All Activity
- Past hour
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- நகைச்சுவைக் காட்சிகள்
கணவன்மார் பரிதாபங்கள் ( புதுசு )- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கல்யாணத்தில் முடிவதல்ல காதல்.. கடைசி வரை வருவதே காதல்,,- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
இருப்பது எதுவுமே இல்லாததாகுவதில்லை - அடிப்படை விடயம். வடிவங்களே மாறும் . எமக்கு இப்ப முப்பது அல்லது அறுபத்தாறு வயது என்று சொல்வதெல்லாம் , எமது உடம்பின் முதிர்வை குறிப்பதில்லை . உண்மையில் எமது உடம்பில் இருக்கும் கலங்கள் பல பில்லியன் வருடங்கள் பழமையானவை . நாங்கள் , ஒருவரல்ல , பலரின் மரணத்திற்கு பிந்திய வாழ்வை எம்மகத்தே கொண்டு நடமாடித் திரிகிறோம் .🙂- Today
- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
நம்ம குருநகர் மண்ணின் கதை ... இசைஞானி இளையராஜாவின் இசை.. ❤️- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏற்கனவே குழம்பி போயுள்ளேன், மாயாயாலம் நடக்கும் என மொட்டையாக சொல்லிவிட்டு பையன் போய்விட்டாரே, எந்த மாயாலாம்? என சரியாக சொல்லாமல் போய்விட்டார் என, சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாதுடன் 95 ஓட்டங்களுக்கு இலங்கை செய்த மாயாலாயாலமா? அல்லது நியுசிலாந்தினை வெல்வதனை மாயாயாலம் என்பதா என.- சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
புத்தனுக்கு. பயந்து போகவில்லை. மன்னிக்கவும். புத்தருக்கு. புத்தருக்குபயந்து. போகவில்லை.- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
உலகில் சில விடயங்களை நம்ப மாட்டோம் என அடம் பிடிச்சாலும் இறுதியில் நம்ப வேண்டிய நிலைக்கு காலம் எங்களை அழைத்து சென்றுவிடுகிறது- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நல்லதொரு பகிர்வு விசுகர். இந்தக்காலத்து குழந்தைகளுக்கு அறிவு அதிகம். எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், ஏதோரு ஒரு ரூபத்தில் மரணத்தின் பின்னரும் வாழ்க்கை தொடரும் என நம்புகின்றேன்.- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நானும் பேரப்பிள்ளை சாம்ராஜ்யத்தில் பிரவேசித்து 9 மாதங்களாகின்றது. உங்கள் பதிவை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள முடிகின்றது . எனக்கு இரு புதல்விகள் மாத்திரம் என்பதால் பேரன் என்பது கூடுதல் விசேடம் . எனது நண்பன் ஒருவனின் பேரனுக்கு ஆறு வயது . மியூசிக் நோட்ஸுகளை செவிமடுத்து , குறைந்த நேரத்தில் கூடிய ம்யூசிக் ஆக்கியோரை ( பீத்தோவன் , எல்விஸ் etc ) அடையாளம் காண்பதில் கின்னஸ் சாதனை அண்மையில் ஏற்படுத்தியிருக்கிறார் .- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
யாவும். கற்பனை. என்று. ஏன். கீழே. போடவில்லை. விசுகர்.- Yesterday
- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
மிகவும் நன்றாக இருக்கின்றது, விசுகு ஐயா.....................👍. ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதிலும் ஆயிரம் ஆயிரம் வருடங்களாக வாழ்ந்த நம் முன்னோர்களின் அனுபவங்களும், அறிவுகளும் தங்கி இருக்கின்றன என்று சொல்பவர்கள் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் இதை அடிக்கடி குறிப்பிடுவார். ஒரு தலைமுறையின் தாய்மொழி மாறிப் போவதால் உண்டாகும் பாதகமான விளைவுகளை விளக்க இந்தக் கூற்றை உபயோகிப்பவர்களும் உண்டு. உங்கள் பேரனின் செய்கைகளும், கதைகளும் அந்த அறுபடாத நீண்ட தொடர்பையே சொல்லுகின்றன என்று நினைக்கின்றேன்................❤️.- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
நன்றி அல்வாயன். எங்களுகே புரியவில்லை😂- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
ம்ம்ம்… அதொண்டுதான் இல்லாத குறை😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ வேலை செய்யுதண்ணை… இந்த கணிப்புகள் தான் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யுதில்லை😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் 2024 இல் நடாத்திய போட்டிகள் இரண்டிலும் 3 வாதகவும் 2025 ல் நடைபெற்ற போட்டிகள் இரண்டிலும் 5 வதாக வந்தேன். இப்போட்டிகளில் ஆரம்பத்தில் பின்னுக்கு இருந்தாலும் குண்டக்க மண்டக்க கேள்விகளில் பெற்ற புள்ளிகளினால்தான் முன்னுக்கு வந்தேன். ஆனால் இம்முறை குண்டக்க மண்டக்க கேள்விகளில் எனக்கு பெரிதாக புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை. போட்டி முடிவில் நான் பின்னுக்கு போக சந்தர்ப்பம் இருக்கிறது.- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
ஈழப்பிரியன் started following யாழ் உறவோசை- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நமக்கு 6 பேர். எப்படி இருக்கும்? என்னது உங்களுக்கும் பேரன் பேத்தியா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணா, கொழும்பில் நாளைக்கு நல்ல வெயில் என்று காலநிலை சொல்லுகின்றது............... ஆனால் நாளைக்கு அபிராமி பட்டர் கதை மீண்டும் நடக்கப் போகின்றது. 'ஆதிபராசக்தி' படத்தில் வந்தது போலவே................🤣. ரஜனி சினிமாவில் ஆன்மீகத்தை கலந்தது போல நாங்கள் இங்கே கலந்து கொண்டிருக்கின்றோம்...............😜.- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
பேரன்மீது பேரன்பேரன்பு கொண்டால் ...இப்படி அன்பான ...அருமையான பேரன்தான்..கிடைப்பான் ...அது ஆண்டவன் தந்த கொடை...வாழ்கImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- நகைச்சுவைக் காட்சிகள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.