அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
நம்மூர் யானைகளுக்கு கரும்பு என்றால் உயிர். கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தால் செமை கட்டு கட்டிவிடும். போலவே கென்ய நாட்டு யானைகளுக்கு அக்கேசியா என்கிற மரத்தின் மீது தீராப்பசி. எங்காவது அம்மரத்தைக் கண்டால் வளைத்து அப்படியே சாப்பிடும். பெண் ஆராய்ச்சியாளரான லூசிகிங்குக்கு ஒரு நாள் ஆச்சரியமான காட்சி ஒன்று காணக்கிடைத்தது. ஓங்குதாங்காக வளர்ந்திருந்த ஓர் அக்கேசியா மரத்தைக் கண்டும், நாலு நாட்கள் பட்டினியில் கிடந்த யானைக்கூட்டம் ஒன்று சட்டை செய்யாமல் விலகி நடந்ததைக் கண்டார். அந்த மரத்தில் ஏதோ மாயாஜாலம் நடக்கிறது என்பதை உணர்ந்தார். அருகில் சென்று மரத்தை ஆராய்ந்தார். மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை. அம்மரத்தில் ஏராளமான தேன்கூடுகள் இருந்தன. தேனீயைக் கண்டாலே யானைக்கு அலர்ஜி. ‘ங்கொய்…
-
- 2 replies
- 626 views
-
-
கீழே X மற்றும் Y ற்கு ஒரே பெறுமதி (same values)கொடுக்கப்பட்டுள்ளன. யாரவது X ம் Y ம் சமனில்லை என நிறுவ முடியுமா? X = 34019 ------ (1a) X = abz ---------(1b) Y = 34019 -------(2a) Y=abz -----------(2b) Provide evidence, X is not equal to Y. You are allowed to apply any assumptions/therories or derive your own formula to turn up.
-
- 1 reply
- 1.7k views
-
-
என்னோட போன்ல இருந்து ,USB wire a ,, பீ.சி க்கு கனெக்ட் பண்ணீனா ,, எந்த மெசேஜும் வருதில்லியே..! ஏன்?
-
- 8 replies
- 2.2k views
-
-
நாம் கற்பனை செய்துபார்க்கமுடியாத அளவில் அண்டவெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,கலக்சிகள், நெபியூலாக்கள் நிறைந்திருக்கின்றன.இவையனைத்தும் பெருவெடிப்பின் மூலம் தோன்றியவையே என்பதுதான் இவற்றிற்கிடையிலான தொடர்பாகும்.இவற்றுள் ஒன்றுதான் கருந்துளை பெயரிற்கேற்றாற்போல் கருமையான ஒரு பிரதேசமாக அல்லது புள்ளியாக இது காணப்படுகின்றது. ஏதாவது ஒரு பொருள் நம் கண்ணிற்கு புலப்படவேண்டுமாக இருந்தால் அந்தப்பொருளில் ஒளி பட்டுத்தெறித்து அவ் ஒளி எம்கண்களின் விழித்திரையில் விழவேண்டும்.ஆனால் கருந்துளையினுள் செல்லும் ஒளி மீண்டும் வெளியே வரமுடியாது அந்த அளவிற்கு மிக மிக வலிமையான ஈர்ப்புவிசையை கருந்துளை தன்வசம் கொண்டுள்ளது.இதுதான் கருந்துளை கறுப்பாக இருப்பதற்…
-
- 0 replies
- 919 views
-
-
யார் இந்த சனிபகவான்? எவன் இந்தச் சனீஸ்வரன்? எதற்காக இந்த பிரவேசம்? இன்று சனிப்பெயர்ச்சியாம்! தெரிந்துகொள்ளுங்கள் இன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி நடக்கிறதாம். இந்த மூட நம்பிக்கை நிகழ்வு தொடர்பாக சில செய்திகளை வாச நேயர்கள் தெரிந்துகொள்வதற்காக கீழே தருகிறோம் சந்திக்கு வந்த சனி பகவான் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலய சனிப்பெயர்ச்சி விழா நாளை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று (திங்கள்) விடியற்காலை 2-18 மணிக்கு சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார். தினத்தந்தி 3.11.85) சனிபகவான் புன்முறுவல் பூத்த வண்ணம் பக்தர்களுக்கு அவரவர்கள் ஜாதகப்படி சனி தெசை, சனி புத்தி…
-
- 0 replies
- 8.6k views
-
-
மேற்படி படம்.. பிரித்தானியாவில்.. பரிசில் பெற்ற.. முக்கிய அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட தெரிவாகியுள்ளது. காரணம்.. இந்தப் படத்தில் இருப்பது.. வெறும் பூவும்.. தேனீயும் அல்ல. தேனீயைப் போல.. உருவ இசைவாக்கம் பெற்ற ஒரு வகை ஈ... என்பதாகும். உலக அளவில்.. தேனீக்களின் குடித்தொகை பல்வேறு காரணங்களால்..பெருமளவில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில்.. பூக்களில் உள்ள மகரந்தத்தை ஒட்டி உணவு தேடி வாழும் இந்த ஈக்கள் தேனீக்கள் போல வேடமிட்டு.. எதிரிகளிடம் இருந்து தப்பும் தந்திரோபாயத்தை உபயோகிக்கின்றன. இந்தத் தோற்றம் அவற்றின் ஜீன்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு அது டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது ஆகும். இதன்…
-
- 32 replies
- 2.8k views
-
-
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..! யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR- 2020 ) இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த கண்காட்சி இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார் . இந்நிகழ்வில் 1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி. 2. இலவச மருத்துவ முகாம் (Medi…
-
- 2 replies
- 872 views
-
-
யாழ். பல்கலையின் வவு. வளாக வியாபார பீட ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது! யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக, வியாபார கற்கைகள் பீடத்தின் வருடாந்த ஆய்வு மாநாடு நாளை (26) நடைபெறவுள்ளது. வவுனியா – மன்னார் வீதி, பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில், பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இந்த ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சம நேரத்தில் சூம் செயலி மூலம் ஒன்லைனிலும் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வருடத்துக்கான ஆய்வு மாநாட்டில் வியாபார நிலைமாற்றத்தில் கீழைத்தேய – மேலைத்தேய இணைவு (Business Transformation: Merging the West and the East) என்ற கருதுகோளின் கீழ் 19 உப பிரிவுகளில் ஆய்வுக் கட…
-
- 0 replies
- 452 views
-
-
... ... தனித்துவம் வாய்ந்த யாழ்ப்பாணத் தமிழிலே சங்கப் பாடல்களிற் பயின்று வந்த சொற்களும் சொற்றொடர்களும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உண்மையினை நிறுவுதற்குச் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகிய குறுந்தொகையிலிருந்து சான்று காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது. 1.தொடரியங்கள் குறுந்தொகைப் பாடல்களிலே பல இடங்களில், இன்று யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே பயன்படுத்தப்படும் தொடரிய (வாக்கிய) அமைப்புகள் இடம்பெறுகின்றன. 1. “நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ?” (75 : 1) 2. “உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர்” (127 : 5-6) 3. “உது எம் ஊரே” (179 : 3) 4. “மழை இன்னும் பெய்யும்; முழங்கி மின்னும்” (216 : 6-7) 5. “கெட்ட இடத்து உவந்த உதவி...மறந்த மன்னன் …
-
- 0 replies
- 817 views
-
-
யாழ்ப்பாணத்தை இன்னுமொரு Silicon Valley ஆக்குவோம் என்ற கனவோடு பயணிக்கும் நண்பர்களின், அயராத முயற்சியாலும் உழைப்பாலும் வெளிவந்திருக்கிறது Cricrush எனும் Cricket Fantasy Game app. முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் தயாரான இந்த appஐ தமிழிலும் விளையாடலாம். நேற்று நடந்த இந்த appன் அறிமுக நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும், இந்த appன் Brand Ambassdorsஆக பணியாற்ற முன்வந்துள்ளார்கள். உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் ஆட்டம் நடந்தாலும் இந்த Appல் உங்களது fantasy teamஐ create பண்ணியும், scores prediction செய்தும், உங்களது நண்பர்களோடு நீங்கள் Cricrush விளையாடி மகிழலாம். எனது அருமை ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
யாஹூவை வேண்டுமா கூகிள் பண ரீதியாக கடினபட்டும் யாஹூவை பெரும் திமிங்கிலமான கூகிள் உதவி மூலம் வேண்டலாம் என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று தெரிவித்துள்ளது. இரு நிதி நிறுவனங்கள் ஊடாக கூகிள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்த பத்திரிக்கை மேலும் தெரிவித்தது. இது பற்றி யாஹூவும் கூகிளும் மௌனம் காக்கின்றன. கூகிளின் பெறுமதி 190 பில்லியங்கள் யாஹூவின் பெறுமதி 20 பில்லியங்கள் http://finance.yahoo.com/news/Report-Google-mulling-role-in-apf-2324273675.html?x=0&sec=topStories&pos=main&asset=&ccode=
-
- 2 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,WEBBTELESCOPE.ORG படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்துள்ள யுரேனஸின் படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சூரிய குடும்பத்தின் இந்தக் கோளைச் சுற்றி இருக்கும் ஒளி வளையங்கள் இதற்கு முன் இவ்வளவு தெளிவாகத் தெரிந்தில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்தக் கோள் வட்டமான ஒளி வட்டத்தால் மூடப்பட்டிருப்பது போலக் காட்சியளிக்கும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, யுரேனஸின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டவை. யுரேனஸ் நமது சூரிய குடும்பத்தின் ஏழாவது கிரகம். 1986ஆம் ஆண்டு …
-
- 0 replies
- 486 views
- 1 follower
-
-
யூடியூப் பிரியர்களுக்கு கெட்ட செய்தி : கூகுள் நிறுவனத்தின் வீடியோ சேவையான யூடியூப் இணையதளம், கட்டணசேவை மிக விரைவில் துவங்குகிறது. யூடியூப் இணையதளம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை இலவசமாக வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண சேவையின் மூலம், வீடியோக்களை எவ்வித விளம்பர இடையூறுகளின்றி கண்டுகளிக்கலாம் என்று யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சேவை, முதற்கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. பின்னர் இந்த சேவை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1372038
-
- 2 replies
- 1.3k views
-
-
யூடியூப் வீடியோக்களை இனி வட்ஸ்அப்பில் பார்க்கலாம் வட்ஸ்அப், மொபைல் அப் உலகில் அதிகள பயன்படுத்தும் மெசென்ஜர் அப்ளிகேஷனாக வலம் வருகிறது. ஹைக், டெலிகிராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது. வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி, கோப்புக்களை பரிமாறும் வசதி, ஸ்டேடஸ் மாற்றி கொள்ளும் வசதி போன்ற பலவற்றை வட்ஸ்அப் வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை WABetaInfo தொழில்நுட்பத்தின் மூலம் வட்ஸ்அப் வழியாக பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது தற்ப…
-
- 0 replies
- 397 views
-
-
யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீ…
-
- 0 replies
- 621 views
-
-
யூரி ககாரின்: மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 60 ஆண்டுகள் நிறைவு - மெய்சிலிர்க்கும் தருணங்கள் 12 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யூரி ககாரின் "உலகத்திலிருந்து வெகு தொலைவில், இங்கே நான் ஒரு தகரப் பெட்டியில் அமர்ந்திருக்கிறேன். பூமி நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இங்கிருந்து என்னால் எதுவும் செய்ய முடியாது." டேவிட் போயின் ஸ்பேஸ் ஒடிடி இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளை விண்வெளிக்குச் சென்ற முதல் நபரான யூரி ககாரின் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்கலத்தில், யூரி ககாரின் ஒரு விண்வெளி வீரரை போன்றல்லாமல் வெறும்…
-
- 0 replies
- 282 views
-
-
ரத்தம் மற்றும் செயற்கை உறுப்புகளுடன் செயற்கை மனிதன் உருவாக்கப்பட்டுள்ளான். உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். ஆனால், மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறான். இங்கிலாந்தில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. கண்கள், இதயம், நுரை யீரல்கள் போன்ற உறுப்புகள் கம்ப்யூட்டர் சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன. இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5 1/2 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவன் லண்டனில் …
-
- 0 replies
- 515 views
-
-
விண்வெளியில் மனிதர்கள் சார்ப்பில் கடந்த பல தசாப்தங்களாக சாதனைகளைச் செய்து வரும் ரஷ்சியாவிற்கு.. செவ்வாய்க் கிரகம் நோக்கிய பயணங்கள் அத்தனையும் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தே வருகிறது. அதன் தொடர்ச்சி நேற்று செவ்வாயின் நிலா ஒன்றுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு மீண்டும்.. பூமிக்கு திரும்பி வர என அனுப்பி வைக்கப்பட்ட ரஷ்சிய விண்கலம்.. அதன் செவ்வாய் நோக்கிய வழிப் பாதையை தவறவிட்டு.. இப்போ.. பூமியுடனான சுற்றுப் பாதையில் தங்கி நிற்கிறது. இந்த விண்கலம்.. எதிர்பார்த்த பயணப் பாதையை தவறவிட்டுள்ள போதிலும்.. அதனை சரியான பாதையில் செலுத்த முடியும் என்று ரஷ்சிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருந்தாலும்.. இந்தப…
-
- 2 replies
- 967 views
-
-
வீரகேசரி இணையம் 7/27/2011 6:09:25 PM நமது பூமியின் மேற்பரப்பைவிட கடலுக்கு அடியில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் பல உயிரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவத்தில் உள்ளன. ரஷ்ய ஆர்க்டிக் கடற் பகுதியில் வாழும் சில விசித்திர உயிரினங்களின் படங்களே இவை: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32940
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர். அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக…
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
ரஷ்யாவின் பிரமிப்பூட்டும் ஒரு சாதனை. https://www.facebook.com/video/video.php?v=510654265710771
-
- 1 reply
- 688 views
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "ராக்கெட் உள்பட எவ்வளவு அதிநவீன தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் எதிரொலிக்கவில்லை என்றால், அந்த தொழில்நுட்பத்தால் எந்தப் பயனும் இல்லை எனக் கருதியவர் சதிஷ் தவன்” என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அது மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டம் என்று தான் சொல…
-
- 0 replies
- 517 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கைக்கோள்கள், விண்வெளி, விண்வெளி வீரர்கள் என இந்த சொற்களைக் கேட்டாலே நினைவுக்கு வருவது விண்ணில் பாயும் ராக்கெட்டுகள் தான். இஸ்ரோ, நாசா போன்ற விண்வெளி மையங்கள் தங்களது செயற்கைக்கோள்களை ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்துவதை பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். இந்த ராக்கெட்டுகள் செங்குத்தாக விண்ணில் ஏவப்படும். அப்போது செலவழிக்கப்படும் பெரும் ஆற்றலின் காரணமாக, நெருப்பைக் கக்கிக்கொண்டு அவை விண்ணில் பாய்வத…
-
- 0 replies
- 787 views
- 1 follower
-
-
25 வருடங்களாக ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும், பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்ட…
-
- 6 replies
- 4.9k views
-
-
ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை Published : 02 Apr 2019 05:53 IST Updated : 02 Apr 2019 05:53 IST சி.பிரதாப் ஸ்ரீ ஹரிகோட்டா இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உல கில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-