Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவின் முன்னாள் அரசுத் தலைவரை பாதுகாக்குமாறு மகிந்த ராஜபக்ச கோரிக்கை

Featured Replies

http://naathamnews.com/2012/02/09/maldives-mahinda/

மாலைதீவில் பதவி துறந்த முன்னாள் அரசுத் தலைவர் மொகமெட் நசீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவின் புதிய அரசுத் தலைவராக பதவியேற்றுள்ள மொகமெட் வாஹிட் ஹஸனிடம் இந்தக் கோரிக்கையினை சிறிலங்கா அரசுத் தலைவர் முன்வைத்துள்ளார்.

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்கிய நண்பர்களில் ஒருவராக பதவி துறந்துள்ள மொகமெட்

நஷீட் உள்ளாதோடு சிறிலங்காவின் தமிழின அழிப்பினை ஐ.நா மனித உரிமைச் சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் நியாயப்படுத்தி இருப்பவர்.

இதேவேளை சிறிலங்கா அரசுத தலைவர் மகிந்த ராஜபக்சவின் பணிப்புக்கமைய மொகமெட் நசீட்டின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா தஞ்சம் வழங்கியுள்ளது.

மொகமெட் நஷீட்டின் மனைவியும் இரு மகள்கள்களும் கொழும்பை வந்தடைந்ததான செய்தியினை என சிறிலங்கா அரசுத் தலைவரின் பேச்சாளர் பந்துல ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

மொகமெட் நசீட்டினதும் அவரின் குடும்பத்தினரதும் பாதுகாப்பு குறித்து சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கரிசனை கொண்டுள்ளார் எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க மொகமெட் நஷீட்டை கைதுசெய்யுமாறு மாலைதீவின் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.

மொகமெட் நசீட்டின் ஆதரவாளகள் தலைநகர் மாலேயிலுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் காவல் நிலையங்களையும் சிலவற்றையும் கைபற்றியதையடுத்Nது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பதவி துறந்த மொகமெட் நசீட்டை மீண்டும் அரசுத் தலைவராக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருவதோடு 10 தீவுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க மாலைதீவின் தோன்றியுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப்பயணிகளை அவதானத்துடன் செயற்படும்படி பல நாடுகளும் கேட்டுள்ளன.

பிரித்தானிய பொதுநலவாயம் மற்றும் வெளிவிவகார அமைச்சு, அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பன தற்போதைய நிலைமையில் மாலைதீவுக்கான பயணத்தை மீளாய்வு செய்யும்படி தமது குடிமக்களிடம்கேட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சனியன் பிடிக்குதுபோல....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை தீவு நஸீத் நாளை இலங்கைத் தீவில் மகிந்தவும்

அவரது சகாக்களும்.

பொன்சேகாவை வைத்தே ஆரம்பமாகலாம்

மாலைதீவு முன்னைநாள் சனாதிபதிக்காகவும் அவரின் குடும்பத்திற்காகவும் மகிந்தர் இவ்வளவு தூரம் குரல் கொடுப்பது சந்தேகத்தை உருவாக்குகின்றது. கள்ளப்பணம்?? முதலீடுகள்?? சீனா - மகிந்த - மாலைதீவு அரசியல் ???

எதுவாயிருந்தாலும் மாலைதீவு வரும் ஐ.நா. அமர்வில் சிங்களத்திற்காக ஆதரவளிக்காமல் போகலாம் :D

அமெரிக்கா புதிய மாலைதீவு அரசை அங்கீகரித்தது

US recognizes new government of Maldives

WASHINGTON — The United States on Thursday recognized the new government of Maldives President Mohamed Waheed as legitimate and urged him to fulfill a pledge to form a national unity government.

State Department spokeswoman Victoria Nuland also said Robert Blake, the top US diplomat for south Asia, telephoned former president Mohamed Nasheed to tell him Washington backed a "peaceful resolution" of the crisis on the archipelago.

"We do," Nuland told reporters when asked if Washington recognizes the new government as the legitimate government of the Maldives. She called Waheed the president and Nasheed the former president.

பாவம்டா பரதேசி. கடாபிக்கு அடுத்து நசீட்டுமா.......... அடுத்தடுத்து நண்பர்களைப்பறிகொடுத்தால் இவனட கதி என்ன ஆகப்போகுதோ .................

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் மற்றுமொரு நண்பன் மன்மோகன் சிங் , சோனியா போன்றோர் 2014ல் பதவி இழக்கப் போவார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கோதாரியெண்டு தெரியேல்லை...... எங்கடை ஆக்களுக்கு மாலைதீவிலை ஒருகண்!!!!!!!!!!!!!! என்னவாயிருக்கும்????ஒருவேளை கட்டாச்சம்பலுக்கு வேறை இடத்திலை மாசிக்கருவாடு எடுக்கேலாதோ????? இரத்தக்காரர் துவக்கெடுத்துக்கொண்டு முந்தி போனவிசயம் சக்ஸஸ்சாயிருந்திருந்தால் மகிந்தனுக்கு இப்ப சோலியிருந்திருக்காது. :(

மாலைதீவு கேட்டால், இராணுவ தலையீட்டுக்கு இந்தியா தயாராக உள்ளது !

'' As the crisis in the Maldives worsens and India gets ready for a military intervention if called upon ''

http://ibnlive.in.com/news/the-keralamaldives-link-settled-lot-worried/228797-2.html

Indo-Chinese tensions and the ‘mutiny’ causing regime change in Maldives

http://dbsjeyaraj.co...j/archives/4135

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவு கேட்டால், இராணுவ தலையீட்டுக்கு இந்தியா தயாராக உள்ளது !

'' As the crisis in the Maldives worsens and India gets ready for a military intervention if called upon ''

http://ibnlive.in.co...d/228797-2.html

இவன் உள்ளே போக நினைப்பது நல்லது செய்வதற்கல்ல. ஏதோ ஒருவழியில் மகிந்த கம்பனிக்கு உதவுவதற்கே. பலரது முகமூடிகள் கிழியலாம்.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டிற்கு ஆதரவாக பம்பலப்பிட்டி மெர்போர்ன் அவெனியூவிலுள்ள மாலைதீவு தூதரகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. மாலைதீவு மற்றும் இலங்கை பிரஜைகளால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35772-2012-02-10-09-46-28.html

Indo-Chinese tensions and the ‘mutiny’ causing regime change in Maldives

http://dbsjeyaraj.co...j/archives/4135

கிந்திய - சீன அரசியல் - பொருளாதார போட்டிகளில் தாம் எந்தப்பக்கம் என்பதை சிங்களம் வெளிப்படையாகவே காட்டி நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட விமான மற்றும் வேறு இடங்களிலுள்ள கடற்படை தளத்திற்கு சவால் விடும் வகையில் சீனா மிக நெருக்கமாக வந்துள்ளது.

மாலைதீவில் கடந்தவருடம் நடந்த ஆசியான் மாநாட்டிற்கு முன்னர் பெரிய நிலரப்பரப்பில் சீனா தனது 'முழு அளவிலான' தூதுவராலயத்தை திறந்து அமெரிக்க - இந்திய வல்லுனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மகிந்தவின் துணையோடு.

ஆனால் பூநகரியில் சீன விமான தளத்திற்கு இடம் கொடுத்து நிலைமையை மகிந்த சமன் செய்வாரா? இல்லை தலையில் மண் அள்ளிப்போடுவாரா? அது ஜெனீவாவில் தெரிந்துவிடும் :D

- ஐ. நா. உயர் அதிகாரிகள் மாலைதீவில் தற்போதைய / முன்னைய ஆட்சியாளர்களுடன் சந்திப்பு

A top U.N. official was meeting on Friday with the current and former presidents of the Maldives, trying to end the political stalemate that has gripped this Indian Ocean nation.

http://timesofindia.indiatimes.com/world/south-asia/Maldives-UN-official-meeting-with-top-leaders-of-the-island/articleshow/11834852.cms

- இந்தியா அரசியல் அழுத்தங்களை அதிகரிக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.