அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
பதிவு இணையத்தளத்திலிருந்தது: இது 2011 தான் சந்தைக்கு வருகிறதாம். வாகன தொழிநுட்பத்தில் பரீட்சயமுள்ள புலிபாசறை போன்றோர் இது பற்றி கொஞ்சம் சிந்திக்க முடியுமா...இன்னும் அஞ்சு வருசம் காத்திருக்கேலாது..அவசரமா பறக்கோணும். வண்டி தேவையில்லை, அந்த ஜீரோகொப்ரர்' எனும் ரெக்னோலஜி தெரிஞ்சா போதும் - நம்ம ஆட்டோவை கொஞ்சம் சப்பளிச்சு மேல விசிறியை பூட்டி குறைஞ்ச செலவில் உல்லாசமா சுத்த வேண்டிய இடத்தை 'சுத்தி' பார்க்கலாம். மாப்பு சார், குட் யு கிவ் மி எ காண்ட் பிலிஸ்.. ஒன் கிராபிக்ஸ் கொழும்பில் ஓடும் ஆட்டோவின் ஒரு படத்தையும் இதிலுள்ள விசிரியையும் கச்சிதமாக பொருத்தி ஒரு கிராபிக்ஸ் செய்யோணும்...முடியுமா.. flying car-video-1 flying car-video-2 Attention maapu: T…
-
- 8 replies
- 2.8k views
-
-
-
( இது பற்றிய பல செய்திகள் இன்று வந்துள்ளன. சரியாக பௌதீகமும் தெரியாது ... எனவே மொழிபெயர்ப்புக்கு தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் ) கண்ணால் காணக்கூடியது எல்லாமே மற்றர் (matter) என்பார்கள். இவை எல்லாமே எலக்ரோன், ப்ரோர்ரன், நியூற்றன் கொண்டவை. ஆகவே அன்றிமார்ரர் என்பது மார்ரருக்கு எதிரானது - எதிர்-எலக்ரோன், எதிர்-ப்ரோர்ரன், எதிர்-நியூற்றன் கொண்டவை? [ Everything you see, is made out of 3 different types of "brick" that physicists call particles: electrons, protons and neutrons. Then what about positrons, antiprotons and antineutrons? Do they stick together to make antiatoms? Are antiatoms the building bricks of antimatter? (antistrawberries, antistars, antiyou?!) …
-
- 12 replies
- 2.8k views
-
-
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…
-
- 3 replies
- 2.8k views
-
-
வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல் கோலாலம்பூர், ஏப்.2- குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார். அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது. வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன. …
-
- 11 replies
- 2.8k views
-
-
மேற்படி படம்.. பிரித்தானியாவில்.. பரிசில் பெற்ற.. முக்கிய அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட தெரிவாகியுள்ளது. காரணம்.. இந்தப் படத்தில் இருப்பது.. வெறும் பூவும்.. தேனீயும் அல்ல. தேனீயைப் போல.. உருவ இசைவாக்கம் பெற்ற ஒரு வகை ஈ... என்பதாகும். உலக அளவில்.. தேனீக்களின் குடித்தொகை பல்வேறு காரணங்களால்..பெருமளவில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில்.. பூக்களில் உள்ள மகரந்தத்தை ஒட்டி உணவு தேடி வாழும் இந்த ஈக்கள் தேனீக்கள் போல வேடமிட்டு.. எதிரிகளிடம் இருந்து தப்பும் தந்திரோபாயத்தை உபயோகிக்கின்றன. இந்தத் தோற்றம் அவற்றின் ஜீன்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு அது டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது ஆகும். இதன்…
-
- 32 replies
- 2.8k views
-
-
Berlepsch's six-wired "lost" bird of paradise - சொர்க்கத்தின் பறவை. Papua 'Eden' என்ற அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவை மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ - படம் பிபிசி.கொம்
-
- 11 replies
- 2.8k views
-
-
நான்கே மணி நேரத்தில் புது மார்பகம் * பிரிட்டன் நிபுணர்கள் புது சாதனை லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர். ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது. செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது. 30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாத…
-
- 5 replies
- 2.8k views
-
-
******************************** கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. ********************************* அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் ********************************* திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில…
-
- 0 replies
- 2.7k views
-
-
கும்பல்கர் மலைக்கோட்டை: மர்மங்கள் பல சூழ்ந்த இந்திய பெருஞ்சுவர்! (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 07:59.32 AM GMT +05:30 ] ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதைப்பூரில் அமைந்துள்ள இந்த கும்பல்கர் மலைக்கோட்டைச் சுவர் (Kumbhalgarh Fort) சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது. பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீ திசையில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்…
-
- 0 replies
- 2.7k views
-
-
இன்று இந்தப் பூமிப்பந்தில் மனிதன் ஆதிக்கம் செலுத்துவது போன்று 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஆதிக்கம் செலுத்திய ராட்சத பல்லி வகைகள் என்று கூறப்படும் டைனாசோர்களும் இதர ராட்சத விலங்குகளும் எப்படி பூண்டோடு பூமிப்பந்தில் இருந்து அழிக்கப்பட்டன என்பது தெளிவான விடை காண முடியாத வினாவாகவே இருந்து வந்துள்ளது. தற்போது அதற்கு விடை தேடி சான்றுகள் அடிப்படையில் ஒரு திடமான விளக்கத்தை விஞ்ஞானிகள் அளிக்க முன் வந்துள்ளனர். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்டமுடைய ராட்சத விண்பாறை அல்லது வால்நட்சத்திடம் ஒன்று இன்றைய மெக்சிகோ பகுதியில், துப்பாக்கிச் சன்னம் ஒன்றின் வேகத்தை விட 20 தடவைகள் அதிகரித்த வேகத்தில் மோதி ஜப்பான் நாகசாக்கி, க…
-
- 22 replies
- 2.7k views
-
-
விண்வெளியின் அற்புதங்களையும் ஆபத்துக்களையும் கண்டறிய உதவிடும் தொலைநோக்கியை வடிவமைத்து, முதன்முதலாக உபயோகித்தவர் இத்தாலிய விண்வெளி மேதையான கலிலியோ. தொலைநோக்கி உபயோகத்துக்கு வந்து 400 ஆண்டுகள் பூர்த்தி ஆவதால் 2009, 'சர்வதேச விண்ணியல் ஆண்டு' என்று அறிவியலாளர்களால் கொண்டாடப்படுகிறது. துவக்கத்தில் பூமியை எல்லா கிரகங்களும் சுற்றுவதாக விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். அதை மறுத்து சூரியனைத்தான் கிரகங்கள் சுற்றுவதாகக் கண்டறிந்து வெளிப்படுத்தினார் கோபர்னிகஸ். தொடர்ந்து கோள்களின் இயக்கங்களை முழுமையாக வரையறுத்தவர், ஜெர்மானியரான ஜோகன் கெப்ளர். உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் அண்டவெளியில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் விண்க…
-
- 1 reply
- 2.7k views
-
-
dat file ஐ எப்படி mpeg file ஆக மாற்றுவது நான் isobuster மென்பொருள்மூலம் முயன்றேன். சரிவரவில்லை நண்பர்கள் யாராவது உதவுங்களேன்.
-
- 5 replies
- 2.7k views
-
-
உலகை பயமுறுத்தும் ?#8220;சோன் படலம் அவ்வப்போது விஞ்ஞானிகள் பயமுறுத்தும் விஷயங்களில் முக்கியமானது ?#8220;சோன் (Ozone) அபாயம். இது பாமர மக்களுக்குப் புரியாத பெயராக இருக்கலாம். ஆனால் இதுதான் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக ?#8220;சோனுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றோ இது ஒரு அச்சுறுத்தக்கூடிய சிக்கலாக வளர்ந்து விட்டது. உண்மையில் ?#8220;சோன் என்பது மனித குலத்துக்கு தீங்கு விளைவிப்பது அன்று. மாறாக இயற்கை மனிதனுக்காக விண் மண்டலத்தின் அமைத்துக் கொடுத்திருக்கும் பாதுகாப்புப் படலம். புற-ஊதாக் கதிர் வீச்சு (Ultra violet rays) சூரிய ஒளி நமக்கு எத்…
-
- 0 replies
- 2.7k views
-
-
img: bbc.co.uk மனிதர்கள் திருமணத்திற்குப் பின்னர் தேன் நிலவைக் கொண்டாடுவார்கள். தேன் நிலவின் பின்னர் பொதுவாக பெண்கள் கருத்தரிக்கின்றனர் என்பதால் அங்கு முக்கியமாக என்ன நிகழ்கின்றது என்பதை முற்று முழுதாக விபரிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் அது இலகுவாக விளங்கும் என்று கருதுகின்றோம். மனிதர்களின் தேன் நிலவில்.. நிலவு என்ற சொல் இருந்தாலும் அதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகத்தான் இன்னும் இருக்கிறது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்ட செய்தி. இங்கு தேன் நிலவை கொண்டாடுவது தவளைகள். ஆம் தவளைகள் தமது புணர்ச்சிக்கான காலமாக முழு நிலா வானில் தோன்றும் நாளைத்தானாம் தெரிவு செய்கின்றன. நிலா ஒளியில் தான் ஆண், பெண் தவளைகள் கூடி இனப்பெருக்கம் செய்வதற்கான தொழிற்பாட்…
-
- 5 replies
- 2.7k views
-
-
தமிழில் உங்கள் அறிவியலை வளர்க்க ஒரு தளம் ஆங்கிலத்தில் பெரும்பாலான சிறுவர்கள் பயன்படுத்தும் தளம் : https://www.khanacademy.org/ இது போல தமிழில் அறிவை வளர்க்க உதவும் ஒரு அருமையான தளம் : https://lmes.in/ யூடியூப் தளம் : https://www.youtube.com/channel/UCNwcxhfBVDgwx9Lv3CBpu6A Nesamani எப்படி உயிர் தப்பினார் ? | LMES
-
- 21 replies
- 2.7k views
-
-
கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன். அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது. (தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)
-
- 17 replies
- 2.7k views
-
-
பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.…
-
- 11 replies
- 2.7k views
-
-
ஆசச்ரிமாயன சதிக் கொடண்து மதனினின் ளைமூ !! . தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Ravi on Thu Oct 07, 2010 12:29 pm - www.eegarai.net உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை …
-
- 5 replies
- 2.7k views
-
-
இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட். பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம். சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன? அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா? பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்…
-
- 0 replies
- 2.7k views
-
-
40 ஆண்டுகளாக நிலவில் பறக்கும் அமெரிக்க கொடிகள்: நீல் ஆம்ஸ்ட்ராங் நட்ட கொடி மட்டும் சேதம். வாஷிங்டன்: அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் முதன் முதலாக நிலவில் கால் வைத்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் 5 முறை நிலவுக்கு சென்று வந்துவிட்டனர். கடந்த 1972ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அப்போலோ 17 விண்கலத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றது தான் நிலவுக்கு அமெரிக்கர்கள் கடைசியாகச் சென்றதாகும். இந்த 6 முறையும் தங்கள் பயணத்தின் நினைவ…
-
- 6 replies
- 2.7k views
-
-
தெரிந்ததை எழுதுங்கள் ( அறிவியல் அறிமுக தொடர் ) / சீனிவாசன் ( லண்டன் ) மலைகள் இதழில் வெகு நாளாக ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் என நண்பர் சீனிவாசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே எளிமையாக தற்கால நடைமுறை அறிவியல் விஷயங்களை அனைவருக்கும் பயன்படுகிற வகையிலும் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் இருக்கிறார் இவர் தனியாக கணிணி துறை சார்ந்த எளிமையான தமிழில் கற்றுக்கொள்கிற வகையில் சில கணிணி மொழிகளைப் பற்றிய பாடங்களை எழுதியிருக்கிறார் ( கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com ) இன்னும் நிறைய அறிவியல் விஷயங்களுக்கு தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமுடையவர் மலைகள் இதழில் ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் அது தற்போதைய தொழில் நுட்பங்களைப் பற்றிய ஒரு அறிமு…
-
- 2 replies
- 2.7k views
-
-
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை. எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலி…
-
- 0 replies
- 2.7k views
-
-
The red box shows a broken male organ lodged in the female spider நீ எனக்கு மட்டும் தான் என்ற வார்த்தைகளை நிஜ வாழ்வில் இல்லை என்றாலும் சினிமாவில் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இங்கே சிலந்திகளில் ஆண் சிலந்தியின் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண் சிலந்தியுடனான உறவின் பின் ஆண் சிலந்தி தன் இனப்பெருக்க உறுப்பை பெண் சிலந்தியிடத்தே தங்கி விடும்படி முறித்து விடுகிறதாம். இதன் மூலம் பிற ஆண் சிலந்திகளோடு அந்தப் பெண் சிலந்தி உறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டு குறித்த ஆண் சிலந்திக்கே வாரிசுகளை உருவாக்க முடிவு செய்யப்படுகிறதாம்..! கற்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கிற நம்ம மனிசப் பயல்களிடம்.. இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னா ஆயிரம் சொல்லுவாங…
-
- 27 replies
- 2.7k views
-
-
தொலைகாட்சி,வீடியோ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்னால் முடியுமான ஆலோசனகள் தரமுடியுமென நம்புகிறேன்...பிழையென நினைத்து வெளியில் எறிய முன்.........அல்லது பெரும் பணம் கொடுத்து சீர் செய்ய முன்...... தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 2 replies
- 2.6k views
-