அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
பெட்ரோல் விலை ரகசியம்! பெட்ரோல் விலை ரகசியம்! நண்பர் சூர்யஜீவா தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது. உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த இரு தசாப்த காலத்தில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழித்தொழிக்கப்பட்டிருப்பது
-
- 2 replies
- 2k views
-
-
பெண் குரங்குகளுக்கு ஆணிடம் என்ன பிடிக்கும்? கெலாடா சமூகத்தில் பெண்களின் ஆதிக்கமும் அதிகாரமும் அதிகம் ஒரு கோழிக் கூட்டத்தில் மிகவும் பெரிய அல்லது மூத்த கோழி மற்ற கோழிகளின் தலையில் கொத்தும். ஒவ்வொரு கோழியும் தன்னைவிட, இளைய கோழிகளைக் கொத்தும். வீட்டில், கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அரசியல் இயக்கங்களில் என்று எங்கும் ஒவ்வொருவரும் தன்னை அடுத்துக் கீழ்நிலையில் இருப்பவரின் தலையில் குட்டுவார்கள். இதை ‘கொத்தல் வரிசை’ எனலாம். கல்வி நிலையத்தில், அலுவலகத்தில், வீட்டில் அல்லது வீதியில் கொத்தல் வரிசையில் நமது இடம் எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எத்தியோப்பியாவின் மேட்டு நிலங்களில் மட்டுமே காணப்படுக…
-
- 0 replies
- 366 views
-
-
துரோகத்தனம் செய்யப்போகும் ஆண் நுளம்புகள். இலங்கையில் நுளம்பு, தமிழகத்தில் கொசு. நித்திரையினை பறித்து, ரத்தத்தினை குடித்து, நோயினை தந்து போகும் ஒரு சிறு இயறகை கொடுத்த உயிர். இந்த சிறிய உயிரினத்தினால், மலேரியா, டெங்கு, சிக்கின்குனியா, ஜிக்கா, மஞ்சள் காச்சல் ஆகிய உயிர் பறிக்கும் நோய்கள் பரவுகின்றன. பல உயிர்களை காவு வாங்குகின்றன. பொருளாதார இழப்புகளும் கூடுதல் ஆக உள்ளன. இப்போது ஒரு புதிய தந்திரம் ஒன்றினை பிரிட்டிஷ் மருந்து மருந்து நிறுவனம் ஒன்று கண்டு பிடித்துள்ளது. ஜெனெடிக்கலி மோடிஃபைட் என்றால், மரபணு மாற்றப்பட்ட என்று அர்த்தம். சில நுளம்புகளை ஆய்வு கூடத்தில் வளர்த்து, அவைகளின் மரபணு மாற்றி, அதனை பெருக்கி, இன்று 750 மில்லியன் நுளம்புகளை…
-
- 8 replies
- 775 views
-
-
பெண்களிடம் சூஐ லவ் யு' சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி? நியூயார்க்: கவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், சூசெக்ஸ்' உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரோமோசோம்களில் வித்தியாசம் உள்ளது. ஆண்களின் செல், சூஎக்ஸ்' மற்றும் சூஒய்' ஆகிய இரண்டு குரோமோசோம்களால் ஆனவை. பெண்களுக்கு இரண்டு குரோமோசோம்களுமே, சூஎக்ஸ்' வகையை சேர்ந்தவை. பெரும்பாலும் சூஎக்ஸ்' குரோமோசோம்கள் தானும் இயங்கி, மற்…
-
- 8 replies
- 8k views
-
-
பெண்கள் இன்றி ஆண்கள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் ; ஆய்வில் அதிர்ச்சி முடிவு பெண்கள் இன்றி இனி ஆண்களும் நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தமது தோல் செல்கள் மூலம் குழந்தை பெறலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ஆணின் உயிரணுவுடன் மற்றொரு ஆணின் தோல் செல்கள் அல்லது மற்ற திசுக்கள் கலக்கப்படுகிறது. அதன்மூலம் குழந்தை உருவாகிறது. ஆணுக்கு ஆண் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஓரின சேர்க்கையாளர்களுக்கு மிக வசதியாக அமையும் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் பெண்களும் தங்கள் குழந்தைகள…
-
- 2 replies
- 491 views
-
-
பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் ஹுஸ்டன், ஜன. 10- ஆண்மை குறைவை போக்கி `செக்ஸ்' உணர்வை அதிகரிக்கும் `வயாகரா' மாத்திரைகள் இப்போது உலகம் முழுவதும் அமோக மாக விற்பனையாகிறது. பைசர் நிறுவனத்தின் இந்த வயாகரா மாத்திரைகள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே கள்ள மார்க் கெட்டிலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. பெண்களுக்கு என்று இந்த நிறுவனம் இன்னும் வயாகரா மாத்திரையை உற்பத்தி செய்ய வில்லை. இந்த நிலையில் அதிகமாக காபி குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் உள்ள பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 2 பேர் காபி, டீ அதிகமாக சாப்பிடும் பெண்களுக்கு ச…
-
- 0 replies
- 2.3k views
-
-
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து பெண்கள் மனக் கணிதத்தில் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக வயது வந்தவர்களில் நான்குக்கு ஒருவர் மனக்கணக்கில் பலவீனமாக உள்ளனர். அதுமட்டுமன்றி இள வயதினர் (25 - 34)களில் ஐந்துக்கு ஒருவர் மனக் கணிதத்தில் பலவீனமாக உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனக் கணக்கில் இள வயதினரை விட திறமைசாலிகளாக உள்ளனர். source: http://kuruvikal.blogspot.com/
-
- 19 replies
- 3.4k views
-
-
மனிதப் பெண்கள் பிறக்கும் போதே முட்டை உற்பத்தி செய்து கொண்டு பிறந்து விடுவதாகவே இவ்வளவு காலமும் நம்பப்பட்டு வந்த நிலையில்.. தற்போது மூலவுயிர்க்கல ஆய்வு மூலம் (stem cell research).. பெண்களின் சூலகத்தில் இருந்து பெறப்படும் மூலவுயிர்க் கலங்களைக் கொண்டு வளமான எண்ணி அளவிட முடியாத அளவுக்கு முட்டைகளை உருவாக்க முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து இந்த முடிவு எட்டப்பட்டிருந்தாலும் இது மனிதர்களிலும் செயற்படுத்தப்பட முடியும் என்று நம்புகிறார்கள் அறிவியலாளர்கள். இது.. IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களுக்கும்.. பல்வேறு காரணங்களால் இயற்கையாக முட்டை உற்பத்தியற்றிருக்கும் பெண்களுக்கும் முட்டைகளை இவ்வழியி…
-
- 0 replies
- 635 views
-
-
பெண்ணொருவரின் கணினியில் தானாக விண்டோஸ் 10 தரவிறக்கம்; 15 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் இணங்கியது 2016-06-30 12:10:05 அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணினியில் தானாக விண் டோஸ் 10 மென்பொருள் தரவிறக்கம் செய்யப்பட்டதால் அப் பெண்ணுக்கு 10,000 டொலர் (சுமார் 15 இலட்சம் ரூபா) நஷ்ட ஈடு வழங்குவதற்கு மைக்ரோ சொப்ட் நிறுவனம் இணங்கியுள்ளது. டெரி கோல்ஸ்டெய்ன் எனும் இப் பெண்ணின் கணினியில் விண் டோஸ் 7 பதிப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது அனுமதியின்றி அக் கணினி யில் தானாகவே விண்டோஸ் 10 பதிப்பை தறவிறக்கம் செய்யும் முயற்சி இடம்பெற்று தோல்வியடைந்ததாக அப் பெண் தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 365 views
-
-
அப்பிள், கூகுள், அமேசன் போன்ற நிறுவனங்கள் டெப்லட் கணனிகளை முடியுமான வரை சிறிய உருவில் , மெல்லியதாக தயாரிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் பெனசொனிக் நிறுவனமோ 20 அங்குல திரையைக் கொண்ட டெப்லெட் கணனியொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. 'டப் பேட்' என அழைக்கப்படும் இது கூகுளின் நெக்ஸஸ் 7 டெப்லட்டை விட 3 மடங்கு பெரியதாகும். விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மேற்படி டெப்லட்டின் நிறை 2.26 கிலோகிராம்களாகும். இந்நிறையானது அப்பிளின் புதிய ஐபேட் எயாரை விட 5 மடங்கு அதிகமானதாகும். இது தவிர 8ஜிபி ரெம், 256 ஜி.பி. நினைவகம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளதுடன் Intel i5 1.9GHz புரசசர் மூலம் இது இயங்குகின்றது. பெரிய திரையைக் கொண்டிருப்பதனால் 2 மணித்திய…
-
- 0 replies
- 694 views
-
-
Bennu என்ற சிறு கோளில் (ஆஸ்ட்ராய்ட்) கால் பதித்த நாசா விண்கலம் .! நமது சூரிய குடும்பத்தில் பல மில்லியன் கணக்கான சிறிய கற்கள் வடிவிலான கோள்கள் (asteroid) சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் bennu என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு சிறிய சுழலும் சிறுகோளில் (Spinning rock) நாசாவின் விண்கலம் தரை இறங்கி இருக்கிறது. இது நமது பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறது. அதோடு நம் சூரிய குடும்பத்தில் மிக அருகில் இருக்கும் Ryugu என்ற சிறுகோளுக்கு அடுத்து (177 மில்லியன் மைல்கள்) இருப்பது இதுவே ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்த விண்கலம் 'OSIRIS-REx' (asteroid sample return mission) தரை இறங்கியதை அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்த…
-
- 0 replies
- 325 views
-
-
பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி _ மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31760
-
- 0 replies
- 1.1k views
-
-
கையடக்கத் தொலைபேசிகளை விரித்து டப்லட் கணினிகளாக மாற்றவும், பாரிய தொலைக்காட்சி திரைகளை மடித்து எடுத்துச் செல்லவும் உதவுக் கூடிய கோல்டன் மெஷ் என்ற புதிய மூலப்பொருளை அமெரிக்க ஆய்வாளர்கள் விருத்தி செய்துள்ளனர். இலத்திரனியல் திரைகளை மடிக்க உதவும் முதலாவது தொழில்நுட்பமாக இது விளங்குகிறது. தம்மால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூலப்பொருள் உடலினுள் பொருத்தப்படும் மருத்துவ ரீதியான செயற்கை உறுப்புக்களிலும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அமெரிக்கா {ஹஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெகிழ்ச்சித்தன்மையுடைய திரைகளை விருத்தி செய்துள்ள போதிலும் புதிய தொழில் நுட்பமானது கணினி மற்றும் தொலைக்காட்சி திரைகளை முழுமையாக மடிக்கவும் சுற்றவும் வழிவகை செய்கிறது. http://www.vir…
-
- 0 replies
- 437 views
-
-
பெருந்துளை இந்த கருந்துளை.. 1200 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டஆகப் பெரிய ராட்சசக் கருந்துளை ஒன்றைக் கண்டு பிடித்தஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் மூக்கில் விரல் வைத்து உள்ளனர். . சமீபத்தில் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஷு பிங் வு (Xue-Bing Wu) இனம் கண்ட கருந்துளை . இதுவரை நாம் பார்த்ததில் மிக மிக அதிக நிறை கொண்ட கருந்துளை. நம் சூரியனைப் போல 1200 சூரியன்களை உள்ளே வைக்கலாம்.அந்த அளவு பெருந்துளை.இந்த கருந்துளை. க[பெ]ருந்துளையைப் பற்றி பீகிங் பல்கலைக்கழகம் உருவாக்கிய வரை படம். நாம் வாழும் பூமியில் புவிஈர்ப்பு விசை உள்ளது. அதனைச் சார்ந்து நாம் பொருள்களை எடைபோடுகிறோம். எடை வேறு. நிறை வேறு. நிறை (Mass) என்றால் ஒரு பொருளில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி, தி வுட்லாண்ட்ஸ், டெக்சாஸ் …
-
- 0 replies
- 415 views
-
-
பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும் இளையராஜா பரமசிவம் இருபதாம் நூற்றாண்டில் பிரபஞ்சவியல் துறையில் இரு அதி முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று நம் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற கண்டுபிடிப்பு. இரண்டாவது பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சு (Cosmic Microwave Background Radiation). இவை இரண்டும் ஆதாரங்கள் வறண்ட, ஊகங்கள் அடிப்படையில் மட்டுமே நின்ற பிரபஞ்சவியலை தெளிவான அடி எடுத்து வைக்க உதவின. இவை பெருவெடிப்புக் கொள்கையின் நேரடியான உறுதியான ஆதாரங்கள். பிரபஞ்சத்தின் தொடக்கம், பரிணாமம், ஆக்கக்கூறுகள், கட்டமைப்பு போன்றவற்றை ஆராயும் துறை பிரபஞ்சவியல் ஆகும். பிரபஞ்ச வெளியெங்கும் சீராக பரவியுள்ள பிரகாசம் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் …
-
- 4 replies
- 960 views
-
-
பெர்சவரன்ஸ் விண்கலத்தின் விண்வெளி ஆய்வு: செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் பட மூலாதாரம், NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, செவ்வாய் பாறை மாதிரிகளை பெர்சி உலவு வாகனம் சேகரிக்கிறது "நாம் நிச்சயமாக சரியான இடத்தில் இருக்கிறோம்." என்று செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி அமைப்பின் (நாசா) பெர்சவரென்ஸ் உலவு வாகனத்தை இயக்கும் விஞ்ஞானிகள் குழுவுக்கு இப்போதுதான் மூச்சு வந்திருக்கிறது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்தில…
-
- 1 reply
- 602 views
-
-
பெர்சவரன்ஸ்: செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? - கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம் NASA / TWITTER அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ…
-
- 1 reply
- 749 views
-
-
பெர்சவரென்ஸ் ரோவர்: செவ்வாயில் இரு பாறை மாதிரிகள் சேகரிப்பு - விஞ்ஞானிகள் கூறுவதென்ன? ஜோனாதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, ராஷெட் பாறை திட்டு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாக பாறை மாதிரிகளைச் சேகரித்தது. இலக்கு வைக்கப்பட்டிருக்கும் பாறை மாதிரிகள் எரிமலை குழம்புகளால் தோன்றியதாக இருக்கலாம் என்றும், எனவே அதை துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். …
-
- 0 replies
- 465 views
- 1 follower
-
-
பெர்முடா முக்கோண மர்மம்... இதுதான் காரணமா? இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது. பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ? வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது…
-
- 1 reply
- 614 views
-
-
இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்! வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா …
-
- 10 replies
- 1.7k views
-
-
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாகதான் இருக்கின்றது என தெரிகிறது. விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல்வழி போக்குவரத்துதான் தொலைதூர பயணத்திற்கு உதவியது. இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது. ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது…………… கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது …
-
- 2 replies
- 1.7k views
-
-
பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹூஸ்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ட் ஆரெட்ஸ் என்ற மாணவர் கூறியது: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும் என்று தெரிந்த அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மென்பொருள்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப்ட் தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில்எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தெரிவு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் பெப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்த போதிலும் தற்போது சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி பேச மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசொப்ட் உருவாக்கியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=685283072603458999#sthash.C4MRWVep.dpuf
-
- 2 replies
- 520 views
-