Jump to content

வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன்


Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் என்னையும் உங்களில் ஒருவனாக வரவேற்ப்பீர்களா

நன்றி

கே.சசி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், வாங்கோ... கே.சசி.

வந்தாரை வாழ வைக்கும்... யாழ் களம், உங்களை வரவேற்கின்றது. :)

உங்களின் பூர்வீகத்தை, சிறிது சொல்லி... கச்சேரியை ஆரம்பியுங்கள். :D

Posted

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் K சசி,

வருக, வருகவென்று வரவேற்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

welcome sasi.....................

Posted

வணக்கம் என்னை வரவேற்ற எல்லாருக்கும் எனது நன்றி

Posted

வாங்க சசி. நீண்ட நாள் பார்வையாளரா?

Posted

வணக்கம்! வாருங்கள் !!

  • 1 month later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள்.

உங்களை அன்புடன், யாழ் களம் வரவேற்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.