Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி

Featured Replies

யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு துருப்புகளை ஈடுபடுத்தவோ இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார்.

எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டிற்கு அவசியமில்லை என அவர் கூறினார்.

எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு வென்றனர். அவர்கள் எமது தளபதிகளால் நெறிப்படுத்தப்பட்டனர். தனது சொந்த கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களால் நாட்டை முன்னேற்றுவதற்கான ஆற்றலையும் வலிமையையும் அறிவையும் இலங்கை கொண்டுள்ளது.

இந்நாட்டை எவ்வாறு நடத்த வேண்டும் எமது பிரச்சினைகளை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து இலங்கையர்களும் அவர்கள் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனீவாவில் ஏற்படுத்தப்பட்டதைப்போன்ற சூழ்நிலைக்கு எதிராக எழ வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்கு மக்களுடன் கிளர்ந்தெழ வேண்டியது எதிர்கட்சிகளின் கடமையாகும். எதிர்கட்சிகளும் அனைத்து இலங்கையர்களும் அவர்களின் இனம், சாதி, மதம், அரசியல் என்பவற்றை மறந்துவிட்டு இத்தருணத்தில் இணைந்து ஒரே மக்களாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்றவகையில், எமது பிரச்சினைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீரத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சமாதானத்தின் பலன்களை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்கள் அனுபவிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37743-2012-03-16-12-02-30.html

  • தொடங்கியவர்

முதல் முறையாக மகிந்தர் பயப்பட்டுக்கொண்டே வீர வசனங்களை உளறுகின்றார்!

தமிழர் தரப்பை பொறுத்தவரையில் இந்த வீரவசனங்களும் சர்வதேச வேண்டுதல்களை நிராகரிப்பதும் பெரிய நன்மைகளை தரும்.

அனைத்து இலங்கையர்களும் அவர்கள் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனீவாவில் ஏற்படுத்தப்பட்டதைப்போன்ற சூழ்நிலைக்கு எதிராக எழ வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்கு மக்களுடன் கிளர்ந்தெழ வேண்டியது எதிர்கட்சிகளின் கடமையாகும். எதிர்கட்சிகளும் அனைத்து இலங்கையர்களும் அவர்களின் இனம், சாதி, மதம், அரசியல் என்பவற்றை மறந்துவிட்டு இத்தருணத்தில் இணைந்து ஒரே மக்களாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை. உதவி பெறவில்லை ஆனால் கந்து வட்டி கடன் பெற்றார்கள்.

இந்தியா - நான்கு பில்லியன் டாலர் 

இரான் - ரெண்டு பில்லியன் டாலர் 

ருசியா - ரெண்டு பில்லியன் டாலர்

சீனா - ஐந்து பில்லியன் டாலர்

உலக வங்கி - ரெண்டு பில்லியன் டாலர் 

ஐ. எம். எப். - மூன்று பில்லியன் டாலர் .  இன்னும் கடன் வாங்குகிறார்கள். 

பாவம்.  சிறி லங்கா பிச்சைஸ்.  வாழ் நாளுக்கு அடிமைகள் தான்.  

சும்மா காமடி பண்ணாதையுங்கோ? ஜரோப்பிய நாடுகளுக்கு கடன்வழங்கும் காலம் தொலைவில் இல்லையாம்- பசில்ராஜபக்ஸ :rolleyes: :rolleyes:

SriLanka grant loans for Europe: Basil basil_rajapaksa_001.jpgThe Minister of Economic Development Basil Rajapaksa statedSriLanka in preparing to grant loans for European countries of this world.

Some people hopes economic always depend s on western nations.We did not depend on western Economy.

SriLanka owned news marketing facilities in the country. We alsoown new tourist markets in our motherland.

We do not accept the policies which would affect the sovereigntyof our country said the Minister.

Minister made this statement when speaking at the 2012ExpoLankan exhibition yesterday.

அப்படி இருக்க நீங்கள் இப்படிச் சொல்லலாமோ???? :D :D :icon_idea:

பின்னர் ஆதாரங்கள் வெளிவரும் போது முழி பிதுங்கவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜீவா.  அகப்பை வாயன் வடிவேலுவை மிஞ்சிவிட்டான். 

சிங்களவன் பொய் பேசுவதில் மன்னன்.

சிங்களவன் பொய் பேசுவதில் மன்னன்.

சனெல்-4 ஐயாவை வெளியில் வர வைத்திருக்கிறது. உலக பயங்கரவாத அழிப்பென்று எங்குமே உதவி வாங்கியவர். நோர்வே, யப்பான் என்று போர்பக்கம் தலை வைக்கதாக நாடுகள் போருக்கு உதவின. ஸ்ரேல்- ஈரான், இந்தியா- பாகிஸ்த்தான், அமெரிக்கா- ரூசியா, எதிர்கள் இணந்து உதவின..... என்று உதவின. 25 நாடுகளுக்கு மேல் உதவின. போருக்கு பட்ட கடனாலை நாடு வங்குரோத்து.

  • கருத்துக்கள உறவுகள்

செத்துப் போன முதலையின் பல்லே, தலதா மாளிகையில் பூட்டப்பட்டிருக்கின்றது!

அதனால் தான் இலங்கைப் புத்தபிக்குகளுக்கு, முதலைக் குணம்!

பொய்யில் வாழும் சிங்களம், அதன் நண்பர்களும் பொய்யர்களே! :o

  • தொடங்கியவர்

அண்மையில் ஒரு இந்திய இராணுவ உயர் அதிகாரி வந்திருந்தார். எனவே இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இவ்வாறு மகிந்த கூறினாரா என்ற சந்தேகம் வருகின்றது. அதாவது இந்தியா தன்னை போர்குற்றங்களில் இருந்து அந்நியப்படுத்த முனைகின்றதா?

எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு வென்றனர். அவர்கள் எமது தளபதிகளால் நெறிப்படுத்தப்பட்டனர். தனது சொந்த கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களால் நாட்டை முன்னேற்றுவதற்கான ஆற்றலையும் வலிமையையும் அறிவையும் இலங்கை கொண்டுள்ளது.

அண்மையில் ஒரு இந்திய இராணுவ உயர் அதிகாரி வந்திருந்தார். எனவே இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இவ்வாறு மகிந்த கூறினாரா என்ற சந்தேகம் வருகின்றது. அதாவது இந்தியா தன்னை போர்குற்றங்களில் இருந்து அந்நியப்படுத்த முனைகின்றதா?

இதே கேள்வி தான் என்னிடமும் இருக்கின்றது.............ஏனனில் ஒரு நேரம் இந்திய உட்பட சர்வதேசநாடுகளின் பூரண உதவியுடன் தான் யுத்தம் வெல்லப்பட்டது என்று பகிரங்கமாக அறிக்கை விட்டவர்கள் திடீரென இப்படி குத்துக்கரணம் அடிப்பதைப்பார்த்தால்???????????????????????

தமிழனப் படுகொலைகளில் 20,000 க்கு மேற்பட்ட இந்தியப் பயங்கரவாதிகள் நேரடியாகப் பங்குபற்றினர். இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளைக் "காப்பாற்ற" சிங்கள அரச பயங்கரவாதிகள் பொய் சொல்கிறார்கள்.

இந்தியப் பிச்சைக்காரக் காட்டுமிராண்டிகள் தொடர்ந்து தமிழினத்துக்கு எதிராக செயல்பட, உண்மைகள் வெளிவரவேண்டிய நேரத்தில் வந்தே ஆகும்.

உதவிய நாடுகள் இவர்களின் வாயைக் கட்டித்தான் போட்டுவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானத்தை கண்டு பிடிக்க.... இந்தியா தந்த சற்றலைற்றை வைத்து...

மண் வெட்டி தான்... செய்யலாம் என்று சொன்ன ஜே.வி.பி. தான் ஆதாரம். :D:lol:

புலிகளின் விமானத்தை கண்டு பிடிக்க.... இந்தியா தந்த சற்றலைற்றை வைத்து...

மண் வெட்டி தான்... செய்யலாம் என்று சொன்ன ஜே.வி.பி. தான் ஆதாரம். :D:lol:

இந்த நேரத்தில் இதையெல்லாம் சொல்லி ஏன் அவர்களை இக்கட்டில் மாட்டி விடுகிறீர்கள்.? :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.