24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஆமாம் எந்த விதமான கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமற்ற ஒரு கூட்டம் நிஜமாகிறது. இது அதிகாரத்தில் அமர்ந்தால் இதனை முற்றிலும் துடைத்தெறிய பல தலைமுறை காவு கொடுக்கப்படும். திராவிடம் நல்லது செய்யும் என்று நம்பியவர்களில் நான் முதலாவது இடத்தில் இருந்துள்ளேன்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஏன்? நல்லது செய்வது யாராக இருந்தாலும் பிரச்சினை இல்லையல்லவா?
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திரியின் தலைப்பினை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் செய்திகள் என்பதனை விஜயின் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான செய்திகள் என மாற்றிவிடவும்.🤣 இந்த செய்திகளை பார்த்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிலளித்தால் 234 தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெறுவார்.🤣
-
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் - 'தி டைம்ஸ்'
தீர்க்கதரிசிகள் மதியில் / மனத்தில் தென்படுவதை தானே சொல்லுவது. சிந்திப்பது இல்லைத்தானே. (மேலே சொன்ன செய்தி ஏன் முதலில் வரவில்லை என்றே எனது சிந்தனை) ஆனால், அதற்கு முன்னாள் cia தலைவர் போம்பேயோ சொல்லிய "We lied, we cheated, we stole" (in a 2019 speech at Texas A&M University) தெரிந்து இருப்பது உதவி. https://www.telegraph.co.uk/world-news/2026/04/11/iran-supreme-leaders-face-legs-wounded-mojtaba-khamenei/ Iran’s new supreme leader’s face and legs severely wounded in strike Mojtaba Khamenei is still involved in decision-making over the war and is communicating with senior officials, according to sources ...... (முழுமையாக வாசிக்க கட்டணம் செலுத்தப்பட வேண்டும்)
- Today
-
குட்டிக் கதைகள்.
drotepsnSo4 1c7m9c6cgucl17a6ga919luf58f7lf0hh3g189l9c1563m3t · “உங்கள் கணவர் சிகரெட் பிடிப்பாராம்… அதற்கு நீங்கள் எதிர்ப்பு சொல்லவே இல்லையா?” என்று கேட்டபோது, “இல்லைங்க… அவர் வருடத்துக்கு இரண்டு மாதம் மட்டுமே சிகரெட் பிடிப்பார். மீதமுள்ள நாட்களில் அந்த பழக்கமே இருக்காது,” என்று அமைதியாக பதிலளிக்கிறார். “அது என்ன மாதிரியான பழக்கம்?” என்று ஆச்சரியமாக கேட்க, “அவருக்கு அப்படித்தான் பழக்கம்… குறிப்பிட்ட காலத்தில் மட்டும்,” எனச் சிரித்துக்கொண்டு சொல்கிறார். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” “இரண்டு மகன்கள், ஒரு மகள். குடும்ப கட்டுப்பாட்டை நாங்கள் மிகவும் முன்னதாகவே பின்பற்றிவிட்டோம்,” என்று பெருமையாக கூறுகிறார். “அவர் எத்தனை மணிக்கு தூங்குவார்?” “அவருக்கு மனதில் எந்த கவலையும் இல்லை. நினைத்தவுடன் தூங்கிவிடுவார். நாமும் சந்தோஷமாக இருக்கணும், நம்மைச் சுற்றியவர்களும் சந்தோஷமாக இருக்கணும் என்பதுதான் அவருடைய எண்ணம். இவ்வளவு நல்ல மனசுக்காரருக்கு திரையில் வில்லன் வேடம் தான் கிடைக்கிறது என்பதுதான் எனக்கு கவலை. ஆனால் அவருக்கு அதைப் பற்றியும் கவலை இல்லை. ‘வேடம் எதுவாக இருந்தாலும் அது வேலையே’ என்பதே அவரின் எண்ணம்,” என்கிறார். “குழந்தைகளுடன் நேரம் செலவிடுவாரா?” “முன்பு அதிகம் செலவிட்டார். இப்போது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் கல்லூரி செல்கிறார்கள். நண்பர்கள் யாரும் இல்லாத நேரத்தில், நான் வேலை முடித்துவிட்டால் இருவரும் சேர்ந்து பேசிக்கொள்வோம். சில நேரங்களில் பாட்மின்ட்டன் விளையாடுவோம். அவருக்கு பூகோளத்தில் அதிக ஆர்வம் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறையச் சொல்வார். இரவு குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டால்தான் அவருக்கு திருப்தி,” என்று பகிர்கிறார். “சபரிமலைக்கு வருடந்தோறும் போவாராம்… இங்குள்ள கோயில்களுக்கு?” “அவ்வளவாக செல்லமாட்டார். வீட்டிலேயே பூஜை அறை இருக்கிறது. நான் பூஜை செய்யும் போது வந்து சாமி கும்பிட்டு செல்வார்,” என்கிறார். அதற்கு எம். என். நம்பியார் சொல்வது: “என் மனைவியிடம் ஆலோசிக்காமல் நான் எதையும் செய்வதில்லை. எனக்கு தேவையான எல்லா விஷயங்களையும் from சட்டை தேர்வு செய்வது முதல் வாழ்க்கை முடிவுகள் வரை அவள்தான் கவனிக்கிறாள். வீட்டையும், என்னையும் நடத்துவது அவள்தான். மனைவிக்குக் கீழ்ப்படியும் கணவன் நான்,” என்று புன்னகையுடன் கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “நல்லவர்கள் எல்லோரும் தங்கள் மனைவியை இப்படித்தான் மதிப்பார்கள். என் வாழ்க்கையில் என் மனைவி ஒரு பெரிய செல்வம். ‘எனக்கு மனைவி தான் எல்லாமே’ என்று சொல்ல நான் வெட்கப்பட மாட்டேன். இருவருக்குள்ள உள்ள புரிதல்தான் வாழ்க்கையை அழகாக்கும். என் மனைவி எனக்குக் கண்கண்ட தெய்வம்.” “இப்போது வெளிப்புற படப்பிடிப்புகளுக்குக் கூட என் மனைவியை அழைத்துச் செல்வேன். அவள் சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வெளியிலிருந்து சாப்பிடுவது விரும்புவதில்லை,” என்று அவர் சொல்ல, அருகில் இருந்த ருக்மணி சிரித்துக் கொண்டே அந்தப் பேச்சை ரசிக்கிறார். தமிழ்த் திரையுலகில் தனித்துவமான முத்திரை பதித்த ஒரு மறக்கமுடியாத கலைஞர்.... Voir la traduction.....!
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இப்படி இனவெறுப்பை வளர்ப்பவர்களை தான் சீமான் உருவாக்கிவிட்டுள்ளார் இதை தான் பாண்டே என்கின்ற பாஜக பிரமுகர் சீமான் Ideologically driven என்று பாராட்டினார்
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
# Question Prediction 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் Tie 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் GT 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் GT 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK Select DC DC GT Select KKR Select LSG Select MI Select PBKS PBKS RR RR RCB RCB SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக RCB #2 - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக RR #3 - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PBKS #4 - ? (1 புள்ளி) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக DC 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக KKR 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team PBKS 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RCB 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Vaibhav Sooryavanshi 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ravi Bishnoi 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Sanju Sampson 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Anshul Kamboj 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yashasvi Jaiswal 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
எல்லோரும் சேர்ந்து வாழலாம். தலைவர் மட்டும் என் ரத்தமாக இருக்கட்டும். பட்டறிவு பாடம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
Team1 Team 2 Prediction 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH RCB 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR MI 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK RR 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS GT PBKS 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC MI MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG LSG 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK RCB 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS KKR 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR MI RR 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC GT DC 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG KKR 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR RCB RR 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS SRH PBKS 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC CSK 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG GT GT 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு MI RCB RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR CSK 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB LSG RCB 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI PBKS MI 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் GT KKR GT 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC RCB 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH CSK CSK 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG PBKS 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT MI MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC SRH 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் LSG RR RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK CSK 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB GT RCB 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் DC PBKS DC 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR SRH RR 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG KKR KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC RCB RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH MI 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு GT RCB RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR DC RR 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK MI CSK 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR SRH 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT PBKS PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG MI 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC CSK CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு LSG RCB RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR DC 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR GT RR 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் CSK LSG CSK 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB MI RCB 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC PBKS 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR RCB 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS MI MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK CSK 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR GT GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS RCB RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH CSK 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG RR 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR MI MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK GT CSK 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு SRH RCB RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் MI RR RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR DC DC 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK CSK DC Select GT Select KKR Select LSG Select MI MI PBKS Select RR RR RCB RCB SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக RR #2 - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக RCB #3 - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக MI #4 - ? (1 புள்ளி) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக CSK 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக LSG 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team MI 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RCB 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) LSG 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) SURIYAVANCY 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BUMRA 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) SANJU 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammed Siraj 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JAISWALL 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR
-
விஜய்யின் ‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை!
விசர் படம்.. அரை மணித்தியாலங்கள் கூட பார்க்க முடியவில்லை. படம் மொத்தமாக மூன்று மணித்தியாலங்கள். தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க முன்னரே வெளியாகியமையால் விஜய் தரப்பால் தான் இது வெளியிடப்பட்டதாக இருக்க வய்ப்புகள் அதிகம்.
-
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக பலத்த பாதுகாப்புடன் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் வருகை! Vaanam.lk
-
விஜய்யின் ‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை!
பணம் போட்ட முதலாளிதான் பாவம்..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை பாரம்பரிய முள்ளு முருங்கை பூரி
-
நகைச்சுவைக் காட்சிகள்
தங்கநகை பரிதாபங்கள்
-
தமிழனின் சிற்பக் கலை.
மாமல்லபுரம் - (பெருமாள்) கடற்கரை கோயில்..
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சாம்பார் சோறு --ரொம்ப பாஸ்டா போய் சுடுகாட்டுல படுத்திறாதீங்கப்பா--- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !
பாகிஸ்தானில் இரான்-அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை; முதல் கட்டம் "நேர்மறையாக" அமைந்ததாக தகவல் பட மூலாதாரம்,Pakistan Prime Minister's Office 11 ஏப்ரல் 2026, 13:23 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளது. இவை முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் 'நிபுணர் மட்டத்தில்' தொடங்கியுள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசி உருது சேவையிடம் தெரிவித்தார். அந்த அதிகாரியின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தையின் இந்தப் கட்டத்தில், இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் 'தொழில்நுட்ப அம்சங்கள்' ஆராயப்படவுள்ளன. பாகிஸ்தானின் முன்னிலையில், அமெரிக்க மற்றும் இரான் பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையே நேரடி முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்களும் பிபிசியிடம் இதே தகவலைத் தெரிவித்திருந்தன. இதற்கு முன்னதாக, ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் 'நேர்மறையாக' அமைந்திருந்ததாக இரண்டு அதிகாரிகள் பிபிசி உருது சேவையிடம் கூறியிருந்தனர். முன்னதாக, பேச்சுவார்த்தைகள் மாலை 4 மணிக்குத் தொடங்கியதாக பாகிஸ்தானிய அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்திருந்தன. இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசு வட்டாரங்கள் பிபிசி உருதுவிடம் தெரிவித்தன. நேரடி பேச்சுக்கு முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மத்யஸ்தர்கள் மூலம் நடத்தப்பட்டதாகவும், அதாவது பாகிஸ்தானிய அதிகாரிகள் இரு நாடுகளுக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் பாகிஸ்தானிய அரசு வட்டாரங்கள் பிபிசி உருதுவிடம் தெரிவித்தன. பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடந்து, சூழல் சாதகமாக இருந்தால், இரு நாடுகளும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. இரான் பற்றி டிரம்ப் கூறியது என்ன? இதற்கிடையில், இந்த மோதலில் இரான் 'மிக மோசமாகத் தோற்றுக்கொண்டிருக்கிறது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் ஒரு நீண்ட பதிவில், ஊடகங்களில் உள்ள சிலர் "இரான் 'வெற்றி பெறுகிறது' என்று கூற விரும்புகிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் மிக மோசமாகத் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று டிரம்ப் கூறினார். பின்னர், இந்த மோதலின் போது தனது நிர்வாகம் கூறிய கூற்றுகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்: "அவர்களின் கடற்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமானப்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமான எதிர்ப்பு அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது, அவர்களின் ரேடார் அழிந்துவிட்டது, அவர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழிற்சாலைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களே அழிக்கப்பட்டுவிட்டன, மேலும் மிக முக்கியமாக, அவர்களின் நீண்டகால 'தலைவர்' இப்போது நம்முடன் இல்லை." இரான் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்ததைக் குறிப்பிட்ட பிறகு, "உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஒரு உதவியாக, அமெரிக்கா இப்போது ஹோர்மூஸ் ஜலசந்தியைச் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளது" என்று அவர் கூறினார். ஷாபாஸ் ஷெரிப்புடன் தலைவர்கள் சந்திப்பு முன்னதாக இஸ்லாமாபாத் சென்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்; இப்பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என்று ஷெரீப் நம்பிக்கை தெரிவித்தார் என, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. முன்னதாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரானிய பேச்சுவார்த்தை குழுவினருடன் மதிய உணவு வேளையில் சந்திப்பு நடத்தியதாகப் பாகிஸ்தான் அரசு பிபிசி-யிடம் தெரிவித்துள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளைப் போலவே, இரு தரப்பினரும் முன்வைத்த பல்வேறு முன்மொழிவுகளில் ஏதேனும் முன்னேற்றம் காண இயலுமா என்பதை அறியும் பொருட்டு, பாகிஸ்தான் தரப்பு அமெரிக்க அதிகாரிகளுடனும், பின்னர் இரானியக் குழுவினருடனும் மாறி மாறித் தனித்தனி அறைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புள்ளது என இஸ்லாமாபாத்திலிருக்கும் பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் அஸாதே மொஷிரி தெரிவிக்கிறார். இரானியக் குழுவிற்குத் தலைமை தாங்கும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பாகவே, ஈரானின் சொத்துக்களை முடக்க நிலையிலிருந்து விடுவிக்க (unfreeze) அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Reuters இரானிய சொத்துக்கள் விடுவிப்பா? - மறுக்கும் அமெரிக்கா முந்தைய அறிக்கைகளுக்கு மாறாக, முடக்கப்பட்ட இரானிய சொத்துக்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி மறுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கும் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே இது நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அமெரிக்காவில் உள்ள டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடம் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை நியாயப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என பிபிசியின் அஸாதே மொஷிரி எழுதுகிறார். லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் மூவர் பலி பட மூலாதாரம்,Reuters இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தெற்கு லெபனானின் நபாத்தியாவில் உள்ள ஜெஃப்தா நகரை இஸ்ரேல் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லெபனான் குடிமைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் என்று அமைச்சகம் கூறுகிறது. மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு புகை எழுவதை ராய்ட்டர்ஸ் படங்கள் காட்டுகின்றன. தெற்கு லெபனானில் 40 "கூடுதல் உள்கட்டமைப்புகள்" மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர், ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், போரை நிறுத்தும்படி அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் ஹியூகோ பச்சேகா எழுதுகிறார். புதன்கிழமையன்று தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மூலம் நாட்டில் பரவலான கொடூரத்தையும் அழிவையும் ஏற்படுத்திய பின்னர், இஸ்ரேல் தனது தாக்குதல்களின் அளவைக் குறைத்துள்ளது. நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்கா விடுத்த அழைப்புகளுக்குப் பிறகே இது நிகழ்ந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என பச்சேகா கூறுகிறார். பரவலாகக் கண்டிக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; அவர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களும் குழந்தைகளும் ஆவர் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,EPA பேச்சுவார்த்தை தொடர்பான 4 முக்கிய கேள்விகள் பேச்சுவார்த்தையில் யார் யார் பங்கேற்கின்றனர்? ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளார். இதற்கிடையில், சமீபத்தில் ஒரு முக்கிய அரசாங்கப் பிரமுகராக உருவெடுத்துள்ள இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நள்ளிரவில் வந்தடைந்தனர். பாகிஸ்தானின் பங்கு என்ன? இரு தரப்பினரையும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வரவேற்றனர். போரிடும் இரு நாடுகளுக்கும் இடையே இந்த நாடு ஒரு முக்கிய மத்தியஸ்தராக விளங்குகிறது, மேலும் இரண்டு வார கால நிலையற்ற போர் நிறுத்தத்தை உறுதி செய்வதிலும் இது ஒரு பங்கு வகித்தது. பேச்சுவார்த்தைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்? சுருக்கமாகச் சொன்னால், அது தெளிவாக இல்லை. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், பேச்சுவார்த்தைகள் ஒரு நாள், ஒருவேளை சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கிறது. முரண்பாடான விடயங்கள் யாவை? ஹோர்மூஸ் ஜலசந்தியின் மீது தெஹ்ரான் கொண்டுள்ள இறுக்கமான பிடி, லெபனானில் தொடரும் மோதல் மற்றும் இரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு ஆகியவை முக்கிய சர்ச்சைக்குரிய விடயங்களாகும். படக்குறிப்பு,உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy71mem8zyvo- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.