Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமக்க முடியாத குடும்ப வறுமை: யாழில் இளம் தாயும் மகளும் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை

Featured Replies

குடும்ப வறுமை காரணமாக இளம்பெண் ஒருவரும் அவரது பெண் குழந்தையும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வடவரணிப் பகுதியினைச் சேர்ந்த சர்மிலா சத்தியநாதன் (வயது 21) அவரது பெண் பிள்ளையான திலக்ஷிகா (வயது 6) என்பவர்களே மேற்படிச் சம்பவத்தின் போது சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

மேற்படிப் பெண்ணின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது காணாமற் போயுள்ளார்.

இதனையடுத்து அப் பெண்ணும் அவருடைய மகளும் உறவினர் ஒருவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளார். இன் நிலையிலேயே அவர்கள் நேற்று காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவமானது அப் பகுதிய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://akkinikkunchu.com/new/

ஒரு நிரந்த அரசியல் தீர்வு மூலமே எமது மக்களை பொருளாதார, சமூக வழிகளில் எம்மால் முழுமையாக உதவ முடியும். அந்த நிகழ்வு வரைக்கும் எம்மால் முடிந்தளவு உதவிகளை செய்து இப்படியான செயல்பாடுகளை சமூகமாக நாம் தடுக்கவேண்டும்.

அநியாய சாவுகளைத் தடுக்க இன்னும் பலர் முன் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ வேண்டிய, இளம் உயிர்கள்.

அநியாயாயமாய்.... போய் விட்டதே.... :huh:

இறுதிப் போருக்கு.... சேகரிக்கப் பட்ட பணத்தையாவது, இப்படியான குடும்பங்களுக்கு, கொடுத்து உதவலாமே....

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைதரும் செய்தி..!

அதுவும் 14 வயதில் திருமணம் செய்திருப்பார்போல..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தவர் வெட்கப்படணும் :( :( :(

இப்படியான சந்தர்பங்களில் என்னை நினைத்தே நான் வெட்கபடுகிரன் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நிரந்த அரசியல் தீர்வு மூலமே எமது மக்களை பொருளாதார, சமூக வழிகளில் எம்மால் முழுமையாக உதவ முடியும். அந்த நிகழ்வு வரைக்கும் எம்மால் முடிந்தளவு உதவிகளை செய்து இப்படியான செயல்பாடுகளை சமூகமாக நாம் தடுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.