Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடியில் முஸ்லீம்கள்ஆர்ப்பாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

300farhan_1.jpg

காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஐநா.செயலாளர் நாயகம் பான்கிமூன் அவர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அமெரிக்க அரசாங்கத்தையும் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஓபமா அவர்களைக் கண்டித்தும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று காத்தான்குடியில் கடைகள் ,பாடசாலைகள்,அரச ,தனியார் வங்கிகள், பொது ஸ்தாபனங்கள் ,சந்தைகள் மூடப்பட்டுள்ளதுடன் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் மனிதப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாசலில் து ஆபிரார்த்தனை என்பன இன்று காலை இடம் பெற்றது.இதில் உலமாக்கள் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், சம்மேளன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதி வழியாக ஐ.நாவுக்கும்’ அமெரிக்காவுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பிய வண்ணம் காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளர் முஸம்மிலிடம்; ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூனுக்கு அனுப்புவதற்காக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் காத்தான்குடி நகர சபைத் தலைவர்,பிரதித் தலைவர், அஸ்பர்,ஜெஸிம்,மாகாண சபை உறுப்பினர் பரீட், நகர சபை உறுப்பினர்களான றவூப் ஏ மஜீட்,பாக்கிர்,அலிசப்ரி ,சியாட் மற்றும் பொது மக்கள் மாணவர்கள்,உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வீரகேசரி.

சிங்களவனை விட... முஸ்லீம்கள் தான்.. ஆர்ப்பாட்டம் செய்வதில், மும்முரமாக இருக்கிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை விட... முஸ்லீம்கள் தான்.. ஆர்ப்பாட்டம் செய்வதில், மும்முரமாக இருக்கிறார்கள் போலுள்ளது.

இதனால் எமக்குத்தான் விளம்பரம் கிடைக்கும்.

காரணம் இவர்கள் ஏதாவது செய்தால் அது எதிராகத்தான் தற்போது கணக்கெடுக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம் மக்களுடன் தமிழர்கள் ஒன்றினைந்து வாழவது பற்றி ஏன் நாம் கதைக்ககூடாது :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை விட... முஸ்லீம்கள் தான்.. ஆர்ப்பாட்டம் செய்வதில், மும்முரமாக இருக்கிறார்கள் போலுள்ளது.

இதனால் எமக்குத்தான் விளம்பரம் கிடைக்கும்.

காரணம் இவர்கள் ஏதாவது செய்தால் அது எதிராகத்தான் தற்போது கணக்கெடுக்கப்படுகிறது.

பின்லாடன்,சதாம் குசைன் போன்றோரை அமேரிக்கா கொலை செய்தமையால் ஏற்பட்ட ஆத்திரம்தான் இவர்கள் இப்ப அமேரிக்காவுக்கு எதிராக போர்கொடி தூக்கினம்.....முஸ்லிம்களுடன் நாங்கள் ஒண்னிக்கு இருக்க வேணும்.....

சிங்களவனை விட... முஸ்லீம்கள் தான்.. ஆர்ப்பாட்டம் செய்வதில், மும்முரமாக இருக்கிறார்கள் போலுள்ளது.

இதனால் எமக்குத்தான் விளம்பரம் கிடைக்கும்.

காரணம் இவர்கள் ஏதாவது செய்தால் அது எதிராகத்தான் தற்போது கணக்கெடுக்கப்படுகிறது.

நாளை எமது உரிமைகள் வென்றெடுக்கப்படும் போது இவர்கள் எங்களுக்காகவும் கொடி பிடிப்பார்கள் இது தான் தொப்பியின் மாட்டு புத்தி.

தொப்பி பிரட்டிகளான இஸ்லாமிய ஈனர்கள் தமக்கும் தீர்வு வேண்டும் என கேட்கும் எந்த உரிமையும் இல்லையென்று மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.