அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
-
ி அமெரிக்காவின் ராணுவம் புதிதாக கதிர்வீச்சு துப்பாக்கி ஒன்றினை கண்டுபிடித்து உள்ளது.இந்த துப்பாக்கி, குண்டுகளுக்கு பதிலாக 54 டிகிரி செல்ஸியஸ் வெப்பகற்றையினை சுடும்.இந்த வெப்பகற்றை உடம்பில் தீப்பிடித்தது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும். இது நமது தோலின் 1 அங்குல தடிப்பில் 1/64 அளவுக்கு தான் துளைக்கும். அதனால் நமது உயிர்க்கு ஊறு ஏதும் விளைக்காது . இது 2010 ஆண்டு வாக்கில் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படும். ஆனால் அமெரிக்காவின் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த துப்பாக்கியினை உடனடியாக சேர்க்க கோரி உள்ளன.
-
- 3 replies
- 1.6k views
-
-
நான்கு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சென்னை: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட் இன்று காலை 9:24 மணிக்கு விண்ணில் வெற்றி கரமாக ஏவப்பட்டது. பூமிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடிய எஸ்.ஆர்.இ., என்ற செயற்கைக்கோள் உட்பட நான்கு செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டின் மூலமாக ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இதுவரை பல வகையான ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இருப்பினும், சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட்டில் நான்கு வகையான செயற்கைக்கோள்களை முதன் முதலில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விண்ண…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஓசையில்லா விமானம் வடிவமைப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள். எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும். மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும். மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது. இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும். ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் …
-
- 3 replies
- 2.3k views
-
-
பூமியில் ஒரு செயற்கைச் சூரியன் கண்ணுக்குத் தெரியாத அணுவுக்குள் அடங்கியுள்ள ரகசியங்களும் ஆற்றலும் கட்டுக்கடங்காதவை. அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டு இயற்பியல் வினைகள் மூலம் ஆற்றலை வெளிக்கொணர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக, கனமான யுரேனியம் போன்ற அணுக்களைப் பிளந்து எரிசக்தியைப் பெறும் உத்தி ஏற்கனவே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நீண்டகாலமாகவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அறிவியலாளர்கள் இப்போது வேறொரு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எளிய தனிமமான ஹைட்ரஜன் அணுக்களைப் பிணைத்து எரிசக்தி தயாரிக்கும் முயற்சி அது. சூரியனை பூமியில் படியெடுப்பதற்கு ஒப்பானது இது. சர்வதேச விண்வெளி மையம் அமைக்க பல்வேறு நாடுகள் ஒன்று கூடி எடுத்துவரும் முயற்சிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சூரியனை நெருங்கும் பூமி தமிழகத்தில் குளிர் காலத்தில் குறிப்பாக சில இடங்களில் நல்ல குளிர் இருக்கும். அப்போது ஏழை மக்கள் திறந்த வெளிகளில் கட்டைகளை, சுள்ளிகளை எரித்து அதில் குளிர் காய்வர். இவ்விதம் எரியும் நெருப்பிலிருந்து மிக அப்பால் இருந்தால் சூடு உறைக்காது. சற்றே அருகில் இருந்தால் வெப்பம் இதமாக இருக்கும். பூமியைப் பொருத்தவரையில் சூரியன் தான் நமக்கு வெப்பத்தை அளிக்கிறது. சூரியன் இன்றேல் நாம் அனைவரும் குளிரில் விறைத்து மடிந்து விடுவோம். ஆனால் சூரியனிலிருந்து நாம் எப்போதும் ஒரே தூரத்தில் இருப்பது கிடையாது. சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையானது சற்றே நீள் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆகவே நாம் குறிப்பிட்ட சமயத்தில் சூரியனிலிருந்து சற்று விலகியபடி இருக்கிறோம். அ…
-
- 0 replies
- 2.1k views
-
-
நிலவில் நிரந்தர ஆய்வு மையம் வாஷிங்டன், டிச.6: நிலவில் வடதுருவத்திலோ அல்லது தென் துருவத்திலோ நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து அதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சந்திரனிலும் நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து, விஞ்ஞானிகளை சுழற்சி முறையில் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதே விருப்பத்தை அமெரிக்க அதிபர் புஷ் கடந்த 2004ம் ஆண்டு தெரிவித்திருந்தார். இத்திட்டம் குறித்து புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா துணை நிர்வாகி ஷானா டேல் திங்கள்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரனுக்கு தனித்தனி…
-
- 0 replies
- 3.9k views
-
-
* "சிம்பன்சி'க்களை வைத்து ஆய்வு வாஷிங்டன்: மனிதர்களில் சிலர் தங்களை விட வயது அதிகமாக உள்ள "பேரிளம் பெண்களிடம்' வழிவதும், அவர்களுடன் செக்ஸ் வைக்க வேண்டும் என்று விபரீத எண்ணம் வைப்பதும் ஏன் என்பதை, "சிம்பன்சி' குரங்குகளை வைத்து அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். மரபணு ரீதியாகவே இதற்கு காரணங்கள் இருக்கிறது என்று இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாஸ்டன் பல்கலைக்கழக மரபணு ஆராய்ச்சி நிபுணர் மார்ட்டின் முல்லர் தலைமையில் இதுபற்றி ஆராய்ச்சி நடந்தது. இதற்காக சில சிம்பன்சி வகை குரங்குகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சில விஷயங்கள் கண்டு வியந்தனர். "சிம்பன்சி' வகை என்பது ஆப்ரிக்க வகை வாலில்லா குரங்கினம். அவற்றில் சில குரங்குகள், தங்களை விட வயது அதிகமான பெண் …
-
- 0 replies
- 1.9k views
-
-
பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ? அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ? சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ? கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது... மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்... இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. :idea: நன்றி.
-
- 12 replies
- 4k views
-
-
dat file ஐ எப்படி mpeg file ஆக மாற்றுவது நான் isobuster மென்பொருள்மூலம் முயன்றேன். சரிவரவில்லை நண்பர்கள் யாராவது உதவுங்களேன்.
-
- 5 replies
- 2.7k views
-
-
-
dv canopas strom எங்கு பெற்றுக்கொள்ளலாம் அதைப்பற்றிய விபரங்கள் தரமுடியுமா ?
-
- 1 reply
- 1.8k views
-
-
கூகுள் ஏர்த்[Google Earth] மென்பொருளை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட பிரபல்யமான சில இடங்களின் செய்மதி படங்களே இவை! நீங்களும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த பிரபல்யமான இடங்களின் படங்களை இங்கே இணையுங்கள்! Eiffel Tower The Statue of Liberty Sydney Opera House Sydney International Airport Niagara falls (படங்களின் மேல் அழுத்தி படங்களை பெரிதாக்கி பார்க்கவும், தலைப்புகளின் மேல் அழுத்தி குறிப்பிட்ட இடங்களை பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்)
-
- 27 replies
- 6.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம். இது ஒரு புதிய முயற்சி. சில காலங்களாக அறிவை வளர்க்கும் முறையில் எந்த ஒரு படைப்புகளும் யாழில் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அனைவரும் தேவை இல்லாத விடயங்களை முன் வைத்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், அது பலரை மறுமுகம் கொள்ள வைக்கின்றது. இது ஒரு வருத்தத்துக்கு உரிய விடயம். விடயங்களை அறிவியல் சம்பந்தமாக இனைத்து அதனூடாக நகைச்சுவையாக கருத்துகளை பரிமாறலாம். இதன் மூலம் அறிவையும் வளர்க்கலாம் பொழுதையும் போக்கலாம்..... தயவு செய்து அனைவரும் முன்வைக்கும் விடயங்கள் உண்மையானதா என நன்றாக தெரிந்து விட்டு பதியுங்கள். இங்கு, நமக்கு கல்வி கற்கும் இடத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தில் இருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்தோ, ஏற்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு அறிவார்த்தம…
-
- 14 replies
- 3.5k views
-
-
அவரின் பிரபல்ய ஆவணத்தின் அடிப்படையில் Crocodile Hunter என்று அடைமொழியிடப்பட்ட..Irwin டிஸ்கவரி தொலைக்காட்சி சனல் மூலம் உலகெங்கும் அறிமுகமான அவுஸ்திரேலிய சூழலியலாளர் 'Crocodile Hunter' Irwin ஒரு நீரடி உயிரின ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முட்திருக்கை ஒன்று நெஞ்சில் தாக்கிய விபத்தில் மரணமாகிவிட்டார்..! பயங்கரமான விலங்களான முதலை..பாம்புகள்..சிலந்திகள் என்று பலவற்றின் சூழலியல்..நடத்தையியல்..உருவவி
-
- 20 replies
- 3k views
-
-
திக்குவாய் போக்க மருந்து முதற்கட்ட சோதனை வெற்றி திக்குவாய் கோளாறு தீர, முதன் முறையாக நேரடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜெரால்டு மகெர், இவர் சிறிய வயதில் திக்கித்திக்கித்தான் பேசுவார்; எல்லாரும் சிரிப்பர். வகுப்பறையில் இவரிடம் ஆசிரியர் கேள்வி கேட்டால், அதற்கு `கீச்' குரலில் பறவை போலவோ, வேறு யாராவது போலவோ பாவனை செய்தபடிதான் சொல்வார். அதாவது, அப்படி செய்தால், திக்குவாய் வருவதில்லை என்பது அவரின் கணிப்பு. அதுபோலவே, எப்போது அவர் வாயை திறந்தாலும், `மிமிக்ரி' செய்தபடி தான் பேசுவார். இது அவருக்கு நன்றாக கைகொடுத்தது. இவர் இப்போது பிரபல மருத்துவ நிபுணர். அதுவும் திக்குவாய் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சர…
-
- 0 replies
- 10.9k views
-
-
உமிழ் நீர் மூலம் கருத்தரிப்பை கண்டுபிடிக்க புதிய கருவி பெண்கள் கருவுற்றிருப்பதை அவர்களது உமிழ்நீரின் மூலம் அறிவதற்கு `டோனாபேட்டிலிட்டி டெஸ்டர்' என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தில் பல்வேறு புதிய கருவிகளும் மருத்துவ முறைகளில் பெற்றுள்ள வளர்ச்சியும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது. டாக்டரின் ஆலோசனையைப் பெற்று நீரிழிவு நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, சர்க்கரையின் அளவை கண்டறிய கருவிகள் உள்ளன. அதேபோன்று வீட்டிலிருந்தபடியே இன்சுலின் மருந்தை தாங்களே செலுத்திக் கொள்ளவும் வசதிகள் வந்துவிட்டன. வீட்டிலிருந்தபடியே செய்யும் சோதனைகள் நோயாளிகளுக்கு அலைச்சலையும் செலவையும் குறைக்கும் என்பதால், நோயாளிகள் உள்ள வீடுகளில் அவசரத்திற்குப் பயன்படுத்தும் வக…
-
- 0 replies
- 1.8k views
-
-
.avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேச விண்ணியலாளர்களின் கூட்டமைப்பின் (International Astronomical Union) மிகச் சமீபத்திய முடிவின் பிரகாரம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்த புளூட்டோ அதற்கான தகைமையை இழந்து ஒரு உபகோள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்..எனி சூரிய குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை என்பது எட்டாக இருக்கும்..அடுத்த கண்டுபிடிப்பு வரும் வரை. 1930 இல் புளூட்டோ கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனிப் பாட நூல்களிலும்..சூரியக் குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை எட்டு என்றே குறிப்பிடப்பட இருக்கின்றது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5282440.stm
-
- 14 replies
- 3.8k views
-
-
குறித்த தோல்புற்றுநோயிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நோயாளி புற்றுநோய்க்கு (Cancer) எதிரான பிறப்புரிமை அலகுச் சிகிச்சை (Gene therapy) வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிலையம் அறியத்தந்துள்ளது. இச் சிகிச்சை முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 பேரில் இரண்டு பேருக்கு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களின் பின் முற்றாக குறித்த நோயில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சிகிச்சை முறையானது ஜீன் திரபி (Gene therapy) முறையில் அமைந்திருந்தது. இதன்படி உடலில் உள்ள ஒருவகை நிர்ப்பீடனக் கலமான (immune cell) ரி செல்களினுள் (T cell) வைரஸ் ஜீன் காவிகளைப் பயன்படுத்தி (virus gene carring vector) றிசப்பற்றர் ஜீன் (receptor gene) புகுத்தப்பட்ட…
-
- 0 replies
- 969 views
-
-
-
விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கலம் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலம் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர…
-
- 25 replies
- 5.3k views
-
-
அளவுக்கு அதிகமாக கோபத்தை ஏற்படுத்தும் மரபணு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு சிலருக்கு சில விஷயங் களில் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு ஒருவித மரபணுதான் கார ணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண்முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய் கிறார்கள். அதே விஷயத் தில் வேறு சிலர் நிதா னத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இது ஏன் என்பது குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மானக் என்ற டாக்டர் ஆëய்வு நடத்தினார். 531 பேரிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் சிலருக்கு முக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என…
-
- 5 replies
- 2.2k views
-
-
பாதுகாப்பாக வாழ சந்திரன் போங்க... இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:- பூமி கனலாக மாறும் நிலை சமீபத்தில் உருவாகி உள்ளது. அணு யுத்தம், விரோதி நாடுகள் வைரசை உண்டு பண்ணி தூவுதல், திடீரென பூமி மிகவும் வெப்பமாகி மனித இனங்களை அழித்தல், இன்னும் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் பூமியில் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பூமியை மட்டும் நம்பி இருந்தால் மனித இனம் அழிந்து விடும். மனிதன் தனது இனத்தை காப்பாற்ற இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு சென்று குடியேற பழகிக் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகளில் அங்காரக கிரகத்திலும் மனிதன் வாழும் நிலை ஏற்படலாம். பூமியில் வாழ்வது ஆபத்தான விஷயம். சந்திரனில் வசிப்பது மிகவும் சாத்தியமான ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார். …
-
- 0 replies
- 1.2k views
-