அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
. சீனாவின் ஸ்டெல்த் (உருமறைப்பு) விமானச்சோதனை சீனா தனது ஸ்டெல்த் விமானத்தை சோதனைப் பறப்புச் செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு காரியதரிசி அங்கு சென்றிருந்த வேளையில் இதனைச் செய்துள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியடைந்திருக்கிறதாம். சீனாவின் ஸ்டெல்த் அமெரிக்க ஸ்டெல்த்தைவிட நீண்டதாகவும் இறக்கை அகலமுடையதாகவும் இருப்பதால் நீண்ட தூர தாக்குதலுக்கு இது வடிவமைக்கப் பட்டிருக்கலாம் என் சந்தேகிக்கப் படுகிறது. 2020 முன்பாக சீனாவினால் ஸ்டெல்த்தை வடிவமைக்க முடியாது என்று அமெரிக்கா நம்பியிருந்தது.
-
- 3 replies
- 1.2k views
-
-
டி என் ஏ எனப்படும் மரபணு சோதனை கண்டறிய இது வரை 3 நாட்களில் இருந்து சுமார் 15 நாட்கள் வரை ஆகும். இப்போது பானஸோனிக் நிறுவனமும் பெல்ஜியத்தில் உள்ள ஐ எம் ஈ சியும் சேர்ந்து ஒரு அதி வேக சிப்பை கண்டுபிடித்திருக்கின்றனர். ஒரு துளி ரத்தம் மூலம் 9 நிமிடத்தில் ஹை ஸ்பீட் பீ சி ஆர் வேலை செய்து உலகத்தின் அதி வேக கண்டுபிடிப்பாய் இதை அறிவித்துள்ளனர். இதன் மூலம் சிலருக்கு சிகிச்சை அளிக்க அவர்களுக்கு மாற்று உறுப்பு, அரிய மருந்து வகைகள் ஒத்து கொள்ளுமா என உடனடியாக கன்டுப்பிடிக்க மட்டுமில்லாமல் கிரிமினல் இன்வெஸ்டிகேஷனுக்கும் இது பெரிய அளவில் உதவும். http://www.seithy.com/breifNews.php?newsID=80248&category=CommonNews&language=tamil
-
- 3 replies
- 789 views
-
-
வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: ஜெர்மனி சாதனை ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். அறிவியல் ஆய்வுகளைச…
-
- 3 replies
- 2.3k views
-
-
ஐ. பாட் 3 நாலாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மாசி மாதாம் 7 ஆம் திகதி ஐபாட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது http://www.computerworld.com/s/article/9224252/iPad_3_to_debut_March_7_feature_LTE_support_reports_claim?taxonomyId=79
-
- 3 replies
- 856 views
-
-
உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! இது தான் உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கார் கண்காட்சியில் இது பங்குபெறப் போகிறது. பத்து மீட்டர் ஆழத்தில் பத்திரமாய் போகுமாம் இந்த கார் ! சுவிட்சர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கார் sQuba என்று பெயரிடப்பட்டுள்ளது இதே நிறுவனம் தண்ணீரிலும் தரையிலும் அதி வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத் தக்கது ! sirippu.com
-
- 3 replies
- 1.9k views
-
-
வானவியல் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன கெப்லர் டெலஸ்கோப்பை பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் சமீபத்தில் பூமி போன்று மற்றொரு கிரகம் வானத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கு “கெப்லர் 22-பி” என பெயரிட்டனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 600 வெளிச்ச ஆண்டுகள் தொலைவில் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் மத்தியில் உள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. அந்த கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு காரலின் கொர்மான் நவம்பர் 14, 2021 தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D வைரஸ் இயற்கையிலிருந்தா? அல்லது மனிதனின் தவறால் தோன்றியதா? 2019 ஆம் ஆண்டின் இறுதியில், முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக அறிவிக்கப்பட்டது. நான்கரை மில்லியன் மக்கள் இதுவரை இறந்துள்ளனர், எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர், முழு பொருளாதாரமும் தலைகீழானது, [கொரோனா காலத்திற்கு முன்பான, இந்தியப் பொருளாதாரம் என்ற பூமாலையினை பற்றி சிந்தித்து – கவனம் தவறேல்] பள்ளிகள் மூடப்பட்டன. ஏன்? வைரஸ் ஏதோ ஒரு விலங்கிலிருந்து முதல் மனிதனுக்கு (host, புரவலன் ☺), அதாவது நோயாளி பூஜ்ஜியத்திற்கு தாவியதா? அல்லது, சிலர் சந்தேகிப்பது போல, மத்திய சீனாவில் பதினோரு மில…
-
- 3 replies
- 534 views
-
-
வீரகேசரி நாளேடு - வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக இந்திய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டில் மேற்படி ஆராய்ச்சி நிலையமானது தமது ஆராய்ச்சிகளுக்காக பாரிய பலூனொன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. பூமிக்கு மேல் சுமார் 20 கிலோமீற்றர் முதல் 41 கிலோமீற்றர் வரையான தூரத்தில் பயணித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இந்த பலூனானது, அண்மையில் பரசூட் மூலம் பூமியில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பலூனில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேயிலுள்ள தேசிய கல அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்திலுள்ள செல்லூலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட…
-
- 3 replies
- 5.9k views
-
-
2006-ஆம் ஆண்டுக்கான நியூயார்க் டைம்ஸின் சிறந்த தொழிலதிபர் விருது துபாய் பிரதமர் மக்துமுக்கு (Sheikh Mohammed bin Rashid al-Maktoum) கிடைத்திருக்கின்றது. அரசியல்வாதியான ஒரு ஆட்சியாளருக்கு தொழிலதிபர் விருதா?.மக்துமின் பதில் " I would say I am primarily involved in the politics of business" என்கிறார். கட்டாந்தரை பாலைவனம் பூத்து குலுங்க அசாதாரண தொலைநோக்கு பார்வை நிச்சயம் தேவையே. அதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு இன்று உலகத்தையே திருப்பி பார்க்க வைத்திருக்கின்றது அவரது உத்திகள்.துபாயிலிருந்து வரும் பற்பல ஆச்சர்ய அறிவிப்புகளில் நேற்று வந்த அறிவிப்பு மிக ஆச்சர்யபடுத்துவதாக அமைந்தது.அதாவது சுழலும் கட்டிடம் கட்டபோகின்றார்களாம். இஸ்ரேலிய இத்தாலிய கட்டிட வல்லுர்கள் Dynamic Arch…
-
- 3 replies
- 1.4k views
-
-
இறப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம் வருகிறது. ஜெர்மனியில் ஒரு மனிதன் சராசரியாக 77 வருடங்கள் உயிருடன் இருப்பான் என்று புள்ளிவிபரத்தில் பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எல்லோருமே ஒரு முடிவை நோக்கித் தான் சென்றுகொண்டிருக்கிறோம். இறப்பு என்பது நிச்சயம்…! அது, சரி தானே…? இல்லவே இல்லை என்று விஞ்ஞானம் கூறுகின்றது! Google நிறுவனத்தில் Director of Engineering ஆக பணிபுரியும் Ray Kurzweil என்பவர் ஒரு நம்ப முடியாத விடயத்தைக் கூறியிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால், இவர் கடந்த காலங்களில் கூறிய அதிகமான விடயங்கள் உண்மையாகவே நடந்து விட்டன! ஆகவே, இதுவும் சும்மாஅறிவியல் புனைவு (Scince Fiction) என்று சொல்லிவிட்டுப் போக முடியாது! சரி, அவர் அப்படி என்ன தான் கூறியிருக்கிறார் என்று பா…
-
- 3 replies
- 876 views
-
-
ஒரு பிள்ளை எந்த அளவுக்கு படிக்கிறது என்பதில் அதனது மரபணுக்கள் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. 5000 குழந்தைகளை மாதிரியாகக் கொண்டு அவர்களது கல்வித் திறமைக்கும் அவர்களது சமூகப் பின்னணிக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அதன் பின்னர் அவர்களது மரபணுக்கள் எந்த அளவுக்கு அவர்களது கல்வித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் ஆராய்ந்தார்கள். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, தொழில் ரீதியாக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிந்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட சிறப்பாக படிக்கிறார்களா என்று ஆராயப்பட்டது. 7,9 மற்றும் 11வது வகு…
-
- 3 replies
- 534 views
-
-
Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்? ஒரு மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது எவை என்பதை செயலிலும் சாதித்துக்காட்டிய ஒரு சாதனை வீரரின் சுய கதையை இன்று பலரின்; நன்மை கருதி யாழில் பதிவு செய்கின்றேன். மனிதனாகப் பிறந்து விட்டாலே சோதனை, வேதனை, தடங்கல்கள் இப்படி எத்தனையோ விடயங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கும். எது எப்படியிருப்பினும் மனதில் திடகாத்திரம் இருந்தால் எதையும் இலகுவில் அடைந்துவிடலாம் என்பது தான் இந்த ஆக்கத்தின் மையக்கருத்து. இந்த சாதனையாளரைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்பின் இந்த www.rickhansen.com இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.. அந்தச் சிறுவனுக்கு ஓர் இடத்தில் உட்காருவதென்றாலே வெறுப்பு. சாப்பிடுவதற்காவது ஓ…
-
- 3 replies
- 1.3k views
-
-
லாவோஸ்: சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது. http://tamil.oneindia.in/news/2012/11/11/world-6-hrs-power-one-trip-the-bathroom-164515.html
-
- 3 replies
- 624 views
-
-
வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும். வழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ…
-
- 3 replies
- 904 views
-
-
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 06:25.05 மு.ப GMT ] கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று வெர்சன்கள் (version) வந்துவிட்டன. இதில் செய்யப்பட்டிருக்கும் அப்டேட்டுகள் பற்றி பலருக்கும் தெரியாது. அவற்றை பற்றி பார்க்கலாம். * உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் (Settings) மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பறிமாறி கொள்ள முடியும். * ஆ…
-
- 3 replies
- 3.3k views
-
-
ல்நுட்பம் முகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா? ‘Bitcoin’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டுப்பார்க்க முடியாத ஒரு வகை ‘மின் – நாணயம்’. சாதாரண அச்சிட்ட நாணயத்தைப் போலவே இதற்கும் மதிப்பு உண்டு (என்கிறார்கள்). ஒரு காலத்தில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந் நாடு தன் இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே (gold standard) இருந்தது. பின்னர் அமெரிக்கா தனக்கே உரித்தான நாட்டாண்மையைக் காட்டி உரியளவு தங்கம் இருக்கிறதோ இல்லையோ தனக்குத் தேவையான அளவுக்கு நாணயத் தாள்களை அச்சிட்டுவிடும். உலக நாடுகளின் நாணயமெல்லாம் அமெரிக்க நாணயத்தோடு ஒப்பிட்டே பெறுமதி பார்க்கப்படும். உலக வர்த்தகத்தில் பலருக்கு, குறிப்பாக எ…
-
- 3 replies
- 945 views
-
-
2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
-
- 3 replies
- 869 views
-
-
17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை அமெரிக்காவின சென்ட்ரல் மிசோரி பல்கலைக்கழக அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பெரிய முதன்மை எண், 4 மில்லியன் இலக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/லக-ன்-ம-கப்-ப-ர-ய-ம-085100294.html
-
- 3 replies
- 795 views
-
-
09 OCT, 2023 | 12:36 PM புதுடெல்லி: 2024 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் விண்கலத்தின் புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஆளில்லா விண்கலப் பரிசோதனையை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ல் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ல்இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. …
-
- 3 replies
- 505 views
- 1 follower
-
-
Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google sear…
-
- 3 replies
- 994 views
-
-
செவ்வாய் கிரகத்தில் கிரானைட் மலைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் மலைகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை. இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று அங்கு கிரானைட் பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எரிமலையின் கடும் வெப்பத்தினால் உண்டாகும் பாறைகள் ‘கிரானைட்’ ஆக மாறுகிறது. அதுபோன்ற பாறைகள் செவ்வாய் கிரகத்தில் பெருமளவில் உள்ளன. எனவே அவை கிரானைட் மலைகள் மற்றும் பாறைகளாக இருக்கலாம். இந்த தகவலை ‘நாசா’வை ச…
-
- 3 replies
- 628 views
-
-
சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர். மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து எடுத்து, அதன் மூலம் பீர் …
-
- 3 replies
- 255 views
-
-
பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார். மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார். பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன…
-
- 3 replies
- 1.5k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில் அங்கு கடல் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா இந்நிலையில் செவ்வாயில் கடல் இருப்பதற்கான போதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. அங்கு பூமியில் உள்ள ஆர்டிக் பெருங்கடலைவிட பெரிதான அளவில் கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளாகவே இக்கடலானது அக்கிரகத்தின் வடதுருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.அங்கு இரண்டு…
-
- 3 replies
- 1.9k views
-
-
Space elevator could be reality by 2050, says Japanese company The viability of carbon nanotubes for the elevator cable and the project's cost are the two big hurdles for the space elevator. By Mike Wall, SPACE.comSun, Feb 26 2012 at 9:54 AM EST 22,000TH FLOOR: An artist's illustration of a space elevator hub station in space as a transport car rides up the line toward the orbital platform. Solar panels nearby provide power. (Image: Obayashi Corp.) People could be gliding up to space on high-tech elevators by 2050 if a Japanese construction company's ambitious plans come to fruition. Tokyo-based Obayashi Corp. wants to …
-
- 3 replies
- 862 views
-