Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. "இவங்க மட்டும்தான் Jallikattu-ல் பங்கேற்க முடியும்" - 2026 Rules என்னென்ன? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உள்ள விதிகள் என்னென்ன என்பதை விழா ஏற்பாட்டாளர் விளக்குகிறார். #Jallikattu2026 #AlanganallurJallikattu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  3. திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலையை வைத்த தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்! 14 Jan, 2026 | 04:02 PM திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு தேரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 தேரர்கள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/236031
  4. அத தெரண கருத்துப்படங்கள்.
  5. மனைவியின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும் அம்மாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கும் ஏனைய உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
  6. நீங்கள் இங்கே சொன்னவற்றில் இருந்து தான் தமிழீழ மீட்பாளர் சீமான் கோடீஸ்வரர் சிறிதரன் மற்றும் விஜய் எல்லாம் கிழட்டு கிழவர்கள் என்பதையும் விளங்கி கொள்ள முடிந்தது.
  7. யாழ்பாணத்தில் தமிழர்களின் தலைவராக அர்ச்சுனா அல்லது அநுரகுமார திசாநாயக்க தான் வருவார்கள் என்றும் சொல்கின்றார்கள்
  8. மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
  9. Today
  10. மனையாளின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏 💐
  11. மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
  12. அன்னாரை இழந்து தவிக்கும் மோகன் மற்றும் அவரது சக குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
  13. அவனே செய்திருப்பான். தலைவரையும் போராட்டத்தையும் பற்றி எவ்வளவு கேவலமாக பதிவிடுபவன்.
  14. அதிர்ச்சியான செய்தி. மோகன் அண்ணாவிற்கும், பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
  15. மிகவும் அதிர்ச்சியான மறைவுச் செய்தி. மோகன் அண்ணா, பிள்ளைகள், உறவினர் நண்பர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். சுமதி அக்காவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
  16. மோகனண்ணாவின் துணைவியாரின் மறைவுச்செய்தி பெரும் அதிர்ச்சியை தருகிறது. மோகனண்ணா, மற்றும் பிள்ளைகளுக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறை அருளட்டும். இணைய உறவென்றாலும் பாசத்தோடு பழகிய மோகனண்ணா மற்றும் பிள்ளைகளின் துயரத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம். அண்ணியாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.🙏🙏🙏
  17. போலீசாரை அறைந்த பிக்கரும் அந்த பதினொன்றிற்குள் அடக்கமோ தெரியவில்லை கச்சாமியே ..
  18. இப்போது பயங்கரவாத சட்டத்தை பாவித்து வெளியே வராதவாறு சிறையில் அடைக்கவேண்டும். புத்தபிக்குகளுக்குத்தான் இப்போ நாட்டில் வன்முறை ஒன்று வேண்டும். இவர்களின் காவியை பறித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும். பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஒரு விஷக்கிருமி!
  19. உதென்ன விசமத்தனமான கேள்வி? நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அதை சொல்லுங்கள் முதலில். அவரை ஆதரிப்பதென்றால்; அவரைப்போல் கொள்கையில்லாமல், நேரம் ஒரு கதை பேசிக்கொண்டு, தான் பேசுவதே என்னவென்று தெரியாதவர்களாக கூத்தாடியாக இருக்கவேண்டும்.
  20. பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் ஊழல்வாதிகளும் , கள்ளரும், குடுகாரரும் கொலை, கொள்ளையாளரும் , பைத்தியங்களும், படிப்பு, பண்பு, அறிவு திறமை இல்லாதவர்களுமே. இவர்கள் போதாது என்று இன்னும் பைத்தியங்களை அனுப்பிவைக்கிறார்கள் மக்கள். இவர்கள் வெளியில் இருந்தால் தங்களுக்கு தொல்லை என்று எல்லோரையும் ஒரே இடத்தில வைத்து, யார் முத்தினது என்று கண்டுபிடிப்பதற்காக. தங்கள் குற்றங்களையும் அழுக்குகளையும் மறைக்க வேண்டுமென்றால் மற்றவர்களை குற்றவாளிகளாக்க வேண்டும் சேறடிக்க வேண்டும் விமர்ச்சிக்கவேண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும் அவற்றில் இவர்கள் குறைகள் மறைக்கப்பட்டுவிடுமென நினைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.