அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவி…
-
- 0 replies
- 385 views
-
-
கொரோனா தொற்று: மருத்துவப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவது எப்படி? Getty Images கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய விலையை தந்து கொண்டிருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள்தான். பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த நோயால் மருத்துவப் பணியாளர்கள் இறந்ததாக மேலும் மேலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பாதுகாப்பு உடை மற்றும் முக கவசம் அணிந்திருந்தாலும், மற்ற சாதாரண மக்களைக் காட்டிலும் அதிக அளவில் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற சுகாதாரப் பணியாளர்களும் இந்த நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த நோய் பாதிப்பு தீவிரமடையும் வாய்ப்பு உள…
-
- 0 replies
- 289 views
-
-
லாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை!
-
- 0 replies
- 321 views
-
-
கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா? -வைரஸின் பரிமாண வளர்ச்சி Getty Images கோவிட் - 19 நோயில் இருந்து குணாகிவிட்டதாக, அனைத்துப் பரிசோதனைகளிலும் தேறிவிட்டதாகக் கூறப்பட்ட நோயாளிகளில் சிலருக்கு, பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவினால், சாதாரண சளியைப் போல நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இந்த விஷயத்தில் இந்த வைரஸ் எப்படி மாறுபட்டது? 70 வயதைக் கடந்த ஆண் ஒருவர் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப கட்ட உதாரணமாக இருக்கும் நோயாளி. அதிர்ச்சிகரமான, கவலைதரக் கூடிய இந்த விஷயம் அவர் மூலமாகத்தான் மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பர…
-
- 0 replies
- 627 views
-
-
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மேகக்கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்டனர். இதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும். இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன. இந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல் ஹெச் ஏ 120 என் 150 (LHA 120-N 150) என்று பெயரிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்…
-
- 1 reply
- 599 views
-
-
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது JAFFNA COLLEGE INSTITUTE OF AGRICULTURE - JCIA நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது!- பல்தேசியக் கம்பனிகளின் வியாபார தந்திரங்களை அம்பலப்படுத்துகிறார் விவசாய விரிவுரையாளர் சுறேன்
-
- 1 reply
- 488 views
-
-
அறிவியல் பார்வையும், ஒட்டுமொத்த சமூக திரட்டலுமே கரோனா கிருமிக்கு எதிரான போரில் நமது ஆயுதங்கள்…! கரோனா கிருமியும் கணிதமும் இதுவரை உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் மடிந்தவர்களின் எண்ணிக்கை 9,840. சீனாவில் சாலை விபத்தில் ஒவ்வொரு நாளும் 700 பேர் மடிகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்புக்கடிக்கு மட்டும் மரணிப்பவர்கள் சுமார் ஐம்பதாயிரம். அப்படி என்றால் ஏன் கரோனா வைரஸ் குறித்து உலகளாவிய பீதி? இலுமினாட்டிகளின் சதி, சந்தை மார்கெட் சரிவு செய்ய சீன பொருளதார யுத்தம், தனது பொருளாதார தோல்வியை மறைக்க தேவையற்ற பீதியை அரசு செய்கிறது, இயற்கையை மன…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - விரிவான தகவல்கள் Getty Images உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மர…
-
- 0 replies
- 375 views
-
-
கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ----------------------------------------------------------------------------- கொரோனாவில் இருந்து தப்பவேண்டும் என்றால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தால் மாத்திரமே சாத்தியம் போல் இருக்கின்றது. கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் என்றும் , சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழும் என்றும், கிட்டத்தட்ட 15 அடி தூரம் பயணம் செய்யக்கூடும் என்றும், ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. COVID-19 தோற்றை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் 3 முதல் 6 அடி இடைவெளியில் “பாதுகாப்பான தூரம்” இருக்குமாறு பரிந்துரைத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை சீன அரசாங்க த…
-
- 0 replies
- 467 views
-
-
கொரோனா வைரஸ்: அச்சத்துக்கும் அறிவியலுக்கும் நடுவே… தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதுவோர் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு... அன்றைய விரிவுரையை நடத்துவதற்கு, அறைக்குள் வந்த பேராசிரியர், தான் கற்பிக்கப் போகும் விடயப் பரப்பின் தலைப்பையும் தனது பெயரையும் திரையில் விழுத்துகிறார். வகுப்பெங்கும் சலசலப்பும் அங்காங்கே முணுமுணுப்புகளும்.... பேராசிரியர் இப்படித் தொடங்குகிறார்; “வணக்கம்! நான் இத்தாலியன் என்பதை நீங்கள் அனுமானித்திருப்பீர்கள். வடக்கு இத்தாலியில் உள்ள எவருடனும் நான், நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை. இத்தாலியில் இருந்து வந்த எவரையும் நான், கடந்த இரண்டு மாத…
-
- 0 replies
- 583 views
-
-
கொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன? - விரிவான விளக்கம் படத்தின் காப்புரிமை Getty Images உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது. இந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது. Pandemic என்றால் என்ன? Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிற…
-
- 0 replies
- 351 views
-
-
விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா.! விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா.பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களின் உணவாக உட்கொள்ளுவார்கள். இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது 2024 ஆம் ஆண்டளவில் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை தரை…
-
- 4 replies
- 587 views
-
-
இந்தியாவின் முதல் முயற்சியாக சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க, சந்திரயான் 2 செப்டம்பர் 7, 2019 அன்று (failed on September 7, 2019) தோல்வியடைந்தது. சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும்போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் சமீபத்தில் ஒரு விண்வெளி நிகழ்வில் கலந்துகொண்டபோது, ‘‘2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சியப் பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத…
-
- 1 reply
- 359 views
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கிய பங்கு வகித்து வருவது முகம் பார்க்கும் கண்ணாடி. எங்கு சென்றாலும் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறோம். மனிதர்களை அழங்கரிக்கும் அப்படிபட்ட கண்ணாடியின் வரலாற்றை சற்று புரட்டுவோம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி செய்வதற்கான மூல பொருட்களை கண்டறிந்த மனிதர்கள் அதற்கான மகத்துவத்தை பல ஆண்டுகளுக்கு பின்னரே அறிந்தனர். முதன்முதலில் கண்ணாடியை வடிவமைத்து அதில் தன் முகத்தை பார்த்து மக்களே பயந்துள்ளனர் என்று வரலாற்று கூறுகள் இருக்கின்றன. இந்நிலையில் கண்ணாடியானது இன்றைய காலகட்டத்தில்மனிதர்களின் கலாச்சாரத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. கண்ணாடியின் பிரதிபலிப்பானது கி.மு 400…
-
- 0 replies
- 1.3k views
-
-
விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.- எப் 10 பூமியை கண்காணிக்கும் ‘ஜிஐசாட் – 1’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 10’ ராக்கெட் உதவியுடன் நாளை (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன்,விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி தற்போது, புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும், ‘ஜிஐசாட் – 1’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., – எப் 10 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெ…
-
- 0 replies
- 475 views
-
-
மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை (Electromagnetic radiation wave) பயன்படுத்தி ஒரு விமானமோ அல்லது பொருளோ எவ்வளவு தொலைவில், எவ்வளவு உயரத்தில் உள்ளது. அதன் வேகம் மற்றும் திசை என்ன என்பதை துல்லியமாக அளவிட உதவும் ஒரு கருவி தான் ரேடார். Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே Radar. 1940-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் Radar என்ற சுருக்கமான சொல் உருவாக்கப்பட்டது.விமானங்கள், கப்பல்கள், விண்கலம், ஏவுகணைகள், மோட்டார் வாகனங்கள், புயல் மற்றும் மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்படுகிறது. ரேடார் கருவியில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் ஆகியவை இருக்கும். ரேடாரில் உள்ள டிரான்ஸ்மிட்டர் மின்காந்த அலை சிக்னல்களை குறிப்பிட்…
-
- 0 replies
- 960 views
-
-
மனநிலையைக் கட்டுப்படுத்தும் கருவி `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும் திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் வெவ்வேறு மனநிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கு, `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும்,திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். இந்தச் சாதனம் தலையில் அல்லத…
-
- 0 replies
- 642 views
-
-
நாசா கண்டுபிடித்த புதிய பூமி.? டிஸ்கி : சீக்கிரம் மூட்டை முடிச்சோட கிளம்பி வாய்யா.. விண்கலம் கிளம்பிட போகுது..☺️
-
- 2 replies
- 834 views
-
-
பூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு! நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட குறித்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் காடலினா ஸ்கை சர்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த குறுங்கோள் பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, ‘2006 ஆர்ஹெச்120’ என்ற குறுங்கோள் பூமியைச் சுற்றி வரும் நிலையில், தற்போது அதே போன்ற 2-ஆவது குறுங்கோள் கண்டறியப்பட்டுள்ளது. http://athavannews.…
-
- 1 reply
- 391 views
-
-
நாம் வாழும் இந்த பூமி பல தட்டுகளால் உருவானது. இந்த தட்டுக்களை tectonic plates என்று கூறுவார்கள். பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே நிலநடுக்கம். பூமியில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பூகம்பம் நிகழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றுள் பெரும்பாலானவை உபகரணங்கள் இல்லாமல் உணர முடியாத அளவுக்கு பலவீனமான அதிர்வாகும். பூமி 7 tectonic plates-களால் உருவாகியுள்ளது. இந்த ஏழில் பசிபிக் tectonic plate தான் மிகப் பெரியது. இது தொடர்ந்து சீராக நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் பூமிக்கு அடியில் இந்த plate நகருவதை நம்மால் உணர முடியாது. ஏனென்றால் அவை மிக மெதுவாக நகர்கிறது. பலமான அதிர்வு.. இந்த tectonic plate-கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதாலோ அல்லது உரசி கொள்வத…
-
- 0 replies
- 404 views
-
-
இறந்த மகளை.. கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்- அனைவரையும் நெகிழவைத்த தருணம்! தென்கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விசுவல் ரியாலிற்றி தொழில்நுட்பம் (Visual Reality Technology) மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் சந்திக்கும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது. VR எனப்படும் விசுவல் ரியாலிற்றி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனைக் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் தொழில்நுட்பமாகும். இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் ‘Meeting You’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாங் ஜி சங் என்ற பெண், கடந்த 2016இல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன்…
-
- 2 replies
- 923 views
-
-
எனி மனிதர்கள் இறந்தால் அவர்களின் உடலை தகனம் செய்யவோ.. அல்லது ஒரு ஒதுக்குப்புறமாக புதைக்கவோ தேவையில்லை. மனித உடலை பசளையாக்கி உறவினர்கள்.. இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக தமது வீட்டுத் தோட்டத்திலேயே தாவரங்களுக்கு தூவி விடலாம். அமெரிக்காவில் இறந்த உடல்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில்.. மனித உடலில் உள்ள மென் திசுக்களையெல்லாம்.. 30 நாளைக்குள் பாதுகாப்பாகவும் திறமையாகவும்.. உக்க வைத்துவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர். மேலும்.. இதனால்.. யாருக்கும் தீங்கும் வராதாம். அதுமட்டுமன்றி இது ஒரு சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பை உண்டு பண்ணாத வழிமுறையாகவும் கருதப்படுகிறது. A US firm has given scientific details of its "human composting" process for environmental…
-
- 10 replies
- 1.1k views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2020 படத்தின் காப்புரிமை L. Calçada/AFP via Getty Images Image caption பாரீஸ் விண்வெளி ஆய்வகம் (Observatoire de Paris) எடுத்த திருவாதிரை விண்மீனின் படம். மிருகசீரிஷம் உடுக்கூட்டத்தில் இது இடம் பெற்றுள்ளது. அருகில் ஒப்பீட்டளவில் சூரியன் எவ்வளவு சிறியதாக உள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது. திருவாதிரை நட்சத்திரம் - சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருக்கும். பலர் இந்த நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சோதிடம் சொல்லும். அந்த திருவாதிரை நட்சத்திரம் மரணப் படுக்கையில் இருப்பதாக கடந்த சில ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளி உள்ளிட்ட கோள்கள் குறித்து புதிய பரிமாணத்தில் ஆராய்ந்து விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் புதிய முயற்சியில் நாசா களமிறங்கியுள்ளது. வெள்ளி, வியாழனின் துணைக்கோளான ஐஓ, நெப்டியூனின் துணைக்கோளான ட்ரைடெண்ட் ஆகியவற்றை ஆராய 4 புதிய திட்டங்களை நாசா வகுத்துவருகிறது. வெள்ளி கிரகத்துக்கு இரண்டு ஆராய்ச்சிக்குழுவும் மற்ற இரண்டிற்கும் தலா ஒரு ஆராய்ச்சி குழுவும் நியமிக்கப்படவுள்ளது. இதுவரை கண்டிராத விண்வெளி ரகசியங்களை வெளிக்கொண்டுவரும் விதமான பல்வேறு யோசனைகளை அறிக்கையாக தயார் செய்து வழங்க கேட்டுக்கொண்டுள்ள நாசா, அதற்காக தலா 9 மாதங்கள் கால அவகாசமும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 21 கோடி நிதியும் ஒதுக்கவும் முடிவுசெய்துள்ளது. https://www.polimernews.com/dnews/100…
-
- 1 reply
- 321 views
-
-
ஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி! 4 வளரும் வடக்கு -3 ஜெகன் அருளையா ஜெகன் அருளையா டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? …
-
- 0 replies
- 573 views
-