினைவுக்கல்லைத் திரை நீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்துக்கு வருகை தந்த கலாநிதி அப்துல் கலாமுக்கு கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு யாழ். இந்துக்கல்லூரி மண்டபம் நிரம்பியிருந்தது.

கல்லூரி அதிபர் வீ.கணேசராஜா பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்ட உவகைப்பட்டயத்தை வழங்கி, அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கலாநிதி அப்துல் கலாமைக் கௌரவித்தார்.

நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறீ, யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அழைக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்கள் மத்தியில் நீண்ட நேரம் உரையாற்றியதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கு தனது விளக்கத்தையும் வழங்கிய அப்துல் கலாம் " கனவு, இலட்சியம், விடா முயற்சியுடன் உழைத்தால் தோல்விக்குத் தோல்வியைக் கொடுக்கலாம்" என்று மாணவர்களைத் தட்டிக்கொடுத்தார்.

SANY0081.JPG

இதுதான உங்களின் சுதந்திர வேட்கை ?

இது உங்கள் தவறு இல்லை :lol:

Edited by தமிழரசு

இதுதான உங்களின் சுதந்திர வேட்கை ?

இது உங்கள் தவறு இல்லை :lol:

அண்ணை, நான்தான் என்னவோ ஆள் சேர்த்துக்கொண்டு போனமாதிரியல்லோ இருக்கு உங்கள் கதை.

இனிமேல் சுதந்திர செய்தி இணைக்கின்றேன் உங்கள் வேட்கை தணிய.

கறுப்புக்கொடி பற்றியெல்லாம் எழுதினார்கள்.நாட்டில் இருப்பவர்களை விளங்கிக்கொள்ளாமல் கனவுலகில் தான் நாம் இன்னமும் இருக்கின்றோம் . எங்கள் விருப்பத்திற்கு மற்றவன் வாழவேண்டும் என்று நினைக்கின்றோம் .

புலி ஆட்சியில் மக்கள் என்ன செய்தாலும் அது புலிவினையின் பாதிப்பே என்று சொன்னவர்களே; அப்படி ஒன்று சிங்கள ஆட்சியில் நிகழும் போது அது மக்கள்வினை என்று மாத்தி பாட்டு படிக்கின்றீர்களே! ஏன் இந்த சமன்பாடு மாற்றம்?

இதன் பெயர்தானோ தன் விருப்பத்தை செய்தி ஆக்குவது என்பது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிரில் கேட்டு அங்கிட்டு உள்ள கல்லூரிகளில் கிடையாதா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.